கள்ளழகர் கோவிலின் வரலாறு – Kallalagar Kovil History In Tamil
கள்ளழகர் கோவிலின் வரலாறு:
கள்ளழகர் கோவிலின் வரலாறு: ஸ்ரீ கள்ளழகர் கோவில் மதுரை மாவட்டத்தில் இருந்து சுமார் 21 கிலோமீட்டர் தூரத்தில் வட கிழக்கு திசையில் அழகர் மலை என்ற இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளன.
இக்கோயில் திருமாலிருஞ்சோலை, சோலைமலை, மாவிருங் குன்றம் என்று பெயர்கள் குறிபட்டது. ஸ்ரீ பரமசுவாமி அந்த உற்சவமூர்த்தி அழகர் அல்லது சுந்தரராஜ பெருமாள் என்று அழைக்கப்படுகின்றனர்.
இக்கோயில் விஷ்ணு பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் இது இந்த கோயில் சோலைமலை மற்றும் அழகுமலை என்று அழைக்கப்படுகின்றனர்.
விஷ்ணு மற்றும் திருமாலின் பெயர்களால் இக் கோயில் அழைக்கப்படுகிறது.
கள்ளழகர் கோவிலில் பாண்டியன் மன்னன் மற்றும் அசோகர் மன்னர் அவர்களின் வம்சங்களை சேர்த்து ஏராளமான கல்வெட்டுகள் இக்கோயிலில் செதுக்கப்பட்டிருக்கின்றன.
கள்ளழகர் கோவிலில் பல கதைகள் உள்ளன. புராணத்தின் படி விஷ்ணு பகவான் அவர்கள் சுந்தரேஸ்வரர் சிவன், மீனாட்சி தேவி பார்வையதின் தெய்வீக திருமணத்தை காண வந்தனர்.
கள்ளர் கோவிலின் வரலாறு: விஷ்ணுவின் வரவைக்கு முன்பே திருமணம் நடந்து முடிந்து விட்டது. அழகர் கோயிலில் விஷ்ணுவின் இளைப்பாறும் சிலை இடது புறமாக உள்ளது. மைய கோவிலில் சுந்தரபாகு பெருமாள் நின்றபடி காட்சியளிக்கின்றனர். இக்கோயிலுக்குள் பூ தேவி, ஸ்ரீதேவி இவர்கள் சிலையும் உள்ளது.
இக்கோயிலின் சிலை கல்லாளர்களால் செய்யப்பட்ட சிலையாகும். இக்கோவிலில் வெவ்வேறு தோரணங்களில் உள்ள கடவுள் சிலைகள் ஒரே இடத்தில் வைக்கப்பட்டுள்ளன இது தென்னிந்தியாவின் தனித்துவமான கோவிலில் ஒன்று.
மகாபாரத்தில் பாண்டவ சகோதரர்கள் அர்ஜுனன் மற்றும் யுதிஷ்டிரன் அவர்கள் இங்கு வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. தலைமைச் சீடரான கருடாழ்வார் ராமாகஜு னரின் கோவில் வலாகத்தில் இறந்த பார்வையை மீண்டும் பெற்றனர் என்று கூறப்படுகிறது.
இக்கோயில் நுழைவாயிலில் பெரிய கோபுரம் ஒன்று அமைந்துள்ளது. பாண்டிய மன்னர்கள் ஆட்சிக்கு பின்னாடி நாயக்கர் வம்சத்தின் மன்னர் திருமலை நாயக்கர் பல்வேறு கலை அம்சங்களுடன் கல்யாணம் மண்டபங்களுடன் கோயிலே அழகுப்படுத்தினர்.
கிளியின் மீது அமர்ந்திருக்கும் நரசிம்மர் கருடன் அமர்ந்துள்ள கிருஷ்ணர் மன்மதன் மற்றும் ரவி விஷ்ணு திருமலை நாயக்கர் போன்ற சிலைகள் பண்டைய காலத்தின் கைவினை திறமை காட்டுகின்றன.
சுபத முனிவர் திருமாலின் சோலையில் உள்ள கங்கை ஆற்றில் நீராடும்போது துர்வாசகர் முனிவர் கோவமுற்று சுதபா முனிவரை மண்டூகமாக தவளை மாறும்படி சாபம் விட்டனர். முனிவரின் சாபம் நீங்க வைகை ஆற்றில் மண்டூக வடிவில் நீண்ட காலம் தவமின்றி திருமாலால் சாபம் நீக்க பெற்றார். முனிவர் வழங்கிய உருவமே அழகர் மாலிருஞ்சோலை நம்பி என்றும் தமிழில் அழைக்கப்பட்டது.
சொர்க்கத்திலிருந்து நூபுர் கங்கை தீர்த்தம், பக்தர்களால் தரிசிக்கப்படுகிறது மற்றும் மண்ணீரல் பக்தர்கள் புனித நீர் வாழ்வதற்கும் மூலம் அவர்கள் விருப்பம் நிறைவேறுவதாக கூறப்படுகின்றன.
கள்ளழகரின் தேரோட்டம்:
கள்ளர் கோவிலின் வரலாறு: ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தன்று வரக்கூடிய பௌர்ணமி நாளில் கள்ளழகர் கோவில் திருவிழா மற்றும் தேரோட்டம் நடைபெறும்.
கள்ளழகர் கோவில் அருகில் சுமார் 3 கிலோ மீட்டர் உயரத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் ஆறாவது பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் இங்கு அமைந்துள்ளது.
முருகன் கோயிலில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் ராக்காயி அம்மன் நூபுற கங்கை நீரூற்று அங்கு உள்ளது.
அழகர் கோவிலின் சிறப்புகள்:
Kallalagar Kovil History In Tamil: கள்ளழகர் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானது. ஆழ்வார்களால் மங்கல சாசனம் செய்யப்பட்ட இ தளமாகும். திருமாலிருஞ்சோலை ,மாவீருங்குன்றம் சோலை, என்று இப்பெயர்களால் அழைக்கப்படுவதுண்டு. கருவறையில் இருக்கும் சுவாமி ஸ்ரீ பரமசிவம் என்றும் உற்றவரே அழகர் மற்றும் சுந்தராச பெருமாள் என அழைக்கப்படுகிறார்கள்.
அழகர் கோவில் நடை திறப்பு :
பெருமாளுக்கு உகந்த நாள் மார்கழி மாதத்தில் அதிகாலை சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதிகாலையிலேயே பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்வார்கள். மார்கழி மாதம் இந்த செவ்வாய்க்கிழமை பிறந்துள்ளது மார்கழி மாதத்தை அழகர் கோவில் உள்ள கோயில்களில் நடைபெறும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 4.30 மணி முதல் மதியம் 12 மணி வரையும் மற்றும் மாலை நேரத்தில் 3.30 மணியிலிருந்து இரவு 7 மணி வரையும் கள்ளழகர் கோவிலின் நடை திறந்திருக்கும்.
தல்லாகுளம் பிரச்சனை வெங்கடாசலபதி கோவில் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணி முதல் காலை 11:30 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
அழகர் கோவில் பூஜைகள் நடைபெறும் நேரம்:
• நடைபெறும் நேரம்: காலை 6 மணி -விஸ்வரூபம்
• நடைபெறும் நேரம்: காலை 7 மணி – பொங்கல் காலம்
• நடைபெறும் நேரம்: மதியம் 12 மணி –உச்சி காலம்
• நடைபெறும் நேரம்:மாலை 5 மணி – சாயராட்சை
• நடைபெறும் நேரம் :மாலை 6:30 மணி – நித்திய அணு சந்தான கோஷ்டி
• நடைபெறும் நேரம் :இரவு எட்டு மணி – சாம்ப காலம்
அழகர் கோவில் திறக்கப்படும் நேரம்:
• காலை ஆறு மணி முதல் மதியம் 12.30 வரை
• மாலை 3.30 முதல் இரவு 8 மணி வரை கள்ளழகர் கோவில் திறக்கப்படும்.
அழகர் கோவில் ராக்காயி அம்மன் வரலாறு:
அழகர் மலை கோவிலில் பழமுதிர்சோலை முருகன் கோவில் அருகே சிறிய தூரத்தில் மழையில் ராக்காயி அம்மன் சன்னதி உள்ளது. ராக்காயி அம்மன் கோவிலின் முன் விழும் தீர்த்தத்தின் பெயர்தான் நூபுர கங்கை என்று பெயர். இக்கோயில் மதுரை மாநகரத்தில் இருந்து வடக்கே 21 கிலோமீட்டர் தூரத்தில் அழகர் மலையில் அமைந்துள்ளன.
அழகர் கோவில் இருக்கும் கருப்பு சாமியின் வரலாறு:
பதினெட்டாம்படி கருப்பசாமி மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கும் மதுரை சுற்றுவட்டார மக்களுக்கும் காவல் தெய்வமாக குலதெய்வமாக காத்து வந்தனர் இ கோயிலில் பதினெட்டாம் படியில் இருந்து தீபம் ஏற்றப்பட்டு கோயில் கதவுகள் திறக்கப்பட்டவுடன் கூடியிருக்கும் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று முழக்கம்பட்டு கருப்பசாமி வழிபடுகின்றனர்.
அழகர் கோவிலின் வேறு பெயர்கள்:
அழகர் மாலிருஞ்சோலை நம்பி என்று தமிழிலும் அழைக்கப்படுகின்றன. முனிவர் கண்டு வணங்கிய உருவமே சுந்தரபாகி என்றும் வட மொழியிலும் பெயர்கள் அழைக்கப்படுகின்றன.
ஸ்ரீ கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வரலாறு:
மதுரையில் திருமாலிருஞ்சோலை வீ ற்றிருக்கும் கள்ளழகர் தன் தங்கை மீனாட்சியின் திருமணத்திற்கு தாமதமாக வந்துள்ளார். அவர் வருகை முன் மீனாட்சி அம்மன் திருமணம் முடிந்துவிடுகிறது. இதனால் கோபம் அடைந்த அழகர் வைகை ஆற்றில் நீராடி விட்டு தங்கையை காணாமலே வீடு திரும்பி இருக்கிறார் இந்த நிகழ்ச்சியை திருவிழாவை கொண்டாடப்படுகிறது மதுரையில்.
இதையும் படிக்கலாமே |