கம்பு தீமைகள் || Kambu benifits in Tamil
கம்பு தீமைகள் – Kambu benifits in Tamil – கம்பு உணவு: “உணவே மருந்து மருந்தே உணவு”, “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிகளுக்கு ஏற்ப என்னதான் காலங்கள் மாறிக்கொண்டே போனாலும் இப்போது இருக்கும் உணவுகள் அனைத்தும் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை. பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் விவசாயம் செய்து ஆரோக்கியமான முறையில் சாப்பிட்டு நீண்ட நாட்கள் உயிருடன் வாழ்ந்த உணவு பொருட்களில் ஒன்றுதான் கம்பு.
கம்பு மட்டும் இல்லாமல் அந்த காலத்தில் கேழ்வரகு, திணை, சாமை, கொள்ளு, கிழங்குகள், மக்காச்சோளம் இவற்றையெல்லாம், காலத்திற்கு தகுந்தது போல் பயிரிட்டு பக்குவப்படுத்தி பானையில் வைத்து நிரந்தரம் சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர்.
இது போன்ற உணவுப் பொருள்களில் கலபடம் இல்லாமல் உடலுக்கு அதிகளவில் ஊட்டச்சத்து தரக்கூடிய இயற்கை விழுந்த காரணத்தினால் நம் உடம்புக்கு எந்த ஒரு நோய் நொடிகளும் வராமல் பழங்காலத்தில் நீண்ட நாட்கள் உயிருடன் வாழ்ந்தார்கள்.
தற்போது அந்த பயிர்களில் ஒன்றான கம்பை பற்றிய முழு விவரங்களையும், அதன் நன்மைகள் மற்றும் தீமைகளை பற்றி விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கம்பின் தோற்றம்:
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கம்பு என்ற சிறுதானியம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கம்பு அதிக தட்பவெப்ப சூழ்நிலையிலும், குறைவான ஊட்டம் உள்ள நிலங்களிலும் மற்றும் வறட்சியை தாங்கிக்கொண்டு வளரும் தன்மை கொண்டது.
கம்பு பயன்கள் || kambu benifits in tamil for female:
1. உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது:
கம்பில் காணப்படும் அதிகளவு கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்களினால் நம் உடம்பில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் அனைத்தும் தடுத்து நம்மளை பாதுகாக்கிறது.
2. சர்க்கரை நோயை தடுக்க உதவுகிறது:
கம்பில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் கிளைசெமிக் இண்டெக்ஸ் காணப்படுகிறது. இதனால், நமது தினசரி உணவில் கம்பினை சேர்த்துக் கொண்டால் இவை, இரண்டும் சர்க்கரை நோயை தடுக்க உதவுகிறது.
3. உடல் எடையை குறைக்க உதவுகிறது:
கம்பில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கொழுப்பு சத்து உள்ளது. இதனால், தினமும் நாம் கம்பினை குறிப்பிட்ட அளவு சாப்பிடும் போது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
4. மலச்சிக்கலை போக்க உதவுகிறது:
தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்களை அனைவருக்கும் ஒரு முக்கிய பிரச்சினையாக இருப்பது மலச்சிக்கல். இந்த மலச்சிக்கல் ஏற்படுவதால் நம் உடம்பில் பல நோய்கள் உண்டாகிறது. இதனால், நமது தினசரி உணவில் சரியான அளவு கம்பி சேர்த்து சாப்பிடுவதால் கம்பில் உள்ள நார்ச்சத்து காரணமாக மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து எளிதாக விடுபடலாம்.
5. பித்தப்பை கற்கள் உருவாவதை தடுக்கிறது:
கம்பு பித்தப்பை அமிலங்களில் சுரப்பை கட்டுப்படுத்தும் முக்கிய பணியை செய்வதனால், பித்தப்பை கற்கள் உருவாகும் அபாயத்தை முற்றிலும் குறைகிறது
6.உடலுக்குத் தேவையான அதிக அளவு இரும்பு சத்து இந்த கம்பில் உள்ளது. இதனால், இரத்த சோகை நோய் வராமல் நம் உடம்பை பாதுகாக்க முடியும்.
7.கம்பு பச்சையம் இல்லாத உணவு இதனால், பச்சையம் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு மாற்று உணவாக பயன்படுகிறது.
கம்பின் வேற பெயர்கள் || kambu benifits in tamil nadu:
• தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் கம்பு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
• இந்தி, பஞ்சாபி, பெங்காலி, உருது மற்றும் ஒரியா மொழிகளில் “பஜ்ரா” என்று அழைக்கப்படுகிறது.
• மராத்திய மற்றும் குஜராத் மொழிகளில் “பஜ்ரி” என்று அழைக்கப்படுகிறது.
• கம்பு இந்தியாவில் மிகப் பெரிய பரப்பளவில் விவசாய செய்யப்படும் சிறுதானிய பயிராகும்.
• இந்தியாவில் குறிப்பாக, ராஜஸ்தான் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அதிக அளவு கம்பு விளைவிக்கப்படுகிறது.
கம்பு தீமைகள்|| கம்பின் தீமைகள் in english:
1. கம்பை சமைக்கும் போது சரியாக சமைக்க விட்டால் அதில் உள்ள “ஆக்சலேட்” என்னும் வேதிப்பொருள் சிறுநீரக கற்களை உருவாக்க வாய்ப்பு இருக்கிறது.
2. “பைடிக்” என்னும் அமிலம் கம்பில் உள்ளதால் குடலில் சேமிக்கப்பட்ட உணவை உறிஞ்ச கூடும்.
3. கம்பில் அதிகளவு நார்ச்சத்து இருக்கிறது. இதனால், இவற்றை நாம் சாப்பிடுவதன் மூலமாக செரிமான பிரச்சனைகள் மற்றும் வாயு பிரச்சனை போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
4. கம்பு ஊட்டச்சத்து நிறைந்த உணவாக இருப்பினும், அதிக அளவு உட்கொள்ளும்போது உடலில் வீக்கம் போன்ற விளைவுகள் ஏற்படலாம்.
5. உடம்பில் ஏதேனும் உடல்நல பிரச்சனைகள் இருந்தால் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணர்களிடம் ஆலோசித்து கம்பு சாப்பிடுவது மிகவும் நல்லது.
கம்பு சத்துக்கள் || கம்பில் உள்ள புரத சத்துக்கள்:
• கால்சியம்
• மெக்னீசியம்
• நார்ச்சத்து
• இரும்புச்சத்து
• பொட்டாசியம்
• பாஸ்பரஸ்
• மாங்கனீசு
• சோடியம்
• புரதம்
• வைட்டமின் – E
• வைட்டமின் – K
• வைட்டமின் – B1
• வைட்டமின் – B12
கம்பு சாப்பிடும் முறை:
கம்பு யார் சாப்பிடலாம்:
1. வயிற்றுப்புண் உள்ளவர்கள் கம்மங்கூழ் சாப்பிடலாம்.
2. மாதவிடாய் வயிறு வலி உள்ளவர்கள் கம்பு சாப்பிடலாம்.
3. குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கம்பு சாப்பிடலாம்.
4. உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் கம்பு சாப்பிடலாம்.
கம்பு யார் சாப்பிடக்கூடாது:
1. வாதம், பித்தம், செரிமான பிரச்சனை உள்ளவர்கள் கம்பு சாப்பிடக்கூடாது.
2. தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் கம்பு சாப்பிடக்கூடாது.
3. சிறுநீரக கல் மற்றும் சயின்ஸ் பிரச்சினை உள்ளவர்கள் நிச்சயம் கம்பு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
கம்பு உணவுகள்:
• கம்பு உணவு வகைகளில் மிக முக்கியமான ஒன்று “கம்மங்கூழ்” ஆகும்.
• கம்பு இட்லி செய்து சாப்பிடலாம்.
•கம்பில் சோறு சமைத்து சாப்பிடலாம்.
• கம்மம் புட்டு வேக வைத்து சாப்பிடலாம்.
• கம்பு தோசை
• கம்பு பால்
• கம்பில் அடை செய்து சாப்பிடலாம்.
இது போன்று கம்பில் இன்னும் ஏராளமான உணவு வகைகள் சமைத்து சாப்பிடலாம்.
கம்மங்கூழ் செய்முறை:
• ஒரு கப்பு கம்பை எடுத்து அதை நாம் பயன்படுத்தும் மொறத்தில் போட்டு நன்றாக புடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
• பிறகு தண்ணீரில் ஊற வைத்து கல் மற்றும் தூசிகளை நீக்கி விட வேண்டும்.
• கல் மற்றும் தூசிகளை நீக்க பிறகு வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
• அதன் பிறகு மிக்ஸியில் போட்டு நன்றாக கூழ் போல் தண்ணீர் ஊற்றி மிதமான பதத்தில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
கம்பு பச்சையாக சாப்பிடலாமா:
கம்பை பச்சையாகவும் சாப்பிடலாம். அரைத்து கூழாகவும், கஞ்சியாகவும் குடிக்கலாம். இது உடலுக்கு புத்துணர்ச்சி அளித்து ஆரோக்கியத்தை அளிக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் தினசரி கம்பு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதியாகும்.
காலக்குறிப்பு:
கம்பு பயன்கள் என்ன?
கம்பில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் கம்மங்கூழ் அல்லது சோராக சமைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொழுப்புகள் அனைத்தும் கரையும். உடல் எடை சமநிலையில் காணப்பட்டு ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருக்கும்.
வைட்டமின்-A கம்பில் அதிக அளவு உள்ளதால் கண் பார்வைக்கும், தோல் ஆரோக்கியத்திற்கும், இரத்த சோையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கம்பு சாப்பிட்டால் மிகவும் நல்லது.
கம்பை எப்படி சாப்பிடுவது?
• கம்பு உணவு வகைகளில் மிக முக்கியமான ஒன்று “கம்மங்கூழ்” ஆகும்.
• கம்பு இட்லி செய்து சாப்பிடலாம்.
•கம்பில் சோறு சமைத்து சாப்பிடலாம்.
• கம்மம் புட்டு வேக வைத்து சாப்பிடலாம்.
• கம்பில் அடை செய்து சாப்பிடலாம்.
கம்பின் பூர்விக நாடு எது?
கம்பு ஆதி காலத்தில் ஆப்பிரிக்க கண்டத்தில் தோன்றியதாக கூறப்படுகிறது.
Read Also:- நாவல் பழம் தீமைகள்