தமிழகத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 9-வகுப்பு வரை பொது தேர்வு எப்போது? || Tamilnadu 1 to 9-th Annual Exam 2024 Update
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் முழு ஆண்டு தேர்வு மற்றும் பொதுத் தேர்வு போன்ற தேர்வுகளை விரைவாக முடிக்க தற்போது தமிழக பள்ளி கல்வித்துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.…