ADVERTISEMENT

வரலாற்றில் ரூ.50000 தொட்ட தங்கத்தின் விலை || திடீரென உயர்வு நகை பிரியர்கள் அதிர்ச்சி

வரலாற்றில் ரூ.50000 தொட்ட தங்கத்தின் விலை || திடீரென உயர்வு நகை பிரியர்கள் அதிர்ச்சி

கடந்த மார்ச் மாதம் முதலாக நகையின் விலை ஏற்ற இறக்கமாக காணப்பட்டு வந்தது.இதனை, தொடர்ந்து சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120-ரூபாய் உயர்ந்து விற்கப்பட்டது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 2200 டாலர் என்ற வரலாற்று உச்ச வரம்பை நேற்று அமெரிக்க வர்த்தக சந்தையில் கடந்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதன்படி, இன்று 22-கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 35-ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,250 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.250 உயர்ந்து ஒரு சவரன் 50,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை 50,000 தொடுவது வரலாற்றிலேயே இதுதான் முதன்முறையாகும்.

18-கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.29 உயர்ந்து ஒரு கிராம் ரூபாய் 5,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.232 உயர்ந்து ஒரு சவரன் ரூபாய் 40,960-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 30-காசுகள் மட்டுமே உயர்ந்த ஒரு கிராம் 80.50-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.80,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

1-சவரன் தங்கம் விலை:

• சென்னை – 49,720 ரூபாய்

• கோயம்புத்தூர் – 49, 720 ரூபாய்

• மதுரை – 49, 720 ரூபாய்

• டெல்லி – 49,200 ரூபாய்

• கொல்கத்தா – 49,080 ரூபாய்

• பெங்களூர் 49,080

ADVERTISEMENT

• மும்பை – 49,080

• கேரளா – 49,080 ரூபாய்

• ஹைதராபாத் – 49,080 ரூபாய்

• அகமதாபாத் – 49,120 ரூபாய்

1-கிலோ வெள்ளி விலை:

• சென்னை – 80,200 ரூபாய்

• கோயம்புத்தூர் – 80,200 ரூபாய்

ADVERTISEMENT

• மதுரை – 80,200 ரூபாய்

• டெல்லி – 77,600 ரூபாய்

• பெங்களூர் – 76,250 ரூபாய்

• லக்னோ – 77,200 ரூபாய்

10-கிராம் பிளாட்டினம் விலை:

• சென்னை – 24,100 ரூபாய்

• மதுரை – 24,310

ADVERTISEMENT

• கோயம்புத்தூர் – 24,100

• கேரளா – 24,100 ரூபாய்

• ஹைதராபாத் – 24,100 ரூபாய்

• பெங்களூர் – 24,100 ரூபாய்

• கொல்கத்தா – 24,100 ரூபாய்

• அகமதாபாத் – 24,100 ரூபாய்

ADVERTISEMENT

• ஜெய்ப்பூர் – 24,100 ரூபாய்

• லக்னோ 24,100 ரூபாய்

Leave a Reply