போக்சோ சட்டத்தின் தண்டனைகள் என்ன – Pocso act in Tamil
Pocso act in Tamil – போக்சோ சட்டத்தின் தண்டனைகள் என்ன:- நம் இந்தியாவில் போக்சோ சட்டம் என்பது சிறு பெண் குழந்தைகள் பாலியல் குற்றங்கள் இருந்து அவர்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டம் தான் இந்த போக்சோ சட்டமாகும். இந்த போக்சோ சட்டத்தினை நாம் சுருக்கமாக போக்சோ மற்றும் போக்ஸோ என்று நாம் அழைக்கப்படுகிறோம். இந்த போக்சோ சட்டத்தின் விரிவாக்கம் பெண்கள் பாலியல் குற்றங்களில் இருந்து அவர்களை பாதுகாப்பு விதமாக இந்த சட்டம் 2012ல் நடைமுறை செயல்பாட்டில் இருந்து வருகிறது.
போக்சோ வழக்கு என்றால் என்ன:
போக்சோ சட்டத்தின் பிரிவின் 3 மற்றும் 4ன் படி பெண் குழந்தைகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு கட்டாயப்படுத்துவது குற்றமாகும்.
இதை செய்பவருக்கு குறைந்தபட்ச தண்டனை ஏழு ஆண்டுகளாகவும் அதிகபட்சமான தண்டனைகள் ஆயுள் தண்டனையாகவும் கொடுக்கப்பட உள்ளது அது மட்டும் இல்லாமல் அவர்களுக்கு அபராதமும் அதிகபட்சம் விதிக்கப்படும்.
சிறுவர் வன்கொடுமை என்றால் என்ன:
சிறுவர்களின் உடல் ரீதியான அத்துமிரல் பாலியல் வன்முறைகள் உணர்வு ரீதியான அத்துமீறல் என்பதை குழந்தைகள் சந்திக்கும் சில வகையான அத்துமீற்கள் ஆகும். இதை பற்றிய சில உண்மைகளை இவ்வறிக்கை அளிக்கிறது.
குழந்தை துஷ்பிரயோகம் என்றால் என்ன:
குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் என்பது மிகவும் சக்திவாய்ந்த நபரின் பாலியல் திருப்திக்காக குழந்தையைப் பயன்படுத்தும் எந்தவொரு செயலையும் குறிக்கும். குழந்தையின் உடலையும், நம்பிக்கையையும் மீறும் மோசமான செயல்.
போக்சோ சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது:
போக்சோ சட்டத்தின் தண்டனைகள் என்ன:- இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டமாகும். இதைத்தான் சுருக்கமாக போக்சோ சட்டம் என அழைக்கப்படுகிறது. இச்சட்டம் , மாநிலங்களவையில் 2012ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதியும், மக்களவையில் மே மாதம் 22ம் தேதியும் நிறைவேற்றப்பட்டது.
போக்சோ சட்டம் 7மற்றும் 8 பிரிவின் படி:
பெண்களின் சிறு குழந்தை அவர்களின் அந்தரங்க உறுப்புகளை தொடுவது மற்றும் அடுத்தவரின் அந்தரங்க உறுப்புகளை வலுக்கட்டாயப்படுத்தி தொடை வைப்பது குற்றமாகும். பாலியல் சீண்டல் செய்வது குற்றவாளிக்கு குறைந்தபட்ச தண்டனாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் அறியப்பட்ட மாதம் 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்படும் அதிகபட்சம் அபராதம் வசூலிக்கப்படும்.
போக்சோ சட்டம் மற்றும் 9,10,பிரவுன் படி :
போக்சோ சட்டத்தின் தண்டனைகள் என்ன:- சிறு குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு சீன்டுவது பெற்றோர்.கார்டியன், காவல் துறை அதிகாரி குறைந்தபட்ச தண்டனை 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் அதிகபட்சமா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் வசூலிக்கப்படும்.
குழந்தைகள் பாலியல் ரீதியாக ஆபாசத்தை பேசி அழைப்பது உன் செல்போன்களில் மின்னஞ்சல் எப்போது அவர்களை ஆபாசமாக திட்டுவது பேசுவது பாலியல் தொழில் அழைப்பது குற்றம். குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும்.
போக்சோ சட்டம் 13,14 ன் படி சிறு குழந்தைகளை ஆபாசமாக போட்டோ எடுப்பது இணையதளத்தில் பகிரிடப்படுவது அந்த புகைப்படத்தை மற்றவர்களுக்கு கொடுப்பது இதை அனைத்தும் குற்றமாகும் இவற்றிற்கு குறைந்த பச்ச தண்டனை 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டு வரை சிறை தண்டனை அவதாரமும் வசூலிக்கப்படும்.
போஸ்கோ சட்டம் பிரிவு 18-யின் படி:
குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்கு ஈடுபட முயன்றால் 1 வருட சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பதும் குற்றமே, குற்றமிழைத்தவருக்கு வழங்கப்படும் பிரிவுகளிலேயே தண்டனை வழங்கப்படும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தை மறைத்தாலும் பிரிவு 21 படி குற்றம். இதற்கு 6 மாதம் சிறை தண்டனை இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்.