ADVERTISEMENT
பாரதிய ஜனதா கட்சி

பாரதிய ஜனதா கட்சி || Bharatiya Janata party (BJP)

பாரதிய ஜனதா கட்சி || Bharatiya Janata party (BJP)

பாரதிய ஜனதா கட்சி

பாரதிய ஜனதா கட்சி உருவாக்கம் (1980):

பாரதிய ஜனதா கட்சி:- பாரதிய ஜனதா சங்கத்தின் தலைவர்களும், தொண்டர்களும் உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து அடல் பிகாரி வாஜ்பாயை தலைவராக கொண்டு பாரதிய ஜனதா கட்சி என்ற ஒரு புதிய கட்சியை உருவாக்கினார்கள்.

இந்த கட்சி உருவாக்கத்தின் நோக்கமாக காங்கிரஸ் அரசே வன்மையாக கண்டித்து பஞ்சாபில் அப்போது பயங்கரமாக நிலவிய சீக்கிய பயங்கரவாதத்திற்கு காங்கிரஸ் அரசு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து ஊழல் காரணமாக எந்த ஒரு பாரபட்சமும் பார்க்காமல் ஆட்சியை நிலவி வந்தது.

இந்து சீக்கிய ஒற்றுமைக்கு உறுதுணையாக இருந்தவர் வாஜ்பாய் என்று சீக்கிய தலைவர்கள் தாராசிங் கூறியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் பொருளாதாரக் கொள்கைகள்:

• பா.ஜ.கவும் அதன் தொடர்புடைய கட்சிகளும் மார்க்சியத்தையும், இந்தியாவின் நீண்ட காலமாக கொடுமைகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸின் சமூக உடைமை பொருளாதார கொள்கைகளை எதிர்த்தது.

• சுதேசிக் கொள்கையையும், உள்நாட்டு நிறுவனங்களையும் மற்றும் தொழிற்சாலைகளையும் பா.ஜ.க ஆதரித்ததோடும் மட்டுமில்லாமல், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் எண்ணிக்கை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

ADVERTISEMENT

• 1991-ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசால் ஆரம்பிக்கப்பட்ட சந்தை சீர்திருத்தங்கள் மற்றும் பொருளாதார தாராளமயமாக்கல் போன்றவை தொடர்ந்து செயல்பாடில் இருந்த காரணத்தினால் பின்னடைவில் இருந்த இந்திய நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர தொடங்கியது.

• பாஜக ஆட்சியில் நடுத்தர மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டாலும், இந்தியாவின் ஏழை மக்களை விட தொழில் முனைவோருக்கும், வர்த்தகர்களுக்குமே ஆதரவாக இருந்தது என்ற விமர்சனத்தால் 2004-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பா.ஜ.க கட்சி கட்சி தோல்வியுற்றது.

வெளியுறவுக் கொள்கை:

• அப்போது இருந்த காலகட்டத்தில் காங்கிரஸ் அரசு சோவியத் ஒன்றியத்துடன் அதிக அளவில் நட்புறவு கொண்டிருந்தது. இதனை, பா.ஜ.க அடிக்கடி விமர்சனம் செய்து வந்துள்ளது.

• அமெரிக்காவுடன் இருந்த உறவை இந்தியா பா.ஜ.கவின் ஆட்சி காலத்தில் வலிமைப்படுத்தி கொண்டது.

• இந்தியாவின் எதிரி நாடுகளாக இருந்த சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுடான உறவுகளை வாஜ்பாய் ஆட்சி காலத்தில் இந்தியா மேம்படுத்தி கொண்டது.

• 1998-ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்று தில்லி – லாகூர் பேருந்து போக்குவரத்து சேவையை துவங்கி வைத்தார்
வாஜ்பாய்.

ADVERTISEMENT

• 1998-ஆம் ஆண்டு அணு வெடிப்பு சோதனைக்கு பிறகு, கருத்து வேறுபாடு காரணமாக விலகி இருந்த இந்தியா-பாகிஸ்தான் உறவுகளை மீண்டும் சமநிலைப்படுத்த இரு நாடுகளும் லாகூர் உடன்படிக்கையில் ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஆனாலும், பாகிஸ்தான் இராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவ தொடங்கியது.

பாரதிய ஜனதா கட்சியினால் தமிழ் மக்களுக்கு நடந்த நன்மைகள்:

• பல வருடங்களாக தீர்க்கப்படாத காவேரி நீர் பிரச்சனைக்கு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தந்து தீர்வு காணப்பட்டது.

• நம் நாட்டின் பிரதமர் திரு.மோடி பயணம் மேற்கொள்ளும் இடமெல்லாம் தமிழ் மொழியின் சிறப்பையும், திருக்குறளையும் மேற்கோள் காட்டி பெருமை படுத்தி வந்தார்.

• தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு, கொல்லப்படுவது முற்றிலும் அழிந்தது.

எதற்காக பாஜகவில் இணைய வேண்டும்?

கிட்டத்தட்ட கடந்த 60-வருட காலமாக திராவிட கட்சியின் ஆட்சியினால் தமிழகத்தின் கலாச்சாரம் பண்பாடுகள் மற்றும் நாகரியகங்கள் போன்றவை அழிவின் உச்சத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது.

இளைய தலைமுறைகளுக்கு நமது தமிழ் மொழியின் பண்பாடு கலாச்சாரம் மற்றும் நாகரீகம் போன்றவை பற்றி சரியான விழிப்புணர்வு இல்லாமல் போய்விட்டது மத்திய அரசின் பல்வேறு பயனுள்ள திட்டங்கள் தமிழக மக்களுக்கு இன்னும் வந்து சேரவில்லை.

ADVERTISEMENT

தமிழக மக்களுக்கு மட்டுமில்லாமல், உலகம் முழுவதும் இருக்கும் சிறு சிறு மாநிலங்களுக்கு மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் முழுமையாக கிடைக்கவும், பாஜக ஆட்சியில் இருப்பது மிகவும் முக்கியம். எனவே, பாஜகவின் பலத்தை வலு சேர்க்க பாஜகவில் இணைந்திடுங்கள்.

பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பிரதமர்கள்:

1. அடல் பிகாரி வாஜ்பாய் ஆறு ஆண்டுகாலம் பிரதமராக பதவி வகித்துள்ளார்.

2. நரேந்திரன் மோடி – மே 2014-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 9-ஆண்டுகள் பதவி ஏற்று நடத்தி வருகிறார்.

பா.ஜ.க அணிகள்:

• இளைஞர் அணி

• மகளிர் அணி

• இதர பிற்படுத்தப்பட்டோர் அணி

ADVERTISEMENT

• பட்டியல் பழங்குடியினர் அணி

• பட்டியல் சமூகத்தினர் அணி

• சிறுபான்மையினர் அணி

கால குறிப்பு:

பாரத ஜனதா கட்சி நிறுவியவர்கள்:

பாரதிய ஜனதா கட்சியை 1977-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதி ஜெயபிரகாஷ் நாராயணன் என்பவரால் இந்த கட்சி நிறுவப்பட்டது.

பாரத ஜனதா கட்சி பிரிவுகள்:

• கட்சியின் வழிகாட்டி குழு

• தேசிய செயற்குழு

ADVERTISEMENT

• தேசியத் தலைவர்

பாரதிய ஜனதா கட்சி கொடி:

பாரதிய ஜனதா கட்சியின் கொடியில் காவி நிறம் கலந்த பச்சை நிறத்தில் தாமரைப்பூ படம் போட்டு பொறிக்கப்பட்டிருக்கும்.

Read Also:- தமிழ்நாடு உருவான வரலாறு

Leave a Reply