ADVERTISEMENT
திருக்குறள் சிறப்புகள்

திருக்குறள் சிறப்புகள் || Thirukkural Sirappugal in Tamil

திருக்குறள் சிறப்புகள் || Thirukkural Sirappugal in Tamil

திருக்குறள் சிறப்புகள்

Thirukkural Sirappugal in Tamil:

திருக்குறள் சிறப்புகள்:- உலகிற்கு அனைத்தும் பொதுவான நூல் என்று அனைவராலும் அழைக்கப்படக்கூடிய ஒரு பழமை வாய்ந்த இலக்கிய நூல்தான் திருக்குறள். வாழ்வில் நெறிமுறைகளையும், வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளையும் அன்றே வள்ளுவர் இந்த நூலில் குறிப்பிட்ட காரணத்தினால் இது “உலகப் பொதுமறை” என்று அழைக்கப்படுகிறது.

வாழ்க்கைக்கு பயன்படும் அனைத்து நல்வழிகளையும் இந்த ஒரே நூலில் 1330-குறட்பாக்கள் மூலம் எடுத்துரைத்துள்ளார். இந்த திருக்குறளானது ஜாதி, மதம், இனம், சமயம் என்ற எந்த ஒரு வேறுபாடும் இன்றி அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரு இனிமையான நூல்.

இந்த திருக்குறளை அறத்துப்பால், பொருட்பால்,இன்பத்துப்பால் என மூன்று வகையாக பிரித்து கூறியுள்ளார் திருவள்ளுவர்.இந்த திருக்குறளானது இரண்டு அடிகளைக் கொண்டது. குறள் வெண்பா என்ற பாவகையை சேர்ந்தது. இது போன்று எண்ணற்ற பெருமைகளையும், வரலாற்றுக் குறிப்புகளை கொண்ட திருக்குறள் நூலின் சிறப்புகளை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

திருக்குறள் நூல் குறிப்பு:

about thirukkural in tamil:

திருக்குறள் கிமு 2000-ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த சிறப்புமிக்க ஒரு தொல்காப்பிய நூலாகும்.

இந்த திருக்குறள் நூலானது சங்க இலக்கிய வரலாற்றில் கூறப்படும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகும் இந்த திருக்குறளை திருவள்ளுவர் தன்னுடைய சுய சிந்தனையினால் வாழ்க்கையின் நெறிமுறைகளை கருத்தில் கொண்டு எழுதி உள்ளார்.

ADVERTISEMENT

1812-ஆம் ஆண்டு முதல் முதலில் திருக்குறள் வெளியிடப்பட்டது.அதன் பிறகு இதில் கூறப்பட்டுள்ள கருத்துகளையும், வரலாற்று நெறிமுறைகளையும் கருத்தில் கொண்டு உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.

1840-ஆம் ஆண்டு ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். 1730-ஆம் ஆண்டு வீரமாமுனிவர் இலத்தின் மொழியில் திருக்குறளை வெளியிட்டார்.

திருக்குறள் சிறப்பு பெயர்கள்:

* உலகப் பொதுமறை

* ஈரடி நூல்

* வாயுறை வாழ்த்து

* முப்பால்

ADVERTISEMENT

* பொய்யாமொழி

* தெய்வ நூல்

* உத்தரவேதம்

* வானம்மறை

* தமிழ்மறை

* பொதுமறை

ADVERTISEMENT

* திருவள்ளுவம்

* முதுமொழி

* பொருளுறை

* தமிழர் திருமறை

* அறவிலக்கியம்

* தமிழ் மாதின் இனிய உயர்நிலை

ADVERTISEMENT

* திருவள்ளுவப் பயன்

திருக்குறள் பிரிவுகள்:

திருக்குறள் சிறப்புகள்:- திருக்குறள் என்பது ஒரு வாழ்வியல் நூலாகும். இது சங்க இலக்கிய வகைப்பாட்டில் கூறப்படும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் திரட்டில் காணப்படும் ஒரு நூல். 133-அதிகாரங்களையும் 1330 ஈரடி செய்யுள்களையும் கொண்ட நூல்.

இது குறள் வெண்பா என்னும் பாவகையினை சேர்ந்தது. இந்நூல் அறம், பொருள், காமம் அல்லது இன்பம் என மூன்று தொகுப்புகளை கொண்ட ஒரு வாழ்வியல் அடிப்படை நூலாகும்.

திருக்குறள் சிறப்புகள் || திருக்குறள் சிறப்புகள் கட்டுரை:

* திருக்குறள் முதன் முதலில் 1812-ஆம் ஆண்டு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

* திருக்குறளுக்கு திருவள்ளுவர் வைத்த முதல் பெயர் “முப்பால்” ஆகும்.

* இந்த திருக்குறளானது 133-அதிகாரங்களையும், 1330-குறட்பாட்களையும் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

* அறத்துப்பால்,பொருட்பால், காமத்துப்பால் என மூன்று முக்கிய பிரிவுகளை உள்ளடக்கியது திருக்குறள்.

* அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்களின் எண்ணிக்கை-38 ஆகும்.

•பொருட்பாலில் உள்ள குறட்பாக்களின் எண்ணிக்கை-700 ஆகும்.

* காமத்துப்பாலில் உள்ள குறட்பாட்களின் எண்ணிக்கை-270 ஆகும்.

* இதில் மொத்தம் 14,000-ஆயிரம் சொற்கள் உள்ளது.

* திருக்குறளில் 42,194-எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

* தமிழ் எழுத்துக்கள் மொத்தம்-247, இதில் 37-எழுத்துக்கள் திருக்குறளில் பயன்படுத்தவில்லை.

* முக்கியமாக மிகவும் பழமை வாய்ந்த மொழியான, பெருமை மிக்க மொழியென கூறப்படும் தமிழ் மொழியின் “தமிழ்” என்கிற வார்த்தை திருக்குறளில் ஒரு இடத்தில் கூட பயன்படுத்தவில்லை.

* அதுபோன்று திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிர் எழுத்து “ஔ” மட்டுமே.

திருக்குறள் சிறப்புகள் tnpsc:

* திருக்குறள் இதுவரை 107-மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

* திருக்குறளை ஆங்கிலத்தில் இதுவரை 40-பேர் மொழிபெயர்த்துள்ளனர்.

* இந்திய பழங்குடியின மக்கள் என கருதப்படும் நரிக்குறவர்களின் மொழியிலும் “(வக்போலி)” திருக்குறள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

* திருக்குறள் ஆங்கிலத்தில் முதன்முதலாக 1840-ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது.

* முதன்முதலில் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் “ஜி.யு.போப்” ஆவார்.

* ஐரோப்பிய இன மக்களுக்காக வீரமாமுனிவர் லத்தின் மொழியில் திருக்குறளை மொழி பெயர்த்தார்.

* திருக்குறளில் பயன்படுத்தப்படாத எண் ஒன்பது ஆகும்.

* திருக்குறளில் அதிக அளவு பயன்படுத்தப்பட்ட ஓர் எழுத்து (னி) 1705-முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

* இயற்கை வளங்களான மரங்கள் திருக்குறளில் இரண்டு மரம் மட்டுமே கூறப்பட்டுள்ளது “மூங்கில்,பனைமரம்”.

ADVERTISEMENT

* திருக்குறளில் இரண்டு முறை வரும் ஒரே அதிகாரம் “குறிப்பறிதல்” மட்டும் தான்.

திருக்குறள் சிறப்புகள் pdf:

* பழ வகைகளில் “நெருஞ்சிப் பழம்” மட்டுமே திருக்குறளில் இடம் பெற்றுள்ள ஒரே பழம்.

* மலர்களில் “குவளை,அனிச்சம்” போன்ற இரு மலர்கள் இடம் பெற்றுள்ளது.

* விதை வகைகளில் “குன்றிமணி” விதை மட்டுமே இடம் பெற்றுள்ளது.

* திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் மணக்குடவர்.

* திருக்குறளை முதன் முதலில் அச்சிட்டவர் தஞ்சை ஞானப்பிரகாசர்.

ADVERTISEMENT

* ஒவ்வொரு திருக்குறளும் இரண்டு அடிகளில்,ஏழு சீர்களை உடையது.

* திருக்குறளானது “அ” தொடங்கி “ன” முடிவடைகிறது.

திருக்குறள் சிறப்புகள் பேச்சு போட்டி:

* தமிழகத்தின் அனைத்து வகுப்பு மாணவர்களின் தமிழ் பாட புத்தகத்தில் ஒரு சில முக்கியமான வாழ்வியலுக்கு தேவைப்படும் திருக்குறள்கள் மனப்பாட பாடலாக இடம்பெற்று தேர்வு கேள்வித்தாள்களில் கேட்கப்படுகிறது.

* இது குறிப்பாக “உலகப் பொதுமறை” என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

* திருக்குறள் கிமு 2000-ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த சிறப்புமிக்க ஒரு தொல்காப்பிய நூலாகும்.

* தமிழ் சங்க இலக்கிய நூல்கள் என அழைக்கப்படும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளும் ஒன்று.

ADVERTISEMENT

* “பற்று” என்ற சொல் ஒரு குரலில் 6-முறை வருகிறது.

* அதுபோன்று,”கோடி”என்கிற சொல் 7-இடங்களில் வருகிறது.

திருக்குறளில் இடம்பெறாத ஒரே எழுத்து எது?

திருக்குறளில் மொத்தம் 42,194 எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில்,தமிழ் எழுத்துக்கள் 247-ல்,37-எழுத்துக்கள் மட்டும் பயன்படுத்தப்படவில்லை.

முக்கியமாக “தமிழ்” என்ற வார்த்தை ஒரு இடத்தில் கூட பயன்படுத்தவில்லை என்பது மிகவும் ஆச்சரியமான விஷயம். திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே ஒரு உயிர் “ஔ” எழுத்து மட்டுமே ஆகும்.

திருக்குறளின் சிறப்புகளை கூறும் நூல் எது?

“திருவள்ளுவமாலை” என்ற நூல் திருக்குறளின் சிறப்புகளை கவிதை வடிவில் கூறுகிறது.

முப்பால் என அழைக்கப்படும் நூல் எது?

அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்ன முப்பெரும் பிரிவுகளை கொண்ட காரணத்தினால் இந்த நூல் “முப்பால்” என்று அழைக்கப்படுகிறது.

ADVERTISEMENT

திருக்குறளானது ஈரடிகளை கொண்டு, ஏழு சீர்களில் உலக தத்துவங்களை கூறிய காரணத்தினால் இது “ஈரடி நூல்” என்றும் அழைக்கப்படுகிறது.

திருக்குறள் முதன் முதலில் எந்த ஆண்டு அச்சிட்டு வெளியிடப்பட்டது?

1812-ஆம் ஆண்டு திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்டது.திருக்குறளை முதன் முதலில் அச்சிட்டவர் தஞ்சை ஞான பிரகாசம் ஆவார்.

திருவள்ளுவர் பிறந்த ஊர் எது?

திருவள்ளுவர் பிறந்த ஊர் “மயிலாப்பூர்” ஆகும். இங்கு திருவள்ளுவருக்கு என ஒரு தனி கோயில் கட்டப்பட்டுள்ளது.

திருக்குறள் எந்தெந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?

திருக்குறள் ஆங்கிலம்,சமஸ்கிருதம், லத்தின்,இந்தியா, ஆசியா,ஐரோப்பியா அவ்வளவு ஏன் இந்திய பழங்குடியின மக்கள் என அழைக்கப்படும் நரிக்குறவர் மொழியான “வக்போலி” மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

திருக்குறள் எவ்வாறு பகுக்கப்பட்டுள்ளது?

திருக்குறள் சிறப்புகள்:- திருக்குறள் 1330-குறட்பாக்களையும், 133 அதிகாரங்களாகவும் பகுக்கப்பட்டுள்ளது. அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் அல்லது காமத்துப்பால் என மூன்று பால் வகையாக பார்க்கப்பட்டுள்ளது.

திருக்குறள் அரங்கேற்றப்பட்ட இடம் எது?

திருக்குறள் திருக்குற்றாலநாதாரின் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டு, அன்றைய மதுரை ஆட்சி செய்த முத்து விஜயரங்க சொக்கநாத நாயக்கரின் பாராட்டையும், பரிசையும் பெற்றது.

ADVERTISEMENT

Read Also:- சிலப்பதிகாரம் சிறப்புகள்

Leave a Reply