திரிபலா சூரணம் நன்மைகள் | Thiripala Suranam benefits in Tamil
திரிபலா சூரணம் நன்மைகள்: ஆயுர்வேதிக் சித்த மருத்துவத்தில் “திரிபலா சூரணம்” அதிகம் பயன்படுத்துகிறார்கள். இந்த மருந்தை தகுந்த சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்த பின்னர் மக்கள் பலரும் எடுத்துக் கொள்கிறார்கள். அது தவறு. திரிபலா சூரணத்தை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும் அளவுக்கு அதிகமாக நாம் பயன்படுத்தினால் என்ன நடக்கும் என்பதை தெளிவுபடுத்துகிறார்கள். மதுரை சேர்ந்த ஆயுர்வேதிக் சித்த மருத்துவர் அவர்கள்.
திரிபலா சூரணம் சித்த மருத்துவத்தில் ஒரு முக்கியமான அருமருந்து. நெல்லிக்காய், கடுக்காய்,தான்றிக்காய், இவை மூன்றும் சேர்ந்த கலவை. இவை மூன்றும் காய்களில் வந்தாலும் முற்றிய கனிகளை தான் இந்த சூரணம் தயாரிக்க பயன்படுத்துகிறோம். கடுக்காய், நெல்லிக்காய் ,தான்றிக்காய்,இவை மூன்றையும் தனியாக நன்றாக காய வைத்த பின்னர் அதன் விதைகளையும் நரம்புகளையும் நீக்கிவிட்டு பின்னர் படிப்படியாக சம அளவு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொன்றிலும் மூன்றில் ஒரு பங்கு இருக்க வேண்டும்.
Thiripala Suranam benefits in Tamil
இவை பலராலும் பயன்படுத்தப்படும் பொருளாக இருக்கிறது நம் வாயில் வாய்ப்புண்ணிலிருந்து மற்றும் வயிற்றுப்புண் குடல் புண் போன்ற பல பிரச்சனைகளுக்கும் இந்த மருந்து பயனுள்ளதாக இருக்கின்றது. இந்தக் காலத்திலேயே சர்க்கரை நோய்க்கும், மலச்சிக்கலுக்கும், தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
உயர்ந்த ரத்த அழுத்தம், மற்றும் உடல் பருமன்,மூட்டு வலி, இவை அனைத்தும் வராமல் தடுக்க ஆரோக்கியமானவர்களும் இதை தினமும் எடுத்துக் கொள்ளலாம். நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய், இவை மூன்றும் நாம் உடம்புக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்து இதில் அதிகம் இருப்பதால் அனைவரும் பயன்படுத்தலாம்.
கிரீன் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் |
திரிபலா சாப்பிடுவதால் மாரடைப்பை கட்டுப்படுத்தும்:
திரிபலா சூரணம் நன்மைகள்: ரத்தக்குழாய் சுருங்கி விரியக்கூடிய தன்மையை மேம்படுத்த ரத்தத்தை சீர்படுத்தவும் நம் உடலில் மாறவே தடுப்பதற்கும் இவை பயனுள்ளதாக இருக்கும். இரும்பு சத்து, கால்சியம் சத்து,நுண்தாது உப்புக்கள் திரிபலா சூரணத்தில் கலந்து இருப்பதால் நம் உடலுக்கு ஆரோக்கியமான இயக்கத்துக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. திரிபலா சூரணத்தை பல்பொடியாவும் பயன்படுத்தலாம்.
திரிபலா சூரணத்தில் ஒரு டீஸ்பூன் கிராம்பு அல்லது ஒரு டீஸ்பூன் கல் உப்பு பொடியை கலந்து பல்பொடியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.இந்த கலவையை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து நாம் வாய் கொப்பளிப்பதால் நம் வாயில் துர்நாற்றம், ஈறுகளில் இரத்த கசிவு,போன்றவற்றை தடுக்கப்படுகிறது பால் மற்றும் வீரர்கள் உறுதியாக இருக்கவும் இவைகள் உதவுகின்றன.
திரிபலா சூரணம் சாப்பிடுவதால் ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும்:
திரிபலா சூரணம் நன்மைகள்: திருவிழாவில் தாவர வேதிப்பொருள் இருக்கின்றது. இது ரத்த போக்கை நிறுத்தக்கூடிய தன்மை இவற்றிற்கு உண்டு. வெட்டு காயம் மூலநோய் போன்ற பல நோய்கள் ஏற்படும் ரத்தப்போக்கு இவை மூலம் குணப்படுத்தலாம். பெண்களின் மாதவிடாய் காலத்தில் அதிக உதிர் போக்கு இருந்தால் அதை உடனடியாக கட்டுப்படுத்துவதுக்கும் இதை பயன்படுத்தலாம்.
ஒரு வயது ஆன குழந்தைகள் முதல் அனைவருமே திரிபலா சூரணத்தை நாம் பயன்படுத்தலாம். கர்ப்பிணிகள் பெண்கள் மருத்துவரிடம் முறையாக ஆலோசனை கேட்டு பின்னர் இதை பயன்படுத்தலாம். வயதானவர்கள் அவர்களின் வயதிற்கு ஏற்ப அவர்கள் தேவைக்கும் தகுந்தது போல் கால் டீஸ்பூன் முதல் ஒரு டீஸ்பூன் வரை இதை நாம் பயன்படுத்தி கொள்ளலாம். மலச்சிக்கல் உள்ளவர்கள் ஒரு டீஸ்பூன் சாப்பிடலாம் சற்று நோய் உள்ளவர்கள் இதை தொடர்ந்து உட்கொள்ளும் போது ஒரு நாளைக்கு அரை டீஸ்பூன் மட்டுமே எடுத்துக் கொள்ளலாம்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த மருந்து அளவோடு சாப்பிட வேண்டும் அதிகம் எடுத்துக் கொண்டால் வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி, போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. ஒரு கிராம் மற்றும் 2 கிராம் வரை எடுத்துக் கொண்டால் பக்க விளைவுகள் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை.
கடுக்காய் பயன்கள் |
திரிபலா சூரணம் சாப்பிடுவதால் நம் உடலின் செரிமான பிரச்சனை குணப்படுத்தும்:
திரிபலா சூரணம் நன்மைகள்: நாம் சாப்பாடு சாப்பிட்ட பின்னால் பலரும் செரிமானம் இன்றி கஷ்டப்படுகிறார்கள். அவர் திரிபலா சூரணம் சாப்பிட்டால் செரிமான கோளாறுகள் அற்புதமாக குணப்படுத்தப்படுகிறது. நம் உடலின் உணவு பாதையில் மலத்தினை வெளியே தள்ளும் குடல் இயக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது.
மலச்சிக்கல் தீரும் குடல் சுத்திகரிப்பானாகவும் இந்த திரிபலா சூரணம் சிறப்பாக செயல்படுகிறது. மலச்சிக்கலுக்கு அதிகம் பரிந்துரைக்கப்படும்.
சர்ம பிரச்சனைகள் திரிபலா சூரணம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
நம் உடலில் ரத்தத்தை சுத்தம் செய்து அதில் இருக்கும் நச்சுப் பொருளை வெளியேற்ற பயன்படுகிறது.சரும நோய்களுக்கு மருத்துவத்தில் சிறப்பான பங்கு இருக்கிறது. நம் உடலில் ஏற்படக்கூடிய சரும தொற்று நோய்கள், சொறி, சிரங்கு, ஆகியவற்றை சீக்கிரம் குணப்படுத்துவதில் திரிபலா சூரணம் சிறந்த மருந்தாகும்.
திரிபலா சூரணம் பயன்படுத்துவதால் நம் உடலில் சுவாசம் நோய்கள் சீராகின்றன:
நமது பற்கள் இயல்களில் சளி ஆஸ்துமா பிராங்கைடிஸ் போன்ற வியாதிகளை நீக்கும் தன்மை திரி பல சூரணம் அருமருந்தாக இருக்கிறது. இதை உடலின் சுவாச பாதையில் உள்ள அடைப்புகளை நீக்கி நம் உடலில் சீரான சுவாசம் ஏற்பட மிகவும் உதவுகிறது. சளி, சைனஸ்,நோய்களை தீர்க்கும் மருந்தாகும் இது செயல்படுகிறது.
திரிபலா சூரணம் உட்கொள்வதால் நம் வயிற்றுப் பூச்சிகள் குணமடையும்:
உலகில் பெரும்பாலானோர் வீட்டில் இருக்கும் சின்ன குழந்தைகள் அதிகம் இனிப்பு சாப்பிடுவதால் அவர்களின் வயிற்றில் பூச்சி, புழுக்கள்,தொந்தரவுகள் அதிகம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த சிறிய குழந்தைகளுக்கு திரிபலா சூரணம் அவ்வப்போது கொடுத்து வந்தால். அவர்களின் வயிற்றில் இருக்கும் நாடா புழுக்கள், வளைய புழுக்கள், அனைத்தையும் அகற்றுவதற்கு திரிபலா சூரணம் மிகவும் பயனளிக்கிறது.
வெந்தயம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் |
திரிபலா சூரணம் சாப்பிடுவதால் உடல் பருமன் நன்மைகள்:
நம் உடலில் கொழுப்புகளை கரைக்கும் மருத்துவ குணம் திரிபலாவில் அதிகம் நிறைந்துள்ளன. உடலில் இருக்கும் கொழுப்புகள் அளவு வை சீக்கிரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் நம் உடலில் கொழுப்பு படிவதற்கு காரணமான அடிபோஸ் செல்களை இந்த திரிபலா சூரண மருந்துகள் கட்டுப்படுத்துவதால் உடலில் இருக்கும் கொழுப்பின் அளவை குறைத்து உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது.
திரிபலா சூரணம் ஆயுர்வேத மூலிகை சாப்பிடுவதால் தலைவலி குணமாகும்:
நம் உடலில் இருக்கும் நரம்பு சம்பந்தமான பல பிரச்சனைகளால் சில பேருக்கு அடிக்கடி தலைவலிகள் ஏற்படுகிறது பலவிதமான தலைவலி பிரச்சினைகளுக்கு சிறந்த அருமருந்தாக திரிபலா சூரணம் பயனுள்ளதாக இருக்கிறது.
புற்றுநோயை குணப்படுத்தும் திரிபலா சூரணம் மருந்துகள்:
திரிபலா சூரணம் நன்மைகள்: நம் உடலின் புற்றுநோயை குணப்படுத்தும் அருமருந்தாக திரிபலா இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நம் உடலில் புற்றுநோய் செயல்களில் மைட்டேடிக் நிலையில் ஸ்பின்னில் வடிவத்தோற்றம் உண்டாவதை குறைக்க இந்த திருவிழா சூரணம் பேர் உதவி செய்கிறது இதன் மூலம் புற்று செயல்கள் வளரும் அபாயத்தையும் குறைத்து நம் உடலில் ஆரோக்கியம் மேம்பட நம் உடலில் நலனை காய்க்கிறது.
சியா விதைகள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் |
தவம் சார்ந்த அத்தனை நோய்களுக்கும் மிக அற்புதமான மருந்து ஆடாதோடை மணப்பாகு:
நாம் எல்லா காலங்களிலும் கூட நாம் உள்ளுக்குள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சிறந்த முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும். வெயில் காலங்களில் நீருடனும் குளிர்காலங்களில் தேனுடனும் மழை காலங்களில் வெந்நீருடனும் கலந்து நாம் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிடுவதால் நம் உடலுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
இவை துவர்ப்பு சுவையுடைய திரிபலா சூரணம் உடலில் வாதம், கபம், பித்தம்,போன்றவையால் வரும் பிரச்சனைகள் சரி செய்ய உதவுகிறது. உடலில் இருக்கும் உறுப்புகள் வரை சென்று செயலாற்றக்கூடிய குணத்தை கொண்டது. சாதாரண கிருமி தொற்று மற்றும் புற்றுநோய் செயல்கள் வரை எதிர்த்து போராட கூடிய அளவுக்கு இதில் ஆண்டி ஆக்சிடென்ட்கள் எதிர்ப்பு சக்தியை அதிகம் தருகிறது.
நம் உடலுக்குள் நுழையும் கிருமிகளை எதிர்த்து போராடும் அளவுக்கு நம் உடலுக்கு அதிகம் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கிறது. சிறந்த ஆண்டி பயாடிக் என்னும் இவற்றை சொல்லலாம் ஆய்வு ஒன்று திரிபலா சூரணம் நம் உடலில் புற்றுநோயை கட்டுப்படுத்தும் திறன் கொண்டதாகவும் புற்றுநோய் செயல்கள் வளரும் அபாயத்தையும் குறைக்க உதவுகின்றன என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறியப்பட்டுள்ளன.
வெந்தயம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் |
நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள்:
நம் உடல் நீரிழிவு இருப்பவர்கள் அவற்றை நாம் கட்டுக்கொள்ள வைக்க திரிபலா சூரணத்தை நாம் எடுத்துக் கொள்ளலாம் இவை கணையத்தின் வேலைகளை சிறப்பாக்கி இன்சூரன்ஸ் சுரப்பை ஊக்குவிக்கிறது அதிக நீரிழிவு பிரச்சனையான ஹைப்பர் கிளைசீமியா இன்னும் சொல்லக்கூடிய சர்க்கரை நோய்களுக்கு இவை அருமருந்தாக இருக்கின்றது.
நம் உடலில் குளுக்கோஸ் அளவை சமநிலையில் வைக்க உதவி செய்கின்றது. திரிபலாவில் உள்ள கசப்பு சுவை நம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை எப்போதும் கட்டுக்குள் வைக்க உதவி செய்கின்றன. திரிபலா சூரண 5 கிராம் அளவு எடுத்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்த பின்னர் கால் டம்ளர் அளவு சுண்டியதும் இப்படி அடிக்கடி குடித்து வந்தால் நல்ல பலன் தரும்.
கருப்பு கவுனி அரிசியில் உள்ள நன்மைகள் |
திரிபலா சூரணம் இவற்றை சாப்பிடுவதால் நம் உடல் எடையை உஷ்ணத்தை கட்டுக்குள் வைக்கும்:
நம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் அதிகரிக்கும் எடையை கட்டுக்குள் வைக்க பக்க விளைவு இல்லாமல் சரி செய்ய உதவுகிறது. நம் உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைக்கும் தன்மை இதில் இருக்கின்றது இதை தினமும் எடுத்துக் கொள்ளலாம் உடல் கொழுப்பை உண்டாக்கும்.
அடிபோஸ் செல்களை தாக்கி கொழுப்பு நலவை குறைக்க செய்கிறது தினமும் காலையில் ஒரு டீஸ்பூன் திரிபலா சூரணம் கொதிக்க வைத்த நேரில் கலந்து குடிக்க வேண்டும். இப்படி குடித்த பிறகு அரை மணி நேரத்துக்கு வேறு எந்த ஆதாரமும் எடுத்துக் கொள்ளக் கூடாது.
திரிபலா சூரணம் சாப்பிடுவதால் கொலஸ்ட்ராலை குறைகிறது:
கொலஸ்ட்ரால் நம் உடலில் இருக்கும் ஒரு முக்கிய அங்கமாகும்
நம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால், அவை பக்கவாதம் மாரடைப்பு மற்றும் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்கள் நம் உடல்நிலை பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
பப்பாளி பழம் சாப்பிடுவதால் நன்மைகள் |
திரிபலா சூரணம் காய்ச்சலை குணப்படுத்தும் சிகிச்சை அளிக்கிறது:
நம் உடலில் காய்ச்சல் ஒரு நோய் தொற்றின் அறிகுறி ஆகும். நம் உடலில் காய்ச்சல் ஏற்பட்டால் உடல் வெப்பமழை குறைய நாம் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். பின்னர் திரிபலா சூரணம் அவற்றை சாப்பிட்டால் நம் உடலில் இருக்கும் காய்ச்சலை படிப்படியாக குறைய செய்கிறது.
திரிபலா சூரணம் சாப்பிடுவதால் மஞ்சள் காமாலைக்கு நல்ல பலனளிக்கின்றது:
மஞ்சள் காமாலை நம் கண்கள் மற்றும் தோளின் மஞ்சள் நிறம் மாக மாறக்கூடும். இதனால் நம் உடலில் யூரின் மஞ்சள் நிறமாகவும் போக கூடும் இவற்றில் சரி செய்வதற்கு திரிபலா சூரணம் சாப்பிட்டால் தினந்தோறும் படிப்படியாக மஞ்சள்காமாலை குணமடையும்.
அம்மை நோய்க்கு திரிபலா சூரணம் சிகிச்சை அளிக்கிறது:
அம்மை நம் உடலில் ஒரு தொற்று வைரஸ் நோய் நம் உடலில் இருக்கும் முத்துக்கள் வெற்றி செய்ய திரிபலா சூரணம் சாப்பிடுவதால் 15 நாட்களில் படிப்படியாக குறைந்து விடும்.
திரிபலா சூரணம் யார் சாப்பிடக்கூடாது:
- திரிபலா சூரணம் மன அழுத்தம் இருந்தால் அதற்கு மறந்தே ஏதேனும் சாப்பிட்டு வந்தால் திரிபலா சூரணத்தை நாம் சாப்பிடக்கூடாது.
- மீறி சாப்பிட்டால் இன்னும் நம் மன அழுத்தத்தை அதிகமாக ஏற்படுத்தி விடும்.
- இதய நோயாளிகள் மற்றும் இதய நோய்க்கு மருந்துகளை எடுத்துக் கொள்ளும் இருப்பவர்கள் திரிபலா சூரணம் எடுத்துக் கொள்ளக் கூடாது.
- பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் திரிபலா சூரணம் சாப்பிடக்கூடாது.
- ஐந்து வயதுக்கு கீழே இருக்கும் குழந்தையின் திருவல சூரணம் எடுத்துக் கொள்ளக் கூடாது.
டிராகன் பழத்தின் நன்மைகள் |
திரிபலா சூரணம் சாப்பிட்டால் உனக்கு என்ன நன்மை:
• திரிபலா எனும் அற்புதம்
• மின்னும் சருமம்
• நச்சுத்தன்மையை நீக்குகிறது
• நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது
• சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
• இயற்கையான மலம் இருக்கு
• உடல் எடையை குறைக்க கண்களுக்கு பயன்படுகிறது
Read Also: தினை அரிசி பயன்கள்
திரிபலா சூரணம் மாதிரியே எப்படி நாம் பயன்படுத்துவது:
நாம் சாப்பிட்ட பின்னர் இரண்டு மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம் நம் உடலில் சர்க்கரை அளவை சீராக்கும் அதிக கொழுப்பை வெளியேற்றவும் திரிபலா சூரணம் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். குடல் இயக்கத்தில் மறுசீரமைக்க உடலில் செரிமானம் தீராக குடல் இயக்கங்கள் சரியான முறையில் நடைபெற உதவி செய்கிறது.
திரிபலா பொடி என்றால் என்ன:
நம் உடல் ஆரோக்கியத்தைக் காக்கும் திரிபலா பொடி நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய், ஆகிய மூன்று முலைப் பொருள்களும் உள்ளடங்கிய கூட்டுப் பொருள் இவற்றை சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல விதங்களில் நன்மைகள் அளிக்கின்றன.
பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் |
[…] திரிபலா சூரணம் நன்மைகள் […]