தமிழ் கடிதம் எழுதுவது எப்படி – Tamil Letter Writing
வணிகம் என்றால் என்ன:
ஒரு பொருளைப் பிறரிடம் இருந்து வாங்குவதும், பிறருக்கு விற்பதும் வணிகம் ஆகும்.
தமிழ் கடிதம் எழுதுவது எப்படி:- வணக்கம் கடிதங்கள் இரண்டு வகையாக பிரிக்கலாம் ஒன்று நம் உறவுகள் நலம் விசாரித்தல் எழுதும் கடிதம் ஆகும். மற்றொன்று தொழில்முறை கடிதம் அலுவலக கடிதம் என்று சொல்வார்கள். அலுவலக கடிதம் என்று சொன்னால் நிறுவனம், வணிகம், தொழிலாளர், அரசியல், நிதி, கல்வி, அனைத்தையும் சார்ந்தவை ஆகும்.
உத்தியோகபூர்வ கடிதங்கள்:
நாம் மற்ற தொழிலதிபர்களிடமிருந்து நாம் பொருள் வாங்குபவர்கள் விற்பவர்கள் வணிகத்துக்காக மற்றும் நிறுவனங்கள் பள்ளி கல்லூரிகள் மருத்துவமனையில் கிராம பஞ்சாயத்து அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு நாம் எழுதும் கடிதங்கள் அதிகாரப் பூர்வ கடிதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. விண்ணப்பம், புகார் கடிதம், கோரிக்கை கடிதம், அலுவலக கடிதம், அபோன்றவை அனைத்தும் இதில் அடங்கும்.
முறை சாரா கடிதம்:
நாம் செய்திகளை மற்றவர்களிடம் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எழுதப்படும் கடிதம் அதிகாரப்பூர்வமற்ற கடிதம் என்று அழைக்கப்படுகின்றன. இந்த கடிதம் ஆசிரியர் அவரின் தனிப்பட்ட குடும்பம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் போன்ற நிழல்கள் பற்றி அவர் உருவினர்கள் அவர் நண்பர்களுக்கு எழுதுகின்றனர்.
தனியாள் வணிகர் என்பவர் யார்?
ஒரு தனி நபரால் நடத்தக்கூடிய வியாபார அமைப்பு தனியாள் வணிகமாகும். அவரே இதன் உரிமையாளர். அவர் ஒருவரே தனி உரிமையாளராகவும் மற்றும் வணிகத்தின் தலைவராகவும், யாருடைய குறுக்கீடும் இல்லாமல் சுதந்திரமாக வணிக நடவடிக்கையை மேற்கொள்கிறார். எனவே தனியாள் வணிக அமைப்பில் உரிமையும், கட்டுப்பாடும் தனி நபர் வசமே உள்ளது.
அனுப்புனர்:
தங்கள் பெயர்: தமிழ்
தங்கள் அட்ரஸ் : திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் தாலுகா,
கே எஸ் நகர், திண்டுக்கல்
பெறுநர்:
மாநகராட்சி அலுவலகம்
திண்டுக்கல்.
திண்டுக்கல் மாவட்டம் தாலுகா.
மாநகராட்சி அலுவலர் திண்டுக்கல்.
பொருள்:
குடிநீர் வசதி அமைத்து தர வேண்டும்.
மதிப்பிற்குரிய: ஐயா/அம்மா.
வணக்கம் ஐயா நான் திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வருகின்றேன். எங்கள் ஊரில் நிறைய மக்கள் வசித்து வருகிறோம். எனவே எங்களுக்கு குடிநீர் வசதி அமைத்து தர்தல் வேண்டும். நாங்கள் கடந்த 10 வருடங்களாக குடிநீர் வசதி கிடைக்காமல் தவித்து வருகிறோம்
எங்களுக்கு நீர் நிலத் தொட்டி தெருவுக்குழாய் வசதிகளை தாங்கள் அமைத்து தர வேண்டும். ஐயா
இப்படிக்கு.
தங்கள் உண்மையுள்ள
தமிழ்
(உரைமேல் உள்ள முகவரி)
பெறுநர்:
மாநகராட்சி தலைவர் அலுவலர் திண்டுக்கல்.
மாநகராட்சி அலுவலகம் திண்டுக்கல்.
பெறுநர் ஊர்: திண்டுக்கல் மாவட்டம்.
Today i am sharing u.s news