தங்கம் விலை தொடர் சரிவு || ஒரே நாளில் 250-ரூபாய் குறைவு – மிகுந்த மகிழ்ச்சியில் மக்கள்
மெரிக்க பணவீக்க தரவுகள் முதலீட்டு சந்தைக்கும் மற்றும் டாலர் மதிப்புக்கும் மிகவும் சாதகமாக இருக்கும் தருணத்தில் தங்கம் விலை கடந்த 5-நாட்களாக சரியும் நிலையில் உள்ளது. இது இந்திய மக்களுக்கு சாதகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. மார்ச் மாதம் முழுவதும் தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில் இத்தகைய சரிவு மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மியூச்சுவல் பண்ட், பங்குச்சந்தை, கிரிப்டோ கரன்சி என பல முதலீடு தளங்கள் உலக அளவில் புகழ்பெற்று இருந்தாலும், தங்கம் எப்போதும் மக்களின் முக்கிய சேமிப்பு மற்றும் முதலீட்டு மூலதனமாக கருதப்படுகிறது. இதனால், தங்கத்தின் விலையில் ஏற்படும் சிறு சிறு ஏற்ற, இறக்கங்கள் கூட மக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக காணப்படுகிறது.
இந்தியாவில் தங்கம் விலை மார்ச் 12-ஆம் தேதி முதல் அதிகளவு சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.
இன்று ரீடைல் சந்தையில் 10-கிராம் 22-கேரட் தங்கம் விலை 250-ரூபாய் குறைந்து 60,900 ரூபாய் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுவே, 24-கேரட் தங்கம் விலை 270 உயர்ந்து 64,440 ஆக குறைந்துள்ளது.
ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 200 ரூபாய் சரிந்து 48,720 ரூபாயாக விற்கப்பட்டுள்ளது. வெள்ளி விலை 300-ரூபாய் குறைந்து 80,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10-கிராம் 230 ரூபாய் குறைந்து 24,720 ரூபாயாக உள்ளது.
இந்தியாவில் ஒரு சவரன் தங்கம் விலை:
• சென்னை – 48,720 ரூபாய்.
• கோயம்புத்தூர் – 48,720 ரூபாய்
• மதுரை – 48,720 ரூபாய்
• டெல்லி – 48,424 ரூபாய்
• பெங்களூர் – 48,304 ரூபாய்
• ஹைதராபாத் – 48,304 ரூபாய்
• கேரளா – 48,304 ரூபாய்
• அகமதாபாத் – 48,344 ரூபாய்
• லக்னோ – 48,424 ரூபாய்
•மும்பை – 48,304 ரூபாய்
இந்தியாவில் ஒரு கிலோ வெள்ளி விலை:
• சென்னை – 80,000 ரூபாய்
• மதுரை – 80,000 ரூபாய்
• கோயம்புத்தூர் – 80000 ரூபாய்
• மும்பை – 77,000 ரூபாய்
• டெல்லி – 77,000 ரூபாய்
• பெங்களூர் -76,000 ரூபாய்
• கேரளா – 80,000 ரூபாய்
• ஹைதராபாத் – 80,000 ரூபாய்
• அகமதாபாத் – 77,000 ரூபாய்
• லக்னோ – 77,000 ரூபாய்
இந்தியாவில் 10-கிராம் பிளாட்டினம் விலை:
• சென்னை – 24,720 ரூபாய்
• கோயம்புத்தூர் – 24,720 ரூபாய்
• மதுரை – 24,720 ரூபாய்
• கேரளா – 24,720 ரூபாய்
• கொல்கத்தா – 24,720 ரூபாய்
• ஹைதராபாத் – 24,720 ரூபாய்
• பெங்களூர் – 24,729 ரூபாய்
• அகமதாபாத் – 24,720 ரூபாய்
இந்தியாவில் 22-கேரட் 10-கிராம் தங்கம் விலை:
• சென்னை – 60,900 ரூபாய்
• மதுரை – 60,900 ரூபாய்
• கோயம்புத்தூர் – 60,900 ரூபாய்
• கேரளா – 60,380 ரூபாய்
• மும்பை – 60,380 ரூபாய்
• டெல்லி – 60,530 ரூபாய்
• கொல்கத்தா – 60,380 ரூபாய்
• பெங்களூர் – 60,380 ரூபாய்
• ஜெய்ப்பூர் – 60,530 ரூபாய்
• ஹைதராபாத் – 60,380 ரூபாய்
• லக்னோ – 60,530 ரூபாய்
இந்தியாவில் 24-கேரட் 10-கிராம் தங்கம் விலை:
• சென்னை – 66,440 ரூபாய்
• மதுரை – 66,440 ரூபாய்
• கோயம்புத்தூர் – 66,440 ரூபாய்
• கேரளா – 65,870 ரூபாய்
• மும்பை – 65,870 ரூபாய்
• டெல்லி – 66,020 ரூபாய்
• கொல்கத்தா – 65,870 ரூபாய்
• பெங்களூர் – 65,870 ரூபாய்
• ஹைதராபாத் – 65,870 ரூபாய்
• புனே – 65,870 ரூபாய்,
• அகமதாபாத் – 65,920 ரூபாய்
• ஜெய்ப்பூர் – 66,020 ரூபாய்
• லக்னோ – 66,020 ரூபாய்