கடுக்காய் பயன்கள் – kadukkai benefits in tamil
kadukkai benefits in tamil – கடுக்காய் பயன்கள்: நாம் காலையில் மாலையில் இரண்டு வேளையிலும் இஞ்சி பால்,சுக்கு பால், இதனுடன் கடுக்காய் 100 கிராம் எடுத்து அதனை மெல்லியதாக பொடியாக்கி காலையில் ஒரு டம்ளர் பாலில் இரவில் தூங்கும் முன் ஒரு டம்ளர் பாலிலும் சாப்பிட்டு வந்தால். குச்சில் ஊண்ட்ரி நடக்கும் கிழவனும், கிழவியும் அந்த குச்சியை தூக்கி எறிந்து விட்டு குலாவில் நடப்பார்கள். ஈனாத மாட்டுக்கு ஒரு கடுகைகாய் இளம் பிள்ளை தாய்க்கு ஏழு கடுகைகாய் போன்ற பழமொழிகளும் கடுக்காய் பலன்களையும் எடுத்துரைக்கின்றன.
நம் உடலின் அழியாத் தன்மைக்கு கொண்டு செல்ல கடுக்காய் பயனுள்ளது. நம் உடல்,மனம், ஆன்மாவை தூய்மை செய்யும் வல்லமை இந்த கடுக்கைகாய்க்கு உண்டு. என்று கூறும் தேவர்கள் பாற்கடலை கடந்த போது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது என்று திருமூலர் அதை அமுதம் என்று கூறுகிறார்.
“கடுக்காய் தாய்க்கு அதிகம் கண்ணி கடுக்காய் நோய் ஒட்டி உடல் தேற்றம் உற்ற அன்னையே சுவையில் ஊட்டி உடல் தேற்றம் உவந்து”
இந்த மருத்துவ பாடல் கடுக்காயின் பெருமை போற்றும் வகையில் பறைசாற்றியது.
காலையில் இஞ்சி சாறு மாலை சுக்கு காபி இரவில் நாம் உறங்குவதற்கு முன்னர் கடுக்கைகாயை விதை நீக்கி விட்டு அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அதை நன்கு கொதிக்க வைத்து நாம் அருந்த வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம் நம் உடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் மலச்சிக்கல் அனைத்தும் நீங்கிவிடும். நம் உடலில் தேங்கி இருக்கும் நோய்கள் நீங்குவதன் மூலம் கிழவனும் குமரன் ஆகலாம்,கிளவியும் குமரிகள் ஆகலாம் என்பதை அதன் பொருள். இதில் கடுக்கை காயின் பலன் அதிகம்.
நம் முன்னோர்களின் சித்தர்கள் சொன்னபடி கல்பங்கள் உடலுக்கு வலுவூட்டி, நம் வாழ்வின் நீண்ட ஆயுளை தரக்கூடியவை. மொத்தம் 108 கல்பங்கள் இருக்கிறதாகவும் அவற்றை சாப்பிடுவதன் மூலம் நம் உடலில் இருக்கும் நோய் விலகும் பிற்காலத்தில் நோய் வராமல் தடுக்கும் என்கிறார்கள் சித்தர்கள்.
மேலும் நம் உடலில் இருக்கும் செல்களை புதுப்பிக்க, உடலை வலுவாக்க, நம் இளமையாக இருக்க செய்யும். பழமொழியில் சொல்லப்பட்ட கல்பங்களில் இஞ்சி,சுக்கு,கடுக்கைகாய் ஆகியவற்றின் கல்பங்கள் செய்து 48 நாட்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டால் நம் உடலில் சர்க்கரை நோய், இதய நோய்,உள்ளிட்ட பல்வேறு நோய்களை கட்டுக்குள் இருக்கும். நம் உடலில் இருக்கின்ற நச்சுகள் அனைத்தும் வெளியேறும்.
இஞ்சி,சுக்கு, கடுக்கைகாய் செய்யப்படும் கல்பங்கள் ஆண், பெண் சாப்பிட்டால் இருவரும் உறவை பலப்படுத்தும் குழந்தை பாக்கியம் தரக்கூடியவை. கம்ப்யூட்டர் ஆபீஸ் ஸ்கூல் இருக்கும் வரை இருக்கையில் அமர்ந்து பணி செய்வது என்றால் சில நபர்களுக்கு ஆண்மை தன்மை புரிவதாக சொல்லுகின்றனர். இந்த பாதிப்பு உள்ளவர்கள் இந்த மூன்று கால்களும் தொடர்ந்து சாப்பிட்டால் அவர்களுக்கு நல்லபயன் அளிக்கும்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் உயிர் சக்தியை மீட்டு தந்து குழந்தை பேரு பாக்கியம் கிடைக்க வழி செய்யும். நாம் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி கல்பம் மதிய உணவு சாப்பிட்ட பின் சுக்கு கல்பம் இரவில் தூங்கும் முன் கடுக்காய் கல்பம் என இவை மூன்றையும் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் அடுத்த சில மாதங்களில் நாம் குடும்பத்திற்கு குழந்தை பெறும் பாக்கியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இந்த 48 நாட்களில் கருமுட்டை உடையும் நாட்களில் மட்டும் ஆண் பெண் இருவரும் ஒன்று சேரலாம். மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் போன்ற மற்ற உணவுகளை தவிர்க்கவும் அப்படி தவிர்த்துவிட்டு கம்பு, கேழ்வரகு, வெங்காயம், முருங்கைப்பூ, முருங்கை கீரை, மிளகு தக்காளி கீரை, போன்றவற்றை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
கடுக்கைகாய் இஞ்சி கல்வம்
இஞ்சி கல்வம் செய்வதற்கு தேவையானவை அரை கிலோ இஞ்சி கால் லிட்டர் சுத்தமான தேன். இஞ்சியை சுத்தமாக கழுவி அதன் தோளை சீவி நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக மையாக அரைக்கவும். அப்படி அறுத்த இஞ்சியை பிழிந்து சாறு எடுத்து அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வடிகட்டுங்கள். அதன் பின்னர் ஒரு மணி நேரம் கழித்து அந்த தெளிந்த நீரை மட்டும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். பாத்திரத்தில் அடியில் தேங்கியிருக்கும் வெள்ளை நிற நச்சு பொருளை அகற்றிட வேண்டும்.
நம் வீட்டின் அடுப்பில் சிறிது இரும்பு கம்பியை ஒரு நிமிடம் அடுப்பில் வைத்து அவற்றின் நன்றாக பழுத்த பின்னர் தெளிந்து வடிகட்டிய இஞ்சி சாற்றில் அந்த கம்பியை உள்ள முக்கி எடுக்க வேண்டும். அதனை மீண்டும் கட்டுதல் வேண்டும் இஞ்சி சாட்டுடன் தேனீர் கலந்து வீட்டில் இருக்கும் பாட்டிலில் ஊற்றி பிரிட்ஜில் வைத்து விட வேண்டும். இவற்றை தான் நச்சு நீக்கிய இஞ்சி கல்பம். இவற்றில் இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து 100 மில்லி தண்ணீருடன் கலந்து தினமும் அதிகாலையில் குடிக்க வேண்டும். (பிரிட்ஜில் வைத்திருப்பதால்) நமக்கு தேவையான கல்பத்தை மட்டும் வெளியே எடுத்து பயன்படுத்திக் கொள்ளவும்.
இஞ்சி கல்பம் நம் உடலில் பித்தத்தை சமப்படுத்தும் உடலின் செரிமான கோளாறுகள், வயிற்று கோளாறு, கிறுகிறுப்பு, போன்றவை அனைத்தையும் போக்கும். நமக்கு புற்றுநோய் வராமல் தடுக்கும் மாரடைப்பு மற்றும் இதய நோய்களை உடலில் கட்டுப்படுத்தும்.
கடுக்கைகாய் சுக்கு கல்பம்
சுக்கு கல்வம் செய்வதற்கு தேவையானவை 300 கிராம் சுக்கு 30 கிராம் சுண்ணாம்பு 1 லிட்டர் தண்ணீர். தண்ணீரில் சுண்ணாம்பை நன்றாக கரைத்து விட வேண்டும் அதில் 1 மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.
அதன் பின்னர் அனைத்தையும் வெயிலில் உணர்ர வைக்க வேண்டும் சுக்கின் மீது ஒற்றி இருக்கும் சுண்ணாம்பை நீக்க வேண்டும். அவையெல்லாம் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்து எடுக்க வேண்டும்.
இவைதான் சுக்கு கல்பம். மாலை சாப்பிட்ட பின்னர் இதில் அறை டீஸ்பூன் அளவு எடுத்து கொதித்த வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.தேவைப்பட்டால் (சர்க்கரை மற்றும் வெள்ளம்) சேர்த்து பருகலாம். இதன் பயன் சுரப்பிகளை சமநிலைப்படுத்தும் வாயுதொல்லை போக்கும் வாதம் தொடர்பான நோய்களும் குணப்படுத்தும்.
கடுக்கைகாய் கல்வம்
கடுக்காய் பயன்கள்: கடுக்கைகாய் கல்பம் செய்ய தேவையானவை மஞ்சள் நிற கடுக்கைகாய் 500 கிலோ அரை லிட்டர் பசும்பால். பசும்பாலில் கடுக்கைகாய் சேர்த்து அடுப்பில் 20 நிமிடம் காய்ச்சவும் அவற்றை சூடு ஆறியதும் பின்னர் கடுக்கைகாய் மட்டும் எடுத்து வெயிலில் காய வைக்கவும்.
அதன் பின்னர் மூன்று நாட்கள் அவற்றை காயவைத்த பிறகு. மிக்ஸியில் நன்றாக அரைத்து நம் வீட்டில் இருக்கும் பாட்டிலில் எடுத்து வைக்கவும். கடுகைக் காயின் விதை நச்சு ஆனால் அதை பால் ஊற்றி காய்ச்சுவதன் மூலம் நச்சுக்கள் விலகி கல்பம் மாறிவிடும்.
கடுக்காய் கல்பத்தை நாம் இரவில் தூங்கும் முன்னர் கல்பத்தை ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து அதனை வெந்நீரில் கலந்து உணவுக்கு பின்னர் அருந்தலாம். மற்ற கல்பங்களைப் போல இல்லாமல் கடுக்கக் காயின் கல்பத்தை நாம் பல ஆண்டுகளுக்கு சாப்பிடலாம்.
கடுக்க காயின் லேகியம்
கடுக்காய் பயன்கள்: கடுக்காய் லேகியம் சாப்பிடுவதால் நம் தலையில் நரை முடிகள் அனைத்தையும் கருகருவென வளர செய்யும். முந்தைய காலங்களில் கட்டப்பட்ட கட்டிடங்கள் உறுதியாக இருக்க காரணம் அவற்றில் கடுக்காயை சேர்த்து கட்டப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகின்றது. சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் சித்த மருத்துவ நூல்களில் கடுக்காயை பற்றி குறிப்பு உள்ளது. கடுக்காய் விதையை நீக்கி விட்டு பயன்படுத்த வேண்டும்.
கடுக்காய் பல வகைகள் இருக்கின்றன. (பிஞ்சு கடுக்காய் ) நம் உடலின் மலச்சிக்கலை போக்கும் மலத்தை இழக்கும் நம் உடலுக்கு அழகூட்டி மெருகூட்டும், (செங் கடுக்காய்) காச நோயை மற்றும் (டிபி) போன்ற நோய் மெலிந்த உடலை தேதி நம் உடலில் அழகாக்கும். (வரி கடுக்காய்) நம் உடலில் பல்வேறு நோய்களில் விரட்டும் விந்தணுக்களை அதிக சேகரிக்க செய்யும்.
கடுக்காய் வுடன் ஒரு டிஸ்பூன் (சோம்பு, பெருஞ்சீரகம்) இவை இரண்டையும் சேர்த்து மண்பானையில் தண்ணீர் ஊற்றி நன்றாக காய்ச்சி வடி கட்ட வேண்டும். இவற்றுடன் சுத்தமான தேன் கலந்து தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் உடல் எடை சூடுகள் குறையும்.
3 கடுக்காய் தோலுடன் தேவையான அளவு இஞ்சி, மிளகாய், புளி, உளுந்து இவற்றை சேர்த்து ஒரு டீஸ்பூன் நெய்யில் வதக்கி உப்பு சேர்த்து துவையலாக அரைத்து இவற்றை நாம் சாப்பாட்டில் சேர்த்து சாப்பிடு வந்தால் செரிமான சக்தி அதிகரிக்கும் மலச்சிக்கல் விலகும் உடல் பலம் பல மடங்கு பெருகும்.
இப்படி செய்து நாம் டெய்லியும் சாப்பிடுவதனால் பல நோய்களை குணப்படுத்தும் உடல் பலவீனத்தை போக்கும் ஆண்களின் உயிரணுக்கள் குறைபாடுகளை போக்கி நாம் என்றும் இளமையான தோற்றத்தை பெற்றிருக்கலாம்.
மனிதனுக்கு மலச்சிக்கல் இல்லாமல் இருந்தாலே மனிதன் அத்தனை செயல்பாடுகளும் சரியாக இயங்கும் தாம்பத்திய குறைபாடு இல்லாமல் இருந்தாலே போதும் கணவனும் மனைவியின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் இந்த அற்புதமான செயல்களை பணியிலே மிகச் சிறப்பாக செய்யக்கூடியது கடுக்காய் மட்டும்தான்.
வாய்ப்புண் மற்றும் வாய் பிரச்சனைகள்
கடுக்காய் பயன்கள்: கடுக்கை காயின் தோளில் தயாரிக்கப்படும் கசாயம் நம் வாய் புண் போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சையாக அளிக்க பயன்படுகிறது. வாயின் உட்பகுதியில் புண்கள் மற்றும் தொண்டை எரிச்சல், ஈறுகளில் ரத்தப்போக்கு, பற்களின்கரைகள், அல்சர்,போன்ற வாயில் பிரச்சனைகளுக்கு இந்த கடுக்காய் தோலில் இருக்கும் மருத்துவ குணங்கள் அவற்றையெல்லாம் சரி செய்கின்றன. கடுக்கைகாய் பொடி செய்து இப்படியும் பயன்படுத்தலாம்.
கடுக்கை காய் சாப்பிடுவதால் குடல் பிரச்சினைகள் குணமாகும்
கடுக்காய் பயன்கள்: நம் உடலில் கட்டிகல்,மூலம், கல்லீரல், மண்ணீரல், வீக்கம், குடல் புழுக்கள், போன்ற உட்புற பிரச்சினைகளை கடுக்காய் சாப்பிடுவதனால் இவற்றை குணப்படுத்தவும் சரி செய்யும் பயன்படுகிறது. கீழ்வாதம் சிகிச்சைக்கு கடிக்காயை நன்கு பொடி செய்து அதனுடன் வெள்ளம் சேர்த்து கலந்து உட்புறமாக எடுத்துக் கொள்ளவும். அமிலத்தன்மை உள்ள சமயங்களில் அரை டீஸ்பூன் கடுகை பொடியை பாலில் கலந்து சாப்பிடலாம்.
கடுக்காய் என்றால் என்ன – அதன் பயன்கள்
கடுக்காய் நம் ஹீல்ஸ் மலைப்பகுதியில் இருக்கக்கூடிய ஒன்று இது 1 மீட்டர் உயரம் வரை வளரும் மற்றும் அதனின் பூக்கள் வெள்ளை நிறமாக உருவாக்கிறது இவை மாற்று இலைகள் மற்றும் சிறிய மஞ்சள் நிற பூக்கள் கொண்ட மூலிகை மரம் ஆகும். அதன் பழங்கள் நீல வடிவில் சிறியதாக உள்ளன.
கடுக்காய் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
கடுக்காய் பயன்கள்: சளி இருமல் காய்ச்சல் தொண்டை வலி தொண்டைப்புண் மூச்சு குழாய் அலர்ஜி சைனஸ் தொற்று காது தொற்று இவை அனைத்திற்கும் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் இந்த நோயிலிருந்து குணமடைய நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் அவசியம். கடுக்காய் பொடி செய்தும் அப்படியே சாப்பிட்டு வந்தால் நம் உடலின் பல்வேறு வகையான தொற்று நோய்களுக்கு எதிராக போராட செய்யும்.
கண்களுக்கு கடுக்காய் என்ன பலன் தருகிறது
நம்மில் சிலர் பேருக்கு கண் நோய்கள் இப்போதெல்லாம் மிகவும் பொதுவானவை இதற்கு காரணம் சரியான உணவு முறை எடுத்துக் கொள்ளாததால் ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தால் நம் பலரின் கண் பிரச்சனை அவைப்படுகின்றனர். இதனால் கடுக்காய் தொடர்ந்து நாம் சாப்பிட்டு வந்தால் நம்முடைய கண்பாரை நன்றாக தெரியும் பார்வைகள் மேம்படும் கண்புரை, கிளௌகோமா, மாகுலர் சிதைவு போன்றவற்றை குணப்படுத்துகின்றன.
கடுக்காய் பக்க விளைவுகள்
கடுக்காய் பக்க விளைவுகள் கிடையாது. இருந்தாலும் சிலர் சாப்பிடும் பொழுது அவர்களுக்கு குமட்டல், வாந்தி, பேதி,வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், போன்றவை ஏற்படுத்தும். அதிகம் உட்கொள்ள கூடாது அளவே முக்கியம்.
முடிவுரைகள்:
கடுக்காய் பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் அப்பப்ப அதிகம் பயன்படுத்துகிறார்கள். நம் இந்தியா முழுவதும் பரவலாக உட்கொள்ளப்படும் ஒரு மூலிகை ஆகும். இவற்றை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் நல்ல பயன் அளிக்கும்.
நம் உடலின் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தியது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது புற்றுநோய் எதிர்த்து போராடுகின்றன. உடல் எடையை குறைக்கின்றது இதய நோய் வராமல் முற்றிலும் தடுக்கிறது மேலும் செரிமானம் கல்லீரல் செயல்பாடுகள் ரத்த ஓட்டம் மூளை செயல்பாடுகள் இவற்றையெல்லாம் மேம்படுத்த உதவியது எனவே கடுக்காய் சிறந்த மூலிகைகளில் ஒன்றாகும்.
மேலும் படிக்க |
[…] கடுக்காய் பயன்கள் […]