ADVERTISEMENT
ஆவாரம் பூ தீமைகள்

ஆவாரம் பூ தீமைகள் || Aavaram Poo Benifits in Tamil

ஆவாரம் பூ தீமைகள் || Aavaram Poo Benifits in Tamil

ஆவாரம் பூ தீமைகள்

ஆவாரம் பூ in english:

ஆவாரம் பூ தீமைகள்:- இந்த உலகில் ஏராளமான பூக்கள் மிகவும் நறுமணம் கொண்டதாகவும், அழகு வாய்ந்ததாகவும் காணப்படுகிறது. அதில் ஒரு சில பூக்களில் மருத்துவ குணங்களும் அதிக அளவு காணப்படுகிறது. இதனை, நாம் முன்னோர்கள் கண்டறிந்து இறைவனை வழிபடும் போது பூஜைக்காக பயன்படுத்தி வந்துள்ளனர்.

அது போன்று ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு மருத்துவ குணம் உடையது. சில பூக்களை நம் நாட்டு பெண்கள் தலையில் வைத்துக் கொள்வதும் உண்டு. அது பார்க்க அழகாகவும் மிகுந்த நறுமணம் கொண்டதாகவும் காணப்படுகிறது.

ஆனால், ஒரு சில பூக்கள் தலையில் வைத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால், அது கடவுளுக்கு பூஜை செய்யும் பூவாக இருக்கும். தமிழகத்தில் ஏராளமான இடங்களில் ஆவாரம் பூச்செடி காணப்படும். இந்த பூவானது மஞ்சள் நிறத்தில் இருக்கும், காம்பு பச்சை நிற வடிவில் காணப்படும்.

இந்த பூவில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் எவ்வளவு நன்மை உள்ளதோ அது போன்று சில தீமைகளும் இதில் உள்ளது. இதனால், இதில் என்னென்ன நன்மைகள், என்னென்ன தீமைகள் உள்ளது என்பதை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

ஆவாரம் பூ பயன்கள் || ஆவாரம் பூ நன்மைகள்:

1) ஆவாரம் பூ சர்க்கரை நோய்:

ADVERTISEMENT

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த ஆவாரம்பூ சாப்பிடுவதன் மூலம் நன்மைகள் உண்டாகிறது. ஏனென்றால், சர்க்கரையின் அளவை குறைப்பதற்கான ஜீன் ஆவாரம் பூவில் உள்ளது.

2) ஆவாரம் பூ முகத்திற்கு :

ஆண்கள், பெண்கள் என இருவருமே முகத்தை அழகாக வைத்துக் கொள்ள பல அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும், குறிப்பாக பெண்கள் இரசாயனம் கலந்த பவுடர்களையும், இரசாயன அழகுசாதனப் பொருட்களையும் பயன்படுத்தி பக்கவிளைவுகளை சந்திக்கின்றனர்.

சருமத்திற்கு எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல் முகம் பொலிவுடன் அழகாக இருப்பதற்கு காய்ந்த ஆவாரம் பூவை நன்றாக அரைத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பொலிவுடன், புத்துணர்ச்சியாகவும் காணப்படும்.

3) முடி வளர்வதற்கு:

முடி கொட்டுவது, முடி அடர்த்தி இல்லாமல் இருப்பது மற்றும் முடி வளர்ச்சி இல்லாமல் இருப்பவர்கள் எந்த ஒரு செயற்கையான இரசாயன பொருட்களை பயன்படுத்த தேவையில்லை‌. ஆவாரம் பூவை பயன்படுத்துவதன் மூலமாக இதற்கு சிறந்த தீர்வை நம்மால் காண இயலும்.

ADVERTISEMENT

ஆவாரம் பூ, பயத்தம் பருப்பு, வெந்தயம் ஆகிய மூன்றையும் நன்றாக கலந்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்துக் கொண்ட பொடியை வெந்நீரில் கலந்து வாரம் 2-முறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி சம்பந்தமான எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது.

4) ஆவாரம் பூ ஆண்மை:

ஆவாரம் பூவை பொடியாக்கி அதனை, தேநீர் போல் தயாரித்து குடித்தால் ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்.

5) ஆவாரம் பூ சர்க்கரை:

ஆவாரம் பூக்களையும், கொழுந்துகளையும் கலந்து வெயில் காய வைத்து அதை நன்றாக பொடி செய்து வெந்நீரில் கலந்து கசாயம் போல் குடித்து வந்தால் நீரிழிவு நோய் குறையும். அதுபோன்று, ஆவாரம் பூக்களை, பாசிப்பருப்புடன் கலந்து சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமடையும்.

avarampoo soap benifits in tamil:

ஆவாரம் பூ டீ பயன்கள்:

ஆவாரம் பூ தீமைகள்:- ஆவாரம் பூவை நன்றாக காய வைத்து உலர்த்தி எடுத்துக்கொண்டு அதனை உரலில் அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொண்டு நன்றாக பொடி போல் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை, வெந்நீரில் கலந்து டீ அல்லது கசாயம் போல் காலை, மாலை என இரு வேலை குடித்து வந்தால் நீரிழிவு நோய் போன்ற நோய்கள் குறையும்.

ADVERTISEMENT

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய மதமதப்பு, மூட்டு வலி, நரம்பு தளர்ச்சி, பாத எரிச்சல், சிறுநீரக கோளாறு போன்ற அனைத்திற்கும் இந்த ஆவாரம் பூ டீ ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

ஆவாரம் பூ தேநீர்:

ஆவாரம் பூவை நன்றாக காய வைத்து உலர்த்தி எடுத்துக்கொண்டு சுத்தமான வெந்நீரில் கொதிக்க வைத்து அவற்றை வடிகட்டி பனங்கற்கண்டு சிறிதளவு சேர்த்து குடித்தால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். இதுபோன்று தான் ஆவாரம் பூ தேனீர் தயாரிக்க வேண்டும்.

ஆவாரம் பூ சாப்பிடும் முறை:

ஆவாரம் பூ தீமைகள்:- ஆவாரம் பூவே பச்சையாகவோ அல்லது காய வைத்து சாப்பிடலாம் ஆவாரம் போய் பொடியாக்கி கசாயம் அல்லது தேநீர் போன்ற தயாரித்தும் குடிக்கலாம் இதுபோன்று எந்த முறையில் ஆவாரம் பூவை சாப்பிட்டாலும் பல நன்மைகள் உண்டு.

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவாரம் பூவை நன்கு காய வைத்து உலர்த்தி அதனை பொடி செய்து தினமும் காலை, மாலை என இருவேளை வெந்நீரில் அந்த பொடியை போட்டு தேநீர் போல் குடித்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

ஆவாரம் பூ தீமைகள்:

• ஆவாரம் பூவில் பல மருத்துவ குணங்களும், நன்மைகளும் இருந்தாலும் சில தீமைகளும் இருக்கிறது. இதனால், அந்த தீமைகளை தெரிந்து கொண்ட பிறகு ஆவாரம் பூவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

• ஆவாரம் பூவை அதிகமாக நாம் எடுத்துக் கொள்ளும் பொழுது வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

ADVERTISEMENT

• கல்லீரல் தொடர்பான பிரச்சனை, நரம்பு பாதிப்பு போன்ற பிரச்சனைகளும் ஆவாரம் பூ அதிகமாக உட்கொள்வதனால் ஏற்படுகிறது. அளவுக்கு மீறி அதிக அளவு உட்கொள்ளும் தருணத்தில் கோமா நிலை கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது.

• வயிற்றுப்போக்கு, வயிறு எரிச்சல், அல்சர், குடல் பாதிப்பு போன்ற நோய்களில் உள்ளவர்கள் ஆவாரம் பூ எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனை கேட்ட பிறகு தகுந்த அளவு எடுத்துக் கொள்வது மிகவும் சிறந்தது.

• ஆவாரம் பூவானது இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் திறன் கொண்டது. அதனால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஆவாரம்பூவை எடுத்துக் கொள்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

• உடம்பில் மற்ற பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை சாப்பிடும் நபர்கள் இந்த ஆவாரம்பூவை எடுத்துக் கொண்டால் மேலும், பிரச்சனைகள் உண்டாகும்.

மருத்துவ குறிப்பு:

ஆவாரம் பூ சாப்பிட்டால் என்ன நன்மை?

ஆவாரம் பூ தீமைகள்:- ஆவாரம் பூவை நன்கு உலர்த்தி காய வைத்து பொடியாக்கி அதனை வெந்நீரில் கலந்த தேநீர் அல்லது கசாயம் போல் குடித்தால் நீரிழிவு நோய்க்கு சிறந்த பயன் கிடைக்கும்.

ADVERTISEMENT

அதுபோன்ற சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலி, நரம்பு தளர்ச்சி, சிறுநீரக கோளாறுகள், மதமதப்பு, பாத எரிச்சல் போன்ற பிரச்சினைகளுக்கு ஆவாரம்பூ கசாயம் ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

ஆவாரம் பூ எப்படி சாப்பிட வேண்டும்?

ஆவாரம் பூவை பச்சையாகவோ அல்லது காயவைத்து பொடியாகவோ அல்லது பருப்புடன் கலந்துக் கூட்டாக செய்து சாப்பிடலாம். ஆவாரம் பூக்களை பொடி செய்து வெந்நீரில் காய வைத்து தேநீர் போல் குடித்து வரலாம். ஆவாரம் பூவில் ரசம், குழம்பு போன்ற பல வகையான உணவு வகைகளின் தயாரிக்கலாம்.

ஆவாரம் பூவின் மகிமை என்ன?

ஆவாரம் செடி துவர்ப்பு குணமும், குளிர்ச்சித் தன்மை அதிகளவு கொண்டது. சிறுநீரக சம்பந்தமான நோய்களையும், ஆண்குறி எரிச்சலையும் போக்கும் மருந்தாக செயல்படுகிறது.

ஆவாரம் பூ பொடி எப்படி சாப்பிடுவது?

ADVERTISEMENT

ஆவாரம் பூ தீமைகள்:- ஆவாரம் பூவை நன்றாக காய வைத்து உலர்த்தி பொடி செய்து தண்ணீர் விட்டு அரைத்து நன்றாக குழப்பி புருவத்தின் மீது பூசினால் நம் உடலில் உள்ள சூடுகள் அனைத்தும் தணிந்து கண் எரிச்சல் சரியாகும்.

ஆவாரம் பூவின் பொடியில் காலை, மாலை என இரு நேரமும் பசுமை சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமடையும். ஆவாரம் பூவின் பொடியை வெந்நீரிலோ அல்லது பாலிலோ கலந்து தேநீர் போல் குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

Read Also:- கருப்பு கவுனி அரிசி தீமைகள்

Leave a Reply