வெந்தயம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – fenugreek benefits in tamil
fenugreek benefits in tamil- நமது வீட்டு சமையல் அறையில் வெந்தயத்திற்கு தனி பாக்ஸ் உண்டு. நம் உடலில் சூடு அதிகமானால் வயிறு வலி ஏற்பட்டாலும் வெந்தயத்தை ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட சொல்லி தண்ணீர் குடிக்க சொல்வார்கள். வெந்தயத்தின் மருத்துவ குணம் வீட்டில் இருக்கும் அம்மாவிற்கும் பாட்டிக்கும் மற்றும் பெரியவர்களுக்கும் வெந்தயத்தின் மகிமை பற்றி நன்றாக தெரியும்.
எனவேதான் அதை அன்றாட சமையலில் அதிகம் பயன்படுத்தி வருகின்றோம். நம் வீட்டில் வெந்தயக்களி, வெந்தய குழம்பு,வெந்தய ரசம், வெந்தய புளிக்குழம்பு, வெந்தயக் கத்திரிக்காய் குழம்பு,வெந்தயம் முருங்கைக்காய் கிரேவி, என பல விதமாக நமக்கு செய்து கொடுத்து. நம் உடலின் ஆரோக்கியத்தை பாதுகாப்பார்கள் நம்முடைய வீட்டு அம்மா பாட்டி மற்றும் பெரியவர்கள்.
வெந்தயத்தில் என்ன நன்மைகள் இருக்கிறது வாங்க பார்க்கலாம்:
fenugreek benefits in tamil: வெந்தயம் கொஞ்சம் கசப்பு தன்மையாக இருக்கும் குழந்தைகளுக்கு அதிகம் சாப்பிட விரும்ப மாட்டார்கள். ஆனால் வெந்தயத்தின் நன்மைகளை அறிந்த நம்முடைய அம்மாக்களும் பாட்டிகளும் அதை எப்படியாவது நம்ம சமையலில் பயன்படுத்தி குழந்தைகளை சாப்பிட வைத்து விடுவார்கள்.
வெந்தயத்தில் நீர்ச்சத்து புரதச்சத்து கொழுப்பு சத்து மாவு சத்து போன்ற பல்வேறு மருத்துவ குணங்கள் அதில் நிறைந்துள்ளன. வயிறு பொருமல்,உடல் சூடு, வயிற்று வலி, வயிற்று பேதி,போன்றவர்களுக்கு வெந்தயம் மிக அருமையான மருந்தாகும்.
வெந்தயத்தின் நன்மைகள் பற்றி வீட்டில் நம் பாட்டி சொன்னாங்க:
fenugreek benefits in tamil: எங்கள் வீட்டில் டெய்லி இட்லி தோசை சப்பாத்தி பூரி உப்புமா மற்றும் மேயை இதெல்லாம் அப்பப்ப சாப்பிட்டு வந்தேன். பார்ட்டி வெந்தயத்தின் நன்மைகள் பற்றி சொன்னாங்க அதன் பின்னர் வாரத்தில் இரண்டு முறை வெந்தயக்களி, வெந்தய குழம்பு புளிக்குழம்பு, வாரத்தில் இரண்டு நாட்கள் சாப்பிட தொடங்கினேன்.
இந்த வெந்தயம் இது சாதாரண வாசனைப் பொருட்கள் மட்டும் இல்ல இது நம் உடலுக்கு ஆரோக்கியமும் பல நன்மைகள் தரக்கூடிய ஒரு அற்புதமான உணவு பொருள்.
சர்க்கரை நோயாளிகள் வெந்தயம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்:
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை நாம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தினமும் சிறிதளவு வெந்தயத்தை எடுத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்து வந்தால் சர்க்கரை நோய்யை கட்டுப்படுத்தும்.
நம் உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயம்:
fenugreek benefits in tamil: வெந்தயம் நம் உடலுக்கு குளிர்ச்சியை தரும் சிறுநீர் பெருக்கம். வெந்தயத்தில் சிறிது துவர்ப்பு தன்மை உடையது. வெந்தயம் விதையில் உள்ள ஆல்கலாய்டுகள் நம் உடலின் பசியை தூண்டும் நரம்புகளை பலப்படுத்தும். வெந்தயக்கீரை நம் உடலில் குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை உடையது.
கீரை சப்பாத்தி மாவுடன் சேர்த்து கீரை சப்பாத்தி ஆக சாப்பிடலாம் தோசைக்கு சேர்க்கும் உளுந்துடன் சிறிதளவு வெந்தயம் சேர்த்து சாப்பிட்டால் நம்ம உடலுக்கு பலம் ஏற்படும். வெந்தயத்தை மாவாக்கி அதனுடன் இனிப்பு சேர்த்து களி போல கிளறி நாம் சாப்பிட்டு வந்தால் நம் உடம்பில் இருக்கும் நோய்கள் நீங்கும் உடல் பலம் வரும் நம் உடல் சூட்டை அருமையாக கட்டுப்படுத்தும்.
வெந்தயம் சாப்பிடுவதால் நம் உடலின் வயிறு வலி குணமாகும்:
ஆயுர்வேத சித்த மருத்துவம் வைத்தியசாலையில் இந்த வெந்தயம் அதிகம் பயன்படுத்துகிறார்கள். நம் உடலில் சீதபேதி, மூலநோய், முடி உதிர்தல், தோல் நோய், வாய்வு தொல்லை இவைகள அனைத்தையும் போக்கவும் கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது.
வெந்தயம் உடல் உஷ்ணத்தை குணப்படுத்தும்:
Vendhayam sappituvathaal varum nanmaigal: வெந்தயத்தை இரண்டு ஸ்பூன் எடுத்து பொன்னிறமாக வறுத்து, அதனுடன் சிறிது நீர் விட்டு காய்த்து, தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்று கடுப்பு முற்றிலும் குணமடையும். அடிக்கடி நமக்கு திடீரென்று ஏற்படும் வயிற்று வலிக்கு சிறிதளவு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடியாக்கி அதனை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்தால் உடனடியாக வலி தீரும்.
வெயில் காலங்களில் நம் உடலில் உஷ்ணம் அதிகமாக இருக்கும். எனவே உஷ்ணப் பிரச்சினையை ஏற்படாமல் அதை தவிர்க்க மூன்று ஸ்பூன் வெந்தயத்தை எடுத்து இரவில் தூங்குவதற்கு முன் வெந்தயத்தை ஊற வைத்து மறுநாள் காலையில் எழுந்தவுடன் அந்த தண்ணீரை நம் வெறும் வயிற்றுடன் குடித்தால் நம் வயிறும் உடம்பும் நல்ல குளிர்ச்சியாக இருக்கும்.
வெந்தயத்தை பொன் நிறமாக வறுத்து அதன் கூட சம அளவுக்கு கோதுமை சேர்த்து பொடி செய்து நீரில் கலந்து டீ,காபி, பதிலாக இவற்றை குடித்து வந்தால் நம் உடலின் வெப்பம் சற்று குறையும்.
வெந்தயம் நம் வயிற்று வலியை குணப்படுத்தும்
வெந்தயம், கடுகு, பெருங்காயம்,மஞ்சள், இந்துப்பு இந்த அனைத்து பொருட்களையும் சம அளவு எடுத்து அதனுடன் நெய் சேர்த்து வறுத்து பொடியாக்கி நாம் சாப்பிடும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி அரிதே தீர்ந்துவிடும்.
இரவில் நாம் தூங்குவதற்கு முன் வெந்தயத்தை இரண்டு ஸ்பூன் எடுத்து அவற்றை தயிரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அதை அரைத்து சிறிதளவு அதனுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் நம் வயிற்றுப்போக்கு உடனே தீர்ந்துவிடும் வெந்தயத்தை நீருடன் ஊற வைத்து இரவில் படுக்கும் முன் நாம் சாப்பிடலாம்.
வெந்தயம் சாப்பிடுவதால் பெண்களின் மாதவிடாய் பிரச்சனை குணமடையும்:
150 கிராம் வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி அதனுடன் 200 கிராம் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்று வலி இடுப்பு வலி போன்ற பிரச்சனைகள் உடனடியாக தீர்வளிக்கும்.
வெந்தயம் நம் முடி உதிர் பிரச்சினை குணப்படுத்தும்:
தற்போது பலருக்கும் சிறியவர்கள், பெரியவர்கள், அனைவருக்கும் முடி உதிர்வு பிரச்சினை முடி நரைத்தல், ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. வெந்தயத்தை ஊற வைத்து அதை நன்றாக மெல்லியதாக அரைத்து அதை நாம் குளிக்கும் போது நம் தலைக்கு நன்றாக மசாஜ் செய்வது போல் தேய்த்து குளித்தால், நம் முடி உதிர்வு பிரச்சினை நரை முடிகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும். பின்னர் வெந்தயத்தில் இருக்கும் என்ன பசை நம் தலை முடி வளர்ச்சியை கருகரு என்று நிறத்தை வளர உதவுகிறது.
வெந்தயம் நம் உடலில் சேர்த்து குளித்தால் உடலின் நாற்றம் நீங்கும்:
வெந்தயம், பாசிப்பயறு, இவற்றை நாம் தூங்கும் முன் ஊறவைத்து மறுநாள் காலையில் அதனை நன்றாக அரைத்து நாம் குளிக்கும் முன் உடலில் தேய்த்துக் கொண்டு அதன் பின்னர் தண்ணீரில் குழித்தால் நாம் உடலில் இருக்கும் வேர்வை, ஸ்மெல், போன்ற துர்நாற்றங்கள் அனைத்தும் நீங்கும்.
இதனை தலையில் தேய்த்து குளித்தால் நம் கண்களுக்கு நல்ல குளிர்ச்சை ஏற்படும் தலையில் இருக்கின்ற சூடுகள் அனைத்தும் இறங்கிவிடும் பேன்,பொடுகு ,அரிப்பு,போன்ற பிரச்சினைகள் உடனடியாக தீர்வளிக்கும். மேலும் ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து பருக்கள் உள்ள இடங்களில் பூசினால் பருக்கள் மறையும்.
நம் உடலுக்கு வெந்தயக்கீரை வலிமை தரும்:
fenugreek benefits in tamil: தற்போது ஒரு சிலர் நபர்களுக்கு அடிக்கடி பித்தமயக்கம் வாந்தி ஏற்படும்.இது போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு வெந்தயக் கீரையை நன்றாக வேக வைத்து அதனை உனவுடன் சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம் வாந்தி, பேதிகள், அனைத்தும் குணமடையும்.
வெந்தயக் கீரையை தோசை, இட்லி, உப்புமா, உடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும் நம் உடலில் இருக்கும் வலிகள் இருந்தாலும் அனைத்தும் நீங்கிவிடும் வெந்தயக்கீரையின் கருணைக்கிழங்கும் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் மெல்லியாக இருப்பவர்கள் கொஞ்சம் வலிமையாக உடல் எடை கூடும் வாய்ப்புகள் உண்டு.
நம் உடலின் பித்தம் தீர:
வெந்தயத்தை பொடி செய்து அதனை நேரில் (3 மணி நேரம்) ஊற வைத்து இந்த நீரை குடித்து வந்தால் நம் உடலில் இருக்கின்ற பித்தத்தை போக்குவது மிகவும் பலன் தரும்.
வெந்தயத்தின் சில குறிப்புகள்:
• உடல் வீக்கம் தீ புண்கள்: வெந்தயக் கீரையை அரைத்து பின் உடல் வீக்கங்களின் மேல் கட்டி வைத்தால் 3 நாட்களில் சரியாகிவிடும்; தீ புண்களின் மேல் அறத்தைக் கீரையை பூசினால் ஐந்து நாட்களில் முற்றிலுமாக குணமடையும்.
• கட்டிகள்,படைகள் குணமாக: வெந்தயக்கீரை, சாமை,அத்திப்பழம், இவை மூன்றும் சேர்த்து நன்றாக அரைத்து உடலில் இருக்கும் மீது கட்டினால் கட்டிகள் உடைந்து குணமாகும், படையில் மீது பூசினால் குணமாகிவிடும்.
• ரத்தம் உற்பத்தி அதிகமாக: வெந்தயத்தை 20 கிராம் எடுத்து 4 ஸ்பூன் அளவு எடுத்து அத்துடன் 360 மில்லி கிராம் பச்சரிசி இரண்டு டீஸ்பூன் அளவு சேர்த்து சாப்பிட்டு ஒப்பந்தால் நம் உடலில் உள்ள ரத்தம் உற்பத்தி அதிகமாகும்.
• பால் சுரக்க: கஞ்சி காய்ச்சும் போது அதனுடன் வெந்தயம், தயிர், இவற்றை சேர்த்து காய்ச்சி கொடுத்தால் குழந்தை பெற்ற பெண்கள் அவர்களுக்கு பால் அதிகமாக சுரக்கும்.
• வயிற்று வலி , இருமல், வலது பக்கம், இடது பக்கம் வீக்கங்கள் குறைய: வெந்தயம், மஞ்சள்தூள், கடுகு, பெருங்காயம் இவை அனைத்தையும் சம அளவு எடுத்து அதனுடன் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு, வறுத்து பின்னர் பொடி செய்து நம் உணவுடன் சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி பொருமல்வலது பக்கம், இடது பக்கம் வீக்கங்கள் இதன் வீக்கங்கள் அனைத்தையும் படிப்படியாக குறைய செய்யும்.
வெந்தயம் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது:
fenugreek benefits in tamil: வெந்தயம் நம் உடலில் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க மிகவும் உதவி செய்கிறது. ஊரகத்தை வெந்தயத்தை சாப்பிட்டால் நம் உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை மாற்றங்களை உண்டாக்கும்.
வெந்தயம் சீரண சக்தியை மேம்படுத்த உதவுகிறது:
வெந்தயம் நம் அதிகம் சாப்பாட்டில் உட்கொண்டால் நம் உடலின் செரிமானத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நம் உடலின் செரிமானம் குடல் செயல்பாடுகளே மேம்படுத்து உதவுகிறது. வெந்தயம் மலச்சிக்கல் வயிற்று வீக்கம் போன்ற பல பிரச்சனைகளை கலைக்கிறது.
வெந்தயம் கொழுப்பை குறைக்க உதவுகிறது:
fenugreek benefits in tamil: வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்த குடித்தால் நம் உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்க உதவுகிறது. வெந்தயத்தில் அதிக நாள் சத்துக்கள் இருப்பதால் நாம் உடலில் இருக்கும் கொழுப்பை குறைத்து நம் உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
பெண்களின் சிக்கல் அற்ற பிரசவம்:
முளைகட்டிய வெந்தயத்தை நாம் டெய்லி குறைந்த அளவு சாப்பிடுவதன் மூலம் நமக்கு குழந்தை பிறக்கும் போது வலிக்கும் சிரமத்தை குறைக்கலாம். ஒருவேளை அளவுக்கு அதிகம் இப்படி சாப்பிட்டால் நம் கர்ப்பப்பையை சுருக்கம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது அதனால் தாங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு இது சரியான அளவு எடுத்துக் கொள்ளலாம் பின்னர் சமையலில் தினசரி சேர்த்து சாப்பிட்டு பயன்படலாம்.
வெந்தயம் நம் உடலில் சருமத்தை பளபளப்பு மற்றும் தூய்மை செய்ய உதவுகிறது:
fenugreek benefits in tamil: வெந்தயத்தில் இருக்கின்ற வைட்டமின் C பளபளப்பான நம் சருமத்திற்கு மிகவும் உதவுகிறது. வெந்தயத்தை சிறிது அளவு எடுத்து அதனை அரைத்து நம் முகத்தில் தடவி 30 அறை மணி நேரம் கழித்து நாம் குளித்தால் முகத்தில் இருக்கும் வறட்சி தன்மை நீங்கி நம் முகம் பொலிவு பெறும்.
மேலும் நாம் விரைவில் தூங்குவதற்கு முன்பு வெந்தயத்தின் பொடியை நம் முகத்தில் தடவி அதன் பின்னர் அதன்னை கழுவி விட்டு தூய்மையான துணியில் முகத்தை துடைத்தால் நம் முகம் பளிச்சென்று நல்ல இளமையாகவும் நல்ல வெண்மையாகவும் காணப்படும்.
வெந்தயம் சாப்பிடுவதால் இதயம் ஆரோக்கியமாகும்:
நம் உடலில் இதயம் நோய் ஏற்படாமல் இருக்க விரும்புவர்கள் வெந்தயத்தை சாப்பிடாமல் இருக்க கூடாது. வெந்தய கீரை எந்த விதையோ எதுவாக இருந்தாலும் நம் உடலில் உள்ள ரத்த அழுத்தத்தை சீராக வைக்கக் கூடிய உணவாகும்.இதனால் இதயம் சீராக இயங்க இதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது.
வெந்தயம் சாப்பிடுவதால் ஆண்மை விருத்தி:
தற்போது சிலர் ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டு இருக்கிறது இதனை சரி செய்வதற்கு. ஒரு நாளைக்கு 600 மில்லி கிராம் வரை வெந்தயத்தை நாம் உனவுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். இப்படி 30 நாட்கள் முதல் 40 நாட்கள் வரை இப்படி சாப்பிட்டால் நம் உடலில் ஆன்மை குறைவு சற்று தீர்வு காணலாம்.
வெந்தயம் பெருங்குடல் புற்றுநோயை குணப்படுத்தும்:
நாம் உணவுஉட் கொள்ளும் போது உடலில் சேரும் கொழுப்புகள் மற்றும் தேவையற்ற ஸ்டார்ஸ் உல்லிட்ட பொருட்கள் நாம் பெருங்குடலில் புற்றுநோய் உண்டாக்க வாய்ப்பு இருக்கிறது. நாம் வெந்தயத்தை டெய்லி உட்கொள்வதால் நம் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் நீங்கி பெருங்குடல் சீராக இயங்க உதவுகிறது புற்றுநோய் ஏற்படுவதையும் நன்றாக தடுக்கிறது.
மேலும் படிக்க |
[…] […]
[…] […]