நம் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் பட்டியல்கள்

நம் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் பட்டியல்கள் – Maligai Saman List in Tamil.

Table of Contents

நம் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் பட்டியல்கள் – Maligai Saman List in Tamil.

நம் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் பட்டியல்கள்

மளிகை பொருட்கள் விலை பட்டியல் இன்று:

வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள்:- நம் எல்லோருக்கும் அன்றாட வாழ்வில் நம் வாழ்வாதாரம் நீடிக்க நாம் டெய்லியும் உணவு உண்பதற்கு அரசி மளிகை பொருட்கள் அவசியமானது. அவற்றை நாம் எல்லோருக்கும் என்ன அரிசிகள் என்ன மளிகை பொருட்கள் இருக்கும் என்பதை குறைந்த அளவு மட்டுமே நமக்கு தெரியும். எத்தனை வகைகள் இருக்கு கடைக்கு போனால் என்ன வாங்குவது என்று யோசிப்போம்.

ஆனால் முன்கூட்டியே வீட்டில் இருந்து கிளம்பும் முன்னர் இந்த மளிகை பட்டியல்கள் எடுத்து சென்று மளிகை பொருட்கள் நமக்கு தேவைப்படும் அனைத்தையும் வாங்கிக் கொண்டு வரலாம். சரி வாங்க நண்பர்களே நம் சமையல் அறைக்கு தேவைப்படும் அனைத்து மளிகை பொருட்களையும் பட்டியல் போட்டு வாங்கிக் கொள்ளலாம் என்ன பட்டியல் வாங்க என்பது கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் பட்டியல் -Maligai Saman List in Tamil.

மளிகை பொருட்களின் வகைகள் மற்றும் மளிகை பொருட்களின் லிஸ்ட்

ADVERTISEMENT

அரிசிகள் சமைக்க ஏதுவான அரிசி வகைகள்:

1. இட்லி அரிசி
2. பச்சரிசி
3. புழுங்கல் அரிசி
4. பாஸ்மதி அரிசி
5. பொன்னி அரிசி
6. கவுனி அரிசி
7. சிகப்பரிசி
8. பிரவுன் அரிசி
9. சீரக சம்பா அரிசி
10. சிறிய குருணை அரிசி
இவைகள் அனைத்தும் நம் அன்றாட சமைக்க பயன்படும் அரிசி வகைகள் ஆகும்.

நாம் வீட்டில் சிற்றுண்டி உணவு சுலபமாக சமைக்க பயன்படும் பொருட்கள்:

Maligai Saman List in Tamil

1. கோதுமை மாவு
2. அரிசி மாவு
3. மைதா மாவு
4. ராகி மாவு
5. ராஹி
6. பாஸ்தா
7. ரவை
8. நூடுல்ஸ்
9. கடலை மாவு
10. அவல்
11. ஜவ்வரிசி
12. சம்பா கோதுமை
13. சேமியா
14. சோளம்
15. திணை
16. குதிரைவாலி
17. கம்பு
18. கேப்பை
19. வரகு

இவைகள் அனைத்தும் நம் சமைத்து சாப்பிட வேண்டிய சிற்றுண்டி உணவுகள் ஆகும்

வீட்டு மளிகை பொருட்கள் – Maligai Saman List in Tamil

நாம் வீட்டில் குழம்பு வைக்க பயன்படும் பருப்பு வகைகள்:

1. துவரம் பருப்பு
2. உளுந்தம் பருப்பு
3. பாசிப்பருப்பு
4. கொண்டைக்கடலை
5. கடலைப்பருப்பு
6. பச்சை பட்டாணி
7. மைசூர் பருப்பு
8. முழு துவரை
9. முழு உளுந்து
10. சோயா பீன்ஸ்

இவை அனைத்தும் நாம் அன்றாட உணவில் சமைக்கப்படும் பொருட்கள்.

ADVERTISEMENT

குழம்புகள் தாளிக்க பயன்படும் எண்ணெய் வகைகள் – Healthy Food Oils – Maligai Saman List in Tamil

1. நல்லெண்ணெய்
2. கடலை எண்ணெய்
3. தேங்காய் எண்ணெய்
4. சூரியகாந்தி எண்ணெய் சன் ஃபிளவர்
5. ஆலிவ் ஆயில்
6. டால்டா
7. நெய்
இவை அனைத்தும் நாம் தாளிக்க பயன்படுத்தும் எண்ணெய் வகைகள்.

நம் வீட்டுக்கு தேவைப்படும் மசாலா மற்றும் இதர மளிகை பொருட்கள்: Masala Powder List in Tamil

1. உப்பு
2. கல் உப்பு
3. வெள்ளம்
4. சர்க்கரை
5. பனைவெல்லம்
6. காப்பி தூள்
7. டீ தூள்
8. புளி
9. பெருங்காயம் கட்டிகள் மற்றும் தூள்கள்
10. காய்ந்த வரமிளகாய்
11. கடுகு
12. சீரகம்
13. உளுந்து
14. வெந்தயம்
15. பெருஞ்சீரகம்
16. மிளகு
17. கசகசா
18. வெள்ளை எள் மற்றும் கருப்பு எள்
19. பட்டை
20. கிராம்பு
21. ஏலக்காய்
22. சுக்கு
23. ஓமம்
24. பிரின்சு இலை
25. இஞ்சி
26. பூண்டு
27. அப்பளம் மற்றும் வடகம்
28. ஊறுகாய்
29. மஞ்சள் தூள்
30. சாம்பார் தூள்
31. சிக்கன் மசாலா
32. மட்டன் மசாலா
33. மிளகாய் தூள்
34. மல்லித்தூள்
35. கரம் மசாலா தூள்
36. மிளகுத்தூள்
37. சீரகம் தூள்
38. இட்லி பொடி
39. ரசப்பொடி
40. வத்த குழம்பு பேஸ்ட்
41. சோயா சாஸ்
42. தக்காளி சாஸ்
43. சில்லி சாஸ்
44. வினிகர்
45. மயோனைஸ்
46. ஜாம்
47. சீஸ்
48. வெண்ணை
49. பன்னீர்
50. பிரஸ் கிரீம்
51. தேன்

இது அனைத்து நம்ம ஒரு மாதத்திற்கு தேவையான  மசாலா பொருட்கள் மற்றும் இதர பொருட்களாகும்.

நாம் எழுத்தியாக இருக்க சாப்பிட உலர் பழங்கள் மற்றும் இதர பொருட்கள் -Healthy Food Benefits in tamil

1. உலர் திராட்சை
2. பாதாம்
3. முந்திரி
4. பேரிச்சம்பழம்
5. நிலக்கடலை
6. உலர்ந்த அத்திப்பழம்
7. பிஸ்தா
8. வால்நட்
9. ஈஸ்ட்
10. பேக்கிங் சோடா
11. பிரட்
12. சமையல் சோடா
13. தயிர்
14. வெண்ணிலா எசன்ஸ்
15. கோக்கோ பவுடர்
16. கண்டெஸ்ட் மில்க

நாம் வீட்டில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி வாங்கி சாப்பிடும் தின்பண்டங்கள்:

Maligai Saman List in Tamil.

1. பிஸ்கட்
2. ரஸ்க்
3. கேக்
4. சிப்ஸ்
5. பாப்கார்ன்
6. குக்கீஸ்
7. உளுந்த வடை
8. மசால் வடை
9. பருப்பு வடை
10. பஜ்ஜி
11. போண்டா
12. அதிர்ஷ்சம்

ADVERTISEMENT

இதர நொறுக்கித் தீனிகள் அனைத்தும் நம் அன்றாட சிறு குழந்தைகளுக்கு சாப்பிடக்கூடிய திண் பன்றங்களாகும்.

செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் விதி முறைகள்

நம் வீட்டுக்கு தேவைப்பட மற்ற பொருட்கள்: Maligai Saman List in Tamil

1. துணி சோப்
2. டாய்லெட் கிளீனர்
3. ப்ளீச்சிங் பவுடர்
4. லிகிவுட்
5. கிளாஸ் ஸ்கேனர்
6. ஒற்றைத் துடைப்பான்
7. ரூம் ஸ்பிரே
8. வீடு தொடைப்பான்
9. குளியல் சோப்
10. நம் உடம்புக்கு தேவையான வாசனை பொருட்கள்
11. முகத்திற்கு பவுடர்
12. தலைக்கு ஷாம்பு
13. லோஷன்
14. பல் துலக்கும் பிரஸ்
15. டூத் பேஸ்ட்
16. டெட்டால் கிளீனர்
17. சானிடரி நாக் பின்
18. இயர் பார்ட்ஸ்
19. டிஷ்யூ பேப்பர்
20. பேப்பர் பிளைட்
21. பேப்பர் கப்
இவை  அனைத்தும் நம் வீட்டுக்கு தேவையான மற்ற பொருட்களாகும்.

Leave a Reply