பிறந்தநாள் வாழ்த்துக்கள் – Birthday Wishes In Tamil

பிறந்தநாள் வாழ்த்துக்கள் – Birthday Wishes In Tamil

Birthday Wishes In Tamil

நமக்கு விருப்பமானவர் அல்லது அன்பானவர்களுக்கு வரும் பிறந்த நாள்களை அவர்கள் அன்று இனிமையான நாளாக கொண்டாட நாம் தற்போதைய நவீன காலத்தில் தொலைபேசி வழியாக பிறந்தநாள் வாழ்த்துக்களை எளிமையாக தெரிவிக்கலாம்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள birthday kavithai Tamil உங்களுடைய நண்பர்களுக்கு அனுப்பி அவர்களுக்குப் பிறந்தநாள் கூறி மகிழுங்கள்.

உங்கள் உள்ளம் கவர்ந்த நபருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதைகளை கூறி நீங்களும் மகிழ்ச்சியுடனும் நல் ஆயுளுடனும் சந்தோஷத்துடன் வாழ என்றும் உங்களை வாழ்த்துகிறோம்.

ADVERTISEMENT

கீழே கொடுக்கப்பட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதைகள் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை – Birth Day Wishes:

1. நீண்ட ஆயுளோடும் நல்ல சுவற்றோடும் இறைவன் அருளோடும் தாய் தந்தை ஆசையோடும் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் நூற்றாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

2. வேஷம் போடுபவர்களுக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் பாசம் காட்டுபவர்களுக்கு கிடைப்பதில்லை. இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக வாழ என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

3. குடிசையில் இருப்பவரெல்லாம் ஏழையும் அல்ல, மாளிகையில் இருப்பவர் எல்லாம் பணக்காரனும் அல்ல, மனதிருப்தியோடு இருப்பவனே உண்மையான பணக்காரன். அனைத்து செல்வங்களும் பெற்று பெருமையுடன் வாழ என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

4. உனக்கு வரும் சோதனைகள் அனைத்தும் வாழ்த்து சொல்லும் சாதனையாக மாற வேண்டும். சிறிய வயதில் வரும் கனவுகள் அனைத்தும் சீராகவும் செம்மையாகவும் வளர வேண்டும். இதழ்கள் சிரித்து வாழ இதயம் இமயத்தை தொட வேண்டும்.

ADVERTISEMENT

5. உன் உதடுகள் புன்னகையாய் மலரட்டும் உன் உள்ளம் அன்பால் பெருகட்டும் உன் கனவுகள் அனைத்தும் விண்ணை தொடட்டும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

6. என்றென்றைக்கும் ஆரோக்கியத்தோடும் நிறைவான தன்னம்பிக்கையோடும் உன் வாழ்க்கையை வெல்ல இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

7. இன்று முதல் உன்னுடைய ஆசைகள் அனைத்தும் நிறைவேற என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

8. அன்பு எனும் குடை பிடித்து அகிலமே உன்னை காத்தருள உன்னை சுற்றி உள்ள நட்பு வட்டாரங்கள் அனைத்தும் உனக்கு பெருகி வாழ்த்து சொல்ல என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

9. உன்னுடைய பிறந்த தினத்தை பார்த்து மற்ற நாட்களெல்லாம் பொறாமை படுகின்றது. உன் பிறந்தநாளில் நான் பிறக்கவில்லையோ என்று, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ADVERTISEMENT

10. நீண்ட நீண்ட காலம் நீ நீடுழி வாழ வேண்டும் வானம் தொடும் தூரம் வரை நீ வளர்ந்து செல்ல வேண்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

11. ஒவ்வொரு வருடம் பிறக்கும் போதும் உன்னுடைய புதுப்புது சொந்தங்களும், உனக்கு வரும் புதுப்புது கனவுகளும், உன்னை விரும்புவார்கள் எல்லாம் உனக்கு வாழ்த்தும் இந்த இனிய நாளை இனிமையான நாளாக அமைய என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

12. உன் வாழ்க்கையில் நீ முதன் முதலில் அழுத நாள் உன்னுடைய தாய் சிரித்த நாள். அன்பு என்ற ஒளியால் உன்னை சிலையாய் செதுக்கிய நாள். உன்னுடைய இல்லையற்ற மகிழ்ச்சியை கண்டு அவள் ஆனந்தம் கொண்டாள். இன்று போல் என்றும் நல்வழியை அடைந்து மகிழ்ச்சியாய் நிறைந்து வாழ என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

13. என்றென்றும் நிறைந்த ஆரோக்கியத்தோடும் நிறைவான நம்பிக்கையோடும் உன் வாழ்க்கையில் வரக்கூடிய அனைத்து இன்ப துன்பங்களையும் என்று இன்று போல் என்றும் இனிமையாக வாழ, வாழ்த்தும் உனது இனிய உறவு.

14. அனைத்து துன்பங்களும் உன்னை விட்டு விலகிச் சென்று அனைத்து சந்தோஷங்களும் உன்னை தேடி வருவது போல், உன் வாழ்வில் வந்தடைய மனமாற வாழ்த்துகிறேன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ADVERTISEMENT

15. என் உயிரிலும் மேலான அன்பே உனக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்:

1. இனிமேல் நிலத்திற்கு இதயத்தால் வாழ்த்துகிறேன். ஆனந்த் நிலையத்திற்கு அன்புடன் வாழ்த்துகிறேன். மகிழ்ச்சியினை திறக்கும் மனதார வாழ்த்துகிறேன். நீண்ட ஆயுளோடு வாழ ஆண்டவனை வேண்டுகிறேன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

2. நல்ல சொத்து விடும் நீண்ட ஆயுளோடும் புன்னகை நிறைந்த முகத்தோடும் பணம் நிறைந்த மகிழ்ச்சியோடும் எப்போதும் இன்பமாய் இருக்க என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

3. ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும் புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும் மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறேன் இன்று போல் என்றும் சந்தோசமாக வாழ வாழ்த்துகிறேன் பல்லாண்டு காலம் வாழ்க இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

4. இந்த ஜென்மத்தில் எனக்கு கடவுள் தந்த மாபெரும் சொத்தான நட்பு உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ADVERTISEMENT

5. உன் உள்ளம் அன்பால் நிறையட்டும் உன் உதடுகள் புன்னகையால் மலரட்டும் உன் கனவுகள் வானைத் தொடட்டும் உன் வெற்றியோ உன்னை முத்தமிட்டும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

6. நீண்டதூர் ஆயுளோடும் நிறைவான சுகத்தோடும் செல்வத்தோடும் வாழ என்றும் என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

7. மலை என நினைத்து மரமென தழைத்து வாங்குன உயர்ந்து காணின மகிழ்ந்து நிலமென பொறுத்து நீரான உயிர் கொடுத்து நெடுநாள் வாழ்ந்து நிறைந்த இன்பம் கொண்டு வளம் பல கண்டு வாழ்வீர் பல்லாண்டு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

8. பூக்களின் எதிரி அழகிலே நிலவுக்கு சொந்தக்கார நேரத்திலே குறும்புக்கார சிறுமி குணத்திலே வாய் ஜால கில்லாடி பேச்சிலே பாசமிகு தேவதை எங்கள் இதயத்திலே என் வம்சத்தின் குலவழக்கான என் செல்ல குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

9. நினைத்தது எல்லாம் நடந்தது கேட்பதெல்லாம் கிடைத்தது மனமார மகிழ்ந்திருக்க உளமாற வாழ்த்துகிறேன் உன்னை.

ADVERTISEMENT

10. மகிழ்ச்சி என்று முளைத்திருக்க மலர்கள் வாழ்த்தட்டும் இன்பங்கள் என்றும் நிலைத்திருக்கும் இறைவன் வாழ்த்தட்டும் வளமும் நலமும் அளவின்றி பெற மனதார வாழ்த்துகிறேன் என் அன்பு மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ்:

1. வாழ்க்கை கொடுக்கும் அனுபவங்களை இலவசமாக சொல்லிக் கொடுக்கும் ஆசான் தான் என் அப்பா பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா

2. அன்பு தங்கைக்கு என்னுடன் துணை நின்று என் எல்லா கனவுகளும் நிறைவேற உதவி புரிவதற்கு நன்றி உங்கள் ஆசைகள் நிறைவேறும் உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

3. என்றுமே நிறைந்த ஆரோக்கியத்தோடு வாழ என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா

4. அன்பு தந்தைக்கு நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்தேனோ என் சேர்ந்து தந்தையை மட்டும் இல்லாமல் என் தோழனாக இருக்கும் உங்களுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா.

ADVERTISEMENT

5. ஒவ்வொரு நாளும் எனக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்து அழகு பார்த்த என் அழகான அப்பாவுக்கு இன்று பிறந்தநாள் நீங்கள் என்றும் நூறு வயது வரை எந்த குறையும் இல்லாமல் உடலும் மனதும் வலிமையாய் நிலைத்து என்றும் சந்தோசமாக இருக்க என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

6. தேடினாலும் எங்கும் கிடைக்காத பொன்னான திருநாளே என் தந்தையின் பிறந்தநாள் இந்த காலத்திற்கு தான் எவ்வளவு விளையாட்டுத்தனம் அன்று நான் என் அப்பாவின் மடியில் குழந்தையாக இருந்தேன் இன்று என் அப்பாவிடம் என் பிள்ளையை விளையாடி குழந்தையாகி விட்டார்.

7. நாட்கள் வாரங்கள் மாதங்கள் வருடங்கள் என பல உருண்டோடி கொண்டே சென்றாலும் அனைத்தும் கரைந்து ஓடினாலும் என்றுமே கரையாமல் தனது நிலை மாறாமல் நிற்க என்னுடைய அப்பாவிற்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

8. நீ இன்னும் எனக்கு சின்ன பிள்ளையாகவே தெரிகிறாய் உன்னை மீண்டும் தூக்கி கொஞ்சம் எனக்கு ஆசைதான் பருவ வயது வந்தாலும் நம் அப்பா மகன் உறவு என ஒரு எல்லைக்கோடு தெரிகிறது இருந்தாலும் என்றுமே எனக்கு கொஞ்சம் குழந்தையாகவே தெரிகிறாய் பாசமிகு தந்தையின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

9. எனக்கு கஷ்டம் என்றாலே என்னவென்று தெரியாது அந்த அளவிற்கு என்னை வளர்த்து ஆளாக்கிய உங்கள் சொந்த உழைப்பில் என்னை படிக்க வைத்து இன்று உங்களுக்கென்று ஒன்றுமே இல்லாமல் என் சந்தோஷத்தை பார்த்து நீங்கள் ஆனந்தப்படும் மனம் உங்களை தவிர வேறு யாருக்கும் வராது அப்பா. இன்று போல் என்றும் சந்தோசமாக இருக்க என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ADVERTISEMENT

10. தெய்வங்கள் உண்டையா இல்லையா என்று இதுவரை நான் சிந்தித்தது உண்டு பலரும் புரிவதில்லை இறைவன் உண்டு தந்தையின் வடிவேலு என்று வீட்டில் என்று நீ பிறந்த இந்த புனித நாளில் உன்னை வணங்குகிறேன் அப்பா.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள்:

1. உங்களைப் போன்ற ஒரு அற்புதமான மற்றும் ஆதரவான தந்தை கிடைத்ததற்கு நான் உன்னை பெருமைப்படுத்துகிறேன் என்றும் சந்தோசமாக வாழ என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

2. நான் குழந்தையாக இருந்து சிறிது காலமாகிவிட்டது புது நாள் புது வருடம் புது அனுபவம் இல்லை என்றாலும் இன்னும் சிறப்பாக அமையட்டும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

3. என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் என்னுடன் துணை நின்று என்னை உறுதுணையாய் அதற்கு என் நன்றி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

4. ரசிப்பதற்கு ஏதோ ஒன்று கிடைத்துக் கொண்டிருக்கும் வரை இந்த வாழ்க்கை அழகானது தான் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ADVERTISEMENT

5. உன் பிறந்தநாளுக்கு அன்பளிப்பு தேடி தேடி தொலைந்தே போனேன் கடைசி வரை கிடைக்கவில்லை எனக்கு உன்னுடைய விலைமதிப்பான பரிசு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

6. வெள்ளை உள்ளமே கொள்ளை அழகே உதிரும் புன்னகை உரித்தாகட்டும் உனக்கே இன்றும் என்றும் என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

7. நீங்கள் என் சரியானவர் ஏனென்றால் நான் உங்களுடன் இருக்கும்போது என்னை சுற்றில் அனைத்தும் சரியாக தெரிகிறது எனது சரியான கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

8. பொன்னான பாதுகாப்பு என்றும் உன்னை பந்தடையட்டும் இன்று போல் என்றும் சந்தோசமாக இருக்க என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

9. உங்களுக்கு பிடித்த குழந்தைகள் இருந்து ஒரு பெரிய அரவணைப்புக்கு இங்கே ஆச்சரியங்கள் பரிசுகள் மகிழ்ச்சி மற்றும் சிறப்புகள் நிறைந்த ஒரு வருடத்தை நான் விரும்புகிறேன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ADVERTISEMENT

10. பத்து திங்கள் தாய் பட்ட வேதனை தாய்க்கும் பிள்ளைக்குமாய் ஆயுள் வரை தாங்கிடும் ஒரே உயிர் அப்பா.

Read Also:

History tamil

Leave a Reply