ADVERTISEMENT
திரிகடுகம்

திரிகடுகம் – பதினெண் கீழ்க்கணக்கு

திரிகடுகம் – பதினெண் கீழ்க்கணக்கு

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. இந்த நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரி-மூன்று கடுகம்-காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்து பொருட்கள் கொண்டுள்ளது. சுக்கு, மிளகு, திப்பிலி, என்னும் மூன்று மூலிகைகள் நம் உடலுக்கு நன்மை செய்வது போல் இதில் உள்ள பாடல் ஒவ்வொன்றிலும் கூறப்படும் மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயை போக்கி வாழ்க்கை செழுமை பெற உதவும் என்று கருத்தமைந்தமையால் இந்த நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களை கொண்ட இந்த நூல் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கடைசங்ககாலத்தில் இயற்றப்பட்டதாக கருதப்படுகின்றன.இதன் ஒவ்வொரு பாடலும் மூவர் அல்லது மூன்றும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திரிகடுகம் பயன்பாடுகள் :

நுரையீரல், கபம், உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் சர்க்கரை நோயாளிகள் தைராய்டு மற்றும் ஜீரண மண்டலத்தை ஏற்படும் பிரச்சினைகளை குணப்படுத்தவும் திரிகடுகம் பெரிதும் பயன்படுகிறது தலைவலி வயிற்று வலி போன்ற வலியை நீக்க மருந்தாகும் திரிகடுகம் பயன்படுத்தி வருகிறது.

திரிகடுகம் நாம் எப்படி சாப்பிட வேண்டும்:

திரிகடுகு சூரணத்தை இரண்டு கிராம் அளவு உணவுக்கு பின் காலை, மதியம், இரவு, என மூன்று வேளையும் நாம் சாப்பிடலாம் இவற்றை தேனில் கலந்து சாப்பிட வேண்டும் சளி, இருமல், மூக்கில் நீர் வருதல், கபம், நீங்கும் நன்கு பசியை தூண்டும், உடல் ஆரோக்கியத்திற்கு மிக்க நல்லது.

திரிகடுகம் உண்ணும் முறைகள்:

நாம் எப்படி சாப்பிட வேண்டும். திரிகடுக சூரணம் கொஞ்சம் காரத்தன்மை அதிகம் கொண்டதாக இருக்கும் என்பதால் நாம் அளவோடு தான் எடுத்துக் கொள்ள வேண்டும். 12 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் ஒரு கிராம் அளவுக்கு திரிகடுக சூரணத்தை எடுத்து அவற்றை மிதமான வெந்நீரில் கலந்து அதனுடன் தேன் சேர்த்து குடிக்கலாம் மற்றும் தேனில் மட்டும் குறைத்து அப்படியேவும் சாப்பிடலாம் இப்படி சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நல்ல பலனை அளிக்கும்.

சுக்கு மிளகு திப்பிலி மருத்துவ பயன்கள்:

கனிகள் முதிராத பூக்களடி தண்டை உலர்த்தி அரிசி திப்பிலி என்ற பெயருடன் மருந்தாக பயன்படுத்துகின்றார்கள். திப்பிலி பண்டைய காலம் தொட்டே இருமல் காச நோய் தொண்டை கட்டு காய்ச்சல் கொலை சளி வயிற்று வலி முதல் நோய்களை குணமாக்க பயன்படுத்தும் மருந்தாகும். சுக்கு, மிளகு, திப்பிலி, மூன்றும் சேர்ந்ததே திரிகடுகம் என்னும் மருந்தாகும்.

ADVERTISEMENT

சுக்குப் பயன்கள் என்ன:

1. வயிறு எரிச்சல் முற்றிலும் குணமாகும் ஒரு சிலருக்கு அதிகாரம் உள்ள உணவை சாப்பிடுவதன் பிறகு வயிற்றில் எரிச்சல் ஏற்படும்.
2. மூட்டு வலிகள் நீங்கும்
3. இருமல் குணமாகும்
4. தலைவலி பாரம் குறையும்
5. நம் வாயின் துர்நாற்றங்கள் நீங்கும்

திப்பிலி எப்படி இருக்கும்:

திப்பிலி பல மிகச்சிறிய பழங்களைக் கொண்டது. அவை கூர்முனைக் கொம்பு போன்ற ஒரு பூவின் மேற்பரப்பில் நெருக்கமாக பதிக்கப்பட்டிருக்கும். கரும்மிளகைபோல், பலமான காரம் கொண்ட பழங்களில், காரமூட்டும் நைட்ரோஜென் அணுக்கள் கொண்ட முலக்கூறான காரப்போலியை கொண்டிருக்கும்.

திரிகடுகு சூரணம் எப்படி சாப்பிடுவது:

நரம்பு கோளாறுகள் மற்றும் அதனோடு தொடர்புடைய வலிப்பு போன்ற பிரச்சனைகள் தீர திரிகடுகு மிகச்சிறந்த மருந்தாக இருக்கின்றது நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உள்ளவர்கள் திருக்கடவு சுவனத்தை வெந்நீரில் கலந்து காலை மாலை இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் அவருக்கு இந்த பிரச்சினை விரைவில் குணமடையும்.

திரிகடுகம் பொடி:

திரிகடும் என்பது சுக்கு மிளகு திப்பிலி ஆகியவை மூன்று கலவையாகும் பொதுவாக சுக்கு நல்ல ஜீரண சக்தி கொடுக்கும் இதனால் நம் உடலில் நிறைய அஜீரண கோளாறுக்கான மருந்துகளில் முதன் முறையாக சரியாகின்றன. சாதாரண சளி மற்றும் இருமல் ஆகிவிட்டது நாம் தொண்டு தொட்டு நாம் ஓய்வு படுத்துவது மிளகை மட்டும் தான்.

திப்பிலியின் பயன்கள் என்ன:

திப்பிலி நம் மூச்சுக் குழாய் அலர்ஜி ஆஸ்துமா இருமல் தொண்டை புண் போன்ற நுரையீரல் பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக சிகிச்சை அளிக்கின்றது. பல்வேறு சுவாச பிரச்சனைகளை சரி செய்யவும் ஒதுகின்றது பல் வலி மற்றும் வாய் வழி பிரச்சினைகளை விரைவாக குணமடைய செய்ய திப்பிலி பயன்படுகிறது.

திரிகடுகம் பாடல்கள் எத்தனை:

சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ளன. மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செழுமை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல்.

ADVERTISEMENT

திரிகடுகத்தில் இடம்பெறும் முக்கிய குறிப்பு:

1. திருகடுகத்தை இயற்றியவர் – நல்லாதனார்
2. திரிகடுகத்தை இடம்பெற்ற பாடல் எண்ணிக்கை – 100
3. நல்லாதனார் பிறந்த ஊர் – திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருத்து என்ற ஊர்
4. பாயிரத்தில் நல்லாதனார் எவ்வாறு குறிப்பிடுகிறார் – செரு அடிதோள் நல்லாதன்
5. திரிகடுகம் என்பவை – மருத்துவ பயனுள்ள நூல்
6. திரிகடுகத்தில் கோரும் மூன்று மருத்துவ பொருள் – சுக்கு, மிளகு, திப்பிலி
7. திரி என்பதன் பொருள் – மூன்று
8. கடுகம் என்பதன் பொருள் – காரம் உள்ள பொருள்
9. திரிபலா என்பது எவ்வகை கலவை – தாண்டிகாய்,கடுக்காய், நெல்லிக்காய்
10. திரிகடுகத்தில் இடம்பெறும் பாடல் எத்தனை பாடல்கள் நன்மை தரும் பாடல் பற்றி கூறுகின்றது – 66 பாடல்கள் நன்மை தரும்பவை
11. திரிகடுகத்தை இடம்பெறும் பாடல் எத்தனை பாடல் தீமை தரும் – 34 பாடல்கள் தீமை தரும்.

திரிகடுகத்தில் இடம்பெறும் முக்கிய பாடல் வரிகள்:

“முந்தை எழுத்தின்
வரவுணர்ந்து பிற்பாடு
தந்தையும் தாயும் வழிபட்டு
– வந்த ஒழுக்கம் பெருநெறி
சேர்தல் இம்மூன்றும்
விழுப்ப நெறி தூரவாரு”

ஒருவன் உயர்வும், ஊக்கமும் பெற வேண்டுமானால் உலகத்தோடு எப்படி ஒட்டி ஒழுக வேண்டும் என்பது பற்றி கூறும் சிறப்பு பாடல்.

வாழ்வியல் உண்மை சொல்லும் ஆறாவது பாடல்:

பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார்
                             திறன்வேறு கூறிற் பொறையும்—அறவினையைக்                          காராண்மை போல வொழுகலும் இம்மூன்றும் ஊராண்மை என்னும் செருக்கு.

 

பழமொழி நானூறு நூல் குறிப்பு

Leave a Reply