ADVERTISEMENT
தங்கம் விலை திடீர் குறைவு

தங்கம் விலை திடீர் குறைவு || மக்கள் பெரும் மகிழ்ச்சி 10-நாளுக்கு பின்பு ஒரு நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் துபாய், சென்னை பெங்களூரில் என்ன விலை

தங்கம் விலை திடீர் குறைவு || மக்கள் பெரும் மகிழ்ச்சி 10-நாளுக்கு பின்பு ஒரு நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் துபாய், சென்னை பெங்களூரில் என்ன விலை

தங்கம் விலை திடீர் குறைவு

தங்கம் விலை திடீர் குறைவு:- உலகில் மனிதனாக பிறந்தால் பொன் பொருள் மீது ஆசை படாத மனிதனே இருக்க முடியாது. அந்த வகையில் அனைத்து மனிதர்களுக்கும் பிடித்த ஆபரணங்களில் ஒன்றுதான் தங்கம். இந்த தங்கம் இந்தியாவில் தொடர்ந்து விலை ஏறுவது வியாபாரிகளுக்கு நன்மை அளித்தாலும், வாடிக்கையாளர்கள் துக்கத்தை தரும் செய்தியாக இருந்தது.

இப்போது இந்தியாவில் மாநில மக்கள் மத்தியில் தங்கத்தின் பயன்பாடு அதிகளவில் காணப்படுகிறது. கடந்த 10-நாட்களாக தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடுகு அளவு தங்கமாவது வீட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்கும் இந்திய மக்களின் மனநிலைமையை தற்போது தங்கத்தின் விலை தவிடு பொடி ஆக்கியுள்ளது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை மார்ச் மாதத்தில் மட்டும் 350 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனால், இன்று அதற்கெல்லாம் ஒரு வழி கிடைக்கும் தருணத்தில் மக்கள் மனம் குளிரும் வகையில் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. செவ்வாய் கிழமை வர்த்தகத்தில் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 1-ரூபாய் குறைந்துள்ளது. இந்த 1-ரூபாய் பெரிய அளவு குறைப்பு இல்லை என்றாலும் அமெரிக்க பங்குச் சந்தையில் பிட்காயின் விலை அதிக அளவு உயர்ந்து காணப்படுகிறது. அமெரிக்க அரசின் பட்ஜெட் தாக்கம் போன்றவை தங்கம் விலை குறைய காரணமாக இருந்துள்ளது.

தங்கம் விலை திடீர் குறைவு:- இன்று ரீடைல் பங்குச்சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 10-ரூபாய் குறைந்து 61,490-ஆக விற்கப்படுகிறது. இதுவே, 24-கேரட் தங்கம் விலை 10-ரூபாய் குறைந்து 67,090 குறைந்துள்ளது. இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 8-ரூபாய் குறைந்து 49,112 ரூபாயாக காணப்படுகிறது. வெள்ளி விலை 500-ரூபாய் குறைந்து 79,500 ரூபாயாக காணப்படுகிறது.

22-கேரட் 10-கிராம் தங்கம் விலை:

இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கத்தின் விலை நிலவரம்:

ADVERTISEMENT

• சென்னை – 61,490 ரூபாய்

• கொல்கத்தா – 60,740 ருபாய்

• மும்பை – 60,740 ரூபாய்

• கோயம்புத்தூர் – 61,490 ரூபாய்

• மதுரை – 61,490 ரூபாய்

• ஹைதராபாத் – 60,740 ரூபாய்

ADVERTISEMENT

• டெல்லி – 60,890 ரூபாய்

• பெங்களூரு – 60,740 ரூபாய்

• லக்னோ – 60,890 ரூபாய்

• அகமதாபாத் – 60,790 ரூபாய்

1-சவரன் தங்கம் விலை:

• சென்னை – 49,192 ரூபாய்

ADVERTISEMENT

• மதுரை – 49,112 ரூபாய்

• கோயம்புத்தூர் – 49,192 ரூபாய்

• ஹைதராபாத் – 48,592 ரூபாய்

• கேரளா – 48,592 ரூபாய்

• பெங்களூரு – 48,592 ரூபாய்

• கொல்கத்தா – 48,592 ரூபாய்

ADVERTISEMENT

• டெல்லி – 48,712 ரூபாய்

• மும்பை – 48,1992 ரூபாய்

• புனே – 48,592 ரூபாய்

• ஜெய்ப்பூர் – 48,712 ரூபாய்

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை :

இன்றைய தங்க விலை நிலவரம்:

ADVERTISEMENT

• சென்னை – 67,090 ரூபாய்

• கோயம்புத்தூர் – 67,090 ரூபாய்

• மதுரை – 67,090 ரூபாய்

• மும்பை – 66,260 ரூபாய்

• கொல்கத்தா – 66,260 ரூபாய்

• பெங்களூர் – 66,260 ரூபாய்

ADVERTISEMENT

• ஹைதராபாத் – 66,260 ரூபாய்

• டெல்லி – 66,410 ரூபாய்

• கேரளா – 66,260 ரூபாய்

• புனே – 66,260 ரூபாய்

• அகமதாபாத் – 66,310 ரூபாய்

Leave a Reply