ADVERTISEMENT
அற நூல்கள்

அற நூல்கள் – Ara Noolgal

அற நூல்கள் – Ara Noolgal

அற நூல்கள்

நாலடியார்:

அற நூல்கள்: நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தொகுப்பை சார்ந்த ஒரு தமிழ் நீதி நூல்கள் ஆகும். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனவை. சமண முனிவர்களால் இயற்றப்பட்ட 400 தனிபாடல்களின் தொகுப்பாக கருதுகின்றது. இதனால் இவை நாலடி நான்னூறு எனவும் பெயர் உள்ளது. இவற்றிற்கு வேளாண் வேதம் என்ற பெயரும் உண்டு.

இதைப் புகழ்பெற்ற தமிழ் நீதி நூலான திருக்குறளுக்கு இணையாக பேசப்படும் சிறப்பை பெற்றுள்ளது. ஆளும் வேலும் பல்லுக்குறுதி நாளும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் பழமையிலையில் நாலு என்பது நாலடியாரையும், இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கும் என்பதாகும். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே தொகை நூல் நாலடியார் ஆகும்.

வாழ்க்கை இனிமையான பொருட்களை உவமைகளாக கையாண்டு நீதி பொருட்டுவதில் நாலடியார் தனித்துவம் பெற்று இருக்கிறார். இந்த நூலினை ஆங்கிலத்தில் ஜி,யு,போப் மொழி என்ற நூலில் உருவாக்கப்பட்டுள்ளது.

நாலடியாரின் கீழ்க்கணக்கு நூல்கள்:

அற நூல்கள்: அறம்,பொருள், இன்பம், என்னும் முப்பொருளின் குறைந்த அடிகள் சிறப்பு பெற்ற நான்கு அடிகளுக்கு முகாமல் உரைப்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் இயல்புகள் ஆகும். சங்ககாலத்தின் சான்றோர்கள் பட்டறிந்த உண்மையிலே பிற்காலப் புலவர்கள் நீதி கருத்துக்கள் பின்பற்றினார்.

ADVERTISEMENT

நீதி நூல்களில் இலக்கியச் சுவையும் கற்பனையும் குன்றி தோன்றினாலும் அவைகள் மக்களின் வாழ்வை சிறப்புப்படுத்தும் தொண்டினை செய்கின்றன.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் நாலடியார் திருக்குறள் நான்மணிக்கடிகை இனியவை, நாற்பது, இன்னா நாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, திருபஞ்சமூலம், பழமொழி, காஞ்சி, ஏலாதி, முதுமொழி என்கின்ற 11 நூல்களும் நீதி நூல்களாக உள்ளன.

திருக்குறளும் நாலடியாரும்:

அற நூல்கள் – Ara Noolgal: திருக்குறள் போன்ற நாலடியாரும், அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என்றும் மூன்று பிரிவிலே கொண்டு விளங்கின்றது. திருக்குறளை இரண்டு அடியில் சொல்ல நாலடியார் நான்கு அடிகளில் சொல்லுகின்றது. திருக்குறள் ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்டன நாலடியார் சமண முனிவர் 400 பேர் பாடிய வெண்பாக்களின் தொகுப்பாகும்.

நாலடியார் தொகுப்பித்தவர் யார்:

இந்நூல்களை தொகுப்பித்தவர் பன்னாட்டு தந்த மாறன் எழுதிய பாண்டிய மன்னன் ஆவார்.

ADVERTISEMENT

நாலடியாருக்கு உள்ள வேறு ஒரு பெயர்கள் என்ன:

1. நாலடி
2. நாலடி நானூறு
3. வேளாண் வேதம்
4. திருக்குறளின் விளக்கம்
5. குட்டி திருக்குறள்

இவைகள் ஐந்தும் நாலடியாருக்கு உட்பட்ட மாற்று பெயர்கள் ஆகும்.

நாலடியார் நூலின் ஆசிரியர் யார்:

1. ஆசிரியர் -சமண முனிவர்
2. தொகுத்தவர் – புதுமனார்
3. பாடல்கள் – 400
4. பொருள் – அறம்
5. பா வகை – வெண்பா

நாலடியார் இளமை நிலையாமைஜஎன்றால் என்ன:

• இளமை நிலையாது (இளமை நிலையாமை)
• இளமை உன் சொத்து அதனை பத்திரப்படுத்துவது பவித்திரமான செயல்களை செய்ய பாவம்பள்ளியவற்றை நாடிமருல்லாதே
• இவள் எனக்குத் தாய்
• இப்படி கேட்ட காலம் பழைய காலம்

ADVERTISEMENT

நாலடியார் கூறும் கல்வியின் சிறப்பு:

அற நூல்கள் – Ara Noolgal: கல்வி என்னும் இந்த செல்வமானது இந்த உலகில் உள்ள நன்மைகள் பலவற்றையும் நமக்கு தரக்கூடியது. பிறருக்கு நான் கொடுப்பதால் சுருங்காது.அறிவாலும் புகழாலும் நம் புகழை இந்த உலகத்திற்கு விளங்கச் சொல்லும் ஆற்றல் பெற்றது. நாம் உயிரோடும் வாழும் வரையில்தான் நம்மோடு நம் கற்ற கல்வியும் அழிந்து போகாமல் நிலைத்து வாழ்கின்றன.

நாலடியார் பாடல் 115:

நல்லாவின் கன்றாயின் நாவும் விலைபெறூஉம் கல்லாரே ஆயினும் செல்வர்வாய்ச் சொல் செல்லும்
அதன் கண்றும் நல்ல விலை பெரும்
கற்காதவன் ஆனாலும்
செல்வம் படைத்தவன் வாயில் இருந்து வரும் சொல் செல்லுபடி ஆகும்
சிறிதே ஈரம் இருக்கும் வயலில் உழவு செய்யும்போது கலப்பையின் கொலு ஆழமாக செல்லாதது போல

நாலடியார் 114:

வடிவிலா வையத்து மன்னிய மூன்றில் நடுவனவு எய்த இருதலையும் எய்தும்
ஆறாம் பொருள் இன்பம் என்னும் மூன்று
அவற்றில் நடுவில் உள்ளதாகிய பொருள்
ஒருவனுக்கு இருக்குமாயின்
அறம் செய்தலும் இன்பம் துய்தலும் பெறலாகும்
அந்தப் பொருள் இல்லாதவன்
உளைநீரில் போட்டு ஆமை சுடுவது போன்ற ஆகும்.

நாலடியார் 113 :

ADVERTISEMENT

ஒருவர் காலை ஆட்டிக் கொண்டு வாழும் பொழுது
அவருக்குப் பெருகும் சுற்றத்தாராக வாழ்பவர்
வானத்தின் மீனின் எண்ணிக்கை காட்டிலும் பலராவர்
ஒருவனுக்குத் துன்பம் வந்த போது.

(பொருட்பால் 2.14 கல்வி 131)

• குஞ்சி யழகும் கொடுந்தானே கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல-நெஞ்சத்து நல்லமியான் என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு.

தலை மேல் சீர்படுத்தி முடிப்பதால் வரும் அழகும் முந்தானையில் கரையிட்ட அழகும் மஞ்சள் பூசுதல் உண்டாகும் உண்மையாக அழகும் மனித அளவில் உண்மையாக நடந்து கொள்கிறோம் என்னும் நடுவே நிலையம் நம் ஒழுக்க வாழ்க்கை தரும் கல்வி அழகே மிக உயர்ந்த அழகாம்.

• இம்மை பயக்குமாள் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமாள் தாமுளராக் கேடின்றால்
எம்மை உலகத்தும் யாம் காணும் கல்வி போல் மம்மர் அறுக்கும் மருந்து.

ADVERTISEMENT

கல்வி இந்த உலகில் நம்மளுக்கு இன்பத்தை தரும் நாம் பிறருக்கு தருவதால் குறையாது (கற்றவர்) நாம் புகழை எங்கும் பரவச் செய்வார். (தாம்) உயிரோடு இருக்கின்ற வரை கல்வி அழியாது. ஆதலால் எந்த உலகத்திலும் கல்வியைப் போல அறியாமையை போக்கும் மருந்தே யாம் கண்டதில்லை.

• உணர உணரும் உணர்வுடை யாரை
புணரின் புணருமாம் இன்பம்-புணரின் தெரியத் தெரியும் தெரிவிலா தாரை பிரிய பிரியுமாம் நோய்.

கொள்யானை பாயக் குடை முறுக்கி யெவ்வாயும்
புக்கவா யெல்லாம் பிணம் பிறங்கத்-தச்சன்
வினைபடு பள்ளிறிய் தோன்றும் செங்கட் சினமாளல் பொருத களத்து.

நாலடியார் ஆறாம் வகுப்பு முதல் பருவம்:

நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்
சேயத்தானும் சென்று கொளல் வேண்டும் செய்விளைக்கும்
வாய்க்கால் ஆணையர் தொடர்பு.

எட்டாம் வகுப்பு இரண்டாம் பருவங்கள்:

கல்வி கரையில கற்பவர் நாள் சில
மெல்ல நினைக்கின் பிணி பல-தெள்ளிதின்
ஆராய்ந் தமயுடைய கற்பவே நீரொளியப்
பாலும் குருகின் தெரிந்து.

ADVERTISEMENT

1. சேய்-தூரம்
2. செய் – வயல்
3. அணியர் – நெருங்கி இருப்பவர்
4. அன்னையார்-போன்றார்

நாலடியார் நூல் குறிப்பு:

• நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று
• என்னுள் 400 பாடல்களைக் கொண்டது
• அறக்கருத்துக்களை கூறுவது
• நாலடி நானூறு என்னும் சிறப்பு பெயரும் இதற்கு உண்டு
• சமண முனிவர் பலர் பாடிய பாடல்கள் தொகுப்பாகும்
• இதில் அறத்துப்பால் 13அதிகாரங்கள், பொருட்பால் 24 அதிகாரங்கள், காமத்துப்பால் 3 அதிகாரங்கள் ஆகும்.
• இது வெண்பாவால் ஆக்கப்பட்ட நூலாகும்
• இது முத்தரையரை பற்றி கூறும் நூல்கள்.

நாலடியார் இயல்கள் எத்தனை:

நாலடியாரில் மொத்தம் 40 அதிகாரங்கள், 12 இயல்கள் அமைந்துள்ளனர். திருக்குறளுக்கு அடுத்தபடியாக போற்றப்படும் நீதி நூலாக திகழ்கின்றது.

அறத்துப்பால்:

1. செல்வம் நிலையாமை
2. இளமை நிலையாமை
3. யாக்கை நிலையாமை
4. அரண் வலியுறுத்தல்
5. தூய தன்மை
6. துறவு
7. சினம் இன்மை
8. பொறையுடமை
9. பிறர் மனை நயவாமை
10. ஈகை
11. பலவினை
12. மெய்மை
13. தீவினை அச்சம்

ADVERTISEMENT

அற நூல்கள் என்றால் என்ன:

அறநூல்கள்
நாலடியார்
ஏலாதி
சிறுபஞ்சமூலம்
நான்மணிக்கடிகை
பழமொழி நானூறு
முதுமொழிக்காஞ்சி
திரிகடுகம்
இன்னா நாற்பது

சங்க இலக்கிய நூல்களின் பெயர்கள்

Leave a Reply