Whatsapp என்பது தமிழ் பொருள்- WhatsApp Meaning in Tamil
Whatsapp என்பதன் பொருள்-WhatsApp in Tamil:
Whatsapp என்பது தமிழ் பொருள்:- வணக்கம் பிரண்ட்ஸ் நண்பர்களே நாம் பேசும் பொழுது பயன்படுத்தும் பல விதமான கலைச் சொற்கள் முறையான தமிழ்ச் சொற்கள் என்று நமக்கு தெரிவதில்லை. அந்த வகையில் whatsapp என்றால் என்ன அதன் பொருள் என்னவென்று என்பதை நாம் இங்கு படித்து தெரிந்து கொள்வோம் வாங்க பிரண்ட்ஸ் நண்பர்களே.
whatsappபொருள்-WhatsApp Meaning in Tamil:
whatsapp என்ற இங்கிலீஷ் வார்த்தையின் தமிழ் பொருள் என்ன வென்றால் புலனம் மற்றும் பகிரி என்ற வார்த்தைகளால் கூறப்படுகிறது. இருப்பினும் இதனுடைய சரியான தமிழ் சொல் புலனம் என்று சொல்லப்படுகிறது. இவற்றின் மூலம் பிரண்ட்ஸ் நண்பர்களுக்கு உறவினர்களுக்கு மற்றும் எல்லோருக்கும் இதன் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்ப பயன்படும் தூதர் இவற்றை மொபைல் போன் மூலம் பயன்பாடு செய்யும்.
வாட்ஸ் அப்:
இந்த உலகில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் தினந்தோறும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இந்த வாட்ஸ் அப் செயலியாகும்.
Whatsapp என்பது தமிழ் பொருள்:- இந்த வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவது இன்டர்நெட் வசதி இருந்தால் போதும் இந்த உலகில் நாம் எந்த மூலையில் இருந்தாலும் நாம் பேச நினைக்கும் உறவுகளுடன் இந்த செயலி மூலம் நாம் மெசேஜ் செய்து விடலாம் மற்றும் வீடியோ கால் வாய்ஸ் கால் உடனுக்குடனே நான் பேசிவிடலாம். இந்த whatsapp தோழரின் மூலம் நாம் விரும்பியவர்களுக்கு உடனுக்குடன் பணம் மாற்றம் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் இவை நம் உறவுகளுக்கு ஒரு நல்ல நண்பர்களாக Emergency Ku இருக்கின்றது.