உத்திரகோசமங்கை கோவில் – Uthirakosamangai Temple History In Tamil
Uthirakosamangai Temple History In Tamil: திரு உத்திரகோசமங்கை மங்களநாதர் மங்களநாயகி கோவில் உலகிலேயே முதன் முதலில் தோன்றிய கோவில் ஆகும். சிவபெருமான்போற்றி புகழப்படும் புதிய தலங்களில் ஒன்றான உத்திரகோசமங்கை.
சிவபெருமான் பாரத நாட்டிய கலையை உலக மக்களுக்கு முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட இடம் இந்த திருத்தலம் ஆகும். ஆண்டவனின் அடிமுடி எப்படி அறிய முடியாததோ அப்படித்தான் அந்த கோவிலின் பெருமையும் சிறப்பும் உள்ளது.
திருவாரூரில் பிறந்தால் முக்தி,
காசியில் இறந்தால் முக்தி.
அண்ணாமலையை நினைத்தால் முக்தி என்பார்கள்.
உத்திரகோசமங்கை கோவில் அமைவிடம்:
Uthirakosamangai Temple History In Tamil: மதுரை மாநகரத்தில் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பரமக்குடி சத்திரக்குடி முதலில்அவை தாண்டி ராமநாதபுரத்திற்கு 10 கிலோமீட்டர் முன்பாகவும் வலப்புறமாக பிரிந்து செல்லும் தூத்துக்குடி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் சென்று இந்த ஊர் அடையலாம்.
உத்தரகோசமங்கை இருக்கும் சந்திக்கும் பாதை தாண்டி ஏழு கிலோமீட்டர் தூரம் சென்றால் இக்கோயில் அடையலாம் சாலை பிரியும் இடத்தில் கோவில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இப்போது வானங்கள் கோயில் அருகே வரை செல்லும்.
உத்திரகோசமங்கை கோவிலின் மண்ணை மிதித்தாலே முக்தி பெறும்:
ஆர் அறிவார்
எங்கள் அண்ணல் பெருமையை
ஆர் அறிவார் இவர் அகலமும் நீளமும்
பேர் அறியாத பெருஞ் சுடர் ஒன்று அதன்
வேர் அறியாமல் விளம்பு கின்றேனே.
இதுவே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என்று நம்பப்படுகிறது இங்க முதன் முதலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது:
ஆதி காலங்களில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலங்களில் இருந்தே சூரியன் சந்திரன் செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளன. இந்த ஆலயம் மிக மிக பழமையான ஆலயம் என்பது நாம் அறியலாம்.
உத்திரகோசமங்கை புராணம்:
சிவபெருமான் பார்வதி தேவிக்கு வேதமங்கலின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இதுவே ஆகும். உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை. மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம், இதுவே உத்திரகோசமங்கை என்று அழைக்கப்படுகிறது.
இக்கோயிலில் மூலவர் மங்களநாதர் சுயம்புவாக இலந்தை மரத்தடியில் தோன்றியவர்.
உத்திரகோசமங்கை மரகத நடராஜர்:
இக்கோயிலில் அழகிய அபூர்வ பச்சை மரகத சிலையாக நடராஜர் வீற்றிருக்கிறார்.
1. ராமநாதபுரத்தில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தெரு உத்திரகோசமங்கை அமைந்துள்ளது.
2. மத்தளம் முழங்க மரகதம் உடைக்கப்படும் என்பதால் ஒலி அதிர்வுகளில் இருந்து காப்பதற்காக மரகத நடராஜர் சிலை மீது ஆண்டுகள் முழுவதும் சந்தன காப்பு பூசப்பட்டு இருக்கும் என்பது ஐதீகம்.
உத்தரகோசமங்கை கோவில் இருந்த ஆண்டுகள்:
மகாபாரதம் போர் 5500 ஆண்டுகளுக்கு முன் நடந்தது கிமு 3500 ஆண்டுகள் அப்போதுதான் பரிசுத்த மகராஜன் காலத்தில் கலிகாலம் பிறந்தன அக்காலத்தில் இந்த கோவில் இருந்திருக்கின்றன. முந்தைய காலத்தில் ராமாயணம் காலம் இலங்கைஸ்வரன் ராவணன் இங்கே வண்து கோயிலின் வணங்கிச் சென்றிருக்கிறார். இங்கே இருக்கும் மங்களேஸ்வரர் மண்டோதரிக்கு அருளியவர்.
உலகிலேயே மிகச் சிறந்த சிவ பக்தனை தான் நான் திருமணம் செய்வேன் என்று மண்டோதரி காத்திருந்தாள் இதனால் மண்டோதரிக்கு நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறாமல் இருந்தது. அதன் பின்பு இத்தளத்தில் ஈசனையும் அம்பாளையும் மண்டோதரி வழிபட்டால் அதன் பிறகு ராவணனை கரம் செய்தால். ராவணன் மண்டோதரி திருமணம் இக்கோயிலிலே நடைபெற்றது என்பது புராணம் கூறப்படுகிறது.
உத்திரகோசமங்கை இராவணனுக்கு மண்டோதரிகும் திருமணம் செய்த கோவில் சன்னதிகள்:
Uthirakosamangai Temple History In Tamil: இக்கோயிலில் இருக்கும் அர்ச்சகர் கூடுதல் படி இராவணனுக்கும் மண்டோதரிக்கும் திருமணம் நடந்த இடம் மங்களேஸ்வரர் சன்னதியில் தான் நடந்தது என்று அதை நாம் முன் நின்று நடத்தியதாகவும் நம்பப்படுகிறது.
ராவணனை போல் ஒரு சிவ பக்தனை பார்க்கவே முடியாது. இந்த ஊர் மங்களேஸ்வர ராகிய சிவபெருமான் ராவண்கையில் பாலசிவனாக தவழ்ந்த கதையும் இவற்றிற்கு உண்டு ஆகவே இக்கோயில் அவன் காலத்திலும் இருந்திருக்கிறது என்று நம்பப்படுகிறது.
உத்திரகோசமங்கை மங்களநாதர் மங்களநாயகி திருக்கோவில் விவரங்கள்:
இறைவன் திருப்பெயர் – மங்களேஸ்வரர் மங்களநாதர் காட்சி கொடுத்த நாயகர் பிரளய கேசுவரர்.
இறவையார் திருப்பெயர் – மங்களேஸ்வரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி
தல மரம் – இலந்தை மரம்
தீர்த்தம் – அக்கினி தீர்த்தம்
வழிபட்டோர் – மாணிக்கவாசகப் பெருமான்,வேதவியாசர், காக புஜண்டரிசி, மிருகண்டு முனிவர், வாணாசுரன்
கோவிலின் அமைப்பு:
கோவில் முதல் பிரகாரத்தின் வாயு மூலையில் தனது தேவியுடன் முருகப்பெருமான் நின்ற கோழத்திலும் இரண்டாம் பிரகாரத்தில் வாயு மூலையில் ஆறு திருமுகம் பன்னிரு கைவலுடன் இரு தேவயானி சூழ மயில் மேல அமர்ந்த காலத்திலும் காட்சி தருகின்றனர்.
இக்கோயில் ஆலயத்தின் முகப்பில் இரண்டு கோபுரங்கள் உள்ளது. வலது புறம் இருக்கும் கோபுரம் ஏழு நிலைகளுடன் எழிலாக தோற்றம் கொண்டுள்ளன. மேலும் பொதுவாக எந்த சிவாலயங்களிலும் பூக்களை சாத்தி வழிபடும் போது சவம் பெற்ற ஒரு பூவை மட்டும் ஒதுக்கி விடுவார்கள். அவை தாழம்பூ ஆகும்.
உத்திரகோசமங்கை மங்களநாதர் மங்களநாயகி திருக்கோவில் வழிபடும் நேரங்கள்:
தினமும் இத்தலத்தில் காலை 5.30 மணிக்கு உஷத் காலம், 8 மணிக்கு கால சாந்தி, 10 மணிக்கு உச்சிக் காலம், மாலை 5 மணிக்கு சாயரட்சை, இரவு 7 மணிக்கு இரண்டாம் காலம், இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜைகள் நடத்தப்படுகிறது.
இக்கோவிலில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரை பிற்பகல் 4 மணி முதல் இரவு 8 மணி வரை சாமி தரிசனம் செய்யலாம்.
கோவிலில் மங்களநாதர்க்கு தினமும் அதிகாலை 6 மணிக்கு மதியம் 12:30 மணி மாலை 5.30 மணி அபிஷேகம் நடத்தப்படுகிறது.
மரகதர நடராஜர் உருவான வரலாறுகள்:
ராமேஸ்வரம் செல்லும் வழியில் மண்டபம் என்ற ஒரு பகுதி உள்ளது அந்தப் பகுதியில் இருக்கும் மரக்காயர் என்ற மீனவர் ஒருவர் வறுமையில் ரொம்ப பாடி இருந்தார் அவர் நம்பிக்கையுடன் மங்களேஸ்வரி தினமும் வழிபாடு செய்து வந்தனர் அவரின் பாய் மரப்படையில் சென்று மீன் பிடித்து வந்து வியாபாரம் செய்து வாழ்க்கையை நடத்தி வந்தனர்.
அவர் ஒரு முறை கடலில் மீன் பிடிக்க செல்லும் போது சூறாவளிக்காற்று அடித்து அவருடைய படகை நிலைகுலைந்து சேதம் அடைந்து எங்கே அடித்து சென்று விட்டது. வெகு தூரம் அடித்து செல்லப்பட்ட படகு ஒரு பாசிப்படைந்த பாறையின் மேல் மோதி நின்று விட்டன. அந்த பாறை அப்படியே சரிந்து படகுலையே விழுந்து விட்டது.
இரண்டு சின்ன பாறை துண்டுகளும் ஒரு பெரிய பாடி தந்துரும் இருந்தது அதுவரை சூராவால் காற்று அடித்துக் கொண்டிருந்த புயலும் மழையும் சற்றே நின்று விட்டன. மரைக்காயர் அதிர்ச்சியில் இருந்து மீண்டதும் அவர் திரும்பி மண்டபம் நோக்கி பார்த்தல் அந்த இடத்திலிருந்து அவர் இருக்கும் திசை எது என்று தெரியவில்லை.
அவர் உடனே மங்கலீஸ்வரரை சுவாமி நினைத்து படகை செலுத்த மிகவும் கஷ்டப்பட்டு பல நாள் கடலில் திரிந்து ஒரு வழியாக மண்டபம் வந்து சேர்ந்தடைந்தனர். கடலுக்கு சென்ற இவர் திரும்ப வரவில்லை என்று பல நாட்கள் கவலையோடு காத்திருந்த குடும்பத்திற்கு அவர் வந்த பின்னர் தான் நிம்மதி கிடைத்தது.
மங்களேஸ்வரர் மரைக்காயர் அவருக்கு கொடுத்த பொக்கிஷம்:
Uthirakosamangai Temple History In Tamil: அவர் படகில் கொண்டு வந்த பாசிப்படிந்த கற்களை என்ன என்று தெரியாமல் அவர் வீட்டுப் படிக்கட்டுகளாக போட்டு வைத்தனர் மறைக்காயர் அந்த கல் மீது வீட்டுக்கு போக வர ஆட்கள் நடந்து செல்ல இருந்ததால் மேலே ஒட்டி இருந்த பாசி கொஞ்சம் கொஞ்சமாக நீங்கியது ஒரு நாள் சூர்யா வெளிச்சத்தில் அப்பாரைக்கல் பளபளவென்று மின்னியது.
மங்களேஸ்வரர் மரைக்காயரின் வறுமை காலகட்டங்களில் இருந்து விடுபட அளித்த பரிசு என்பதை உணர்ந்து மின்னும் பச்சை பாரை அரசருக்கு அன்பளிப்பாக தந்த அருமை நீங்கும் என்ற எண்ணத்தில் பாண்டிய மன்னரின் அரண்மனைக்கு நோக்கி சென்றார்.
பாண்டிய மன்னரிடம் நடந்த அனைத்து விஷயங்களையும் விவரித்து சொன்னார் தன் வீட்டில் இருக்கும் ஒரு பெரிய பச்சைக் கல் உள்ளது என்று அவர் கூறினார் அரண்மனை ஆட்களிடம் பாண்டிய மன்னர் ஓய் அந்த பச்சை பாதையை வீட்டிலிருந்து எடுத்து வருமாறு கூறினார். கட்டளை பற்றி விவரம் உள்ள ஒருவர் பச்சைப் பாறையை சுவைத்து பார்த்தனர்.
சோதித்துப் பார்த்தவர் பாண்டிய மன்னரிடம் ஆச்சரியத்துடன் இது விலைமதிக்க முடியாத அபூர்வ மரகத கல் இதை உலகில் எங்க தேடினாலும் கிடைக்காது என்று அவர் கூறினார் உடனே மன்னரும் மரைக்காயருக்கு பச்சை பாறைக்குரிய பொற்காசுகளை அழித்து வழி அனுப்பி வைத்தனர்.
மரகதக் கல் நடராஜர் சிலை:
நடத்த சிலை செதுக்க வேண்டும் என்பது அரசரின் ஆசை இந்த வேலைக்கு உகந்த சிற்பையை பல இடங்களில் தேடிக் கொண்டு வந்தன கடைசியில் இலங்கையில் அரசன் முதலாம் கயவாகுவின் அரண்மனையில் சிப்பியாக இருக்கும் சிவ பக்த ரத்தின சபாபதியை பற்றி விவரம் கிடைத்தது.
அந்த நாட்டு மன்னருக்கு பாண்டிய மன்னன் ஓலை அனுப்பி அவரை அனுப்பி வைக்கும்படி கூறினார் அதன் பின்னர் சிற்பியும் வந்து சேர்ந்தனர் அவருடன் அவ்வளவு பெரிய மரகத கல்லை பார்த்து காட்டிய மன்னர். அதைப் பார்த்தவுடன் மயங்கி விழுந்து விட்டார் இந்த சிற்பி என்னால் மரகத நடராஜர் சிலையை வடிக்க இயலாது மன்னா என்று கூறிவிட்டு அவர் திரும்ப இலங்கைக்கே சென்றார்.
பாண்டிய மன்னன் மன வருத்தத்துடன் திரு உத்திரகோசமங்கை மங்களேஸ்வரர் சன்னதி முன் நின்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது நான் மரகத நடராஜர் சிலையை வாழ்த்தி தருகிறேன் அண்ணா என்று ஒரு குரல் வந்தது அந்தக் குரல் வந்த திசையை நோக்கி மன்னர் பிரஜைகள் அனைவரும் சென்று போய் பார்த்தனர் அவர் ஆச்சரியத்துடன் ஒரு மாமனிதரை கண்டனர் அவர் வேறு யாரும் இல்லை சித்தர் சண்முக வடிவேலர் தான்.
பாண்டிய மன்னன் சித்தர் சண்முக வடிவேலர் சந்திப்பு:
Uthirakosamangai Temple History In Tamil: பாண்டிய மன்னன் சித்தர் சண்முக வடிவேலு பார்த்தவுடன் அவரின் கவலை எல்லாம் நீங்கியது மரகத நடராஜர் சிலை வடிக்கும் அனைத்து பொறுப்புகளையும் தாம் உங்களிடம் ஒப்படைக்கிறேன் என்று கூறினார். சித்தருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அவர் செய்து கொடுத்தனர்.
இந்தப் பெரிய மரகத பாறையில் அஞ்சரை அடி உயர நடராஜர் ஒன்றரை அடி உயர பீடத்துடன் ராஜகுலத்தில் மிகவும் நுணுக்கமாக நடராஜர் திருக்காரங்களில் உள்ள நரம்புகள் தெரியும் அளவிற்கு காணலாம் சிலையை வடித்தார் சித்தர் சண்முக வடிவேலர்.
அதன் பின்னர் மன்னர் அழைத்து முதலில் மூர்த்தி மரகதன் நடராஜர் நெறிய பின்னர் கோவில் ஆலயம் அமைக்கும் படி கூறினார் இதனால் மன்னர்கள் முகலாயர்கள் அன்னியர்கள் என்று பல படைப்புகளை தாண்டி இன்றும் மரகத நடராஜர் கம்பீரமாக புன்னகை தவழும் முகத்துடன் திரு நடனம் புரிகிறார்.
Uthirakosamangai Temple History In Tamil: இன்றைய காலங்களில் மரகத நடராஜர் சிலையின்மைக்கு பல லட்சம் கோடி தாண்டும் என்பது இதன் விலையை குறிப்பிடுவதாக கூறவில்லை. இறைவனின் அருளும் உண்மையான பக்கம் மீது கொண்ட கருணையும் உணருங்கள் பிறருக்கு நீங்கள் உதவி செய்கிறீர்களோ இல்லையோ மற்றவர்கள் கூடிய கெடுக்கவும் மற்றவருக்கு தீங்கும் தேடுதல் நினைக்கவும் ஒருபோதும் காரணமாக இருக்கிறது நாம் பேருக்கு தீங்கு நினைக்காமல் இருந்தால் அனைவருக்கும் ஈசன் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பதே உண்மை உண்மை.