பழமொழி நானூறு நூல் குறிப்பு – Pazhamozhi Naanooru
பழமொழி நானூறு நூல் குறிப்பு - Pazhamozhi Naanooru பழமொழி நானூறு நூல் குறிப்பு: பழமொழி நானூறு அதன் சிறப்பு பாயிரத்தையும் கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியார் அமைந்த பழமொழி நானூறு (401) பாடல்களைக் கொண்ட நீதி நூல்கள் ஆகும். சங்கம்…