அற நூல்கள் – Ara Noolgal
அற நூல்கள் - Ara Noolgal நாலடியார்: அற நூல்கள்: நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தொகுப்பை சார்ந்த ஒரு தமிழ் நீதி நூல்கள் ஆகும். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனவை. சமண முனிவர்களால் இயற்றப்பட்ட 400 தனிபாடல்களின்…