Rajaraja Cholan history in Tamil history in Tamil – ராஜராஜ சோழன் வாழ்க்கை வரலாறு
ராஜராஜ சோழன் வாழ்க்கை வரலாறு:
Rajaraja Cholan history in Tamil: சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டை சேர, சோழர், பாண்டியர் என்ற முப்பெரும் மன்னர்கள் ஆட்சி செய்து வந்துள்ளார்கள். இதில் ராஜ ராஜ சோழன் ஆட்சி செய்த சோழர்களின் ஆட்சி அவ்வளவு செழிப்பாகவும், மக்களுக்கு எந்த குறையும் இல்லாமலும், எண்ணற்ற போர்களை வெற்றி கொண்ட ராஜ ராஜ சோழனின் வாழ்க்கை வரலாற்றை இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
முதலாம் ராஜராஜ சோழன்:
சோழர்களின் ஆட்சி காலத்தில் இருந்த உத்தமசோழன் என்ற மன்னர் இறந்த பிறகு அவருடைய மகனான மதுராந்தகன் என்பவரை மன்னராக யாரும் தேர்ந்தெடுக்கவில்லை. அதற்குப் பதிலாக சேர நாட்டை ஆட்சி செய்து வந்த வானம் என்பவரது மகன் ராஜராஜ சோழனுக்கு முடி சூட்டப்பட்டது.
ராஜராஜ சோழன்:
சோழர்களின் தலைசிறந்த மன்னனாக கருதப்பட்டவர் ராஜராஜ சோழன் இவர் கிமு 985 முதல் கிமு ஆயிரத்தி 14 இடையே உள்ள ஆட்சி காலத்தில் ஆட்சி செய்து உள்ளார்.
மேலும் இவர் முழு இந்தியாவையும் கைப்பற்ற வேண்டும் என்ற இன்னும் கொண்டிருந்ததாகவும், சோழர்களுக்கு பெரும் புகழை சேர்க்க வேண்டும் என்றும், மேலும் அப்பொழுது தென்னிந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த சேரர்கள் மற்றும் பாண்டியர்கள் ஆகியவற்றின் முழுமையான ராஜ்யத்தையும் கைப்பற்றி வெற்றியும் கொண்டார்.
இவரின் ஆட்சி காலத்தில் தலை துவங்கிய சோழர்களின் அரசாங்கம் மேலும் வளர்ச்சி அடைய எண்ணற்ற திட்டங்களை வகுத்து அதனை எப்படி செயல்படுத்த வேண்டும் எதிரிகளோடு எப்படி போர் புரிய வேண்டும் ஆகியவற்றை முன்னதாகவே வகுத்து வைத்திருந்ததாக தெரிகிறது.
ராஜராஜ சோழன் அரசன் ஆன பிறகு இந்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி மக்களையும் மிக செழிப்பாகவும் அன்போடும் வழி நடத்தி வந்துள்ளார்.
Biography of Raja raja Cholan
ராஜராஜ சோழனின் இயற்பெயர் : அருண்மொழிவர்மன்
ராஜராஜ சோழன் ஆட்சி காலம் : கிமு 985 முதல் கிமு
ராஜராஜ சோழனின் பெற்றோர் பெயர் : சுந்தர சோழன் மற்றும் பானமாதேவி
ராஜராஜ சோழனின் அண்ணன் பெயர் : ஆதித்த கரிகாலன்
ராஜராஜ சோழனின் சித்தப்பா பெயர் : உத்தமசோழன்
ராஜராஜ சோழனின் தந்தை:
சோழர் காலத்தில் கிபி 957 முதல் கிபி 973 வரை ஆட்சி செய்த சுந்தர சோழன் மற்றும் வானமாதேவி. இவர்கள்தான் ராஜராஜ சோழனின் பெற்றோர்கள். இவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன அண்ணனின் பெயர் ஆதித்த கரிகாலன் மற்றும் தம்பியின் பெயர் அருண்மொழிவர்மன்.
சுந்தர சோழனின் ஆட்சிக்குப் பிறகு ஆதித்த கரிகாலன் தான் சோழர்களின் ஆட்சியை வழிநடத்துவதாக இருந்தது. ஆனால் அப்போதிருந்த போட்டியின் காரணமாக ஆதித்த கரிகாலன் சூழ்ச்சிகளின் மூலம் கொல்லப்பட்டார்.
அப்பொழுது ராஜராஜ சோழனின் சித்தப்பாவான உத்தமசோழன் அவருக்கு அரியணை கொடுக்கும் வாய்ப்பை விட்டுக் கொடுத்தார் அருண்மொழிவர்மன். சிறிது காலத்தில் உத்தமசோழன் இறந்துவிட அருண்மொழி வர்மன் சோழர்களின் அரசனாக அரியணையில் அமர்த்தபட்டார்.
ராஜராஜ சோழனின் வெற்றிகள்:
ராஜராஜ சோழன் அரியணையில் அமர்ந்த பிறகு மாபெரும் பரிமாணத்துடன் சோழப் பேரரசை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சோழர்களின் வரலாற்றுக்கு அடித்தளமாக இருந்த விஜயாலய சோழர் மற்றும் முத்தரையர்களை வீழ்த்தி தஞ்சாவூர் நகரத்தை கைப்பற்றி அதனை தலைநகரமாகவும் ஆக்கினார் ராஜராஜ சோழன்.
எண்ணற்ற போர்களில் வெற்றி பெற்ற ராஜராஜ சோழனின் ஆட்சிக்கு நிலையான தன்மையை கொடுத்தார். மேலும் சோழ நாட்டின் அரசியல் தெளிவில்லாத நிலையில் இருந்தாலும் ராஜராஜ சோழனின் மரபும் அவரது ராணுவமும் நிர்வாகமும் நிலைபெற்று இருக்க வைத்தது.
ராஜராஜன் சோழனின் காலத்தில் தான் முதல் முறையாக கடற்கரை மற்றும் தரைப்படை என எண்ணற்ற படைகள் உருவாக்கப்பட்டன. இந்த அனைத்தையும் முதன் முதலில் உருவாக்கிய பெருமை இராஜராஜ சோழனையே சேரும் என்று பல்வேறு அரசர்கள் அவரை பெருமைப்படுத்தினார். இதன் காரணமாக அவரின் வெற்றிகள் உலகெங்கும் பரவத் தொடங்கியது.
ராஜராஜ சோழனின் ஆரம்பகால வாழ்க்கை:
ராஜராஜ சோழன் பரந்தாங்க சுந்தர சோழன் மற்றும் வானன்மாதேவி ஆகியோருக்கு கிமு 1947 ஆம் ஆண்டு மூன்றாவது குழந்தையாக பிறந்தார் அருள்மொழி தேவர். மேலும் இவர்களுக்கு ஆதித்த கரிகாலன் மற்றும் குந்தவை என்ற பெண்ணும் பிறந்தார்கள்.
ராஜராஜ சோழன் யாருடைய மகன்:
ராஜராஜ சோழன் வானவன் மாதேவி மற்றும் சுந்தர சோழன் ஆகியோருடைய மகன். மேலும் இவர்கள் திருக்கோவிலூர் மலையான் என்னும் வம்சத்தை சேர்ந்தவர்கள்.
ராஜராஜ சோழன் யார்:
சோழர்களின் காலத்தில் மிகச்சிறந்த அரசராக விளங்கியவர் ராஜராஜ சோழன். மேலும் இவருடைய ஆட்சி காலத்தில் செழிப்பும் வளமும் யாராலும் அசைக்க முடியாத வலிமையான நாளாகவும் ராஜராஜசோழன் வைத்திருந்தார்.
ஆகஸ்ட் மாதம் சோழர் காலத்தில் ஆரம்ப கால மன்னராக இருந்த சுந்தர சோழன் மற்றும் அவரது மனைவியான வாணன் மகாதேவி ஆகியோருக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர்தான் இந்த அருண்மொழிவர்மன் என்ற ராஜராஜ சோழன்.
அருண்மொழிவர்மன் என்ற ராஜராஜ சோழன்:
ராஜராஜ சோழனின் இயற்பெயர் அருண்மொழிவர்மன் அல்லது அருள்மொழிவர்மன் என்பதாகும். இவரே சோலை பேரரசின் முதலாம் ராஜராஜ சோழன் என்று அழைக்கப்படுகிறார். இவர் ஆட்சி செய்த காலம் தான் சோழர்களின் பொற்காலம் என்று அனைவராலும் சொல்லப்படுகிறது.
ராஜராஜசோழன் மனைவிகள் பெயர்:
• உலகமா தேவியார்
• சோழமாதேவியார்
• விளையாடமா தேவியார்
• அபிமானவல்லி
• திரைலோக்கிய மகாதேவி
• பஞ்சவன்மாதேவி
• பிருத்திவி மகாதேவி
• மீனவன் மா தேவியார்
• நக்கன் தில்லை ஆகியால்
• காடன் தொங்கியார்
• கூத்தன் பிராணியார்
• இளங்கோன் பிச்சியார்
ராஜராஜ சோழன் பிள்ளைகள் பெயர்:
• ராஜேந்திரன்
• குந்தவை
• மாதேவியார்
ராஜராஜ சோழனின் வெற்றிகள்:
• ராஜராஜசோழன் ஆட்சி காலத்தின் போது கேரளாவை ஆண்டு கொண்டிருந்த சேரர்களிடம் மாபெரும் போரை நடத்தி அவர்களை அப்போரில் வீழ்த்தி முதல் முதலில் வெற்றி பெற்றார்.
• காதல் சோழனின் முதல் புராண இந்த போரில் அவருக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது மேலும் அவர் போர்க்களத்தில் நின்று செய்த வால் வீச்சின் காரணமாக எண்ணற்ற வீரர்கள் மடிந்தார்கள்.
• இந்த வெற்றிக்குப் பின் காந்தளூர் சாலை என்ற பட்டம் ராஜாஜி சோழனுக்கு வழங்கப்பட்டது.
உதயகிரி கோட்டையை தீயிட்ட ராஜராஜ சோழன்:
Rajaraja Cholan history in Tamil: ஒருமுறை உதயகிரி கோட்டைக்கு ராஜராஜ சோழனின் தூதுவரை தூது அனுப்புவதற்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்களோ தூது சென்ற தூதுவனை சிறையில் அடைத்து மாபெரும் அவமானப்படுத்தினார்.
இதனால் கடும் கோபம் கொண்ட ராஜராஜ சோழன் மாபெரும் படைகளை திரட்டிக்கொண்டு உதயகிரி கோட்டை நோக்கி படையெடுத்தார். சுமார் 12 மணி நேரத்தில் 18க்கும் மேற்பட்ட காடுகளை தீயிட்டு எரித்துக் கொண்டே உதயகிரி கோட்டையை நோக்கி சென்றார்.
சுட்டெரிக்கும் சூரியனைப் போல் கம்பீரமாக உதயகிரி கோட்டைகள் நுழைந்த ராஜராஜ சோழன் அந்த கோட்டையை அடையாளமே இன்றி தரைமட்டமாக அளித்தார். அதனை அழித்த பின்பு நம் நாட்டு தூதுவளை மீட்டு வந்தார் ராஜராஜ சோழன்.
ராஜராஜ சோழனின் கடல் கடந்த பயணம்:
Rajaraja Cholan history in Tamil: சோழர்களின் காலத்தில் முதன் முதலில் ராஜ ராஜ சோழன் ஆட்சியில் தான் தரைப்படை கப்பற்படை என பல்வேறு படைகள் உருவாக்கப்பட்டன. ராஜராஜ சோழனுக்கு கடலுக்கு அந்தப்பக்கம் என்ன இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்ற ஆசை அவருக்குள் இருந்துள்ளது.
இதன் காரணமாக இலங்கை நாட்டின் மீது போர் தொடுத்து சென்றார் ராஜராஜ சோழன். அப்போது இலங்கை நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த சிங்கள மன்னன் மக்களுக்கு எண்ணற்ற துன்பங்களை அளிப்பதை உணர்ந்து அவரை அளித்து இலங்கையிலும் தம்முடைய ஆட்சியை கொண்டு வந்தார் ராஜராஜ சோழன்.
மேலும் இலங்கைக்கு ஐந்தாம் மகேந்திரன் என்பவரை என்ற மன்னரையும் அளித்தார். மேலும் அவர்களை எதிர்த்து வந்த சிங்கள படையினர்கள் அனைத்தையும் அளித்தார்கள்.
இதற்கு மேல் இங்கு இருந்தால் ராஜ ராஜ சோழனின் படைகளால் நமக்கு மரணங்கள் ஏற்படும் என்ற பயந்து ஐந்தாம் மகேந்திரன் நாட்டை விட்டு ஓடினார். அதற்குப் பிறகு இலங்கை நாடு முழுவதையும் கைப்பற்றி தம்முடைய நிலையான ஆட்சியை அறிவித்தார் ராஜராஜ சோழன்.
பின்னர் இலங்கையில் உள்ள அனுராதாபுரம் என்ற இடத்தை தம்முடைய தலைநகரமாக மாற்றினார் ராஜராஜ சோழன். மேலும் நாடு முழுவதும் ஒரே மாதிரி ஆட்சி விளங்க வேண்டும் என்ற அனைத்து மன்னர்களுக்கும் உத்தரவிட்டார்.
ராஜராஜ சோழனின் அருமைகள்:
• எந்த ஒரு நாட்டின் மீதும் போர் தொடுத்தாலும் அந்த நாட்டை கைப்பற்றியவுடன் அங்கிருக்கும் மக்களுக்கு எந்தவிதமான தொல்லைகளையும் ராஜராஜசோழன் ஒருநாளும் வழங்க மாட்டார்.
• மேலும் நாட்டு மக்களின் அன்றாட தேவைக்கு என்ன வேண்டுமோ அதனை சிறப்பாக செய்து வந்தார்.
• ராஜராஜ சோழனின் ஆட்சியில் தான் எதிர் நாட்டு மக்கள் கூட தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்ற ஆசை இருந்ததாக கூறப்படுகிறது.
• கடல் கடந்து இலங்கையை வெற்றி கொண்ட இராஜராஜ சோழன் அதன் வெற்றியின் காரணமாக அங்கு மாபெரும் சிவன் கோவில் ஒன்று கட்டப்பட்டது
• இலங்கையை வெற்றி கொண்ட பிறகு கங்கர்களோடு கங்கபாடி நாடு மற்றும் நூல்பவர்களோடு நூலம்பாடி நாடு ஆகியவை அனைத்தும் கைப்பற்றப்பட்டு அவை சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டது மேலும் அதோடு சேர்த்து மைசூரும் ராஜராஜ சோழன் கைப்பற்றப்பட்டு சோழர் நாட்டோடு இணைக்கப்பட்டது.
• மேலும் ராஜராஜ சோழன் அதோடு நிற்காமல் காவிரியை கடந்து இருந்த தாண்டி நடிகை என்னும் மாபெரும் நாட்டையும் கைப்பற்றி ராஜராஜசோழன் மாபெரும் வெற்றி அடைந்தார்.
• தெற்கில் மட்டும் அல்லாமல் வடக்கு திசையிலும் ஆட்சி செய்து கொண்டிருந்த எண்ணற்ற நாடுகளை ராஜராஜ சோழன் கைப்பற்றினார்.
ராஜராஜ சோழனின் மதம்:
Rajaraja Cholan history in Tamil: ராஜராஜ சோழன் சைவ மதத்தை சார்ந்தவர். என்னதான் இவர் சைவ மதத்தை சார்ந்தவர் என்றாலும் மத்த மதத்தை சார்ந்தவர்களை எந்த வகையிலும் இவர் ஒரு நாளும் புண்படுத்தியதில்லை மற்ற எல்லா மதத்திலும் உள்ள மக்களையும் மதித்து அவர்களுக்கு எல்லா வகையான உதவிகளையும் செய்து வந்தார்.
மேலும் தஞ்சாவூரில் சிவபெருமானுக்கு கோவில் கட்டியது போல விஷ்ணுவுக்கும் எண்ணற்ற கோயில்களை கட்டியிருக்கிறார் ராஜராஜ சோழன். மேலும் புத்த மதத்தை சார்ந்த புத்தர் கோவில்களையும் அது மட்டும் இல்லாமல் எண்ணற்ற மாதங்களை சார்ந்த மத சம்பந்தமான கோவில்களையும் புதிதாக கட்டிக் கொடுத்தும் அதனை சீரமைத்தும் கொடுத்திருக்கிறார் ராஜராஜ சோழன்.
ராஜராஜ சோழனின் ஆட்சி காலத்தில் செய்த மாபெரும் சாதனை தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலை கட்டியது தான். இந்த கோவில் நிச்சயம் மனிதர்களால் கட்டி இருக்க முடியாது என்ற பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.
Rajaraja Cholan history in Tamil: ஏனென்றால் அந்த அளவிற்கு முழு கோவிலும் பாறைகளை மட்டுமே வைத்து கட்டப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் அவ்வாறு கூறுவதற்கு காரணம் என்னவென்றால் எந்தவிதமான தொழில்நுட்பமும் இல்லாத அந்த காலகட்டத்தில் ராஜராஜசோழன் எவ்வாறு தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டி இருக்க முடியும்.
ராஜராஜ சோழன் சிவபெருமானின் தீவிர பக்தனாக இருந்துள்ளார் மேலும் சிவபெருமானுக்கு அடையாளமாக ஒரு மாபெரும் கோவிலை கட்ட வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் இருந்திருக்கின்றது.
தஞ்சாவூரில் அமைந்துள்ள தஞ்சை பெரிய கோவில் தான் தமிழகத்தின் மிகச்சிறந்த சோழர்களின் வரலாற்றுச் சின்னமாக விளங்கக்கூடிய ஒரு கோவில் ஆகும். தோழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய இந்த தஞ்சை பெரிய கோவில் உலகின் மத்தியில் தமிழர்கள் என்ற பெருமையை அனைவருக்கும் எடுத்துக் கூற வைப்பது இந்த ராஜராஜ சோழன் கட்டிய மாபெரும் கோவில் தான்.
பொதுவாக ஒரு கோவிலை கட்ட வேண்டும் என்றால் அதற்கு தேவையான பொருட்களை அருகில் இருந்து எடுத்துக் கொள்வார்கள். ஆனால் தஞ்சாவூர் கோவிலில் கட்டப்பட்டுள்ள அனைத்து பாறைகளும் எங்கிருந்து எடுக்கப்பட்டன என்று யாராலும் இதுவரை யூகிக்க கூட முடியவில்லை.
ஏனென்றால் கோவிலை சுற்றி சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு எந்த விதமான மழைகளை பாறைகளோ எங்குமே தென்படவில்லை. இவ்வாறு இருக்கும் சமயத்தில் இந்த கோவில் கட்டுவதற்கு அனைத்தையும் எங்கிருந்து கொண்டு வந்தார் என்று சிந்திக்கும் போதே விரைப்பாக இருக்கும்.
ஒரு கோவிலை கட்டினால் அதற்கு மன்னர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தின் பெயர்களை கல்வெட்டுகளில் பொரிப்பதே அனைவரும் வழக்கமாக வைத்திருக்கின்றனர் அந்த கோவிலுக்காக உழைத்த ஒவ்வொருவரின் பெயரையும் கல்வெட்டுகளில் பொருத்து வைத்திருப்பது மிகப்பெரும் ஆச்சரியப்பட விஷயமாகும். குறிப்பாக சொல்லப்போனால் அந்த கோயிலுக்காக வேலை செய்தவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவியாளர்களின் பெயரை கூட அந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய விஷயங்களை இருந்தே தெரிகிறது ராஜராஜ சோழன் மக்களின் மீது எவ்வளவு அன்பும் மதிப்பும் வைத்திருக்கிறார் என்று.
மேலும் தஞ்சாவூர் கோவிலை பற்றி படிக்க, தஞ்சாவூர் பெரிய கோவில் வரலாறு
ராஜராஜ சோழனின் இறப்பு:
எண்ணற்ற வெற்றிகளை கண்ட ராஜராஜசோழன் கிபி 1014 ஆம் ஆண்டு அவரின் ஆட்சி காலம் முடிவுக்கு வந்தது. ராஜராஜ சோழன் ஆட்சி காலத்தில் செய்த எண்ணற்ற சிறப்புக்கள் அடுத்து வந்த மன்னர்கள் யாராலையும் கொடுக்க முடியவில்லை. மேலும் அவர் கண்ட வெற்றிகள் ஆனது அடுத்த 500 ஆண்டுகளுக்கு இழுத்து நின்றது.