நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் களமிறங்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் யார் என்று தெரியுமா? || வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
தற்போது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இந்திய நாடு முழுவதும் ஏப்ரல்-19 தேதி அன்று ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. புதுச்சேரியில் 40-தொகுதிகளிலும், தமிழ்நாட்டில் 39-தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகளின்…