ADVERTISEMENT
Most followers in Instagram IPL Teams Top-10 List

இன்ஸ்டாகிராமில் அதிக அளவு ஃபாலோவர்ஸ் வைத்திருக்கும் ஐபிஎல் அணிகள் எது தெரியுமா? || Most followers in Instagram IPL Teams Top-10 List

இன்ஸ்டாகிராமில் அதிக அளவு ஃபாலோவர்ஸ் வைத்திருக்கும் ஐபிஎல் அணிகள் எது தெரியுமா? || Most followers in Instagram IPL Teams Top-10 List

Most followers in Instagram IPL Teams Top-10 List

ஐபிஎல் 17-வது சீசன் மார்ச் 22-ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் வலைதளம் எந்தெந்த அணியில் எவ்வளவு பாலோர்களை வைத்துள்ளது என தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் அதிக அளவு பார்வையாளர்கள் மற்றும் பாலோவர்களை கொண்ட டாப் 10-ஐ.பி.எல் அணிகளின் விவரங்களை தற்போது பார்க்கலாம்.

1.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:

முதலாவதாக இன்ஸ்டாகிராமில் அதிக பார்வையாளர்கள் மற்றும் பாலோவர்களை கொண்ட அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ்(CSK) அணி முதலிடத்தை பிடித்துள்ளது. இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 14.2 மில்லியன் ஃபாலோவர்களுடன் முதலிடத்தில் உள்ளது.

2.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி(RCB) இன்ஸ்டாகிராமில் 13-மில்லியன் ஃபாலோவர்களுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

3.மும்பை இந்தியன்ஸ் அணி:

மும்பை இந்தியன்ஸ் அணி(MI) இன்ஸ்டாகிராமில் 12.7 மில்லியன் பாலோவர்களுடன் 3-வது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மாவை மாற்றிய காரணத்தினால் ஒரே நாளில் 2-மில்லியன் பாலோவர்களை இழந்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

4.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி(KKR) இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 4.6-மில்லியன் பாலோவர்களுடன் 4-வது இடத்தில் உள்ளது.

ADVERTISEMENT

5.டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி:

டெல்லி கேப்பிடல்ஸ்(DC) அணி கிட்டத்தட்ட 3.7-மில்லியன் ஃபாலோவர்களுடன் 5-வது இடத்தில் உள்ளது.

6.ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ராஜஸ்தான் ராயல்ஸ்(RR) அணி இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 3.6-மில்லியன் ஃபாலோவர்களுடன் 7-வது இடத்தை தக்கவைத்துள்ளது.

7.குஜராத் டைட்டன் அணி:

குஜராத் டைட்டன்ஸ்(GT) அணி இன்ஸ்டாகிராமில் 3.6-மில்லியன் ஃபாலோவர்களுடன் 6-வது இடத்தில் உள்ளது.

8.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்(SRH)அணி இன்ஸ்டாகிராமில் 3.4-மில்லியன் ஃபாலோவர்களுடன் 8-வது இடத்தில் உள்ளது.

9.பஞ்சாப் கிங்ஸ் அணி:

பஞ்சாப் கிங் அணி(PBKS) 3.1-மில்லியன் இன்ஸ்டாகிராமில் ஃபாலோவர்களுடன் 9-வது இடத்தை தக்க வைத்துள்ளது.

10. லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி:

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி(LSG) இன்ஸ்டாகிராமில் மிகவும் குறைவாக 3-மில்லியன் ஃபாலோவர்களுடன் 10-வது மற்றும் கடைசி இடத்தில் உள்ளது.

ADVERTISEMENT

Leave a Reply