Meenakshi Amman Temple History – மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு
பண்டைய காலத்தில் மதுரையை ஆண்ட “குலசேகர பாண்டியனின்” கனவில் வந்த சிவபெருமான் “கடம் பாவன்” என்ற காட்டை அளித்து மதுரை நகரையும் இந்த சிவசக்தி தளத்தையும் அமைக்குமாறு கூறினார்.
வரலாற்றுக் காலங்களில் எத்தனையோ மன்னர்கள் எத்தனையோ நாடுகளை ஆட்சி செய்து வந்திருந்ததாக நாம் கேள்விப்பட்டிருப்போம், அப்படி மதுரை மற்றும் வட்டார பகுதிகளை ஆண்ட பாண்டிய மன்னர்கள் தங்களுடைய கட்டிடக்கலைகளை வெளிப்படுத்தும் பொருட்டு மதுரையில் உள்ள மீனாட்சியம்மன் கோவிலை கட்டி உள்ளனர்.
இதற்காக அவர்கள் மதுரையின் மையப் பகுதியை தேர்ந்தெடுத்து உள்ளனர். மேலும் அக்கோவில் கட்டுவதற்காக சுமார் 15 ஏக்கருக்கு அதிகமாக உள்ள நிலங்களை தேர்ந்தெடுத்து அதில் நான்கு மிகப்பெரிய கோபுரங்களும் மற்றும் அதன் உள் சுமார் 8 சிறிய கோபுரங்களும் அமையும் படி கட்டி உள்ளார்கள்.
மேலும், இக்கோவிலுக்குள் மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் என இருவருக்கும் தனித்தனி கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட வரலாறு:
மீனாட்சி அம்மன் திருக்கோயிலை 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. திருக்கோவிலை கட்டுவதற்கு பல வருடங்கள் எடுத்துக்கொண்டது.
கிழக்கு கோபுரம் கிபி 1216 முதல் 1238 ஆண்டுகளுக்கும், மேற்கு கோபுரம் கிபி 1323 ஆம் ஆண்டிலும், தெற்கு அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய கோபுரம் கிபி 1559 ஆம் ஆண்டிலும் வடக்கு கோபுரம் கிபி ஆயிரத்து 564 முதல் 1574 என எத்தனையோ மன்னர்கள் ஆட்சிகள் வந்தாலும் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக கோவிலின் கோபுரங்கள் கட்டப்பட்டு அதை கடைசி வரை முடிக்கப்படாமலேயே இருந்திருக்கின்றது
பின்னர் தேவகோட்டை நகரத்தார் வம்சத்தை சேர்ந்த வாய் நகரம் குடும்பத்தால் 1878 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டதாகவும் வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.
மீனாட்சி அம்மன் கோவிலை பொறுத்தவரையில் வெளியே இருக்கும் நான்கு மிகப்பெரிய கோபுரங்கள் தான் அதற்கு அழகானதாக அமைந்துள்ளது. இதில் குறிப்பாக சொல்லப்போனால் தெற்கு கோபுரம் மட்டும் மிக உயரமானதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோபுரத்தின் உயரம் 160 அடியாக உள்ளது.பண்டைய காலத்தில் பாண்டியர்கள் சேரர் சோழர் என்ற மூன்று பேரும் காமராஜரங்கள் தமிழகத்தை ஆட்சி செய்து வந்தனர்.
பாண்டியன் அவர்கள் கட்டிடக்கலையில் கை தேர்ந்தவராகவும், சோழர்களும் கட்டிடக்கலையில் மிக கைதேர்ந்தவர்களை காணப்பட்டனர். மதுரை மாநகரம் என்றாலே நம் மனதில் நினைவுக்கு வருகிறது. மீனாட்சி அம்மன் கோவில் மட்டும் தான். பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் அப்போது அவர்கள் கட்டிய கோவில்கள் தான் அவர்களின் தலைநகரமாக செயல்படுத்தி உள்ளார்கள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் குளம்:
அவர்களின் ஆட்சியின் போது பல்வேறு படையெடுப்புகள் நாளும் கோவில் சேதம் அடைந்து மறுபடியும் மறுபடியும் கட்டுப்பட்டு கைமாறு கொண்டே இருந்திருக்கிறது.
Meenakshi Amman Temple History: மீனாட்சி அம்மன் கோவிலில் ஒரு மிகப்பெரிய தெப்பக்குளம் அமைந்துள்ளன. இந்தக் கோவிலில் இருக்கும் குளத்தின் பெயர் பொற் தாமரை குளம் என்று அழைக்கப்படுகின்றனர். சிவபெருமான் தனது சூலாயுதத்தை எடுத்து அதனை பூமியில் ஒரு இடத்தில் கீறியதாகவும் அவ்வாறு கூறும்பொழுது சிறுகுளம் ஏற்பட்டதாகும் வரலாறு கூறுகிறது. சிவபெருமான் தன் மீது கொண்ட பக்தியினால் ஒரு நாளைக்கு இந்த குலத்தில் ஒரு மீன்களோ அல்லது வேற பல உயிர்களை வாழாது என்றும் இந்த குலத்தில் எந்த ஒரு சிறு உயிர்களும் இல்லாதிருப்பது அனைவரையும் இயக்கத்தக்கது.
கோவில்கள் கட்டப்பட்டு கட்டியும் கட்டாமலும் பல்வேறு வேலைகள் இருந்திருக்கின்றன. அதற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த நாயக்கர் வம்சத்தை சேர்ந்த மன்னர்கள் வெளிப்புறம் உள்ள நான்கு கோபுரங்களையும் முழுமையாக கட்டி முடித்து அதற்கு பின்னர் முதல் முறையாக நாயக்க மன்னர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு குடமுழுக்கு விழாவும் நடத்தியுள்ளனர்.
மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரம் ஆண்டுகளால் கட்டப்பட்டுள்ளன:
இந்த கோவில் சுமார் 1000 ஆண்டுகள் கட்டப்பட்டு இருக்கின்றன.
1. கோவில் உள்ளே மீனாட்சி அம்மன் கோபுரம் 1168 முதல் 1675 வரை கட்டி உள்ளார்கள்.
2. நான்கு புறங்களிலும் வந்திருக்கும் ராஜகோபுரம் 1216 முதல் 1338 ஆண்டுகள், முன்புறம் இருக்கும் ராஜகோபுரம் மட்டுமே கட்டப்பட்டிருந்தன.
3. கோவிலில் உள்ளே அமர்ந்திருக்கும் அம்மன் சன்னதியின் கோபுரம் 1627 முதல் 1628 ஒரே ஆண்டில் கட்டி முடித்திருக்கிறார்கள்.
4. மேற்க இருக்கும் மிகப்பெரிய முன்வாயில் ராஜகோபுரம் 1315 முதல் 1145 வரை சுமார் 30 ஆண்டுகள் ஒரே கோபுரம் மட்டுமே கட்டப்பட்டிருக்கின்றன.
5. வடக்கு திசையில் உள்ள ராஜகோபுரம் கிபி 1564 முதல் 1572 வரை கட்டப்பட்டிருந்தன.
6. சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலாக கட்டப்பட்டு வந்த இக்கோவிலின் பணிகள் கடைசியாக 1975 ஆம் ஆண்டு சேர்வைக்காரர் மண்டபம் என்னும் மண்டபம் கட்டப்பட்டு கடைசியாக முடிக்கப்பட்டது.
சுமார் கிபி 1168 முதல் 1975 ஆம் ஆண்டு வரை தன்னை வருடங்களாக ஒரு கோவிலை கட்டிக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.
• தமிழகத்தில் சுமார் 2500 வருடங்கள் பழமையான மதுரை நகரம். தமிழ் இலக்கிய வரலாற்றிலும், இந்து சமய வரலாற்றிலும், முக்கியமானவை. மதுரை நகரம், திருவாலவாய், சிவராச தானி, பூலோக கைலாயம், கடம்பவனம், நான் மாட கூடல், சிவ நகரம், கன்னியாபுரம் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
• மதுரை திருப்பாற்கடலில் கடந்த போது, நாகம் குமிழ்ந்த விஷத்தை இறைவன் மதுரம், அமிர்தம் ,தேன் ஆகையால் இத்தலம் மதுரை என்று பெயர் பெற்றனர்.
• மதுரையை அழிக்க வருணன் ஏவிய ஏழு மேககளையும் தடுக்கும் போது
சிவபெருமான் தன் சடையில் இருந்து விடுத்த நான்கு மேகங்களும் மாடங்கலாக கூடி மதுரையை காத்ததால் நான் மாடக் கூடல் என்று பெயர் மதுரைக்கு உண்டு என்கின்றனர்.
• சாத்தப்பார் இல்லத்தில் சிவபெருமான் அன்றைய மதுரையின் மன்னரான மலை தோச பாண்டியனிடம் புட்டுக்கும் மண் சுமந்து புறம்படி பட்டதால் பெரும்பால் சிவபெருமானை சாத்தியதால் இத்தலம் இறைவனுக்கு சாத்தப்பார் என்று திருப்பெயரும் உள்ளது.
பாண்டிய மன்னரின் வாழ்க்கை வரலாறு:
Meenakshi Amman Temple History: தமிழ்நாட்டில் உள்ள தென்பகுதி மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் ,திருநெல்வேலி மற்றும் கேரளா மாநிலத்தின் தெற்கு பகுதிகள் அனைத்தையும் பாண்டிய மன்னர்கள் ஆட்சிகள் செய்து வந்தனர்.
சங்க காலத்தில் தோன்றிய தேசத்தில் வாழ்ந்த மன்னர்கள் தமிழகம் முழுவதும் மாபெரும் சங்கங்களை கட்டி வளர்த்து வந்தனர். உலகில் எவராலும் செய்ய முடியாத தான் பேசும் மொழிக்கு முன்னுரிமை கொடுத்த ஒரே மன்னர்கள் பாண்டிய மன்னர்கள் மட்டும்தான். மன்னர்கள் தங்களுடைய சின்னமாக இரண்டு மீன்களை வைத்திருக்கின்றனர்.
பாண்டிய மன்னர்கள் பெருமைப்படுத்தும் வகையில் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள மீன் சின்னமானது அங்கு பொறிக்கப்பட்டிருக்கின்றன.
Meenakshi Amman Temple History: பாண்டிய மன்னர்களின் பெயர்களை பார்ப்போம். மாறன் வழுதி சடைவர்மன் என்று பெயர்களை சேர்த்து கொண்டனர். ஆனால் இவரின் குலத்தின் பெயர் பாண்டியர்கள் என்று சொன்னால் தான் அனைவரும் அறையப்படும். பாண்டிய மன்னரின் வரலாறு ஆண்டுகள் சான்றிதழ் கிடைக்கப்பெற்று இருக்கிறது.
மதுரை தலை நகரமாக கொண்டிருக்கும் பாண்டியன் மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். தான் பேசும் தமிழ் மொழிக்கு இயல் ,இசை ,நாடகம் என்னும் சங்கம் அமைத்து வந்தணர்.
இந்த கோயில் கட்டிய ஆரம்ப காலத்திலேயே கோவிலின் பெயர் திரு ஆள்வாய் உடைய நாயனார் என்று பெயர் வைக்கப்பட்டன. திருக்கோயில் அமர்ந்திருக்கும் அம்மனின் பெயர் திருக்காம கூட்டம் உடைய ஆளுடைய நாச்சியார் என்று அழைக்கப்படுகின்றன.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்று கோவில் உள்ள தெய்வங்கள் அழைக்கப்படுகின்றன. மீனாட்சி அம்மனை திருமணம் செய்வதாக ஈசன் திருமண வேடத்தில் வந்ததால் சுந்தரேஸ்வரர் என்றும் சொக்கன் என்று அழைக்கப்பட்டு இருக்கின்றன.
கடக கோபுரம்:
Meenakshi Amman Temple History: இந்த உயரமான நுழைவாயில் மீனாட்சி அம்மன் பிராதான சன்னதிக்கு கொண்டு செல்கிறது. சுமார் 16 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தும்பைச்சி நாயக்கரால் நுழைவாயில் மீண்டும் கட்டப்பட்டன.
கோபுரம் ஐந்து மாடியினை கொண்டுள்ளது. சுந்தரேஸ்வரர் சன்னதி கோபுரம் குலசேகரன் பாண்டியரால் கட்டப்பட்டது. இது கோயிலின் மிகவும் பழமையான கோபுரம் ஆகும். சுந்தரேஸ்வரர் சன்னதியின் நுழைவாயிலாக செயல்படுகிறது.
மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரகோபுரம்:
இரண்டாம் மாறவருமான் சுந்தர பாண்டியன் ஆல் கட்டப்பட்டது. கோபுரம் இந்து மதத்தின் மதச்சார்பற்ற சார த்தை சித்தரிக்கின்றது.
மீனாட்சி அம்மன் கோவிலின் நடுக்காட்டு கோபுரம்:
இடைக்காட்டு கோபுரம் என்று அழைக்கப்படும் நுழைவாயில் விநாயகர் கோவிலுக்கு கொண்டு செல்கிறது. 2 சன்னதிகளுக்கு நடுவே நுழைவாயில் அமைக்கப்பட்டிருக்கன.
மீனாட்சி அம்மன் நாயக்கன் கோபுரம்:
Meenakshi Amman Temple History: அந்த கோபுரம் 1530 இல் விஸ்வப்ப நாயக்கர் கட்டப்பட்டன. கோபுரம் மிகவும் வியக்கத்தக்க வகையில் உள்ளதால் பலகாய் கோபுரம் என்று அழைக்கப்படுகின்றன.
இக்கோவிலின் முன் பக்கத்தில் மண்டபங்கள் எனப்படும் ஏராளமான தூண் மண்டபங்களோ உள்ளன. இந்த மண்டபங்கள் பல்வேறு மன்னர்கள் மற்றும் பேரரசர்களால் கட்டப்பட்டன மேலும் அவை யாத் ரீகர்கள் மற்றும் பக்தர்களின் ஓய்வு இடங்களாக செயல்பட்டிருக்கின்றன.
மீனாட்சி அம்மனின் ஆயிரக்கால் மண்டபம்:
இது 1000 தூண்கள் கொண்ட மண்டபம் என்று அழைக்கப்படுகின்றன. அரியநாதர் முதலியார் கட்டி அந்த மண்டபம் ஆனது 985 துண்களால் தாங்கி நிற்கும் காட்சிகள் உண்மையாகும். ஒவ்வொரு தூண்களிலும் பிரமாதமாக சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன புராண உயிரினமான யாழி உருவங்களும் செதுக்கப்பட்டிருக்கின்றன.
மீனாட்சி அம்மன் கோவிலின் சிறப்புகள்:
Meenakshi Amman Temple History: இக்கோவிலில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் இக்கோவிலில் 8 கோபுரங்களும் இரண்டு விமானங்களும் உள்ளன. எட்டு வெள்ளை நிற யானைகளும் 64 சிவலிங்கங்களும் 32 கருஞ்சீர்பங்களும் கருவறை விமானங்களை தாங்கி நிற்கிறது.
மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு வடக்காக 792 கிழக்கு மேற்காக 845 அடியும் உள்ளது. கோவிலுக்கு முன்பாக இருக்கும் நான்கு கோபுரங்களும் மிகப்பெரிய உயரத்தில் கட்டப்பட்டுள்ளன.
மொத்தமாக கோயிலுக்குள்ளேயே மிகப்பெரிய பத்து அழகுமிக்க மண்டபங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. அவற்றில் அஷ்ட சக்தி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம், அஷ்ட சக்தி மண்டபம், சேர்வைக்காரர் மண்டபம், ஆயிரம் கால் மண்டபமென்று சொல்கின்றன.
ஒவ்வொரு மண்டபத்திற்கும் ஒவ்வொரு தனித்தனி சிறப்புகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன மேலும் அவை வெவ்வேறு கால கட்டங்களில் கட்டப்பட்டு முழுமையாக்கப்பட்டுள்ளது
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசன நேரம்:
இந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசிக்க காலை 5:30 மணியில் இருந்து மதியம் 12 மணி, அதேபோல் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை தரிசிக்கலாம்.
வருடத்தில் ஒரு முறை சித்திரை மாதத்தில் மட்டுமே சித்திரைத் திருவிழா கொண்டாட்டம் பௌர்ணமி நாளில் அன்று இந்திரன் வந்து மீனாட்சி அம்மனை வணங்குவதாக புராணத்தில் சொல்லப்படுகின்றன.
மீனாட்சி அம்மன் கிளிக்கூண்டு மண்டபங்கள்:
இந்த மண்டபத்தில் நூற்றுக்கணக்கான கிளிகள் தங்குவதற்காக கட்டப்பட்டன அங்கு கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கிளிகளுக்கு மீனாட்சி என்று சொல்லி பயிற்சி அளிக்கப்பட்டனர். மீனாட்சி அம்மன் சன்னதிக்கு அடுத்துள்ள மண்டபத்தில் மகாபாரத சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.
மீனாட்சி அம்மன் கோவிலில் நாயக்கர் மண்டபம்:
Meenakshi Amman Temple History: நாயக்கன் மண்டபம் சின்னப்ப நாயக்கர் கட்டப்பட்டது. இந்த மண்டபம் தாங்கப்பட்டு இருக்கின்றனர் நடராஜர் சிலை அங்கு உள்ளன. திருவிழாக்கள் முக்கிய திருவிழாவை தவிர தெய்வங்களின் திருமண விழாவாகவும் கோயிலில் கொண்டாடப்படுகின்றன. இவற்றில் சில, வசந்த விழா ,ஊஞ்சல் விழா, முளை கொட்டும் விழா, ஆறுத்ர தரிசன விழா ,தாய் உட்சவம் கோலாட்டம் விழா, போன்றவை மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.
இந்த விழாக்கள் ஒவ்வொன்னும் அதன் சொந்த முக்கியத்தை கொண்டுள்ளன. ஆண்டு முழுவதும் பல்வேறு மாதங்களில் கோவிலில் நவராத்திரி விழாவும் கொண்டாடப்படுகிறது நவராத்திரியின் போது கோளில் கொலு என்று அழைக்கப்படும் வண்ணமயமான பொம்மைகள் இங்கு காட்சியளிக்கப்படுகிறது.
மீனாட்சி அம்மன் கோவிலின் நாயக்கர் கால சிற்பங்கள்:
• மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரங்கள் மண்டப தூண்களில் அமர்ந்திருக்கும் கண்ணப்பர் குறவன், குறத்தி சிற்பங்கள் ஆகும்.
• ஆடை ஆவணங்கள் அணிந்து அரிச்சந்திரன் சந்திரமதி சிற்பங்கள் மற்றும் இறந்த மைந்தனை கையில் ஏந்தியடி நிற்கின்றன சந்திரமதியின் சிலை.
• கிருஷ்ணபுரம் வெங்கடாசலபதி கோயிலில், குறவன், குறத்தி, ரதிதேவி ,சிலைகள் உள்ளன.
• ராமேஸ்வரம் ,பெருங்குளில் திருநெல்வேலி ,நெல்லையப்பர் கோவில் ,திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பில், உள்ள பெருமாள் கோயில் ஆகிய கோவில்களில் சிற்பங்கள் இருக்கின்றன.
• கோவையில் உள்ள பேரூர் சிவன் கோயிலில் நாயக்கர் கால சிற்பங்கள் இருக்கின்றன.
மீனாட்சி அம்மன் கோவிலின் கலையலகு மிக்க மண்டபங்கள்:
• வீர வசந்த ராயர் மண்டபம்
• திருக்கல்யாண மண்டபம்
• ஆயிரம் கால் மண்டபம்
• மங்கையர்க்கரசி மண்டபம்
• சேர்வைக்காரர் மண்டபம்
• கிளி கூட்டு மண்டபம்
• கம்பதடி மண்டபம்
• முதலி மண்டபம்
• ஊஞ்சல் மண்டபம்
• அஷ்ட சக்தி மண்டபம்
•மீனாட்சி நாயக்கர் மண்டபம்
இவை அனைத்தும் மீனாட்சி அம்மன் கோவில் காணப்படுகின்றன.
இதையும் படிக்கலாமே |
[…] மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு […]