ADVERTISEMENT
ipl 2024 match news

ipl 2024 match news – ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் முதல் போட்டி பற்றிய முழு விவரம் || ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை

ipl 2024 match news

ipl 2024 match news:

ipl 2024 match news:- 2024 மார்ச் 22-ஆம் தேதி தொடங்கும் 17-ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் மாலை 6.30 மணி அளவில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் கோலாலமாக தொடங்கப்படுகிறது. இந்த ஐ.பி.எல் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலபருச்சை நடத்துகின்றது.

இந்த ஐ.பி.எல் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நிறுவனம் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. நம் மொபைல் போன்களில் ஜியோ சினிமா ஆப் மற்றும் jiocinema.com என்ற இணையதளம் மூலம் ஐபிஎல் போட்டிகளை இலவசமாக காணலாம்.

ipl trending news tamil nadu:

கடந்த வருடம் ஐபிஎல் போட்டிகள் 74-போட்டிகளாக, 60-நாட்கள் நடைபெற்றது. ஆனால், இந்த வருடம் அதே 74-போட்டிகள், 67-நாட்கள் நடைபெறும் என்று பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் இந்தியாவில் நடைபெற்றதன் காரணமாக சில போட்டிகள் துபாயில் நடத்தப்பட்டது. அதேபோன்று, இந்த ஆண்டும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் முதல் 21 போட்டிக்கான அட்டவணை மட்டும் பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது. தேர்தல் எவ்வாறு நடைபெறும் என்ற சூழலை பொறுத்து மீதி போட்டிக்கான அட்டவணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் 2024 முதல் 21-போட்டியிகளுக்கான அட்டவணை || ipl 2024 time table:

1 . CSK Vs RCB மார்ச்-22 மாலை-8 சென்னை

ADVERTISEMENT

2. PBKS vs DC மார்ச்-23 மாலை – 3.30 மொஹலி

3. KKR vs SRH மார்ச் -23 மாலை-7.30 கொல்கத்தா

4. RR vs LSG மார்ச் – 24 மாலை-3.30 ஜெய்பூர்

5. GT vs MI மார்ச் – 24 மாலை – 7.30 அஹமதாபாத்

6. RCB vs PBKS மார்ச்-25 மாலை – 7.30 பெங்களூரு

7. CSK vs GT மார்ச்-26 மாலை – 7.30 சென்னை

ADVERTISEMENT

8. SRH vs MI மார்ச்-27 மாலை – 7.30 ஹைதராபாத்

9. RR vs DC மார்ச்-28 மாலை – 7.30 ஜெய்பூர்

10. RCB vs KKR மார்ச்-29 மாலை – 7.30 பெங்களூரு

11 . LSG vs PBKS மார்ச்-30 மாலை-7.30 லக்னோ

12. GT vs SRH மார்ச்-31 மாலை – 3.30 அஹமதாபாத்

13. DC vs CSK மார்ச்-31 மாலை – 7.30 விசாகப்பட்டினம்

ADVERTISEMENT

14. MI vs RR ஏப்ரல்-1 மாலை – 7.30 மும்பை

15. RCB vs LSG ஏப்ரல் – 2 மாலை – 7.30 பெங்களூரு

16. DC vs KKR ஏப்ரல் – 3 மாலை – 7.30 விசாகப்பட்டினம்

17. GT vs PBKS ஏப்ரல்-4 மாலை- 7.30 அஹமதாபாத்

18. SRH vs CSK ஏப்ரல்-5 மாலை – 7.30 ஹைதராபாத்

19. RR vs RCB ஏப்ரல்-6 மாலை – 7.30 ஜெய்பூர்

ADVERTISEMENT

20. MI vs DC ஏப்ரல்-7 மாலை – 3.30 மும்பை

21. LSG vs GT ஏப்ரல்-7 மாலை-7.30 லக்னோ

இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல், பெங்களூர் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் போன்ற அணிகள் கலந்து கொள்கின்றது.

Leave a Reply