ADVERTISEMENT
Guava Benefits In Tamil

Guava Benefits In Tamil – கொய்யா பழத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள்

Guava Benefits In Tamil – கொய்யா பழத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள்

Guava Benefits In Tamil

கொய்யா பழத்தின் நன்மைகள்:

Guava Benefits In Tamil: கொய்யாப்பழமானது சுமார் 30 வகைகளில் உள்ளது. மேலும் ஒவ்வொரு பழங்களும் ஒவ்வொரு விதமான சுவையை வழங்கக் கூடியது. கொய்யாவைப் பொறுத்தவரை கொய்யாப்பழம் மட்டும் அல்லாமல் அதனுடைய இலைகளும் அதிக அளவு நன்மையை கொடுக்கிறது.

கொய்யா பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நம்முடைய உடலில் ஏற்படக்கூடிய செரிமான பிரச்சனைகள் இதய சம்பந்தமான பிரச்சினைகள் மற்றும் நோய் ஏற்பு சக்திகளை அதிகளவில் அதிகரிக்கின்றது என ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இருப்பினும் இந்த கொய்யாப்பழத்தை அதிக அளவில் சாப்பிடுவதன் மூலம் மேலும் பல பிரச்சினைகளும் வரக்கூடும்.

பொதுவாக பழங்கள் மற்றும் காய்கறிகளை ஒரு நேர உணவை தவிர்த்து சாப்பிட்டு வருவது மூலம் உடலில் ஏற்படும் எண்ணற்ற வியாதிகள் தீர்க்க உதவுகின்றது. அந்த வகையில் இன்று நாம் கொய்யா பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் ஆகியவற்றை பற்றி பார்ப்போம். மேலும் எந்த ஒரு பலமாக இருந்தாலும் அவற்றை அளவோடு சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படும் தேவையற்ற பிரச்சனைகளை சரி செய்து விடலாம்.

கொய்யா பழத்தின் வரலாறு:

Guava Benefits In Tamil: கொய்யா பழங்களை பொருத்தவரையில் சுவை மற்றும் சிறந்த ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகின்றது. மேலும் இது முதன் முதலில் மத்திய அமெரிக்காவில் பயிரிடப்பட்டு பின்னர் உலகம் முழுவதிலும் பரவி காணப்படுகிறது. எனவே கொய்யாப்பழத்தின் பூர்வீகமாக மத்திய அமெரிக்கா அரியப்படுகிறது.

கொய்யா பழத்தில் இருக்கும் தனித்துவமான சுவை மற்றும் ஏராளமான நன்மைகள் காரணமாக உலக அளவில் உள்ள மக்கள் அனைவரும் இதனை விரும்பி சாப்பிடுகின்றனர்.

ADVERTISEMENT

கொய்யா பழம் சாப்பிடுவதால் வரும் சத்துக்கள்:

Guava Benefits In Tamil: கொய்யா பழம் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜன் ஏற்றங்களால் உடலில் அதிக அளவு சக்தி ஏற்படுகிறது. மேலும் இந்த கொய்யாப்பழத்தில் அதிக அளவு நார் சத்துக்கள் மற்றும் வைட்டமின் சி வைட்டமின் ஏ போன்ற உடலுக்கு தேவையான சத்துக்களும் அதிக அளவில் காணப்படுகிறது.

மேலும் கொய்யாப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் போலிக் அமிலம் மற்றும் மெக்னீசியம் தாது உப்புக்கள் உள்ளதால் உடலுக்கு தேவையான நார் சத்துக்களை கொடுக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் கொய்யாப்பழம்:

கொய்யா பழத்தில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் அதிகளவில் உள்ளது. மேலும் இது ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி அளவைவிட கொய்யாப்பழத்தில் நான்கு மடங்கு அதிக அளவு உள்ளது. எனவே இதனை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான சிறந்த தேர்வாக அமைகின்றது.

தோல் காயங்கள் குணப்படுதல் மற்றும் உடலில் ஏற்படக்கூடிய காயங்களை மிக சீக்கிரமாக குணப்படுத்துவதற்கான திசுக்களை ஊக்குவிக்கிறது. மேலும் உடலில் சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்றியாகவும் உள்ளது. ஃப்ரீ ரெடி கலர்ஸ் என்னும் நோய்களையும் எதிர்த்து போராடுகிறது மேலும் உடலில் ஏற்படும் ஆக்சிஜனேட்டர் அழுத்தத்தை குறைக்கிறது.

கொய்யா பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

• கொய்யா பழத்தில் அதிக அளவு நார் சத்துக்கள் உள்ளது.

• கொய்யா பழத்தை கர்ப்பமான பெண்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் அவர்களின் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலங்கள் சிறப்பாக செயல்பட உதவுகின்றது.

ADVERTISEMENT

• மிக முக்கியமாக பிரச்சினையாக கருதப்படும் சர்க்கரை நோய் கொய்யாப்பழம் சாப்பிடுவதன் மூலம் சரி செய்யலாம். அதாவது கொய்யா பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி அளவோடு வைத்திருக்கும்.

• கல்லீரல் பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வாக அமைகிறது இந்த கொய்யாப்பழம் எனவே இதனை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் கல்லீரல் பிரச்சினைகளை முழுமையாக குணப்படுத்தலாம்.

கொய்யா பழம் சாப்பிடதால் கண்ணுக்கு ஏற்படும் நன்மைகள்:

வைட்டமின் ஏ மற்றும் பிற நன்மை பயக்கும் சத்துக்கள் அதிகளவில் கொய்யாப்பழத்தில் உள்ளதால் இவை கண்ணுக்கு ஏற்படும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் வைட்டமின் ஏ சரியான பார்வை குறைபாடு இல்லாதவர்களுக்கும் உதவுகிறது. மேலும் வயது தொடர்பான மாக்குலார் சிதைவின் வளர்ச்சியையும் தடுக்கிறது.

பல பேருக்கு ஏற்படும் கண் குறை நோய்களையும் கொய்யாப்பழம் சாப்பிடுவதன் மூலம் சரி செய்யலாம். கொய்யா பழத்தை தவறாமல் உட்கொள்வது ஆரோக்கியமான கண்களை பராமரிக்கவும் உங்களுடைய பார்வையை மேம்படுத்தவும் உதவிகிறது.

உடல் பருமனை குறைக்கும் கொய்யாப்பழம்:

கொய்யாபழத்தில் உள்ள குறைந்த அளவான கலோரி மற்றும் அதிக அளவு நார் சத்துக்கள் உடலுக்கு தேவையான சக்தியை அதிகமாக கொடுப்பதால் உடலில் உள்ள கொழுப்புகளை எளிமையாக குறைத்து விடுகிறது. மேலும் கொய்யாப்பழத்தில் உள்ள பைபர் உள்ளாக்கம் நீண்ட காலத்திற்கு உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.

தேவையற்ற உணவுகளை குறைத்து பலவகைகளை அதிகளவில் எடுத்துக் கொள்வதன் மூலம் நாம் உடலில் ஏற்படும் எண்ணற்ற பிரச்சனைகளை சரி செய்து விட முடியும்.

ADVERTISEMENT

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:

• கொய்யா பழத்தினை அதிக அளவில் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் ஏனென்றால் இது வயிற்று வலியை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

• அதேபோல் கொய்யா பழத்தினை பலமாக அல்லாமல் காயாக குழந்தைகள் உட்கருவதன் மூலம் அதிக அளவு வயிற்று வலியும் ஏற்படத்திற்க்கு வாய்ப்பு உள்ளது.

• மேலும், கொய்யா பழத்தை இரவில் அதிக அளவு சாப்பிடுவதால் அதிகளவு வயிற்று வலி ஏற்படுவதற்கு காரணமாக இருக்கும்.

• பொதுவாக விதியுடன் உண்ணக்கூடிய ஒரே பொருள் அது கொய்யாப்பழம் தான். எனது கொய்யா பழத்தை சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுது நீங்கள் தண்ணீர் கொடுத்தால் உங்களுடைய தொண்டை அதிக அளவு வலியை ஏற்படுத்தும். எனவே கொய்யாப்பழத்தை முழுமையாக சாப்பிட்டு விட்டு அதன் பின்னர் தண்ணீர் குடிக்கவும்.

யாரெல்லாம் கொய்யாப்பழத்தை சாப்பிடலாம்:

1. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் கொய்யாப்பழத்தை சாப்பிடலாம்.

2. ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதாவது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் மற்றும் குறைவாக உள்ளவர்களுக்கு இதனை சாப்பிடுவதன் மூலம் ஒரே சீராக வைத்திருக்கும்.

ADVERTISEMENT

3. மேலும் உடல் நடுக்கம் நரம்பு தளர்ச்சி போன்ற நோய் உள்ளவர்கள் இந்த கொய்யாப்பழத்தை சாப்பிடலாம்.

4. கண் சம்பந்தமான பிரச்சினைகள் அதாவது கிட்ட பார்வை திறப்பார்வை மற்றும் கண் புரை நோய் உள்ளவர்கள் இந்த கொய்யாப்பழத்தை சாப்பிடலாம்.

5. வயிறு மற்றும் அதிகளவு கொழுப்பு சத்து உடையவர்கள் இந்த கொய்யாப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் குறைக்கலாம்.

கொய்யா பழத்தில் உள்ள சத்துக்களின் அளவு:

👉 112 கிராம் கலோரிகள்

👉 கார்போஹைட்ரேட் 23 கிராம்

👉 9 கிராம் நார் சத்துக்கள்

ADVERTISEMENT

👉 மாவுச்சத்து 14.33 கிராம்

👉 புரதச்சத்து 2.55 கிராம்

👉 கொழுப்புச்சத்து .95 கிராம்

👉 சர்க்கரை அளவு 8.92

(மேலும் கொய்யாப்பழத்தில் அதிக அளவு பாஸ்பரஸ், மெக்னீசியம், மாங்கனிசு, பொட்டாசியம் போன்ற தாது சத்துக்கள் நிறைந்த பொருட்களும் உள்ளது)

கொய்யாப்பழம் ஆண்கள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

கொய்யா பழத்தில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் ஆண்களுக்கு மிகுந்த நன்மை அளிக்கிறது. மேலும் கொய்யாப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்மை தொடர்பான பிரச்சனைகளும் சரியாகும்.

ADVERTISEMENT

கொய்யா பழத்தை இரவு நேரம் தவிர வேற எந்த நேரம் வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் இதனை வெறும் வயிற்றிலும் சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல. கொய்யா பழத்தில் உள்ள சத்துக்களை முழுமையாக நீங்கள் பெற வேண்டும் என்றால் நீங்கள் சிறிதளவு உணவு உட்கொண்டு விட்டு அதன் பின்பு கொய்யாப்பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது.

வால்நட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
கம்பு தானியத்தின் மருத்துவ குணங்கள்
மாதவிடாய் ஒரே நாளில் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்

One comment

Leave a Reply