ADVERTISEMENT
கிரீன் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

கிரீன் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்- Green Tea Benefits In Tamil

கிரீன் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்- Green Tea Benefits In Tamil

கிரீன் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

கிரீன் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

கிரீன் டீ என்றால் என்ன?

Green Tea Benefits In Tamil: கிரீன் டீ என்பது ஒரு வகை தேனீராகும் இவை வேக வைக்கப்பட்டு உலர்த்தப்படுகிறது. இது கருப்பு மற்றும் தலாக் தேயிலை விட அதிக சக்தி வாய்ந்தது.

நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து பலருக்கும் பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகின்றது. கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் நம் உடலில் பல நோய்கள் வந்து சேருகின்றன. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதற்கு வீட்டு வைத்தியம் உள்ளன. அவற்றில் கிரீன் டீயும் ஒன்று. பலர் டி அல்லது காப்பி பாலுடன் குடிப்பதற்கு பதிலாக கிரீன் டீ தொடர்ந்து கொடுக்கிறார்கள். கிரீன் டீ நமது உடம்பிற்கு மிகவும் நல்ல பயன் தெரிகிறது.

கிரீன் டீயில் ஆண்டி ஆக்சஸீடென்ட் பண்புகள் அதிகம் இருக்கிறது இது நம் உடலுக்கு நன்மை தரும். இது ஒட்டுமொத்த உடலுக்கும் நல்ல பயன் தரும் கிரீன் டீயில் பாலிப்பினால்கள் உள்ளன. இவை புற்றுநோயின் அபாயத்தை கொடுக்கின்றன.

நாம் காலையில் மாலையில் இரு வேளையிலும் உடல் மனமும் உற்சாகமாக இருப்பதற்கு பல பானங்கள் இருக்கின்றது. அதில் ஒரு வயதான கழட்டி தேயிலை அதிகம் ரசாயன முறையில் பலப்படுத்தாமல் இயற்கையான குணங்கள் நீங்காமல் தயாரிக்கப்படுகிறது.

கொய்யா பழத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள்

 

ADVERTISEMENT

இன்றும் உலகம் முழுவதும் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கும் ஆரோக்கியமான டீ என்றால் அது கிரீன் டீ மட்டும் தான் இது இன்று ஏராளமான பால்’டி’ காப்பி’பிளாக் டீ’குடிப்பதை விட அதிகம் அன்றாடம் கிரீன் டீ வரியை வருகின்றனர்.

நம் உலகிலேயே அதிகமாக ஜப்பானியர்கள் தான் இந்த கிரீன் டீ அதிகம் பருகிறார்கள். இதனால்தான் ஜப்பானியர்கள் நீண்ட நாட்கள் இளமையுடனும், ஆரோக்கியமாகவும் வாழ்ந்து வருகிறார்கள். கிரிண்டியில் உள்ள உட்புறம் மருத்துவ குணங்கள் தான் இதற்கு காரணம் கிரீன் டீ சுகமுடன் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இதை ஒருவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் ஏராளமான நன்மைகளை பெறலாம்.

கடுக்காய் பயன்கள்

கிரீன் டீ நம் உடம்பில் எப்படி வேலை செய்கிறது:

கிரீன் டீ யில் உள்ள கேடசின் கலவைகள் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவை குறைப்பதாகும் நல்ல HDL (நல்ல) உழைப்பே அதிகரிப்பதாகும் காட்டப்பட்டுள்ளது எல்டிஎல் (கெட்ட) ஒரு பெண் ஆக்சிஜ னேற்றத்தை தடுப்பதன் மூலம் அவை இதய நோயிலிருந்து பாதுகாக்கலாம்.

கிரீன் டீ வகைகள் – lipton green tea benefits in tamil:

தூய பச்சை தேயிலை – ஆக்சிஜனேற்றப்படாத பச்சை தேயிலை வேக வைத்த பின்னர் உலர்த்தவும் அவை தளர்வான நிலைகளில் கிடைக்கின்றன செங்கற்கள் அல்லது பைகளில் கொடுக்கப்படுகின்றன.

செஞ்சா கிரீன் டீ – செஞ்சா கிரீன் டீ ஜப்பானில் மிகவும் பிரபலமான பச்சை தேயிலை வகையில் ஒன்றாகும்.இது முழுமையாக ஆக்சிஜனேற்றப்பட்ட இலையில் இருந்து தயாரிக்கப்படுகிறது.மற்ற இலைகளை விட வலுவான சுவை கொண்டது.

மட்சா க்ரீன் டீ – தூள் க்ரீன் டீ என்று அழைக்கப்படும் கிரீன் டீ மிகவும் நன்றாக அரைத்த தேயிலையில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இதன் விளைவாக ஒரு மென்மையான பிரகாசமான பச்சை தூள் பனிபோல் அவை தெரிகின்றது.

ADVERTISEMENT

கியோகுரோ கிரீன் டீ – கியோகுரோ இவை முதிர்ச்சியடைய இரண்டு மற்றும் மூன்று ஆண்டுகள் வரைகின்றன இந்த காலகட்டத்தில் இலைகள் பல சுற்றுகள் உணர்த்துதல் மற்றும் உருட்டுதல் ஆகிய வற்றிற்கு உட்படிகின்றன.

வெந்தயம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

கிரீன் டீ குடிப்பதால் நமக்கு கிடைக்கும் 20 நன்மைகள்?

கிரீன் டீ குடிப்பதால் எடை இழப்பு:

ஜன்னல் ஆப் நியூட்ரிசனல் வெளியிடப்பட்ட ஆய்வில், தினமும் இரண்டு கப் கிரீன் டீ கொடுப்பவர்கள் ஆறு மாதத்தில் சுமார் மூன்று கிலோ பவுண்டுகள் இழந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. காகஃபின் கொழுப்பை வேகமாக எரிக்க உதவுவதால் இது நடந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கிரீன் டீ குடிப்பதால் இதயம் ஆரோக்கியம் ஆகும்:

ஜப்பானில் சயின்டிஸ்ட் ஆய்வின்படி கிரீன் டீ தவறாமல் குடிக்கும் ஆண்கள் நம் இதய நோய்களை உருவாக்கும் அபாயத்தை 50 சதவீதம் வரை குறைக்கலாம் என்று கூறுகின்றனர். ஒவ்வொரு நாளும் நான்கு முதல் ஐந்து கப் வரை டீ அருந்திய பெண்கள் பக்கவாதம் ஏற்பாடும் அபாயத்தை 23 சதவீதம் குறைந்திருப்பதாக மற்றொரு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

செரிமானம்:

பச்சை தேயிலை நம் உடலில் ஆரோக்கியமான செரிமானத்தை ஓகே வைக்கும் நொதிகளில் இந்த தேயிலை அமைந்துள்ளது.

கிரீன் டீ சாப்பிடுவதனால் மூளையின் சக்தி அதிகரிக்கும்:

கிரீன் டீயில் எல்-தியானம் என்ற அமினோம் அமிலம் அதில் உள்ளது. இது நம்ம மூளையின் லேசான அமைதி உண்டாக்கும் இது நம் மனதை திசை திருப்பப்படாமல் எப்பொழுதும் நம் கவனம் செலுத்த அனுமதிக்கிறது.

கிரீன் டீ குடுப்பதினால் நம் தலைவலியை குணப்படுத்துகிறது:

உலகில் சில பேர் நீங்காத தலைவலியால் அவதிப்பட்டு வருகிறார்கள் இவர்கள் அனைவரும் காலையில் கிரீன் டீ குடிப்பதால் நம் உடலுக்கு ஆரோக்கியமானது. நாம் படுக்கைக்கு முன் ஒரு கப் கிரீன் டீ எடுத்துக் கொண்டால் இரவு நேர ஒற்றை தலைவலியை சரி செய்ய பயனுள்ளது.

ADVERTISEMENT

கிரீன் டீ குடிப்பதால் நம் பற்களை வெண்மையாக்குதல்:

நான் பற்கள் வெண்மையாக்குவதில் இந்த பச்ச தேயிலை பயனுள்ளதாக இருக்கும் என்று ஜப்பானில் இருக்கும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிரீன் டீயில் உள்ள ஃவுளூரைடு’வானத்தில் இருக்கின்ற மற்ற பொருட்களுடன் இணைந்து பாட்டில் பிளேட் கட்டிகளை எதிர்த்துப் போராடுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பப்பாளி பழம் சாப்பிடுவதால் நன்மைகள்

கிரீன் டீ பருகுவதால் நம்முடைய தோல் பராமரிப்பு:

கிரண்டியில் ஆண்டி ஆக்சிடென்ட்கள் அதிகளவு காணப்படுவதால் புற ஊதா கதிர்களால் ஏற்படும் ஃப்ரீ ரேடிக்கல் பாதிப்பில் இருந்து நம் உடலின் சருமத்தை மிகவும் பாதுகாக்கிறது. கிரீன் டீயை நாம் தினமும் சாப்பிடுவதால் நம் சருமத்தின் நிகழ்ச்சி தன்மையை மேம்படுத்துவதோடு நாம் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளையும் குறைக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி கிரீன் டீ குடிப்பதால் அதிகரிக்கும்:

நம் உடலில் தொற்று நோய் எதிர்ப்புகளை கிரீன் டீ போராடும் திறனை அதிகரிக்கிறது. கிரீன் டீயில் இருக்கின்ற ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் தீங்கு விளைவிக்ககூடிய பாக்டீரியா மற்றும் வைரஸ்களை சரியாக்க உதவுகின்றன.

புற்றுநோய் வராமல் தடுக்க தினமும் கிரீன் டீ குடிக்கலாம்:

சமீபத்தில் ஜப்பானில் விஞ்ஞானிகல் விலங்குகள் ஆய்வில், கிரீன் டீ பாலிபினர்கள் பெருங்குடல் புற்றுநோய் செயல்கள் வளராமல் தடுக்க உதவுவதாக கண்டறிந்துள்ளனர். மற்றொரு ஆராய்ச்சிகளில் நம் உடலில் மார்பக புற்றுநோய் உயிரணு வளர்ச்சியும் தடுக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கிரீன் டீ குடிப்பதால் கண்கள் ஆரோக்கியமாகும்:

ஒசாக பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் நடத்தப்பட்ட ஆய்வின்படி கிரண்டிய உட்படவர்களுக்கு மற்றும் சாப்பிடாதவர்களை விட சிறந்த கண்பார்வை உள்ளது. இந்த இனப்பெருக்கான காரணம் தெளிவாக இல்லை ஆனால் கிரீன் டீ உள்ள ஃபிளாவனாய்டுகள் என்பதை பல நிபுணர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.

வயதான எதிர்ப்பு பண்புகள்:

பெயிண்டியில் அதிக அளவு ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் இருப்பதால் நம் உடலில் முதுமையை தடுக்குவதில் சக்தி வாய்ந்த பண்புகள் உள்ளன.

ADVERTISEMENT

கிரீன் டீ பரவுவதினால் நம் மனச்சோர்வை எதிர்த்து போராடுகிறது:

கிரீன் டீ பருகுவதினால் நம் உடலின் மனச்சோர்வை சிகிச்சை அளிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். நியூரோ சைக்கோஃபார்மகாலஜி இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் கிரீன் டீ சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொண்ட பங்கேற்பார்கள் 8 வாரங்களுக்கு பிறகு மனநிலை முன்னேற்றத்தை காட்டியுள்ளனர்.

கிரீன் டீ பருவதினால் நம் உடலின் ஆற்றல் நிலை அதிகரிக்க செய்கிறது:

காலையில் கிரீன் டீ ஐ முதலில் குடிப்பது உங்களுக்கு நல்ல ஆற்றலை அளிக்கிறது மற்றும் அந்த நாள் முழுவதும் விழிப்புணர்வை மேம்படுத்த உதவுகின்றது.

மலச்சிக்கல் க்ரீன் டீ குடிப்பதால் நம்மளை விடுவிக்கிறது:

பச்சை தேயிலை இயற்கையின் சரியான மருந்தாக அறியப்படுகிறது. தேயிலில் இருக்கும் அதிக திரவம் நம் உடலில் உள்ளடக்கத்திற்கு மிகவும் பயனுள்ள ஒன்று. இது நம் குடலில் நீர் உறிஞ்சியலை அதிகரிப்பதன் மூலம் செயல்படுகின்றது நம் உடலின் குடல் இயக்கத்தை அதிகரிக்க செய்கிறது.

கிரீன் டீ குடிப்பதால் நம் உடலில் சோர்வை எதிர்த்து போராடுகிறது:

நம்மில் சில பேருக்கு உடற்பயிற்சி செய்யும் பொழுது அவர்களுக்கு அதிகமாக சோர்வு ஏற்படும்.ஆனால் அவர்கள் உடற்பயிற்சி செய்வதற்கு முன் இந்த கிரீன் டீ குடிப்பதால் அவர்களின் சகிப்புத்தன்மை அதிகரிக்கும். ஜர்னல் ஸ்போர்ட்ஸ் மெடிசின்-பிசிகள் பிட்னஸில் வெளியிடப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், தினசரி டோஸ் கிரீம் டீயுடன் ஒர்க் இணைத்தவர்கள் கிரீன் டீ குடிக்காதவர்களை காட்டிலும் அதிக நேரம் கடுமையாக உழைக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறியப்பட்டுள்ளன.

நம் உடலில் உள்ள கலோரிகளை எரிக்கிறது:

நாம் அதிக மன அழுத்தத்தில் இருக்கும் போது சில பேர் அதிகமாக சாப்பிடுவார்கள். பட்சத்திலே உட்கொள்வது நம் உண்மையிலேயே நம் உடலில் எடையை குறைப்பதற்கு உதவுகிறது ஏனெனில் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.

கிரீன் டீ வாரத்தில் மூன்று முறை குடிப்பதால் நம் உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்கிறது:

ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சிதை மாற்றம் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியாளர்களின் படி நாம் வாரத்தில் மூன்று முறை கிரீன் டீ குடிப்பதால் நம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை (எல்டிஎல்) கொழுப்பை 13 சதவீதம் கொழுப்பை குறைக்கிறது.

ADVERTISEMENT

ஆஸ்டியோ போரோசிஸைத் தடுக்கின்றது:

கிரீன் டீ குடிப்பதால் நம் உடலின் வலுவான எலும்புகளே உருவாக்க செய்கிறது.பலவீனமான எலும்புகளுக்கு பலன் அளிக்கும் என்பதால் வாரத்தில் 5 கப் கிரீன் டீ நாம் உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

நாம் சாப்பிட்ட பின்னால் கிரீன் டீ குடிப்பதால் நம் உடலில் செரிமானத்தை மேம்படுத்துகிறது:

பச்ச தேயிலை கிரீன் டீ செரிமானம் மற்றும் பித்த உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் உள்ளன. இது நம் உணவில் உள்ள கொழுப்பு மற்றும் புரதத்தை உடனடியாக ஜீரணிக்க உதவி செய்கிறது.

நம் தலை முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது:

கடையில நம் முடி வளர செய்ய பல ஆயுர்வேதிக் மருந்துகள் உள்ளன ஆனால் அவற்றில் சில உண்மையான பொருட்கள் மட்டுமே இருக்கின்றன. பச்ச தேயிலை கிரீன் டீ ஆரோக்கியமான நம் முடி வளர்ச்சியை வளர உதவி செய்கிறது. ஏனெனில் அதில் EGCG என்ற அரிய வகை மூலப்பொருட்கள் இதில் உள்ளன.

டிராகன் பழத்தின் நன்மைகள்

கிரீன் டீ செய்வதற்கு தேவையான பொருட்கள்

பச்சை தேயிலை, இலைகள் மற்றும் தேனீர், தண்ணீர்

செய்முறை:

  • முதலில் ஒரு கப் வெந்நீரை கொதிக்க வைக்க வேண்டும்.
  • அதன் பின்னர் இரண்டு டீஸ்பூன் தேயிலை இலை அளந்து அதடனும் சேர்த்து விடவும். தேநீர் பயலே உபயோகித்தால் ஒரு கப் வெண்ணிற்கு ஒரு டீ பேக் சிறந்தது.
  • சூடான நேரில் இரண்டு அல்லது நாலு நிமிடங்கள் தேயிலை இலைகளை நன்றாக ஊற விடவும்; அதிக நேரம் ஊறவிட்டால் அதிகமாக கசப்பான சுவை ஏற்படலாம்.
  • இப்போது காட்சியட்டியை ஒரு பாத்திரத்தில் வடிகட்டவும்.
  • நீங்கள் உங்கள் சுவைக்கு ஏற்ப சில துளிகள் தேன், மற்றும் எலுமிச்சை, அல்லது இஞ்சி, போன்றவை சேர்த்துக் கொள்ளலாம்.

கிரீன் டீ எப்படி குடிக்க வேண்டும்:

கிரீன் டீ எப்போதும் வெது வெதுப்பாக மற்றும் ஆரிய பிறகு தான் அவற்றை குடிக்க வேண்டும் அப்பொழுதுதான் கிரீன் டீயின் அசல் சுவை அதில் இருக்கும் நன்மைகள் நம்மால் பெற முடியும். ஜில்லென்று மட்டும் அதிக சூடாக நாம் கிரீன் டீ குடிக்க கூடாது.

ADVERTISEMENT

கிரீன் டீ குடிப்பதால் ஏற்படும் நன்மை என்ன:

  • கிரீன் டீ நம் உடல் எடையை குறைக்கவும் சரியான அளவில் உடல் எடையை வைத்திருக்கவும் நமக்கு பயன்படுகிறது.
  • மூச்சு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு கிரீன் டீ சரியாகின்றனர்.
  • நரம்பு சம்பந்தமான நோய்களை தடுப்பதுடன் இதயம் சம்பந்தமான நோய்கள் நம் உடலுக்கு வராமல் இருக்க பாதுகாக்கிறது.
  • கிரீன் டீ வெறும் வயிற்றில் நாம் எப்போதும் அருந்தவே கூடாது இதுவே முக்கியமான நோட் பாயிண்ட்கள்.
கருப்பு கவுனி அரிசியில் உள்ள நன்மைகள்

One comment

Leave a Reply