You are currently viewing ஐபிஎல்-2024 முதல் போட்டியில் சி.எஸ்.கே அணியின் Playing XI-ல் அதிரடி மாற்றங்கள் || ஆர்.சி.பி அணிக்கு எதிராக சிஎஸ்கே-வின் Playing-XI – இரு அணிகளின் Playing-XI இதோ…!!!

ஐபிஎல்-2024 முதல் போட்டியில் சி.எஸ்.கே அணியின் Playing XI-ல் அதிரடி மாற்றங்கள் || ஆர்.சி.பி அணிக்கு எதிராக சிஎஸ்கே-வின் Playing-XI – இரு அணிகளின் Playing-XI இதோ…!!!

ஐபிஎல் – 2024 முதல் போட்டியில் சி.எஸ்.கே அணியின் Playing XI-ல் அதிரடி மாற்றங்கள் || ஆர்.சி.பி அணிக்கு எதிராக சிஎஸ்கே-வின் Playing-XI – இரு அணிகளின் Playing-XI இதோ…!!!

Dramatic changes in CSK's playing XI for the first match of IPL - 2024

ஐபிஎல் 2024, 17-வது சீசன் மார்ச் 22-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளுடன் பிரம்மாண்டமான அளவில் இரவு 8-மணி அளவில் தொடங்க உள்ளது. இந்த ஐபிஎல் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளது.

இந்த நிலையில் தான் நேற்று மாலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனை ஐபிஎல் நிர்வாகம் நியமித்துள்ளது.தோனி கேப்டன் பகுதியில் இருந்து விலகி ருத்ராஜ் கெய்க்வாடிடம் கேப்டன் பதவியை ஒப்படைத்தார். இதற்கு, முழு ஆதரவையும் சி.எஸ்.கே அணி நிர்வாகமும் கொடுத்துள்ளது.

இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளையிங் லெவனின் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதோ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச 11-வீரர்களின் லிஸ்ட்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் Playing Xl:

1. ருத்ராஜ் கெய்க்வாட்(கேப்டன்)

2. ரச்சின் ரவீந்தரா

3. அஜின்கியா ரஹானே

4. டேரில் மிட்சல் (அ) மொயின் அலி

5. ஷிவம் துபே

6. மகேந்திர சிங் தோனி (விக்கெட் கீப்பர்)

7. ரவீந்திர ஜடேஜா

8. தீபக் சாகர்

9. மதிஷ் பத்திரனா (அ) மகேஷ் தீக்ஷனா

10. ஷர்துல் தாகூர்

11. துஷார் தேஷ் பாண்டே

12. சமீர் ரிஸ்வி (அ) முகேஷ் சௌத்திரி (Impact player)

மேற்கண்ட வீரர்கள், தான் சி.எஸ்.கே அணியின் Playing-XI ஆக இருக்க கூடும்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி Playing-XI:

1.ஃபாப் டூ பிளெசிஸ் (கேப்டன்)

2.விராட் கோலி

3. ரஜத் பட்டிதார்

4.மஹிபால் லோம்ரோர்

5.கிளென் மேக்ஸ்வெல்

6.கேம்ரூன் கிரீன்

7.தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்)

8. அல்ஸாரி ஜோசப்

9.முகமது சிராஜ்

10.கரன் சர்மா

11.ஆகாஷ் தீப்

12. அனுஜ் ராவத், சுயாஷ் பிரபுதேசாய், விஜய்குமார் வைஷாக்(Impact Player)

மேற்கண்ட வீரர்கள், தான் ஆர்.சி.பி அணியின் Playing-XI ஆக இருக்க கூடும்.

historytamil

Today i am sharing u.s news

Leave a Reply