ADVERTISEMENT

Download page

Abdul Kalam life hi tory in Tamil || அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு Abj Abdul Kalam Life Hi tory In Tamil: "கனவு காணுங்கள்" என்ற தம்முடைய ஆழ்ந்த சிந்தனையின் மூலம் இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தைப் பற்றியும் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் அரும்பாடுபட்டவர் ஏபிஜே அப்துல் கலாம் மேலும் இந்திய நாட்டின் பதினோராவது குடியரசு தலைவராக பணியாற்றியவர் இந்தியாவின் முதல் தலைசிறந்த விஞ்ஞானி மற்றும் ஏவுகணைகளை புதுப்பித்த தொழில்நுட்ப...
ADVERTISEMENT 1


Download or Click here
Please wait ...
If the download didnt start automatically, click here


Vaseegaraa en nenjinikka song lyrics – வசீகரா என் நெஞ்சினிக்க பாடல் வரிகள்:- இப்படத்தின் பெயர் மின்னலே (2001).இப்படத்தை இயக்கியவர்கள் கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் விபுல் டி.ஷா.இது ஒரு காதல் திரைப்படம் ஆகும். இப்படத்திற்கு இசையமைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். இப்படத்தின் பாடல் ஆசிரியர் தாமரை. இப்படத்தில் வசீகரா பாடலை பாடியவர் பாம்பே ஜெயஸ்ரீ. இப்படத்தில் மாதவன்,ரீமாசென்,அப்பாஸ் விவேக்,நாகேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை இந்தியில் கௌதம் வாசுதேவ் மேனன் ரெஹ்னா ஹே தேரே தில் மேயின் என்ற பெயரில் மறுஆக்கம் செய்தார்.அத்திரைப்படத்திலும் மாதவனே கதாநாயகனாக நடித்துள்ளார்.இப்பாடல் 2001-ம் ஆண்டு காலம் முதல் இப்போது வரை காதல் ஜோடிகளை அதிகம் கவர்ந்துள்ளது.வசீகரா என் நெஞ்சினிக்க பாடல் வரிகள்.



ADVERTISEMENT 2

கண்மணி அன்போடு காதலன் பாடல் வரிகள்:- இந்த பாடல் இடம் பெற்றுள்ள திரைப்படம் குணா (1991). இப்படத்தை இயக்கியவர் சந்தான பாரதி. பாடலின் ஆசிரியர் வாலி.இப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா.இப்பாடலில் பாடகர்கள் கமல்ஹாசன் மற்றும் எஸ் ஜானகி. இப்படத்தில் கமல்ஹாசன்,ரோகினி மற்றும் ரேகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளனர்.இப்பாடல் காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.கண்மணி அன்போடு காதலன் பாடல் வரிகள்
Unakkul nane song lyrics in tamil – உனக்குள் நானே பாடல் வரிகள்:- இந்த பாடல் இடம்பெற்றுள்ள திரைப்படம் பச்சைக்கிளி முத்துச்சரம்(2007). இந்த பாடலை ரோகினி எழுதியுள்ளார். இப்பாடலுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் மது ஸ்ரீ இப்பாடலை பாடியுள்ளனர்.இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார்.இப்படத்தில் சரத்குமார் ஜோதிகா,ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். உனக்குள் நானே உருகும் இரவில் பாடல் வரிகள்.


Thank you for downloading Abdul Kalam life history in Tamil || அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு

Your conversion is in progress and the file is checked, the download will start in 20 second. Please wait.


ADVERTISEMENT 3

Thenmozhi Song Lyrics – தேன்மொழி பாடலின் வரிகள்:- இந்த பாடல் இடம் பெற்றுள்ள திரைபடம் திருச்சிற்றம்பலம் (2022).இப்பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ளார்.அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார்.இதில் தனுஷ்,நித்யா மேனன்,ப்ரியா பவானி சங்கர்,ராசி கண்ணா,பிரகாஷ் ராஜ் மற்றும் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தேன்மொழி,பூங்கொடி பாடலின் வரிகள்.



Download