Chia Seeds Benefits In Tamil – சியா விதைகள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
Chia Seeds Benefits In Tamil : சியா விதைகள் என்பது சால்வியா ஹஸ்பனிக்கா என்ற தாவரத்தின் விதையாகவும். ஒரு மில்லி மீட்டர் அளவு கொண்ட அந்த விதையில் நம் உடலுக்கு தேவையான புத்துணர்ச்சி ஆற்றலை கொண்டுள்ளன ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சாதாரணமாக சாலை ஓரங்களில் உள்ள ஜூஸ் கடலில் நான் பருகும் குளிர்பானங்களில் அந்த ஜூஸில் அவர்கள் சியா விதைகள் சேர்த்து ஜூஸில் கலந்து உபயோகிப்பார்கள்.
சியா விதைகள் பார்ப்பதற்கு அளவில் சின்னதாக இருக்கும். ஆனால் நம் உடலுக்கு மனதிற்கும் நல்ல பலன் தரக்கூடிய ஒரு பொருளாகும்.
பண்டைய கால உணவு முறையில் ஒப்பிட்டால் தற்கால முறையில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சியா விதைகள் நல்ல ஆரோக்கியத்தை தரக்கூடிய பல நோய்களுக்கு நல்ல மருந்தாகவும் தரக்கூடிய ஒரு உணவு பொருளாகும்.
சியா விதைகளின் நன்மைகள் :
Chia Seeds Benefits In Tamil: omega-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவை. சியா விதைகள் கொழுப்பை அமிலங்களின் சிறந்த மூலப்பொருளாகும். அவை ஆரோக்கியமான இதயத்தையும், மூளையும் பராமரிக்க உதவுகிறது. நார்ச்சத்து அதிகம் சியா விதைகளில் உள்ளன. அது ஆரோக்கியமான செரிமானத்தை மலச்சிக்கலை தடுக்கவும் உதவுகின்றன.
சியா விதைகளின் ஆக்சிஜனேற்ற மாற்றங்கள் நிறைந்துள்ளன. இது குறி ரேடிக்களால் ஏற்படும் சேதத்திலிருந்து உடலை பாதுகாத்து நம்மை பாதுகாக்கிறது. எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சியா விதைகள் கால்சியத்தின் நல்ல மூலப் பொருளாகும். இது வலுவான எலும்புகளை தரக்கூடியதாகும்.
செரிமான ஆரோக்கியமும்:
சியா விதையில் போதுமான நார்ச்சத்துக்கள் உள்ளன. இதனால் மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கின்றது. மற்றும் செரிமான மண்டலத்தில் ஆரோக்கியமாக பாதுகாப்பாக வைக்க உதவுகிறது.
Chia Seeds Benefits In Tamil: சியா விதையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. சுமார் 92 சதவீதம் அளவுக்கு நார்ச்சத்து நிரம்பியுள்ளது. இதனால் மாவு சத்து குறைவாக உள்ளது. இந்த நார்ச்சத்து கரையும் தன்மை கொண்டது. நம் குடலில் உள்ள நம்மை பயக்கம் பாக்டீரியாக்களுக்கு உணவாக பயன்படுகிறது. இதனால் கூட நலம் ஆரோக்கியமாக மேம்படும்.
சியா விதை நார்ச்சத்து மற்றும் அதில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. இது போன்ற உணவுகளை வாரத்தில் 3 முரை எடுத்துக் கொள்ளலாம். மேலும் இந்த உணவு எடுத்துக் கொள்ளும்போது சில விஷயங்களை நாம் கவனித்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை:
• தினந்தோறும் சியா விதைகள் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
• சியா விதைகள் சாப்பிடும் போது அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
• ஒருவேளை உங்களுக்கு சியா விதைகளை சாப்பிடுவதால் ஒவ்வாமை ஏற்பட்டு விட்டால் சாப்பிட உடனே நிறுத்தி விட வேண்டும்.
• வயிறு உப்பசமாக இருந்தாலும் இந்த இலையில் சாப்பிட வேண்டாம்.
• எளிமையான வழி தண்ணீரில் சேர்த்து சாப்பிடுவது இரண்டு ஸ்பூன் சியா விதைகளை ஒரு டம்ளர் தண்ணீரில் 20 அல்லது 30 நிமிஷம் ஊற வைத்து பின்னர் சாப்பிட வேண்டும்.
• சியா விதை எல்லா பழச்சாறுடனும் ஜூஸ் போட்டு சாப்பிடலாம் உடம்பிற்கு ரொம்ப நல்லது.
• குலோப்ஜாம் செய்யும்போது சியா விதைகளை அதனுடன் சேர்த்து சாப்பிடலாம் மிகவும் நன்று.
• ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து மிதமாக சூடு செய்து அதில் அரை எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து ஒரு ஸ்பூன் சியா விதைகள் சேர்த்து காலையில் பருகலாம்.
சியா விதைகள்எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகின்றது:
Chia Seeds Benefits In Tamil: உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இந்த சியா விதையை உட்கொள்ளும் போது இதன் மூலம் சரி செய்ய முடியும். இதில் ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நம் உடலில் உள்ள செல்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு மட்டுமில்லாமல் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடவும் உதவுகின்றன.
சியா விதைகளை நம் உணவில் சேர்ப்பதன் மூலம் உடலில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம். சியா விதைகள் நார்ச்சத்து மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலமாகவும், மேலும் இரண்டு ஊட்டச்சத்துக்களும் ரத்த சேக்கரை அளவை குறைக்கவும் நீரிழிவு நோயிலிருந்து இன்சுலின் உறிஞ்சதலை மேம்படுத்தவும் ஒதுகின்றன. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் அதிகம் நேரம் பசி தாங்க கூடியதாக இருக்கும். இதில் அதிகப்படியான உணவு எடுத்துக் கொள்வதையும் தடுக்கும்.
சியா விதை மற்றும் நார்சத்து மற்றும் புரதத்தின் சக்தி வாய்ந்த கலையை தவிர வேறு எதையும் பார்க்க வேண்டாம். இதில் ஃபைபர் மற்றும் புரோட்டின் இரண்டு செரிமான மண்டலத்தில் சுத்திகரிக்கப்பட்ட கொடுக்கும் பொய்யாகணும் கார்போஹைட்ரேட்டுகளை விட அதிக நேரம் எடுக்கும் இது விரைவாக முழுமையாக உணர உதவுகிறது என்று ஆர்லேன்டாவை தளமாகக் கொண்ட ஊட்டச்சத்து நிபுணரும் செய்முறை உருவாக்குனருமான கீவியோன் மில்லர் கூறுகின்றனர்.
உடற்பயிற்சிக்குப் பின் புத்துணர்ச்சி தருகிறது:
சியா விதைகள் சில முழுமையான தாவர புரதங்களில் ஒன்று. உடற்பயிற்சி செய்த பிறகு உங்கள் உடல் வேகமாக திரும்பவும் ஒரு முழுமையான கார்வர் டி எச் என உங்கள் உடலை சொந்தமாக உருவாக்க முடியாத ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அனைத்தும் உள்ளன. சான் ஸ்கூல் ஆப் பப்ளிக் விளக்குகிறது.
சியா விதைகள் குறிப்பாக கிடைத்த சங்கிலி அமினோ அமிலங்களின் வளமான ஆதாரமாகும். இது கூடுதல் வடிவத்தில் புறத்தோப்பு மற்றும் தசையை உருவாக்குதல் உடற்பயிற்சியின் மூலம் தசை முறிவு குறைவுகள் ஆகட்டுடன் தொடர்புடையதாக உள்ளன என்று வெளியிடப்பட்ட ஆராய்ச்சி கூறுகிறது.
சியா விதைகள் எலும்புகளின் ஆரோக்கியம்:
சியா விதையில் மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளன. எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது ஆரோக்கியமான எலும்பு மற்றும் தசை நரம்பு செயல்பாட்டிற்கு இருக்கும். சியா விதையில் பால் பொருட்களை விட அதிக கால்சியம் உள்ளன. எலும்புகள் நல்லா வலுவடையும்.
இதய நோய் அபாயத்தை குறைக்கும்:
சியா வேதிகளின் நார்ச்சத்து மற்றும் கொழுப்புகள் அதிகமாக இருப்பதால் இதன் மூலம் இதை நோய் அபாயத்தை குறைக்கின்றன. இது உயர் ரத்த அழுத்தத்தின் குறைக்கவும் உதவுகின்றன. சியா அவர்களை 15 வாரங்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன்களை தரும்.
சியா விதைகளின் தீமைகள்:
சியா விதைகள் ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிட்டால் வயிற்று பிரச்சினை உண்டாகும். அதேபோல சியா விதைகளை சாதாரணமாக தனியாக சாப்பிட்டால் விழுங்குவதற்கு சற்று கடினமாக இருக்கும்.
இதனால் மூச்சுத் திணறல் ஏற்படும் அபாயம் உண்டு. சியா விதைகளை அதிகம் எடுத்துக் கொள்ளாமல் அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது. உங்கள் உணவில் திடீரென்று அறிய நார்ச்சத்து நிறைந்த சியாவை சேர்த்தால் வாய்வு வீக்கம் மற்றும் தசைப் பிடிப்பு போன்ற அறிவுரைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
வால்நட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் |
கம்பு தானியத்தின் மருத்துவ குணங்கள் |
கொய்யா பழத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள் |
மாதவிடாய் ஒரே நாளில் வருவதற்கு என்ன செய்ய வேண்டும் |
[…] சியா விதைகள் சாப்பிடுவதால் ஏற்படும் … […]
[…] சியா விதைகள் சாப்பிடுவதால் ஏற்படும் … […]
[…] சியா விதைகள் சாப்பிடுவதால் ஏற்படும் … […]