ஐபிஎல்-2024 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் தோனி || நடந்தது என்ன? புதிய கேப்டன் யார்?
ஐபிஎல் 2024 இன்று தொடங்க உள்ள 17-வது சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றது தற்போது ஐபிஎல் நிர்வாகம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்…