பப்பாளி பழம் சாப்பிடுவதால் நன்மைகள் – Benefits Of Pappaya In Tamil
Benefits Of Pappaya In Tamil: பப்பாளி பழம் நம் எல்லோர் வீட்டிலும் இருக்கக்கூடிய ஒன்றாகும் இந்த பப்பாளி பழம் எல்லா காலங்களிலும் கிடைக்கும். பப்பாளி பழம் மஞ்சள் சிவப்பு மற்றும் பச்சை நிறங்கள் கலந்து காணப்படுகிறது. இந்த படத்தில் வைட்டமின் A உயிர் சத்து நிறைய இருக்கிறது.
நம் உடலில் இருக்கும் சிறுநீர்ப்பையில் உண்டாகும் கற்களை கரைக்கவும் இந்த பப்பாளி பழம் சாப்பிட்டால் போதும் குணமாகும். பல் சம்பந்தமான குறைபாட்டிற்கும் இந்த பழம் பயன்படுகிறது.
நம் உடலில் இருக்கும் நரம்புகள் பலப்படுத்தும் ஆன்மை தன்மை பலப்படவும் ரத்த ஓட்டம் உண்டாகும் ஞாபக சக்தி உண்டு பண்ணவும் இந்த பப்பாளிப்பழம் பயன்படுகிறது.
பெண்களின் மாதவிடாய் சரியான அளவில் இன்று கஷ்டப்படும் பெண்களுக்கு தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு பிரச்சினை வெகு.சீக்கிரமாக சீராகும்.
பப்பாளி பழம் கொழுப்பை குறைக்கிறது:
பப்பாளி பழத்தின் நார்ச்சத்து வைட்டமின் C மற்றும் ஆண்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் உள்ளன. அவை நம் உடலில் தமனிலில் கொழுப்பை தடுகிறது. நம் உடலில் அதிகப்படியான கொழுப்பை தமனிகளில் உருவாகுவதை தடுக்கிறது. மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை தடுக்கின்றன ஆனால் பப்பாளியில் சாப்பிட்டால் நன்மை உண்டாகும் நம் உடலில் இருக்கும் கொழுப்பு அளவை குறைக்கும் தன்மை இந்த பப்பாளி பழத்திற்கு உண்டு.
பப்பாளி மாரத்தின் தோற்றம்:
இந்த பப்பாளி மரம் நெடு நேடு என்று நேராக வளரக்கூடிய மரமாகும். பப்பாளி மரத்தின் இலைகள் உதிரி தழும்புகளை உண்டாக்கி விடுவதால் மரத்தின் கீழ் முதல் மரத்தின் மேல் வரை சொரசொரப்பான மேடு வளங்களை கொண்டிருக்கும். இந்த பப்பாளி மரம் சுமார் 15 மீட்டர் வரை வளரும் மரம் 20 ஆண்டுகள் மேல் உயிர் வாழும்.
பப்பாளி பழம் காலையில் சாப்பிடும் நன்மைகள்:
Benefits Of Pappaya In Tamil: நாம் எல்லோரும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அதிகமான மக்கள் காப்பி மற்றும் டி தேனீர் அருந்துகின்றனர். ஆனால் அதற்கு முன்னாடி கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்கு மேல் நாம் எந்த உணவும் பாணமும் இல்லாமல் இருந்திருப்போம். இந்த நிலையில் நம் வயிற்றுக்கும் உடம்புக்கும் இந்த பப்பாளி நல்ல உணவே அளிப்பது மிக முக்கியமாகும். இந்தப் பப்பாளி பல ஆரோக்கியமான நம்மை கொண்டுள்ளது. நம் உடல் இழப்பிலிருந்து நம் சரும பிரச்சனை வரை அனைத்தையும் சரி செய்து பலன் தரக்கூடியது.
நான் காலையில வெறும் வயிற்றில் பப்பாளி பழத்தை உண்ணுவதன் மூலம் நமக்கு சத்தானதாக இருக்கும். நம் உடம்பிற்கு ஆரோக்கியமும் நல்ல புத்துணர்ச்சியாகவும் உடல் சூட்டு தணிக்கவும் கண் பார்வை திறன் அதிகரிக்கவும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளை தடுக்கவும் இந்த பப்பாளி பலம் பயன்படுகிறது.
நாம் அடிக்கடி பப்பாளி பலத்தினை உண்டு வந்தால் எந்த வகையான நோயும் நம்மை பாதிக்க நேரிடாது நம் உடம்பில் எந்த ஒரு நோயும் பரவினாலும் அது நம்மளை தாக்க இயலாது.
பப்பாளி பழத்தின் இயற்கை:
Benefits Of Pappaya In Tamil: இந்த பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விசைக்கிருமிகளை கொள்ளும் சத்துக்கள் இருப்பதால் நம் உடம்பில் இருக்கும் நோய்களை நீக்கி நல்ல பலனை உண்டு பண்ணுகிறது.
பப்பாளி பழத்தை நம் வீட்டில் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வளர்ச்சி, எலும்பு வளர்ச்சி, பல் உறுதி, மற்றும் முடி வளர்ச்சி, கண் பார்வை, மற்றும் உடல் சூடு உங்க அனைத்தையும் குணமாகும்.
பப்பாளி படத்தின் விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டால் நாக்கு பூச்சிகள் அழிந்துவிடும் பப்பாளி காயின் பாலை எடுத்து ,வாய்ப்புண் மற்றும் உடம்பில் எங்கேயாவது புண்கள் இருந்தால் அதன் மேல் பூசினால் புண்கள் இயற்கையாகவே ஆகிவிடும். பழுக்காத பட்ச பப்பாளி துண்டுகளே நம் அருந்தினால் உடலில் இருக்கும் வட்ட புழுக்கள் வெளியேறுகின்றன. கல்லீரல் கோளர்களும் சரியாகும்.
பெண்களும் மாதவிடாய் காலத்தில் முறையாக போகாமல் இருப்பவர்கள் அடிக்கடி பப்பாளி உன்று வந்தால் அவை நமக்கு சரியான பலன் தரும். பப்பாளி பழம் மிகவும் விலை மலிவு விலையில் கிடைக்கும். இதனை தொடர்ந்து சாப்பிட்டால் அது தரும் பயனுள்ள ஏராளம் பப்பாளி பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.
பப்பாளி பழம் செரிமானத்தை மேம்படுத்துகிறது:
நாம் சாப்பிடும் உணவு மோசமான விளைவுகளை தரும் அதில் மசாலா உணவுகள் ஆயில் உணவுகள் போன்ற உணர்வுகளை தவிப்பது நல்லது.
சமீப காலங்களில் பல எண்ணெயில் தயாரிக்கப்படும் ஸ்வீட் கல் மற்றும் ரெஸ்டாரண்ட் உணவுகள் போன்றவை நம் உடலில் செரிமான சிக்கல்கள் ஏற்படுகின்றன மற்றும் உடம்பில் உடல் உபாதைகள் ஏற்படும். பாப்பா எப்படி சாப்பிடுவதால் நம் உடலில் செரிமான சக்தியை மேம்படுத்தியது ஏனென்றால் அதில் நார்ச்சத்துடன் சேர்த்து பார்ப்பேன் எனப்படும் செரிமான நொதிகள் அதிகளவு பப்பாளியில் காணப்படுகின்றன.
கீழ்வாதத்தால் இருந்து பாதிக்கிறது :
Benefits Of Pappaya In Tamil: நம் உடலில் கீழ்வாதம் நம்மை பலவீனப்படுத்தும் நோயாகும் இருக்கிறது. பப்பாளி பழம் சாப்பிடுவதால் நம் எலும்புகளுக்கு நல்லது. ஏனெனில் அவற்றில் (வைட்டமின் C) அதிகம் உள்ளது. அன்னல்ஸ் ஆக்ப் ரரூமெடிக் நோயிலில் வெளிவிடப்பட்ட ஒரு ஆய்வில் வைட்டமின் சி குறைவாகவும் இருக்கும். உணவுகளை உட்கொள்ளும் அவர்களுக்கு மூட்டு வலி கால் வலி இடுப்பு வலி கை வலி தலைவலி போன்ற வலிகள் மூன்று மடங்கு மேல் அதிகம் உள்ளது என்று ஆய்வில் கூறுகிறார்கள். எனவே பப்பாளி சாப்பிடுவதால் உங்களுக்கு நன்மை தரும்.
பப்பாளி பழம் நம் சருமம் வயதாக தடுக்கிறது :
நம் அனைவருக்குமே இளமையாக இருக்கும் ஆசை இருக்கும் அதுக்கு தினமும் பப்பாளி சாப்பிடுவதால் உங்கள் சருமம் ஆரோக்கியம் மேம்படும் பப்பாளியில் வைட்டமின் சி வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைய உள்ளன. இது உங்கள் முகத்தின் சருமத்தை சுருக்கங்கள் வராமல் மற்றும் வயதான முக சுருக்கம் அறிகுறிகள் இருந்து பாதுகாக்க உதவுகிறது எனவே நீங்கள் இளமையாக இருக்கவும் உங்கள் சருமத்தை மினர வைக்கவும் பப்பாளியை சாப்பிடுங்கள் நல்ல பயன் தரும்.
பப்பாளி பழம் முடி வளர்ச்சியை தூண்டுகிறது :
பப்பாளி பழம் நம் சருமத்தை ஆரோக்கியமாக இருப்பது மட்டுமல்லாமல் நம் கூந்தல் வளர்ச்சிக்கும் இந்த பப்பாளி பழம் பயன் தருகிறது. இந்த படத்தில் (வைட்டமின் A) நம் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்த பப்பாளி பழம் நம் கூந்தலை மென்மையாகவும் பளபளப்பாகும் ஈரப்பதுடன் வைத்திருக்க உதவுகிறது. பப்பாளி பழத்தின் சாற்றை எடுத்து நம் உச்சந்தலையில் நன்கு தேய்த்து குளித்தால் நம் தலையில் இருக்கும் பொடுகு தொல்லையை சீராகவும் பயன்படுகிறது.
இந்த பப்பாளியில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம் முடி உதிர் தலை கற்றுக்கொள்ள வைக்கும் முடியும் பலத்தையும் வலுவாக இருக்க பயனுள்ளதாக இருக்கின்றது.
பப்பாளி பழத்தின் வகைகள்:
• வாஷிங்டன் பப்பாளி
• கனி டியு
• சோலா சன்ரைஸ
• சோலா வைமினாலோ
• கோவை பப்பாளி
• கூர்க் பப்பாளி
• பாங்காக் பப்பாளி
• சிலோன் பப்பாளி
• பிலிப்பைன்ஸ் பப்பாளி
இவ்வகையான பப்பாளிகள் விதைகள் இல்லாததால் இந்த பப்பாளிகள் மக்களால் மிகவும் விரும்பப்படுகிறது.
உடல் எடை குறைக்க உதவுகின்றது:
Benefits Of Pappaya In Tamil: நம் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் பப்பாளி கண்டிப்பாக உதவும் காலை உணவாக ஒர்க் பப்பாளியை சேர்த்துக் கொள்வது நம் உடல் எடையை குறைப்பதற்கு நல்ல பயன் அளிக்கிறது. நம் உடலின் எடையை அதிகரிப்பதற்கு கலோரி முக்கிய காரணமாக உள்ளது இந்த பப்பாளிகள் குறைவான அளவு மட்டுமே காய்கறிகள் கொண்டுள்ளது அதே நேரம் இந்த பப்பாளி செரிமான சக்தியை மேம்படுத்தவும் உதவும் நார்ச்சத்தை இது அதிகமாக கொண்டுள்ளன.
பப்பாளி பழம் நம் உடலில் பசியை கட்படுத்ததோடு நீண்ட நேரம் வயிற்றை திருப்தியாக உணர வைக்கிறது. வைட்டமின் C பொட்டாசியம் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் இருப்பதால் நமது தமனிகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.
மேலும் இதனால் நம் உடலில் உள்ள ரத்தம் ஓட்டம் சீராக செல்ல உதவுகிறது. மேலும் இந்த தொழிற்சாலைகளில் உள்ள கொழுப்பின் அளவானது மிகவும் குறைகிறது இதெல்லாம் நமக்கு இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் கேட்பதற்கான வாய்ப்புகளை இந்த பப்பாளி பழம் குறைக்க உதவுகிறது. நம் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் நாம் சாப்பிடும் உணவில் சிறிது பப்பாளியை சேர்த்து சாப்பிட வேண்டும்.
அலர்ஜி எதிர்ப்புகள்:
Benefits Of Pappaya In Tamil: பப்பாளியில் உள்ள பபைன் என் சேம் நம் உடலில் ஏற்படும் அலர்ஜியை குறைக்க உதவுகிறது. இந்த பப்பாளி ஒரு இயற்கை நிவாரணையாக நமக்கு பயன் அளிக்கிறது இந்த பைபர் வீக்கத்தை சரி செய்ய உதவுகின்றது உடலில் புரத உற்பத்திக்கு இது வெகுவையாக உதவுகிறது எனக்கு கூறுகிறார்கள்.
நம் முன்னோர்கள் காலங்காலமாக பப்பாளி சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது என்று சொல்வார்கள் அதை நாம் கேட்டு இருப்போம் அது முற்றிலும் உண்மையே பப்பாளியில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துக்கான லுடின், ஜியாக் சாண்டின், மற்றும் வைட்டமின் E ,ஆகவே நம் கண்களுக்கு நல்ல பயன் அளிக்கிறது.
பப்பாளி பலத்தை கர்ப்பிணி பெண்கள் ஏன் உண்ணக்கூடாது:
Benefits Of Pappaya In Tamil: நம் வீட்டில் பெரியவர்கள் எல்லாரும் கர்ப்பிணி பெண்களுக்கு பப்பாளிப்பழத்தை உண்ணக்கூடாது என்று சொல்லி இருப்பார்கள். பப்பாளி பழம் பெண்களின் கருப்பையில் சொர்க்கத்தை ஏற்படுத்தக்கூடிய லேடெக்ஸ் எனும் கலவை இருக்கிறது. எனவே கர்ப்பிணி பெண்கள் பப்பாளியை பயன்படுத்த தவிர்ப்பது நல்லது.
பப்பாளி பழம் நம் உடலில் பல்வேறு ஆரோக்கியமான நன்மைகளை தருகிறது. எனவே நாம் டெய்லி அதிகாலை பப்பாளிப்பழம் உணவாக சேர்த்துக் கொள்ளலாம். பழத்தின் மூலம் பல ஆரோக்கியமான நன்மைகளை நம்மால் பெற முடியும்.
பப்பாளி பழத்தின் ஜூஸ்:
1. 400 கிராம் பப்பாளி பழம்
2. 100 கிராம் சுகர்
3. 180 ML பால்
4. தேவையான அளவு ஐஸ்
5. 50 கிராம் முந்திரி பருப்பு
செய்முறை:
400 கிராம் பப்பாளி பழம், 180 ML பால், 100 கிராம் சுகர், 50 கிராம் முந்திரி பருப்பு, தேவையான அளவு ஐஸ், இது அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸாரில் அரைக்கவும். அதன் பின்னர் இந்த ஜூசை டம்ளரில் ஊற்றி குழந்தைகள் குடிக்கலாம் வயதானவர்கள் குடிக்கலாம் இதனால் நம் உடம்பிற்கு நல்ல ஆரோக்கியமும் நல்லா ஸ்ட்ரென்த்தும் ஹெல்தியாகவும் நாம் எப்போதும் இருக்கலாம். பப்பாளி பழம் சாப்பிட முடியாதவர்கள் இது மாதிரி செய்து நாம் சாப்பிட்டால் நம் உடம்பிற்கு மிக மிகவும் நல்லது.