ADVERTISEMENT
Ayyappan History Tamil

சபரிமலை ஐயப்பன் வரலாறு – Ayyappan History Tamil

சபரிமலை ஐயப்பன் வரலாறு – Ayyappan History Tamil

Ayyappan History Tamil

ஐயப்பன்:

Ayyappan History Tamil: கேரளாவில் இருக்கும் சாஸ்தா கோவில்கள் மிகவும் புகழ் பெற்றதும் முக்கியத்தலமாகும் சுவாமி ஐயப்பனுக்காக கட்டப்பட்ட சபரிமலை தர்மஸ்தலா கோவில் ஆகும். தமிழர்களின் இந்த கடவுளில் ஒருவர் ஐயப்பன் வழிபாடு செய்தல் தென்னிந்தியாவிலே முதன்மை இடத்தை பெற்றுள்ளது. ஐயப்பன் முக்கிய வழிபடுதலமாக சபரிமலை கோயில் விளங்கின்றது. ஐயப்பன் மோனி விஷ்ணு மற்றும் சிவன் மகனாகவும் அன்னை தாய் பார்வதியின் வளர்ப்பு மகனாவும் கருதப்படுகிறார்.

சபரிமலை ஐயப்பன் வரலாறு:

Ayyappan History In Tamil: மகேஷ் அரக்கர்களின் அரசனான மகிஷாசுரனின் தங்கையாவார் மைசாசுரனின் காரணமான தேவர்களில் அழிக்க மகிசி முடிவு செய்தால். அவர் பிரம்மாவை நோக்கி கடும் தவம் புரிந்தார். அவரின் தவத்தை மகிழ்ந்த பிரம்மா சிவனுக்கும் திருமாலுக்கும் பிறக்கும் குழந்தையால் மட்டும் மகிசீக்கு மரணம் அளிக்கப்படும் என்று வரம் அளித்தார்.

பாற்கடல் அமுதம் கடைந்து அது தேவர்களும் ஆசுரர்களும் மோகினி உருவத்தில் இருக்கின்ற பொழுது விஷ்ணு பயிர்ந்தழித்த இலையின் பொழுது சிவம்பெருமான்‌ அப்பொழுது ஆழ்ந்த யோகத்தில் இருந்ததால் அப்போது சிவபெருமானால் அந்த மோகினி அவதாரத்தினை அவரால் தரிசிக்க முடியாமல் போனது. சிவபெருமான் யோகம் கலைந்து எழுந்த பொழுது நடந்த திருவிளையாடல்களை அவர் அரிந்தார் சிவபெருமான் விஷ்ணுவின் அந்த மோகினி அவாரத்தை தரிசிக்க வேண்டினார். அப்பொழுது சிவபெருமானுக்காக மோகினி மீண்டும் அவதரித்த பொழுது சிவனும் மோகினியும் ஒன்றும் சேர்ந்து பிறந்தவர் ஐயப்பன். அயன் என்பதன் பொருள் ஆர்ய என்பதின் திரிபு. ஆர்ய என்றால் மதிப்பிற்குரிய என்றும் பொருள்.

பாண்டிய வம்சத்தில் சேர்ந்த அந்த நாட்டு அரசின் நாம ராஜசேகரன் என்பவர் பம்பா ஆயிரத்தில் குழந்தையாக இருந்த ஐயப்பன் அவர் கண்டெடுத்தார். அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் ஐயப்பனை கண்டெடுத்த அவர் வளர்க்க வித்தேஷ் தான் குழந்தையின் கழுத்தில் மணி இருந்ததால் அதை பார்த்தவர் குழந்தைக்கு மணிகண்டன் என்று பெயர் சூட்டினார். அந்த நேரத்தில் பந்தள‌அரசிக்கு ராஜராஜன் என்ற ஆண் குழந்தை பிறந்தது. அதுவரை மணிகண்டன் மீது பிரியம் காட்டிய அரசுக்கு தன்னுடைய மகன் மீது அதிகம் உண்டாக ஏற்பட்டது.

ஆனால், பந்தள இளவரசர் ஆன மணிகண்டன் அவர்களுக்கு பட்டம் சூட்டுவதற்காக ராஜா சேகரன் முடிவு செய்தனர். இந்த முடிவினை ஏற்றுமருத்த அரசி தனக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதாக நாடகம் செய்து அதற்கு புலிப்பால் கொண்டு வர வேண்டும் என்று மருத்துவர் கிட்ட ஐயப்பனிடம் கூற சொன்னார். அவை சூழ்ச்சி என்பது உணர்ந்த ஐயப்பன் தன்னுடைய அன்னைக்காக அவர் கானகம் சென்றார். ஐயப்பன் பாட்டுக்குள் வந்து கொண்டிருந்த பொழுது ஐயப்பனின் தடுத்து நிறுத்தினால் மகிஷி. ஐயப்பன் மகிஷியுடன் சண்டை போட்டு அவர் மகிஷியை அழித்தார்.

ADVERTISEMENT

மகிஷியின் அறிவிப்பு பின்னர் தேவர்கள் முனிவர்களும் ரிசிகளும் மகிழ்ச்சியடைந்தனர். இந்திரன் புளியாக மாரினார் அவரின் மீது ஐயப்பன் அமர்ந்தார். அப்பொழுது தேவர்களும் புலிப்படையாக மாறினார்கள் ஐயப்பன் குழுமில் அமர்ந்து அரண்மனை நோக்கி வந்தனர் ஊருக்குள் புலியில் கூட்டமாக வந்ததை கண்ட மக்கள் மகாராணியும் மந்திரியும் தங்களின் தவறுகளை உணர்ந்து ஐயப்பன் கிட்ட மன்னிப்பு கேட்டனர்.

ஐயப்பனின் தாழ்ந்த அவதாரம் என் நோக்கம் நிறைவேற்றி விட்டதாகவும் நான் பூமியில் எதற்காக பிறந்தனோ அந்த வேலை முடிந்துவிட்டது என்று கூறிய ஐயப்பன் நான் தேவலோகம் சொல்கிறேன் என்று கூறினார். மகனே பெரிய போகிறோம் என்று மனம் உடைந்த பந்தள மன்னன் ஐயப்பன் பகவானே நீங்கள் எங்களுடன் இருந்தவன் அடையாளமாக ஒரு கோவில் கட்ட விரும்புகிறோம் என்று கூறினார்.

அதை எங்கே கட்ட வேண்டும் என்று அவர் கேட்டார் .ஐயப்பன் அன்பை எடுத்து எய்தார். இந்த அம்பு எங்கே போய் விழுகிறதோ அங்கே கோயில் கட்டுதல் என்று கூறினார். தம்பி சபரிமலை நோக்கி போய் விழுந்தது. அங்கே 18 படையுடன் கிழக்கே நோக்கி தனக்கும் பக்கத்தில் மாளிகை பொருத்தம் உனக்கும் கோயில் கட்டுவதற்கு கூறி மணிகண்டன் ஐயப்பன் தேவலோகம் சென்றுள்ளார்.

ஐயப்பனின் கட்டளை ஏற்ற அகத்திய முனிவரின் ஆலோசனையின் பேரில் பந்தளம் மன்னர் உன் உறக்கம் இல்லாமல் தானே நேரடியாக நின்று 18 படிகள் ஒரு கூடிய அழகை கோவில் ஒன்றை கட்டினார் அங்கே ஆண்ட தோறும் லட்சோப லட்ச பக்தர்கள் 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு சபரிமலை வந்து ஐயப்பனை தரிசித்து அருள் பெற்று செல்கின்றனர்.

சபரிமலை கோயில்:

18 மலைகளுக்கு இடையே சபரிமலை ஐயப்பன் கோயில் வந்திருக்கின்றது இந்த கோவில் ஒரு மலையின் உச்சியில் உள்ளது மேலும் இந்த மழையின் சராசரியான பொழுது 914 மீட்டர் உயரத்தில் காணப்படுகின்றது. மலையில் மட்டும் காடுகளால் சூழ்ந்துள்ள இடம் ஆகும்.

மஞ்ச மாதா கோயில்:

Ayyappan History Tamil: மகிஷியை மணிகண்டன் காட்டில் வளரும் செய்தவன் உடனே அந்த மகிழ்ச்சியின் உடலில் இருந்து லீலா என்ற தேவதை போன்ற பெண்ணுறுத்தி வெளியே வந்து ஐயப்பனின் வணங்கினார் நான் உங்கள் மூலம் நான் சாப விமர்சனம் அடைந்தேன். என்னுடைய சாபம் நீங்குவதற்கு காரணமாக நீங்கள் இருந்ததால் என்னுடைய கணவராக நீங்க வேண்டும் என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என வேண்டினாள்.

ADVERTISEMENT

ஐயப்பன் அவர்களிடம் நான் இந்த ஜென்மம் முழுவதும் பிரம்மச்சாரியா இருப்பதாக சத்திய பிரமாணம் செய்து உள்ளேன் என்று கூறினார்.அந்த பெண்மணி சபரிமலையில் பிரதிஷ்டை செய்து கோவிலில் இடதுபுறம் மாளிகைபுரத்து அம்மன் என்ற பெயரில் இங்கு அமர்ந்து இங்கே என்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். ஐயப்பன் கேட்டுக்கொண்டபடி அந்தப் பெண் சபரிமலையில் மஞ்சமாதா என்கிற வாலிபர் தமிழாக அமர்ந்து இன்றளவும் அருவாழ்த்திக் கொண்டிருக்கிறாள்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் மஞ்சமாதாவிற்கு மஞ்சள் பொடி தூவியும் கோயில்களின் பிரகடத்தை சுற்றி தேங்காய் உரட்டியும் வழிபாடு செய்கின்றனர்.

திருவாபரண பெட்டியில் இருக்கும் ஆவணங்கள்:

திருமுகம் – (சாஸ்தாவின் முக கவசம்)
ப்ரபா மண்டலம் (ப்ரபாவளி)
வலிய சுரிகை (பெரிய கத்தி)
செறிய சுரிகை (சிறிய கத்தி)
யானை – யானை விக்ரஹம் 2
கடுவாய் – புலி விக்ரஹம் 1
வெள்ளி கட்டிய வலம்புரி சங்கு
பூர்ணா – புஷ்கலா தேவியர் உருவம்
பூத்தட்டம் (பூக்களை வைக்கும் தங்க தட்டு)
நவரத்தின மோதிரம்
சரப்பளி மாலை
வில்வ மாலை (தங்க இதழ்களால் ஆனது)
மணி மாலை (நவரத்னங்களால் ஆனது)
எருக்கம் பூ மாலை (தங்க எருக்கம்பூக்களால் ஆனது).

இவைகள் அனைத்தும் ஐயப்பன் சன்னதியில் கொடுக்கப்படும் திருவாபரணம் பெட்டியின் தர்மா சாஸ்தாவை அலங்கரிக்கும் ஆவணங்கள்.

சபரிமலை ஐயப்பன் கோவிலின் பம்பை நதி:

Ayyappan History Tamil: ஐயப்பன் சுவாமி தரிசிக்க வரும் பக்தர்கள் இந்த பம்பான் நதி நதியில் நீராடி விட்டு அதன் பின்னர் சபரிமலை ஏறுகின்றனர். கங்கை போன்ற புண்ணிய நதி பம்பா. இங்கே இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் சபரிமலை உள்ளது தர்மசாஸ்தா மணிகண்டனாக இம்மண்ணுலகில் அவர் தோன்றிய இடம் இவைதான். இந்த இடத்திற்கு மற்றொரு பேரும் உண்டு பம்பா சக்தி என்ற பெயர் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் புளிச்ச மழை பகுதியில் உற்பத்தியாகும் இந்த ஆறு ஆலப்புழா பந்தனம் திட்டா மாவட்டம் வழியாக பாய்ந்து ஓடி வேம்பு நாட்டு ஏரியில் கலக்கின்றது.

பதினெட்டாம்படியின் ஒவ்வொரு படியுன் விளக்கங்கள்:

  • முதல் படி – பிறப்பு நிலையற்றது
  • இரண்டாம் படி – சாங்கிய யோகம்
  • மூன்றாம் படி – கர்ம யோகம்
  • நான்காம் படி – ஞான யோகம்
  • ஐந்தாம் படி – சன்னியாசி யோகம்
  • ஆறாம் படி – தியான யோகம்
  • ஏழாம் படி – ஞான விஞ்ஞான யோகம்
  • எட்டாம் படி – அட்சர பிரம்ம யோகம்
  • ஒன்பதாம் படி – ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்
  • பத்தாம் படி – விபூதி யோகம்
  • பதினொன்றாம் படி – விஸ்வரூப தரிசன யோகம்
  • பன்னிரெண்டாம் படி – பக்தி யோகம்
  • பதிமூன்றாம் படி – சேஷத்ர விபாக யோகம்
  • பதினான்காம் படி – குணத்ரய விபாக யோகம்
  • பதினைந்தாம் படி – புருஷோத்தம யோகம்
  • பதினாறாம் படி – தைவாசுரஸம்பத் விபாக யோகம்
  • பதினேழாம் படி – ச்ராத்தாதரய விபாக யோகம்
  • பதினெட்டாம் படி – மோட்ச சன்னியாச யோகம்

18 படிகளின் வாசம் செய்யும் தேவதாக்கள்

  1. ஒன்றாம் திருப்படி – சூரிய பகவான்
  2. இரண்டாம் திருப்படி – சிவன்
  3. மூன்றாம் திருப்படி – சந்திர பகவான்
  4. நான்காம் திருப்படி – பராசக்தி
  5. ஐந்தாம் திருப்படி – அங்காரக பகவான்
  6. ஆறாம் திருப்படி – முருகன்
  7. ஏழாம் திருப்படி – புதன் பகவான்
  8. எட்டாம் திருப்படி – விஷ்ணு பகவான்
  9. ஒன்பதாம் திருப்படி – வியாழன் (குரு) பகவான்
  10. பத்தாம் திருப்படி – பிரம்மா
  11. பதினொராம் திருப்படி – சுக்கிர பகவான்
  12. பனிரெண்டாம் திருப்படி – இலட்சுமி
  13. பதிமூன்றாம் திருப்படி – சனி பகவான்
  14. பதினான்காம் திருப்படி – எமதர்ம ராஜன்
  15. பதினைந்தாம் திருப்படி – இராகு பகவான்
  16. பதினாறாம் திருப்படி – சரஸ்வதி
  17. பதினேழாம் திருப்படி – கேது பகவான்
  18. பதினெட்டாம் திருப்படி – விநாயகப் பெருமான்

ஐயப்பன் விரத உணவுகள்:

Ayyappan History Tamil: ஐயப்பனுக்கு மாலை அணிந்து 48 நாட்கள் மண்டல விரதம் இருப்பது. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அற்புத ஆன்மீக அனுபவம் ஆகும். ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்க வேண்டும் என்றால் கன்னி சாமியாக இருந்தாலும் குருசாமியாக இருந்தாலும் கட்டாயம் 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும் ஒரு மண்டலம் என்பது 48 நாட்கள் உள்ளன. சிலர் 56 முதல் 60 நாட்கள் வரை என் கூட மாலை அணிவித்து விரதம் இருந்து இருக்கிறார்கள்.

ADVERTISEMENT

ஒரு மண்டலம் என்பது 48 நாட்கள் விரதம் இருப்பது வேண்டும். நாம் காலை உணவு விடுத்து அதே உணவே ஐயப்பன் செய்து அதன் பின்னர் உண்ண வேண்டும். மாலை நேரங்களில் பால் பழம் இவற்றை உண்ணலாம் விரத காலத்தில் மிக பிரம்மச்சாரியத்தை கடைபிடிக்க வேண்டும்.

ஐயப்பன் உகந்த மாலை துளசி மணிமாலை தான் உகந்தது. அவர் ஒரு வசதியா இருப்ப துளசி மணி மேலே வாங்கி அணியலாம் செம்புல வெள்ளியிலோ மணியிலை கட்டினால் நாம் வாயில் முழுவதும் அந்த மழையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

நாம் ஒவ்வொரு முறையும் சபரிமலை செல்லும் பொழுது ஒரே மாலை அணிந்து செல்வது மிகவும் சிறப்பு அந்த மாலை தொடர்ந்து சபர்மதிக்கு சென்று வரும்பொழுது அது ராஜா முத்திரையை பல மகத்துவம் பெற்று இருக்கிறது. ஒவ்வொரு நாட்களும் காலையில் குளிர்ந்த நிலையில் நாம் நீராடி விட்டு ஐயப்பன் சாமியை மலர்களால் அலங்கரித்து தீபங்களை மாலைகளுக்கு காண்பிக்க வேண்டும். இது தொடர்ந்து 108 முறை சுவாமி ஐயப்பனின் சரணம் கோசித்து நான் சொல்லி பூஜை செய்தல் வேண்டும்.

நாம் ஐயப்பன்க்குஸவிரதம் இருப்பதை பொறுத்தவரை சைவ உணவை அவரின் உடலுக்கு தேவையான அளவு நாம் எடுத்துக் கொள்ளலாம். நம் மனம் எந்த அளவு வலிமையுடன் இருக்கிறது என்பதை மாலை அணிந்திருக்கும் பொழுது நாம் நன்றாக அறிந்து கொள்ளலாம்.

ஐயப்பன் சாமிக்கு மாலை அணியும் கன்னி சாமிகள்:

Ayyappan History Tamil: கன்னி சாமிகள் கண்டிப்பாக கருப்பு கலர் வேஷ்டி சட்டை துண்டுகள் கண்டிப்பாக அணிய வேண்டும். காலில் செருப்புகள் இல்லாமல் நடந்து பழக வேண்டும் எப்போதும் மனம் வாக்கு செய்தல் முன்னிலும் ஐயப்பனின் நிலை நிறுத்தி கொள்ள வேண்டும் எல்லோரிடமும் பணிவாக நடந்து கொள்ள வேண்டும் சுடு சொற்கள் கெட்ட வார்த்தைகள் சொல்லக்கூடாது மனம் உடல் இரண்டையும் தூய்மையாக நாம் வைத்துக் கொள்ள வேண்டும் அப்படி வேண்டினால் நிச்சயம் நம் எண்ணங்கள் பலிக்கும் ஏன் என்றால் கலியுகத்தின் கண்கண்ட கடவுளாக ஐயப்பன் திகழ்கிறார்.

ஐயப்பன் சுவாமிக்கு நெய் தேங்காய்:

Ayyappan History Tamil: ஐயப்பன் சுவாமிகள் புலிப்பால் கொண்டு வர சென்ற பொழுது தேங்காய் எடுத்துச் சென்றதாக நம்பப்படுகிறது. தேங்காய் 3 கண்களுடைய முக்கண் உடைய தேங்காய் சிவபெருமானை குறிக்கும். காற்றின் வழியில் வனவிலங்குகளால் ஏற்படும் தீமைகளில் இருந்து இந்த மெய் நிரம்பிய தேங்காய் பக்தர்களை காப்பாற்றுவதாக நம்ப படுகின்றது. தேங்காயின் கண் பகுதி மனிதனின் நான்கு அறிவையும் மெய்யானது ஆத்மாவையும் தேங்காய் மனித உடலையும் குறிக்கும்.

ADVERTISEMENT

தேங்காய் பசு நெய் கொண்ட ஒரு கண் வழியாக நிரப்பப்பட்டு அதனை அடக்கம் கொண்டு அவற்றின் அன்பு மூடி விடுவார்கள். ஒருவர் கடுமையான விரதம் இருந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து சென்று ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

ஐயப்பன் சாமியின் மகரஜோதி தரிசனம்:

ஐயப்பன் தனது ராஜா வம்ச பெற்றோருக்காக ஆண்டுதோறும் மகர சங்கராந்தி அண்ட் உத்தர நட்சத்திரத்தில் காட்சி தருவதாக ஐதீகம். எதற்காக இன்றைக்கும் ராஜனுக்கு வாரிசுகள் தங்கம் ஆயிரம் பொது வழக்கம்.

ஆபரணம்பட்டி பந்தல் அரண்மனையில் இருந்து எடுத்து வரப்படுகின்றன பாம்பாட்டி தளம் என்ற ஊரில் இருந்து ஓய்வு எடுத்து மீண்டும் பெரிய வரையட்டும் நீலிமலை அப்பாச்சி மேடு அந்த வழியாக சன்னிதானம் சென்று அடைந்தது.

ஐயப்பன் சாமிக்கு ஆண்டு முழுவதும் மேல் சாந்திகள் வழிபாடுகள் மேற்கொண்டாலும் ஜனவரி 15 மகர பூஜைல இருந்து இருபதாம் தேதி வரை ஐயப்பன் பூஜை செய்கின்றனர் மூன்று பேர் ஆவர்ன பெட்டியுடன் வருகின்றனர்.

புல் மேடு பாதையில் இருந்து பார்த்தல் மகரஜோதி அங்கே தெளிவாகத் தெரியும் என்பதை ஏராளமான பகுதிகளில் அந்த வழியை செல்கின்றனர் இவர்களை பாதுகாக்கும் வகையில் அதிகாரிகள் முழுவதுமாக செயல்பட்டு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகலை செய்து இருக்கிறார்கள். மகர விளக்கு பூஜை 20 ஆம் தேதி இரவு முழுவதும் அன்று மறுநாள் காலை ராஜா வம்சத்து வாரிசுகள் ஐயப்பனிடம் சொல்லிவிட்டு உத்தரவுகளை கேட்பது வழக்கமாக உள்ளது 21ஆம் தேதி ஆவண பெட்டியுடன் அவர்கள் மீண்டும் பந்தளத்துக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

ஐயப்பனின் வேறு பெயர்கள்:

மணிகண்டன்
பூதநாதன்
பூலோகநாதன்
தர்மசாஸ்தா
எருமேலிவாசன்
அரிகரசுதன்
அரிகரன்
கலியுகவரதன்
கருணாசாகர்
லட்சுமண பிராணதத்தா
பந்தள ராஜன்
பந்தளவாசன்
பம்பாவாசன்
சபரிவாசன்
சபரீசன்
சபரீசுவரன்
சபரிகிரீசன்
சாஸ்தா
வீரமணிகண்டன்
அரியரச்செல்வன்

ADVERTISEMENT

இவை‌அனைத்து ஐயப்ப கடவுளின் வேறு பெயர்களில் முக்கியமானவைகளாகும்.

History tamil

Leave a Reply