ADVERTISEMENT
CTC Meaning in Tamil

CTC பற்றிய முழு அர்த்தம் தெரிந்து கொள்ளுங்கள் – CTC Meaning in Tamil

CTC பற்றிய முழு அர்த்தம் தெரிந்து கொள்ளுங்கள் – CTC Meaning in Tamil

CTC Meaning in Tamil

CTC Meaning in Tamil – வணக்கம் பிரண்ட்ஸ் CTC அப்படி என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். நாம் ஒரு தொழில் நிறுவனங்களின் நாம் வேலை பார்க்கும் இடத்தில் நமக்கு மாதம் சம்பளமாக அளிக்கும் அப்பாயிண்ட்மெண்ட் லெட்டரில் இந்த சி டி சி அதில் குறிக்கப்பட்டு இருக்கும். இந்த CTC என்றால் என்ன அதற்கு அர்த்தம் என்னவென்று நீங்கள் யாருக்கிட்டையாவது கேட்டு இருப்பீர்கள் அவங்களும் இதுக்கு விடை எனக்கு தெரியவில்லை என்று கூறி இருப்பார்கள். சரி நீங்க கவலைப்பட வேண்டாம் இந்த ஹிஸ்டரி தமிழ் பதிவில் சிடிசி பற்றிய விவரங்களை நீங்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

CTC என்றால் என்ன அதன் அர்த்தம்?

1. நாம் ஒரு வருடத்தில் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதை இந்த சி டி சி செலவுகளை குறிக்கிறது. நாம் தொழிற்சாலையில் வேலை செய்யும் பணியாளருக்கு ஒரு வருடத்தில் எவ்வளவு செலவு செய்கிறோம் மற்றும் அந்த பணியாளருக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளும் சலுகைகளும் இதில் அடங்கும்.

2. CTC Meaning in Tamil – நாம் எந்த ஒரு நிறுவனத்திற்கும் வேலைக்கு செல்லும் போது அந்த நிறுவனத்தில் இருந்து நமக்கு எவ்வளவு செலவு செய்கிறார்களோ இதைத்தான் சிடிசி என்று கூறப்படுகிறது. நாம் வேலை செய்யும் நிறுவனத்தில் நமக்கு குடுக்கும் சம்பளம் போன்றவற்றிலிருந்து இவைகள் ESI,GROSS,PF ALLOWANCE TAX பிடித்தல் செய்யப்படுகிறது. மாதத்திற்கு ஒரு குறிப்பிட்ட அமவுண்டுகள் நம் சம்பவத்திலிருந்து இவைகள் மூலம் அவர்கள் பெறப்படுகின்றன. நாம் இந்த வேலை செய்துவிட்டு பின்னர் நான் எதிர்கால கட்டங்களில் இவைகள் நமக்கு திரும்ப வருமானமாக கிடைக்கும் இதை தான் நம்முடைய ஹோம் சேலரியாக இருக்கும்.

மாதச் சம்பளம்:CTC Meaning in Tamil

Allowance, Travel Allowance போன்றவை அடங்கும். அதாவது உங்களுடைய மொத்த சம்பளம்.
Monthly Net Salary CTC Meaning in Tamil.

1. Net Salary இதில் EPF (15%), ESI 0.80%, TDS, PT போன்றவை அடங்கும். நிகர சம்பளம் என்பது. நம் சம்பளத்தில் இருந்து அவர்கள் பிடித்தல் போக நமக்கு கிடைக்கும் மீதி சம்பளம் ஆகும்.

ADVERTISEMENT

நீங்கள் ஒரு நிறுவனத்திற்கு வேலைக்கு பணிக்கு சேரும் போது கண்டிப்பாக சம்பளத்தை பற்றி முடிவு
செய்திருப்பீர்கள். அதை பற்றி நீங்கள் பேசும் போது 10 முதல் 20 சதவீதம் வரை மட்டுமே வரி இருக்கும்,
இது PF மூலம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை Confirm உறுதி செய்து கொள்ளுங்கள்.

(எ.கா)

CTC Meaning in Tamil – தமிழ் என்பவரின் ஒரு வருடத்திற்கான இவரின் மொத்த சம்பளம் 6 லட்சம் என்று உதாரணத்துக்கு வைத்துக் கொள்வோம். இவர்கள் நமக்கு கிடைக்கும் அடிப்படை சம்பளம் 3 லட்சத்து 50 ஆயிரம் 96 ஆயிரம் எல்டிஏ 50,000 டிஏ 1,04,000 இதையெல்லாம் மொத்தமாக கூட்டிப் பாருங்கள் மொத்தம் ஆறு லட்சம் கணக்கு வரும்.

நம் ஒரு வருடத்திற்கான சம்பளத்தின் பிடித்தல்கள்: CTC Meaning in Tamil

ஒரு வருடத்திற்கான சம்பளத்திலிருந்து பிஎஃப் பணம் 42 ஆயிரம் GRATUITY RS.18.000 INSURANCE 3.500 PROFESSIONAL 2.500 இது அனைத்தையும் கூட்டி கழித்தால் நமக்கு கிடைக்கும் சம்பளம். 5.34.000.கிடைக்கும்.

இவற்றில் நிறுவனத்திற்கான செலவுகள் CTC 6.63.500
ANNUAL INCOME – 6.00.000
PF – 42.000
GRATUITY – 18.000
INSURANCE – 3.500

இவை எல்லாம் நாம் கூட்டி பார்த்தால் நமக்கு  CTC தொகை கிடைத்துவிடும்.

CTC Meaning in Tamil – நாம் ஒரு நிறுவனத்துக்கு வேலைக்கு செல்லும் போது அந்த நிறுவனம் நம்முடைய சம்பளத்திலிருந்து எதுக்கு பணம் பிடித்தல் செய்யப்படுகிறார்கள் என்பதை பற்றி நாம் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். ஒரு சில தொழில் நிறுவனங்களில் வேலை செய்யும் பொருட்களுக்கு அவர்கள் கூப்பன்களை பரிசினை போன்றவற்றை சலுகையாக அவர்களுக்கு கொடுக்கின்றனர். இதனால் அவர்கள் மாச சம்பளத்தில் இருந்து பிடித்தல் செய்யப்படும் பணத்திலிருந்து வரிகள் கம்மியாக பிடித்தல் செய்யப்படுகிறார்கள்.அவர்களின் பிடித்தல் பணம் கொஞ்சம் குறைகின்றது.

ADVERTISEMENT

Leave a Reply