ADVERTISEMENT
வெபினார் என்பதன் தமிழ் பொருள்

வெபினார் என்பதன் தமிழ் பொருள் – Webinar Meaning in Tamil

வெபினார் என்பதன் தமிழ் பொருள் – Webinar Meaning in Tamil

வெபினார் என்பதன் தமிழ் பொருள்

webinar meaning in tamil – வெபினார் என்பதன் தமிழ் பொருள்:- நாம் பேசப்படும் வார்த்தைகளில் சரியான தமிழ் அர்த்தம் இருக்கிறதா என்று நாம் தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் தவறு இல்லை. நாம் வெபினார் என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க.

நாம் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் நாம் நினைத்த இடங்களுக்கு உடனே செல்ல முடியாது,உதாரணம் மாநாடுகள் விழா காட்சிகள்’ கூட்டங்கள், பயிற்சிகள், வகுப்புகள், போன்ற நிகழ்வுகளை பார்க்க முடியாமல் இருக்கும் அப்போது உடனுக்குடனே பார்த்து ப் பேசிக் கொள்வதற்கு வெபினார் பயன்பட உள்ளது. உடனே ஆன்லைன் மூலம் நிகழ்வுகளை நடத்துவதற்காக வெபினார் சிறந்த நவீன வடிவமாகும். நம் உலகில் எந்த திசையில் இருந்தாலும் நாம் நினைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வெகுநர் பயன்படுத்தி பயனடையலாம்.

வெபினார் யாரெல்லாம் பயன்படுத்த முடியும்:

Webinar Meaning in Tamil – நம் தமிழ்நாட்டு அமைச்சர் மற்றும் நம் நாட்டு பிரதமர் இவர்கள் வெளிநாட்டு அமைச்சர்கள் பிரதமர் அவர்களிடம் அடிக்கடி நேரில் சென்று பேச முடியாது அவர்கள் நினைக்கும் உடனே நேரில் சென்று பார்க்கவும் பேச முடியாது அவ்வப்பொழுது அந்த நாட்டுக்கும் நம் நாட்டுக்கும் இருந்து நேரடியாக பேசிக் கொள்வதற்கு இந்த வெபினார் பயன்படுத்தி பேசிக்கொள்ளலாம். நான் அமைச்சர்கள் பிரதம மந்திரிகள் மற்றும் முக்கிய அதிகாரிகள் அமைச்சர்கள் மூலம் அவர் மட்டும்தான் இந்த வெபினார் பயன்படுத்த முடியும் என்பதை இந்த பதிவில் தெரிவித்துக்கொள்கிறோம்.

Leave a Reply