சங்க இலக்கிய நூல்களின் பெயர்கள் – Sanga Ilakkiya Noolgal Names
Sanga Ilakkiya Noolgal Names: நம் முன்னோர்களின் இயற்றிய சங்க இலக்கிய நூல்களின் அனைத்துமே கவிதை நயமும், சொற் நயமும் மிகுந்து காணப்படும் நூல்கள் ஆகும். அவற்றில் இருக்கும் கருத்துக்கள் அனைத்தும் அந்த காலத்தில் உள்ள மக்களுக்கும் இந்த காலத்தில் உள்ள மக்களுக்கும் பயன்படுத்துவதற்கு ஏற்ற போல் அமைந்திருக்கின்றன. அப்படி பல சிறப்புகளை உடைய சங்க இலக்கிய நூல்கள் குறிப்புகள் மற்றும் இவையெல்லாம் சங்க இலக்கிய நூல்கள் மற்றும் அதனை இயற்றிய ஆசிரியர்கள் பெயர்களும் இந்த தொகுப்பில் நாம் படித்து தெரிந்து கொள்ளலாம்.
இலக்கணம் என்றால் என்ன |
சங்க இலக்கியம் என்றால் என்ன:
Sanga Ilakkiya Noolgal Names: கிமு 500 லிருந்து கிபி 200ம் நூற்றாண்டு வரை எழுதப்பட்ட இலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்கள் என்று அழைக்கப்படுகின்றது. சங்க காலங்களில் எழுதப்பட்ட நூல்கள் அனைத்தையும் சங்க இலக்கிய நூல்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த இலக்கியங்கள் 473 புலவர்களால் இயற்றப்பட்டுள்ளன.
பெண்கள் மற்றும் மன்னர்கள் பல தொழில் புரிந்து உள்ளவர்களும் இலக்கியத்தை இயற்றியுள்ளனர். 2381 பாடல்களை சங்க இலக்கியங்கள் கொண்டுள்ளனர்.பண்டைய காலங்களில் வாழ்ந்த மக்கள் காதல்,போர் முறை,வீரம்,பொருளாதாரம், ஆட்சி போன்று அனைத்து சிறப்புகளை சங்க இலக்கிய பாடல்கள் தெரிவிக்கின்றனர்.
அவற்றின் சில நூல்கள் அறப்பாடல்கள் மற்றும் புறப்பாடல்களில் ஏதேனும் ஒரு கருத்தை விளக்கி உள்ளன. ஒரு சில நூல்கள் அகம், புறம், இவை இரண்டு கருத்துகளும் உள்ளடங்கியதாக இருக்கின்றன. அன்றைய காலத்தில் அதாவது 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து இருந்த புலவர்களின் மூச்சு சங்க இலக்கியங்களில் இன்னும் வழக்கத்தின் போல் இருக்கின்றன.
சங்க இலக்கியம் அகம் புறம்:
Sanga Ilakkiya Noolgal Names: சங்க காலத்தின் பற்றிய குறிப்புகள் முதன் முதலில் 8ம் நூற்றாண்டை சார்ந்த இறையனார் அகப்பொருள் குறிப்பிடப்பட்டுள்ளன. மூன்று சங்கங்களும் நடைபெற்று இருந்து கொண்டிருக்கின்றன. சங்க இலக்கியங்கள் காதல், வீரம், போர்,அரசியல், வணிகம் போன்றவை உள்ளடங்கியது. பல்வேறு சங்க கால தமிழ் இலக்கியங்கள் கிடைக்காமல் போய் உள்ளன.
பழந்தமிழர்கள் வாழ்வியல் போர் அரசியலமைத் தொடர்பான வாழ்வு புறவாழ்வு எனப்படுகின்றன.புறவாழ்வு தொடர்பான ஒழுக்கம் புறப்பொருள் என வழங்கப்படுகிறது. புறவாழ்வு அம்சங்களை கருப்பொருளாகக் கொண்டு அழைக்கப்படும் இலக்கியங்களை புறப்பொருள் இலக்கியங்கள் என வகைப்படுத்துவது தமிழ் இலக்கிய மரபு.
சங்க இலக்கிய நூல்கள் யாவை:
எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு நூல்கள் சங்க இலக்கிய நூல்கள் ஆகும். சங்கமுடைய காலத்திலிருந்து எழுதப்பட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் சங்க இலக்கிய நூல்களாக கருதப்படுகின்றன.
எட்டுத்தொகை நூல்கள்:
நற்றிணை, குறுந்தொகை,ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, புறப்பொருள், பற்றவை புறநானூறு, பதிற்றுப்பத்து,அகமும், புறமும், கலந்து வருவது பரிபாடல்.
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு
அகம் புறம் என்று இத்திரத்த எட்டுத்தொகை
பத்துப்பாட்டு நூல்களை எழுதியவர் யார்:
பத்து பாடல் கொண்ட பத்து பாட்டு சங்க இலக்கியம் தொலைநோல்களில் ஒன்று இவை பழங்காலத்தின் தமிழ் மக்களின் வாழ்க்கையில் முறையின் பண்பாடு,கலாச்சாரம்,அறிவு, ஆட்சி, வணிகம், போன்ற பல அரிய தகவல்களை கொண்டுள்ளன.பத்துப்பாட்டு நூல்களை இயற்கைக்கு முரண்பட கற்பனைகளோ பொருந்தா உவமைகளோ காணப்படவில்லை.
1. திரு முருகாற்றுப்படை
2. பொருநராற்றுப்படை
3. சிறுபாணாற்றுப்படை
4. பெரும் பாணாற்றுப்படை
5. மலைபடுகடாம்
6. மதுரைக்காஞ்சி
7. குறிஞ்சிப்பாட்டு
8. பட்டினப்பாலை
9. முல்லைப்பாடு
10. நெடுநல்வாடை
பத்துப்பாட்டு நூல்களின் தகவல்:
• முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, இவை மூன்றும் அகப்பொருள் பற்றியவை மற்றும் ஏழு நூல்களும் புறப்பொருள் பற்றியவை
• ஏழில் ஒன்று திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபானாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம், மற்றும் கூத்தாற்றுப்படை, இவை அனைத்தும் இந்து ஆற்றுபடையைச் சேர்ந்தவை.
• பரிசில் பெற்ற ஒருவன் பெறாதவனை பரிசில் அளிப்பவன் சென்று பயனடைய கூறுவது ஆற்றுப்படை ஆகும்.
அகப்பொருள் பற்றியவை: திருமுருகாற்றுப்படை, பெருநராற்றுப்படை, சிறுபானாற்றுப்படை, பெரும் பாணாற்றுப்படை, மலைபடுகடாம், மதுரைக்காஞ்சி
புறப்பொருள் பற்றியவை: குறிஞ்சிப்பாட்டு பட்டினப்பாளையம் முல்லைப்பாட்டு
அகமும் புறமும் கலந்து வருவது – நெடுநல்வாடை
பத்துப்பாட்டு நூல்கள்:
Sanga Ilakkiya Noolgal Names: இவற்றில் திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடம் ஆகிய பத்து நூல்களும் அடங்கிய தொகுப்பு 10 பாட்டு என்றும் வாங்கப்படுகிறது.
பெரும்பாணாற்றுப்படை நூலின் ஆசிரியர் யார்:
இவர் கடியலூர் உத்தர கண்ணனார் சங்க கால நல்லிசைப் புலவர்களில் ஒருவர் ஆவார். இவர் பாடிய பெரும்பாணாற்றுப்படை பட்டினப்பாலை ஆகிய இரு பாட்டுகளையும் பத்துப்பாட்டு என்று தொகை நூல்களின் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. இது மட்டும் இன்றி இவர் அகநானூற்றில் 167 ஆவது பாடலையும் குறுந்தொகையில் 352 ஆவது பாடல்களையும் இவர் இயற்றியவர்.
பத்துப்பாட்டில் அகம்புறம் சார்ந்த நூல் எவை:
பத்துப்பாட்டு என்னும் பெரிய தொகை நூல் சங்க இலக்கியத்தில் ஒன்று. அவற்றில் உள்ள பத்து பாடல்களும் புறப்பொருள் பற்றிய பேசுதாக கூறப்படுகிறது. ஆனால் நாம் உண்மையை ஆராய்ந்தால் முல்லைப்பாட்டு குறிஞ்சிப்பாட்டு நெடுநல்வாடை என்ற மூன்றும் அகத்தை பற்றிய பாடல்களேயாம்.
நெடுநல்வாடை எந்த பா வகையால் ஆனது:
பாண்டியன் நெடுஞ்சாலை கொண்டு மதுரை சேர்ந்த நக்கீரர் என்னும் புலவரால் இயற்றப்பட்டது நெடுநல்வாடை என்னும் நூல் இந்த சங்கத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பத்து பாட்டு நூல்களிலும் ஒன்று இந்த நூல் ஆசிரியர் பாவால் ஆன 188 அடிகளை கொண்டது.
பத்து பாட்டில் பெரியது எது:
பெரும்பான் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு பட்டினப்பாளை, மலைபடுகடாம் ஆகும். இதை பத்து முறையே 317, 248, 269,500, 1035, 782, 188,261,1031,583 அடிகளை கொண்டவை. இவற்றில் மிக சிறியது முல்லைப்பாட்டு 103 அடிகளை மிகப்பெரியது மதுரைக்காஞ்சி 782 அடி.
அகநானூறு இயற்றியவர் யார்:
தொகை தொகுத்தவர் மாதிரி உப்பு அறிகுறி கிளார் மகனார் உருத்திரசன்மர். இதனை தொகுப்பித்த மன்னர் பாண்டியன் உக்கிரப் பெருவழிதியார். இத்தொகை பாடிய புலவர்கள் நூற்று நூற்பத்தைவர்.
ஐங்குறுநூறு தொகுப்பித்தவர் யார்:
இந்த நூலைத் தொகுத்தவர் குலத்தே கூடலூர் கிளார் என்னும் புலவர்கள்.ஆற்றுப்படை இலை இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள ஆறு என்றால் என்ன: இதுவே ஆற்றுப்படையாகும் ஆறு என்றால் பாதை வலி என்ற பொருள் படை என்றால் படுத்துவது அனுப்பி வைப்பது என்று பொருளாகும்.
விரலியர் பாணர் கூத்தர் பெருநகர் என்போர் தமது வறுமையை போக்க வல்லர்களிடம் சென்று பொருள் பெற்று வருவது அந்த கால வழக்கம் அவ்வாறு பழுது பெற்று செல்லும் மேற்கூறியன் நால்வகை பிரிவினர்கள் ஒருவர் பரிசு பெற செல்லும் இன்னொருவனை வழிப்படுத்தும் முறையில் அமைவதே ஆற்றுப்படை ஆகும்.
தொண்டைமான் இளந்திரையன் யார்:
தொண்டைமான் இழந்தேன் சங்க கால அரசர்களில் வருவார் இவர் தலைநகரம் காஞ்சி பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலின் பாட்டுடைத் தலைவன் இவர் கடலூர் உத்தரங்கநாதர் என்னும் புலவர் இவரின் பரிசில் பெற்று மீண்டவர்.
ஐங்குறுநூற்றில் குறிஞ்சித் திணை பாடிய புலவர் யார்:
ஐங்குறுநூற்றில் நூறு குறிஞ்சி பாடல்கள் பாடியவர் கபிலர் கலித்தொகையில் குறிஞ்சியில் பாடல்களை பாடியவரும் கபிலர்.
ஆற்றுப்படை நூல்களில் பெரிய நூல் எது:
583 அடிகளைக் கொண்டது.நேரிசை ஆசிரியப்பா ஆற்றுப்படையில் அதிக அடிகளை உடையது.
திருமுருகாற்றுப்படைசிறப்பு:
இந்த நூலில் உள்ள ஆறு பகுதிகளும் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகள் பற்றியும் சிறப்பாக பாடப்பட்டுள்ளனர் என்னும் சொல் வழிபடுதல் என்னும் பொருள் தருகிறது இந்த நூலில் முருகப்பெருமானின் ஆடு ஆறுபடை வீடுகள் பற்றி முழுமையான செய்திகளை கூறுவதால் இது முருகாற்றுப்படை என்னும் பெயர் பெற்றது.
பொருநராற்றுப்படை கட்டுரை:
பொருள் நராற்றுப்படை என்னும் ஆற்றுப்படை நூல் கரியாளவன் எனப்படும் சோழ மன்னனை பாட்டுடைத் தலைவனாக கொண்டு இயற்றப்பட்டது முடத்தாம கன்னியர் என்பது இதன் ஆசிரியர் பெயர் இது 248 அடியிலே கொண்ட வஞ்செடிகள் கலந்த ஆசிரியர்களானது இது போர்க்களம் பாடும் ஒருவரை பற்றி கூறும் புறத்திணை நூலாகும்.
கலித்தொகை எழுதியவர் யார்:
கலித்தோழையினுடைய முதன் முதலில் சி வை தாமோதரன் பிள்ளை 1887 ஆம் ஆண்டில் பதிப்பித்தார். கழித்து மூலம் நச்சுனார்க்கினியர் ஒரேமாக நல்லதுவானார் கல்து என்னும் பெயரில் அவர் பதிப்பித்தார்.
கலித்தொகை எந்த நூல்களில் ஒன்று:
கலித்தொகை தொன்மை கால தமிழ் இலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களில் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும் தரவு தாழிசை தனிச்சொல் உரித்தாகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் பாடப்பட்ட 150 பாடல்கள் இவற்றில் உள்ளன.
கலித்தொகை எந்த பாவால் ஆனது:
புள்ள ஓசையால் பாடப்பட்டு பாவகையால் பெயர் பெற்ற நூல் கழித்தொகை ஆகும். பிற அகத்தினை நூல்கள் எடுத்துரைக்காத கைக்கிளை,பெருந்தினை,மடலேறுதல், ஆகியவை கலித்தொகை மட்டுமே இடம்பெற்று இருக்கின்றன.
குறிஞ்சி கலியை பாடியவர் யார்:
கழுத்து என்னும் தொகை நூலில் ஐந்து திணைகளையும் சார்ந்த 149 பாடல்கள் இவற்றில் உள்ளன. அவற்றில் குறிஞ்சித் திணையைச் சேர்ந்த 29 பாடல்கள் 37 முதல் 65 வரை என் கொண்டனாகவோ உள்ளன. இந்தப் பாடல்களைப் பாடிய புலவர் கபிலர் ஆகும்.
நெய்தல் கலியை பாடியவர் யார்:
சங்க இலக்கியம் கலித்துகை பாடல்கள் இடம் பெற்றுள்ளன. நெய்தல் திணை களிப்பான் பாடலை நெய்தல் என குறிப்பிடுகின்றனர். இவற்றில் இருக்கும் பாடல்கள் 33 இவை கலித்தொகை நூலில் 118 முதல் 150 எண்கள் கொண்ட பாடல்களாக வைக்கப்பட்டுள்ளன இவற்றை பாடிய புலவர்கள் நல்லதுவானார்.
முல்லைப்பாட்டு எழுதிய புலவர் யார்:
நட்போதனார் காவேரி பூம்பட்டினம் என்னும் ஊரில் வாழ்ந்த பொன்மானியன் ஒருவரின் மகன் என்பது இந்த புலவரின் பெயருக்கான விளக்கம். இவர் சங்ககால புலவர்களில் ஒருவர் பத்துப்பாட்டு தொகுப்பில் இடம்பெற்றுள்ள முல்லைப்பாட்டு என்னும் நூலை பாடியவர் இவர்.
முல்லைப்பாட்டு பாட்டுடைத் தலைவன் யார்:
இந்த நூல் ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது. பாண்டியன் நெடுஞ்சலனே பாட்டோட தகவலை கொண்டு எழுதப்பட்டது எனினும் தலைவன் பெயர் பாட்டில் கூறப்படவில்லை.
இற்செரிப்பு என்றால் என்ன:
ஒரு தாய் கட்டுப்பாடு இல்லாமல் வெளியில் செல்லும் தன் மகனை பார்த்து அவள் வயது வந்த பெண் என்பதே நினைவிருத்தி வீட்டிலே இருக்குமாறு படிப்பது இற்செரிப்பு எனப்படும்.
கபிலர் எழுதிய ஒழுக்க நூல் எது:
கலித்தொகை நூலில் குறிஞ்சித் திணை பாடல்கள் 31 இல் உள்ளன. அவற்றை பாடியவர் கபிலர். இவற்றை குறிஞ்சிக்கலி என குறிப்பிடுவது வழக்கம்.
மதுரைக்காஞ்சி நூலின் ஆசிரியர்:
சங்கத் தமிழ் பாடல் தொகுப்பான பத்து பாட்டு என்னும் தொகுப்பில் அடங்குவது மதுரைக்காஞ்சி இந்த தொகுப்பில் உள்ள நூல்களும் மிகவும் நீளமான இதுவே மாங்குடி மருதாணர் என்னும் புலவர் இந்த நூலை இயற்றியுள்ளார்.
மதுரை காஞ்சன் வேறு பெயர்கள்:
1. பெருகுவள மதுரைக்காஞ்சி
2. பாட்டுடைத் தலைவன் தலையங்காலத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
சிலப்பதிகாரம் சிறப்புகள் |