ADVERTISEMENT
வால்நட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

walnut benefits in tamil – வால்நட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

walnut benefits in tamil – வால்நட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

வால்நட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

walnut benefits in tamil: Walnut என்றால் பருப்பு வகையை சார்ந்ததாகும். பொதுவாக பருப்பு வகை பொருட்களை நாம் தினமும் சாப்பிட்டு வந்தால் நம்முடைய உடலில் இருக்கக்கூடிய கொழுப்புகள் அதிக அளவு குறைவதை உணரலாம். அதிலும் குறிப்பாக வேர்க்கடலை பாதாம் முந்திரி மற்றும் வால்நட் போன்ற பருப்பு வகைகளை தினமும் சாப்பிடுவதால் உடலில் இருக்கக்கூடிய எண்ணற்ற நோய்கள் நீங்கி நன்மையை விளைவிக்கும்.

வால்நட் என்ற பருப்பு வகையை சார்ந்த இதனை நாம் தினமும் சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்கிறது என்பதை ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பால்நட்டை அக்ரூட் பருப்பு மற்றும் வாதுமை பருப்பு என்றும் அழைக்கிறார்கள்.

வால்நட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

வால்நட்டில் உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கும் தன்மை மட்டும் அல்லாமல் ஆண்டி ஆக்சிடென்ட் ம் அதிகம் உள்ளது. மேலும் இந்த வால்நட்டில் உள்ள ஒமேகா 3 பேட்டி ஆசிட் என்பது இதயத்திற்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. மேலும் இந்த பருப்பு வகையில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் மிகவும் அதிக அளவில் உள்ளதால் கொழுப்புகளை கரைக்கக் கூடிய தன்மை அதிகம் உள்ளது.

வால்நட்டில் இருக்கும் சத்துக்கள் – walnut benefits in Tamil

1. வால்நட்டில் கொழுப்பு 0 கிராமில் உள்ளது.

2. மேலும் சோடியம் ஜீரோ பாயிண்ட் ரெண்டு மில்லி கிராம் ஆகவும்.

ADVERTISEMENT

3. வைட்டமின் ஏ வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி 12 ஆகியவையும் கால்சியமும் அதிக அளவில் இந்த வால்நட்டில் உள்ளது.

4. புரதச்சத்தானது 15 கிராம் இருப்பதால் நீண்ட நேரம் பசி ஏற்படுவதை குறைக்கிறது.

வால்நட் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்:

1. மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது

2. நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது

3. புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது

4. இதயத்தை ஆரோக்கியத்துடன் வைத்திருக்கிறது

ADVERTISEMENT

5. நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குகிறது

6. தூக்கமின்மையை சரி செய்கிறது

7. நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளை சரி செய்கிறது

8. செரிமான பிரச்சினைகளையும் சரி செய்கிறது

9. பித்தப்பையில் உள்ள கற்களை கரைக்கும் தன்மை கொண்டது

10. பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் உண்டான முடி கொட்டும் பிரச்சனையை எளிமையாக சரி செய்கிறது.

ADVERTISEMENT

வால்நட் பயன்கள் – இதயத்தின் ஆரோக்கியம்:

walnut benefits in tamil: பால்நட்டில் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலங்களின் அதிக உள்ளடக்கம் உள்ளதால் இதனை தினமும் சாப்பிடுவதன் மூலம் இதய சம்பந்தமான நோய்கள் மற்றும் இதயத்தை நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவுகிறது.

மேலும் இதனை தினமும் சாப்பிட்டு வருவதால் கொழுப்புகளின் வீக்கத்தை குறைப்பதுடன் அல்லாமல் கொழுப்பின் அளவையும் குறைக்கவும் ஒட்டுமொத்த இதய செயல்பாட்டை மேம்படுத்தும் உதவுகிறது.

வால்நட்டை தினம் தினமும் சாப்பிட்டு வருவதால் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த குறைபாடு மற்றும் மேம்படுத்தப்பட்ட இரத்த நாளங்களின் செயல்பாடு ஆகிய நோய்களுக்கு தீர்வாக அமைகிறது.

வால்நட் பயன்கள் – மூளை நோய்களை குணமாக்குகிறது:

walnut benefits in tamil: வால்நட் சாப்பிடுவதால் இதய நோய்கள் மட்டுமல்லாது மூளை சம்பந்தமான நோய்களையும் இது குணமாக்க உள்ளது. இந்த வால்நட் பருப்பின் வடிவம் ஆனது மனித மனித மூளை போன்றே காணப்படுகிறது. மேலும் வால்நட்டில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாட்டை சிறந்த முறையில் பராமரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

மேலும் இதனை வழக்கமாக எடுத்துக் கொண்டால் மேம்படுத்தப்பட்ட அறிவாற்றல் செயல் திறன் மற்றும் நினைவாற்றல் மற்றும் அதிகப்படியான கவனம் போன்றவற்றை கூட்டுகிறது. மேலும் இந்த பருப்பு வகைகளில் ஆக்சிஜனேற்றங்கள் மற்றும் பாலி பினான்கள் உள்ளதால் உங்கள் மூளையை ஆக்சிஜனேற்ற அழுத்தம் மற்றும் முதியோர்களுக்கு ஏற்படும் மறதியை கூட தடுக்க உதவுகிறது.

வால்நட் பயன்கள் – ஊட்டச்சத்தை ஏற்படுத்துகிறது:

walnut benefits in tamil: நார்சத்து, புரத சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவை உடலுக்கு உள்ள ஒரு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் ஆகும். அவர்களுக்கு மேலும் இந்த வால்நட் பருப்பு வகைகளை தினம் தினமும் சாப்பிடுவதால் இது போன்ற குறைபாடுகள் இல்லாமல் மனித உடலை பாதுகாக்கிறது.

ADVERTISEMENT

வைட்டமின் ஏ மற்றும் பாதிப்பு நாள்கள் போன்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட்களில் இந்த வால்நட் பருப்புகளில் அதிக அளவு உள்ளன அவை உங்களின் ஆக்சிஜனேற்ற சேதத்தை எதிர்த்து போராட உதவுகிறது. மேலும் புற்றுநோய் சம்பந்தமான நோய்களுக்கு மிகப்பெரும் மருந்தாக இந்த வால்நட் உள்ளது.

வால்நட் பயன்கள் – முடி கொட்டும் பிரச்சனைக்கு தீர்வு:

ஆண் பெண் என இரு பாலருக்கும் ஏற்படக்கூடிய முடி கொட்டும் பிரச்சனைகளை இந்த வால்நட் சாப்பிடுவதால் எளிமையாக தடுக்கலாம். வால்நட்டில் உள்ள “வைட்டமின் பி 7” தலைமுடியின் வலிமையை அதிகரித்து தலைமுடி உதிர்வதை நன்றாக குறைப்போர் மட்டும் இல்லாமல் தலைமுடி வளர்வதையும் அதிகரிக்கிறது.

வால்நட் பயன்கள் – தோலின் சுருக்கத்தை தடுக்கிறது:

தற்போதைய காலகட்டத்தில் சுற்றுச்சூழலில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக உடலில் எண்ணற்ற நோய்கள் உண்டாகிறது. பொதுவாக மனித உடலில் அரணாக இருப்பது தோள்கள் மட்டுமே தோள்களின் மூலமாகவே வெளிப்புறத்தில் இருந்து அதிகப்படியான நோய்கள் உடலுக்குள் செல்கிறது.

walnut benefits in tamil: மேலும், வறண்ட சருமம் மற்றும் தோள்கள் சுருக்கம் ஆகியவற்றையும் ஏற்படுத்துகிறது. இந்த வால்நட்ஸ் பருப்பு வகையை தினமும் சாப்பிடுவதால் பிரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகிறது. வால்நட்ஸ் பருப்பு வகைகள் தினமும் சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படக்கூடிய சுருக்கம் குறிப்பாக சொல்லப்போனால் கண்களுக்கு கீழே ஏற்படக்கூடிய சுருக்கங்கள் ஆகியவற்றையும் இது தடுத்து நிறுத்துகிறது. உடலில் உள்ள கருத்தட்டுகள் மற்றும் மாசுக்கள் ஆகியவற்றையும் இது குறைக்க உதவுகிறது.

வால்நட்டின் பயன்கள் – செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வு:

தற்போது உடலில் செரிமான பிரச்சனையால் எண்ணற்ற நோய்கள் ஏற்படுகின்றன மேலும் இது மலச்சிக்கல் போன்ற நோய்களையும் ஏற்படுத்துகிறது. நமது உடலில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியா மற்றும் பிற நுண்ணுயிர்களை பாதுகாப்பாக வைத்திருப்பது நமது வயிற்றுப் பகுதியில் வேலை ஆள் தான்.

இது போன்ற உறுப்புகள் செயலிழப்பதன் மூலம் வயிறு செரிமானம் பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இதனை தடுப்பதற்கு எளிமையாக இந்த வால்நட்டை தினம் தினம்.

ADVERTISEMENT

வால்நட்டை தினமும் சாப்பிடுவதால் குளிரில் ஏற்படும் வீக்கம் உடல் பருமன் புற்றுநோய் மற்றும் உடலில் ஏற்படக்கூடிய பல்வேறு விதமான நோய்களை தடுத்து நிறுத்துகிறது.

வயிறு சம்பந்தமான செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் அக்ரூட் பருப்பு வகைகளை தினம் தினமும் சாப்பிடுவதால் இந்த பிரச்சினைகள் அனைத்தையும் எளிமையாக சரி செய்து விடலாம். மேலும் வயிற்றுப் பகுதியில் இருக்கக்கூடிய அனைத்து வகையான சுரப்பிகளையும் இந்த வால்நட் சாப்பிடுவதால் சுரக்கச் செய்வதால் உடலில் எந்த வித சிக்கலும் இல்லாமல் குணப்படுத்துகிறது.

வால்நட் பயன்கள் – கண்ணிற்கு ஏற்படும் பயன்கள்:

பார்வை குறைவு மற்றும் தூர பார்வை கிட்ட பார்வை ஆகிய நோய்களுக்கு இந்த வால்நட் பருப்பை சாப்பிடுவதன் மூலம் எண்ணற்ற பயன்கள் ஏற்படுகின்றது. அதாவது உடலில் ஏற்படக்கூடிய அலர்ஜி போன்ற வியாதிகளுக்கும் இது மருந்தாக அமைகின்றது.

தீராத நோயான நீரிழிவு நோய் மற்றும் வாத நோய் போன்ற எண்ணற்ற நோய்களுக்கும் இந்த வால்நட் பருப்புகள் ஒரு மருந்தாக அமைகின்றது.

வால்நட் பருப்பு வகைகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பயன்கள்:

தற்போது மொபைல் போனை பயன்படுத்துவர்கள் அதிகமானவர்க்கு தூக்கமின்மை பிரச்சனை ஏற்படுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. அவ்வாறு தூக்கமின்மை ஏற்படுவதாலும் உடலில் பல்வேறு வகையான பிரச்சனைகள் ஏற்படுகின்றது இதனை தடுப்பதற்கு வால்நட் பருப்புகள் தினம் தினம் சாப்பிடுவதால் நல்ல ஆழ்ந்த தூக்கம் வருவதற்கு உதவுகிறது.

வால்நட் பருப்பில் உள்ள மெலட்டோனின் என்னும் ஊட்டச்சத்து நம்முடைய உடலில் உள்ள மூளைக்கு சென்று மூளை ஓய்வு எடுப்பதற்கு உதவுகிறது. எனவே தூக்கமின்மை பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த வால்நட் பருப்பை தினம் தினமும் சாப்பிட்டு வரலாம்.

ADVERTISEMENT

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வால்நட் பரப்புகள் அதிகரிக்கின்றன. எனவே நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரிப்பதன் மூலம் நமது உடல் ஆரோக்கியத்துடன் வைத்திருப்பதற்கு நாம் அதற்கு உதவுகின்றோம். மேலும் ஒரு ஆய்வில் கணைய புற்றுநோய் அபயத்தை தடுப்பதாக இந்த வால்நட் பருப்புகள் உதவுவதாக ஆதார் பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.

தினமும் வால்நட் பருப்புகளை சாப்பிடலாமா:

ஆம் தினமும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட வால்நட் பருப்புகளை சாப்பிடுவதன் மூலம் நம் உடல் சிறந்த ஆரோக்கியத்துடன் விளங்குவதோடு மட்டுமில்லாமல் எண்ணற்ற நோய் எதிர்ப்பு சக்தியையும் கூட்டுகிறது. எனவே எந்த வித நோய்களும் இல்லாமல் அதிக காலம் இருப்பதற்கு இது உதவி செய்கிறது.

• வால்நட் பருப்புகள் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைப்பதாக சான்றோர் நிரூபிக்கப்பட்டதால் வெளிநாட்டவர்கள் இதனை அதிக அளவு பயன்படுத்துகின்றனர்.

• பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோயிலிருந்து இந்த வால்நட் பருப்புகள் அவர்களை காப்பாற்றுகிறது.

• மேலும் கணைய புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை தடுப்பதாக இது மிகப்பெரிய ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

• புற்றுநோய் சம்பந்தமான அனைத்து வியாதிகளையும் வால்நட் பருப்புகள் தீர்த்து விடுவதால் இதனை தினமும் சாப்பிடுவது நல்லது.

ADVERTISEMENT
கம்பு தானியத்தின் மருத்துவ குணங்கள்
மாதவிடாய் ஒரே நாளில் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்