ADVERTISEMENT
gold price

தங்கம் விலை 2-வது நாளாக தொடர் சரிவு மிகுந்த மகிழ்ச்சியில் நகை பிரியர்கள் || சென்னை, மதுரை, கோவையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் விலை 2-வது நாளாக தொடர் சரிவு மிகுந்த மகிழ்ச்சியில் நகை பிரியர்கள் || சென்னை, மதுரை, கோவையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

gold price

கிட்டத்தட்ட ஒரு 3-ஆண்டு காலமாகவே தங்கம் விலை அனைவரையும் பயமுறுத்திக்கொண்டு கிடுகிடு வென உயர்ந்து கொண்டிருந்தது. ஆனால், இந்த வருடம் மார்ச் மாதம் முதல் தங்கம் தங்கம் விலை சற்று ஏற்ற, இறக்கமாக குறைந்து காணப்பட்டது.

அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித அறிவிப்புக்கு பின் தங்கம் விலை தொடர்ந்து குறைய தொடங்கியது. பெடரல் ரிசர்வ் வங்கி தனது 23 வருட உச்ச வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்ததன் மூலம் தங்கம் விலை 2-வது நாளாக குறைந்து காணப்படுகிறது.

இன்று ரீடைல் சந்தையில் 10-கிராம் 22-கேரட் தங்கத்தின் விலை 150-ரூபாய் குறைந்து 61,850 ரூபாய்க்கு விற்கப்படுகிறது அதுபோன்று 24-கேரட் தங்கம் விலை 170-ரூபாய் குறைந்து 67,470 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ரீடைல் பங்குச்சந்தையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 120-ரூபாய் குறைந்து 49,480-ரூபாயாக விற்கப்படுகிறது. வெள்ளி விலை 1000-ரூபாய் உயர்ந்து 80,500 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10-கிராம் 135-ரூபாய் குறைந்து 23,990 ஆக உள்ளது.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய 1-சவரன் தங்கத்தின் விலை:

• டெல்லி – 49,120 ரூபாய்

ADVERTISEMENT

• சென்னை – 49,450 ரூபாய்

• மதுரை – 49,450 ரூபாய்

• கோயமுத்தூர் – 49,450 ரூபாய்

• மும்பை – 49,000 ரூபாய்

• கொல்கத்தா – 49,000 ரூபாய்

• பெங்களூர் 49,00 ரூபாய்

ADVERTISEMENT

• ஹைதராபாத் 49,000 ரூபாய்

• புனே – 49,000

• கேரளா – 49,000

• அகமதாபாத் – 49,040 ரூபாய்

• லக்னோ – 49,120 ரூபாய்

1-கிலோ வெள்ளி விலை:

• சென்னை – 80,500 ரூபாய்

ADVERTISEMENT

• மதுரை – 80,500 ரூபாய்

• கோயம்புத்தூர் – 80,500 ரூபாய்

• டெல்லி – 77,500 ரூபாய்

• மும்பை – 77,500 ரூபாய்

• ஹைதராபாத் – 80,500 ரூபாய்

• கேரளா – 80,500 ரூபாய்

ADVERTISEMENT

• பெங்களூர் – 76,000 ரூபாய்

• லக்னோ – 77,500 ரூபாய்

• கொல்கத்தா – 27,500 ரூபாய்

10-கிராம் பிளாட்டினம் விலை:

• டெல்லி – 23,990 ரூபாய்

• பெங்களூர் – 23,990 ரூபாய்

• ஹைதராபாத் – 23,990 ரூபாய்

ADVERTISEMENT

• கேரளா – 23,990 ரூபாய்

• சென்னை – 23,990 ரூபாய்

• மதுரை – 24,310 ரூபாய்

• கோயம்புத்தூர் – 23,990 ரூபாய்

• கொல்கத்தா – 23,990 ரூபாய்

Leave a Reply