நாவல் பழம் தீமைகள் || Naval Palam Benifits in Tamil
Naval Palam Benifits in Tamil || naval palam in english:
நாவல் பழம் தீமைகள்:- ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, மாதுளை, மாம்பழம் இது போன்ற பழங்களின் வரிசையில் நம் உடம்பிற்கு ஆரோக்கியம் தரக்கூடிய பழங்களில் ஒன்றுதான் நாவல் பழம். இது சர்க்கரை நோய்களுக்கு சிறந்த தீர்வு தருகிறது. அதுமட்டுமில்லாமல், குடல் புண் மற்றும் கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
அனைத்து வகையான பழங்களில் நன்மைகள் இருந்தாலும் கண்டிப்பாக அதில் ஏதேனும் ஒரு சில தீமைகள் இருக்கும். அதுபோன்றுதான் இந்த நாவல் பழத்தில் சில தீமைகள் இருக்கிறது. அந்த தீமைகளை பற்றியும் நாவல் பழத்தின் நன்மைகளைப் பற்றியும் இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
naval palam colour in english || naval palam colour:
இந்த நாவல் பழம் கருமை நிறத்தில் காணப்படும். மரத்தின் இலைகள் பச்சை நிறத்திலும், இதன் காய்கள் பச்சை நிறம் கலந்த செந்நிறமாக காணப்படும்.
நாவல் பழம் நன்மைகள் || நாவல் பழம் பயன்கள்:
1. இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது:
நாவல் பழத்தில் நார்த்தத்து மற்றும் பிளாவனாய்டுகள் அதிக அளவு காணப்படுகிறது. இதனால், இது இதயம் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகளை அதிகரிக்க இந்த நாவல் பழம் பயன்படுவதாக பல்வேறு மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. மாரடைப்பு மற்றும் இதய நோய்களுக்கு எல்டிஎல் அல்லது கெட்ட கொழுப்பு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
2. இரத்த சோகையை கட்டுப்படுத்துகிறது:
இரும்பு சத்து குறைபாட்டால் ஏற்படும் நோய் தான் இரத்த சோகை நாவல் பழத்தில் இரும்புச்சத்து என்பது அதிக அளவு காணப்படுகிறது. எனவே, நாவல் பழம் சாப்பிடுவதன் மூலம் இரத்த சோகை மற்றும் இரத்த சோகையினால் ஏற்படும் பக்கவிளைவுகள், உடல் பலவீனமாதல், தலைவலி, உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்து அதற்கு தேவைப்படும் இரும்புச் சத்தை உடலுக்கு அளிக்கிறது.
3. எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது:
நாவல் பழத்தில் அதிக அளவு இரும்புசத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனிஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் காணப்படுவதனால் இது எலும்புகளை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்பு கட்டமைப்பின் முக்கிய மூலக்கூறு ஆகும்.
எனவே, இதில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிக அளவு காணப்படுவதனால் எலும்பு வலிமை அடைவதற்கு பெரிதும் உதவியது.
4. நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குகிறது:
நாவல் பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆண்டிபயாட்டிக் அதிக அளவு காணப்படுகிறது. இது உடம்பில் உள்ள பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை நம் உடலுக்கு அளிக்கிறது. வைட்டமின்-சி பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற நுண்ணுயிர் கிருமிகளை கொன்று உடலை பாதுகாக்கும் திறன் கொண்டது. இதனால், வெள்ளை இரத்த அணுக்கள் உற்பத்தி உடம்பில் அதிகரிக்க ஊக்கப்படுத்துகிறது.
5. தோல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது:
நாவல் பழத்தில் அதிக அளவு ஆன்டி பாக்டீரியா மற்றும் ஆண்டி ஆக்சிடென்ட் போன்றவை காணப்படுவதால் இது சருமத்திற்கு மிகவும் நல்லது அது மட்டும் இல்லாமல் தோல் சம்பந்தமான அது மட்டும் இல்லாமல் தோல் பல்வேறு வகையான பிரச்சனைகளை தடுக்கிறது.
நாவல் பழம் தீமைகள்:- தோல் செல்களில் ப்ரீரெடிக்களால் ஏற்படும் ஆக்சிஜனேற்ற சேதத்தை தடுக்கிறது. தோல் செல்கள் சேதம் அடைவதனால் தோல் சுருக்கங்கள், வயதான அறிகுறிகள் போன்ற பல்வேறு வகையான தோல் சம்பந்தமான நோய்கள் உடம்பில் ஏற்படுகின்றது.
நாவல் பழத்தில் உள்ள ஆண்டி பாக்டீரியல் பண்புகள் சருமத்தை வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களிடமிருந்து பாதுகாத்து முகப்பரு, புண், சொரி சிரங்கு, தோல் அரிப்பு போன்ற பல்வேறு வகையான தொற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது.
நாவல் பழம் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாமா:
• கர்ப்பிணி பெண்கள் நாவல்பழத்தினை ஒரு நாளுக்கு 7 அல்லது 8 பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.
• பால் குடித்த பிறகும் அல்லது வெறும் வயிற்றிலையோ, நாவல் பழத்தினை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், இதனால் அசிடிட்டி அல்லது அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அதனால், இதை தவிர்ப்பது நல்லது.
• கர்ப்பிணி பெண்கள் அளவுக்கு அதிகமாக நாவல் பழம் சாப்பிட்டால் மார்பக வலி மற்றும் தொண்டை எரிச்சல் போன்ற பிரச்சனைகள் வர நேரிடும்.
• எனவே, கர்ப்பிணி பெண்கள் தகுந்த அளவில் நாவல் பழத்தினை சாப்பிடுவது மிகவும் நல்லது.
நாவல் பழம் கொட்டை பொடி || நாவல் கொட்டை பொடி செய்வது எப்படி:
நாவல் பழங்களை சாப்பிட்ட பிறகு அதன் விதைகளை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனை நன்றாக வெயிலில் காயவைத்து உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு உரலிலோ அல்லது மிக்ஸிலோ கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து தண்ணீர் விடாமல் நன்றாக பவுடர் போல் இடித்து அல்லது அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இது போன்று தான் நாவல் பழ பொடி தயாரிக்க வேண்டும்.
நாவல் கொட்டை பொடி பயன்கள் || நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்:
1. நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த நாவல் பல கொட்டை பொடிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த மிகவும் உதவுகிறது. இதனை, தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு நேரங்களிலும் 2-டீஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் ஒரு மாதத்திற்குள் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
2. கல்லீரல் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்து கல்லீரலை வலிமைப்படுத்துகிறது.
3. உடலை சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்கிறது.
4. இதில், அதிக அளவு கால்சியம் மற்றும் இரும்பு சத்து காணப்படுவதனால், எலும்புகளை வலிமைப்படுத்த மிகவும் உதவுகிறது.
5. உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஜீரண சக்தியையும் அதிகரிக்கிறது.
6. கர்ப்பிணி பெண்கள் அளவுக்கு அதிகமாக நாவல் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
7. நாவல் பழ கொட்டை பொடியில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு, வைட்டமின்- C அதிக அளவு காணப்படுகிறது. இதன் காரணமாக, நம் உடம்பில் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு மிகவும் உதவி செய்கிறது.
நாவல் பழம் தீமைகள்:
• நாவல் பழத்தில் அதிக அளவு அமிலத்தன்மை இருப்பதனால் இந்த பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது நெஞ்சு எரிச்சல், வயிற்றுப்புண் மற்றும் பசியின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
• கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒரு நாளைக்கு 5 அல்லது 6 நாவல் பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.
• அதுபோன்று வெறும் வயிற்றிலையோ அல்லது பால் குடித்த பிறகு நாவல் பழத்தை சாப்பிடக்கூடாது. அதுபோன்று சாப்பிடும் நேரத்தில் மார்பக வலி, நெஞ்சு எரிச்சல் மற்றும் தொண்டை எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
• அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கும் நபர்கள் நாவல் பழத்தை கட்டாயமாக சாப்பிடக்கூடாது. ஏனென்றால், இது அறுவை சிகிச்சையின் போது சர்க்கரை அளவை உடம்பில் குறைத்து விடும்.
நாவல் பழம் ஆண்மை:
நாவல் பழம் தீமைகள்:- நாவல் பழத்தில் லைகோபைன் என்னும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் காணப்படுகிறது. இது இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதுடன் ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளான ஆண்மை இழப்பு மற்றும் விறைப்புத்தன்மை குறைபாடு போன்றவற்றை சரி செய்கிறது.
மருத்துவ குறிப்பு:
நாவல் பழம் சாப்பிட்டால் என்ன நன்மை?
நாவல் பழம் தீமைகள்:- நாவல் பழத்தில் அதிக அளவு பாஸ்பரஸ், இரும்புசத்து, கால்சியம், வைட்டமின் சி போன்ற தாது பொருட்கள் அதிகம் நிறைந்துள்ளது. நாவல் மரத்தின் இலை, மரபட்டை,பழம் மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்ததாக சித்த மருத்துவத்தில் கூறப்படுகிறது. நாவல் பழம் மற்றும் அதன் விதைகள் ஸ்டார்ட்ஸ் சர்க்கரையாக மாறுவதை கட்டுப்படுத்துகிறது.
நாவல் கொட்டை விலை:
நாவல் பழம் தீமைகள்:- காய்ந்த நிலையில் உள்ள நாவல் பழ கொட்டை கிலோ 300-ரூபாய் முதல் 320-ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதுபோன்று, 100-கிராம் நாவல் பவுடர் 32-ரூபாய் முதல் 40-ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
Read Also:- ஆவாரம் பூ தீமைகள்