IPL-2024 சிஎஸ்கே அணியின் அடுத்த போட்டிக்கான டிக்கெட் விலை திடீரென குறைப்பு || 2-வது போட்டிக்கான டிக்கெட் விற்பனைகள் இன்று முதல் தொடக்கம் மகிழ்ச்சியில் சி.எஸ்.கே ரசிகர்கள்
ipl trending news in tamil: ஐபிஎல் 2024-ஆம் ஆண்டு 17-வது சீசன் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏ.ஆர்.ரகுமான் போன்ற இசைப்புயல்கள் கலந்துகொண்டு கோலாகலமான முறையில் பிரமாண்டமாக தொடங்கி வைத்தனர். இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.ஐபிஎல் தொடரின்…