திரிகடுகம் – பதினெண் கீழ்க்கணக்கு
திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு திரிகடுகம் என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. இந்த நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரி-மூன்று கடுகம்-காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்து பொருட்கள் கொண்டுள்ளது. சுக்கு, மிளகு, திப்பிலி, என்னும் மூன்று…