You are currently viewing வங்கி அக்கௌன்ட் குலோசிங் செய்வது எப்படி – Account Closing Letter In Tamil

வங்கி அக்கௌன்ட் குலோசிங் செய்வது எப்படி – Account Closing Letter In Tamil

வங்கி அக்கௌன்ட் குலோசிங் செய்வது எப்படி – Account Closing Letter In Tamil

Account Closing Letter In Tamil

Account Closing Letter In Tamil: நாம் நம் வங்கியின் சேமிப்பு கணக்கை முடிப்பதற்கு வங்கியில் இருக்கும் மேலாளர் அய்யா அவர்களுக்கு நாம் எப்படி கடிதம் எழுதுவது என்று பார்ப்போம். (Account closing letter in tamil sample) நம்மில் பல பேர் பணியிடம் மாற்றம் செய்ததால் நம்முடைய வங்கி கணக்கை மற்றொரு பேங்குக்கு மாற்றும்படி நம் கணக்கே க்ளோசிங் செய்வோம். இப்படி பல காரணம் இருப்பதால் அக்கவுண்ட் முடிப்பவர்கள் எப்படி அக்கௌன்ட் கிலோசிங் செய்வது மேல அதிகாரிகளுக்கு கடிதம் எழுதுவது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

அனுப்புநர்:

உங்கள் பெயர்: தமிழ்
வசிக்கும் ஊர்: திண்டுக்கல்
தெரு பெயர்: கே.எஸ். நகர்
மாவட்டம்: திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் தாலுகா

பெறுநர்:

வங்கி மேலாளர் அவர்கள்
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
கே. எஸ். நகர்,திண்டுக்கல்

மதிப்பிற்குரிய ஐயா / அம்மா

பொருள்: ஐயா அல்லது அம்மா தன்னுடைய வங்கி கணக்கை முடித்து வைக்க வேண்டுதல் தொடர்பாக விண்ணப்பம்.

Sbi account closing letter in tamil:

ஐயா வணக்கம் நான் தங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறேன். எனது சேமிப்பு கணக்கு எண் 638372548 ஐயா நான் வேற ஒரு ஊருக்கு ட்ரான்ஸ்பர் ஆகிவிட்டேன் ஆகையால் என்னுடைய சொந்த ஊருக்கு செல்வதால் தங்கள் வங்கியில் என்னுடைய சேமிப்பு கணக்க என்னால் தொடரும் விரும்பவில்லை. எனவே தனது வங்கி கணக்கை முடித்து வைக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன். மேலும் தனது வங்கி கணக்கில் உள்ள பணத்தை என்னிடம்  அனைத்தையும் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நாள்: 04/06/2022

இடம்: திண்டுக்கல்
வசிக்கும் ஊர்: கே.எஸ். நகர்
திண்டுக்கல்.

இப்படிக்கு:

தமிழ் ××××

மேற்குறிப்பு:

உங்களுக்கு மற்றொரு வங்கியில் வங்கி கணக்கு இருந்தால் அதனை முடித்து வைக்க கோரி வங்கி கணக்கில் உள்ள பணத்தை அந்த வங்கிக்கு பணம் மாற்றுமாறு கோரிக்கை வைக்கலாம். கோரிக்கை வைக்கும் போது அந்த வங்கி கணக்கின் அக்கவுண்ட் எண்கள் மற்றும் IFSC CODE போன்றவற்றை நாம் கடிதத்தில் எழுதி காட்ட வேண்டும்.

History tamil

historytamil

Today i am sharing u.s news

Leave a Reply