ADVERTISEMENT
ராமேஸ்வரம் ராமநாதன் கோயில்

ராமேஸ்வரம் ராமநாதன் கோயில் – Rameshwaram Temple History In Tamil

ராமேஸ்வரம் ராமநாதன் கோயில் -Rameshwaram Temple History In Tamil

ராமேஸ்வரம் ராமநாதன் கோயில்

Rameshwaram Temple History In Tamil: ராமநாதசுவாமி ராமேஸ்வரம் திருக்கோயில் இக்கோயில் தேவாரம் பாடல் இடம் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் அவரின் பாடல் பெற்ற இந்த தளம் தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் என்று அமைந்துள்ளது. இந்தியாவில் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாக இந்த தளம் கருதப்படுகிறது. இத்தளத்தில் ஆவணி கொண்ட பாவம் “வீர ராமன்” அவர்கள் வழிவபட்டார். இந்த கோயிலின் மூலவர் பெயர் “ராமநாதசுவாமி” அம்மன் பர்வத வர்த்தினி.

உலகத்திலேயே மிகப்பெரிய பிரகாரத்தைக் கொண்ட தலமாக திருக்கோயில் சிறப்பு பெருகிறது. சிறந்த பித்ரு தோஷ நிவர்த்தித்தனமாகவும் இக்கோயில் வழங்குகிறது. இந்தக் கோழியின் மற்றொரு சிறப்பு 22 தீர்த்தங்கள் இங்கு அமைந்துள்ளது. இப்போதில் அக்கினி திருத்தம் மிக விசேஷமானது. இந்தியாவில் உள்ள புனித தலங்களில் முக்கியமான நான்கு தளங்கள் கருதப்படுகிறது. வடக்கே “பத்ரிநாதம்”, கிழக்கே “ஜகன்நாதம்”, மேற்கு “துவார கநாதம்”, தெற்கு “ராமநாதம்”. மூன்று தளங்கள் வைணவ தளங்களாக அமைந்துள்ளது. இதில் நான்காவது தளமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி சிவன் தளமாக அமைந்துள்ளது. பதஞ்சலி முனிவர் முக்தி பெற்ற தளமும் இதுவே ஆகும்.

ராமேஸ்வரம் கோயில் வரலாறு:

Rameshwaram Temple History In Tamil: ராமாயணத்தில் சீதை கவர்ந்து சென்ற ராவணன் போர் செய்து வெற்றி கண்டன அன்னை சீதாதேவியை மீட்டெடுத்த ராமபிரான். சிறந்த சிவ பக்தனின் ராவணனை போரில் கொன்றதன் மூலம் ராமபிரானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது தசாவதியை நீக்குவதற்காக அவர் அகத்திய முனிவர் உடன் போய் யோசனை கேட்டார் ராமபிரான். அவர் ராமேஸ்வரம் கடற்கரையில் சிவலிங்கத்தை வைத்து பிரதேச செய்து வழிபட்டால் உனக்கு தோசம் நீங்கிவிடும் என்று கூறினார்.

முனிவர் கூறியபடியே அவர் அனுமானிடம் கைலாச பருவத்திற்கு போய் சிவலிங்கத்தை கொண்டு வர வேண்டும் என்று கட்டளையிட்டனர். அவர் சொன்ன நேரத்தில் அனுமான் பல தாமதமானதால் அன்னை சீதாதேவி கடற்கரையில் உள்ள மணலில் ஒரு சிவலிங்கத்தை வடிவமைத்து கொடுத்தார்.

ராம பகவான் முனிவர் சொன்ன நேரத்தில் அந்த லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.இதனால் அவர்களுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் சாபம் அப்போது விலகியது. ராமபிரான் பிரதிஷ்டை செய்த சிவலிங்கமே ராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமியாக அருள் அளிக்கின்றார் எம்பெருமான்.

ADVERTISEMENT

காசி ராமேஸ்வரம் யாத்திரை செல்லும் முறை:

Rameshwaram Temple History In Tamil: காசி ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் இராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம் முதலில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசிக்கு சென்று அங்கு இருக்கும் கங்கை திருத்தத்தில் மணலை போட்டு விட்டு காசி விஸ்வநாதருக்கு அக்கினி தீர்த்தத்தின் மூலம் அபிஷேகம் செய்துவிட்டு, பின்னர் காசியில் இருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து ராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

ராமேஸ்வரம் கோவிலின் வழிபடும் முறைகள்:

ராமேஸ்வரம் கோயிலில் வழிபட வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்தம் சமுத்திரத்தில் நீராடி விட்டு தான் கோவிலுக்கு செல்ல வேண்டும். கோயிலில் உள்ளே இருக்கும் 22 தீர்த்தத்தில் குளித்துவிட்டு நம் உடையை மாற்றிக்கொண்டு. பின்னர் சுவாமியே தரிசனம் செய்ய வேண்டும் என்பதை ஐதீகம்.

ராமேஸ்வரம் அம்மன் சன்னதி:

இக்கோயிலில் இருக்கும் அம்மன் பெயர் பர்வத வர்தனி அம்பிகை. பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் சுவாமி நிறுவிய ஸ்ரீ சக்கரம் உள்ளது. சக்தி படங்களில் தளம் செய்து விடும் ஆகும். அம்பிகைக்கு சித்திரை புறப்பட்டு சந்தன காப்பு பூஜை அலங்காரம் செய்கின்றனர்.

கோயிலில் அம்மன் சன்னதியில் பிரகாரத்தில் வீடணன் அமைத்த ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட கோலத்தில் பெருமாள் காட்சி அளிக்கிறார் அம்பாள் சன்னதியில் மற்றும் மேற்கு திசையில் சண்டிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர். முதல் பிரகாரத்தில் சீதை அமைத்த மணல் லிங்கத்திற்கு ராமர் பூஜை செய்யும் போது அவர் சன்னதிஅங்கே அமைந்துள்ளது.

சுவாமி சன்னதிகள்:

ஆயிரம் கணக்கான ருத்ராட்சங்கள் மாலையில் சேர்த்து பின்னப்பட்ட பந்தலில் நடராஜர் சுவாமி காட்சியளிக்கிறார். யோகக்கலையில் தேர்ச்சி பெறவும் நாகதோஷ நிவர்த்தி ஆகும் இந்த சன்னதியில் நாக வடிவில் இருக்கிற பதஞ்சலி முனிவரிடம் பக்தர்கள் வேண்டிக் கொள்கிறார்கள்.

இரண்டு லிங்கங்களுக்கு இடையில் சரஸ்வதி, சங்கர நாராயணர், அர்த்தநாரிசுவரர்,ஏகாதச ருத்ரலிங்க, சன்னதியில் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

ராவணனின் சகோதரன் குபேரன் ஆனது எப்படி செல்வங்களின் அதிபதி எப்படி ஆனார்:

இக்கோயிலில் 22 தீர்த்தங்களும் வெளியே 22 தீர்த்தங்களும் இருப்பதாக கூறப்படுகின்றன. ஆலயத்தில் இருக்கக்கூடிய 22 தீர்த்தங்கள் கிணறுகளாக அமைக்கப்பட்டுள்ளன.

வெளியில் இருக்கக்கூடிய 22 தீர்த்தங்கள் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ள அக்கினி திருத்தம் எனும் கடல் அமைந்துள்ளதாக கோயில் கூறப்படுகிறது.

ஏன் அக்னி தீர்த்தம் என அழைக்கப்படுகிறார்கள்:

Rameshwaram Temple History In Tamil: ராவண்கிட்ட இருந்து மீட்கப்பட்ட சீதாதேவி தான் கற்பை நிரூபிக்க அக்கினிப் பிரவேசம் செய்ய வைத்த ராமன் அப்போது சீதையின் கற்பு திறன் அக்கினியை சுற்றதாகும் அதை தாங்க முடியாத அக்கினி பகவன் கடலில் மூழ்கி தன் வெப்பத்தை தணித்துக் கொண்டதாக புராணங்கள் கூறியது. இதன் காரணமாக அக்கினி தீர்த்தம் என பலரும் அழைக்கப்படுகிறார்கள்.

அக்கினி தீர்த்தக் கரையில் ஆடி அமாவாசை அன்று மகாலய அமாவாசை தை அமாவாசை இந்த நாட்களிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பல்லாயிரம் மக்கள் கூடுவதாக வழக்கம்.

படி லிங்கம் பூசைகள்:

கர்ப்ப காலத்தில் இருக்கின்ற ஆதிசங்கர பிரதிசுடை செய்த படிய லிங்கத்திற்கு தினந்தோறும் காலை 5 மணி முதல் 6 மணி வரை லிங்கத்திற்கு பால அபிஷேகம் செய்யப்படுகிறார்கள்.

பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரம் ராமேஸ்வரம்:

கோயிலின் பிரசித்தி பெற்ற மூன்றாம் பிறகரத்தின் தற்போதைய 1212 தூண்கள் கூடிய இந்தப் பிரகாரம் 690 அடி நீளம் 435 ஆவது அகலம் 22 அடி உயரம் கொண்டது. தென்னிந்திய கோவில் போலவே இந்த கோயிலும் நான்கு பெரிய மடலால் சொல்லப்பட்டது.

ADVERTISEMENT

கிழக்கு இருந்து மேற்காக 865 அடி நீளமும் படைக்கு இருந்து தெற்காக 657 அடி நிலமும் கொண்டு கிழக்கு மேற்கு இரண்டு பெரிய கோபுரங்களும் கொண்டது. இந்த கோயில் உலகிலேயே நீளமான பிரகாரங்கள் கொண்டுள்ளனர் கிழக்கு மற்றும் மேற்கு வெளிப் பிரகாரங்களின் தனித்தனியே 400 அடிகள் வடக்கும் மற்றும் தெற்கு வெளிப்பிரகங்களின் தனித்தனி 640 அடிகள் என அமைந்திருக்கிறது.

கிழக்கு தெற்கு உட்பிரகங்களின் நீளம் 224 அடிகள் மற்றும் வடக்கு தெற்கு உட்பிரகாரங்களின் நீலம் 352 அடிகலாலும் மொத்த பிரகாரங்களின் நீலம் 3850 அடி என கோயில் அமைக்கப்பட்டுள்ளன. வெளிப் பிரகாரங்களில் மட்டும் 1200 தூண்கள் இங்கு அமைந்துள்ளன.

ராமேஸ்வரம் கோயிலின் முக்கிய திருவிழாக்கள்:

1. மகா சிவராத்திரி
2. பங்குனி உத்திரம்
3. திருக்கார்த்திகை
4. மார்கழி திருவாதிரை
5. தை அமாவாசை
6. ஆடி அமாவாசை
7. மஹாளய அமாவாசை

ராமநாத சுவாமி திருக்கோயிலின் அமைப்புகள்:

Rameshwaram Temple History In Tamil: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் திருக்கோயில் அமைந்துள்ளது. ராமநாத சுவாமி கோவில் 1212 தூண்கள் 690 அடி நீளம் 435 அடி அகலம் எங்க கோயில் பிரகாரம் அமைந்துள்ளது. இக்கோயில் மூர்த்தி’ ஸ்தலம்’ தீர்த்தம் என்ற மூன்றுக்கும் கீர்த்தி பெற்றது.

இந்த கோயிலில் இறைவனுக்கு ஆறுகால பூஜைகள் நடைபெறுகிறது இத்தளத்தில் எம்பெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள் பாரிக்கிறார் சுவாமியின் கோவில் சன்னதி கிழக்கே நோக்கி அமர்ந்திருக்கிறது.

ராமேஸ்வரம் 22 தீர்த்தங்களும் அதன் பலன்களும்:

கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் கடலில் தான் நீராட வேண்டும் அதன் பின்னர் கோயில் உள்ளே இருக்கும் 22 தீர்த்தங்களின் அம்சங்கள்.

ADVERTISEMENT

1. மகாலட்சுமி தீர்த்தம்-செல்வ வளம் பெறலாம்

2. சாவித்திரி தீர்த்தம்-பேச்சாற்றல் பெறலாம்

3. காயத்ரி தீர்த்தம்-உலக நன்மைகள் உண்டாகும்

4. சரஸ்வதி தீர்த்தம்-கல்வியில் சிறந்து விளங்கலாம்

5. சங்கு தீர்த்தம்-வசதிகள் நிறைந்த வாழ்க்கை அமையும்

6. சக்கர தீர்த்தம்-மனதில் திடம் பெறலாம்

ADVERTISEMENT

7. சேது மாதவ தீர்த்தம்-காரியங்கள் தடைகளை கடந்து வெற்றி பெறலாம்

8. நலத் தீர்த்தம்-அனைத்து தடைகளும் அகளும்

9. நீல தீர்த்தம்-எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்

10. கவய தீர்த்தம்-பகைகள் மறையும்

11. கவாட்ச தீர்த்தம்-கவலைகள் நீங்கும்

12. கந்தமான தீர்த்தம்-எந்தத் துறையிலும் வல்லுனர் ஆகலாம்

ADVERTISEMENT

13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்-பிரம்மஹத்தி தோசம் நீங்கும்

14. கங்கா தீர்த்தம்-நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும்

15. யமுனை தீர்த்தம்-உயர் பதவிகள் அதிகாரங்கள் வந்து சேரும்

16. கயா தீர்த்தம்-நம் முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கும்

17. சர்வ தீர்த்தம்-எந்தப் பிறவியிலும் நாம் செய்திருந்த பாவங்கள் அகழும்

18. சிவ தீர்த்தம்-எல்லா விதமான பிணிகளும் நீங்கும்

ADVERTISEMENT

19. சத்யா மிர்த தீர்த்தம்-ஆயுள் விருத்தி பெறலாம்

20. சந்திர தீர்த்தம்-கலைகளில் ஆர்வம் உண்டாகும்

21. சூரிய தீர்த்தம், எதிலும் முதன்மை ஸ்தானத்தை அடையலாம்

22. போடி தீர்த்தம்-முக்தியை நமக்கு வழங்குகிறது

தீர்த்தங்கள் 22 நமக்கு தரக்கூடிய பலன்கள் ஆகும்.

ராமேஸ்வரம் கோவில் கும்பாபிஷேகம் எப்போது நடைபெற்றது:

ADVERTISEMENT

ராமேஸ்வரம் கோயிலின் முதல் கும்பாபிஷேகம் 1948 இல் நடைபெற்றது. அடுத்த நீண்ட நாட்களுக்கு பிறகு இரண்டாவது கும்பாபிஷேக விழா 1975-ல் நடைபெற்றது. பின்னர் மூன்றாவது கும்பாபிஷேக விழா 2001 ஆம் ஆண்டு நடைபெற்றது அதன் பின்னர் 14 ஆண்டுகளுக்குப் பின் அடுத்த கும்பாபிஷேக விழா நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

ராமேஸ்வரம் கோயில் நடை திறக்கும் நேரம்:

1. காலை 4 மணி முதல் மதியம் 1 மணி

2. மதியம் 3 மணி முதல் இரவு 8.30 மணி

ராமேஸ்வரம் ராமநாத கோவில்:

மூலவர் – ராமநாத சுவாமி
உற்சவர் – அதிகார நந்தி
தாயார் – பர்வத வர்த்தினி
தல தீர்த்தம் – 22 தீரத்தங்கள்
தல விருட்சம் – பல, ஆலமரம், வில்வம்
புராண பெயர் – கந்தமாதான பர்வதம், திருவிராமேச்சுரம்
பழமை – 2000 வருடங்களுக்கு மேல்
நேரம் – காலை 4 மணி முதல் மதியம் 1 மணி வரை
மாலை – 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை
கோவிலின் அமைவிடம் – ராமேஸ்வரம்
மாவட்டம் – ராமநாதபுரம்
மாநிலம் – தமிழ்நாடு

இதையும் படிக்கலாமே
கணக்கம்பட்டி சித்தர் ஜீவசமாதி
தஞ்சாவூர் பெரிய கோவில் வரலாறு
பழனி முருகனின் கோவில் வரலாறு
மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் வரலாறு
கள்ளர் கோவிலின் வரலாறு

Leave a Reply