பான் டி மாத்திரை நன்மைகள் – Pan D Tablet Uses in Tamil
பான் டி மாத்திரை நன்மைகள்:- நாம் எல்லோருக்கும் பொதுவாக அடிக்கடி நம் உடலில் ஏற்படும் நோய்த்தொற்றுகள்.சளி, இருமல், காய்ச்சல், உடம்பு வலி, கை கால் வலி, தலைவலி, போன்ற பல்வேறு விதமான நோய்களுக்கு நாம் நாட்டு மருந்து மற்றும் ஆங்கில மருந்து சாப்பிடுவது வழக்கம். அப்படி நாம் சாப்பிடும் மருந்துகளில் நன்மைகள் தீமைகள் பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியம் தானே. நாம் இந்த பதிவில் பான் டி மாத்திரை நாம் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படக்கூடிய பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி நாம் முழுமையாக தெரிந்து கொள்ளலாம் வாங்க நண்பர்களே.
1. நாம் எல்லோரும் காலையில் நாம் சரியான முறையில் உணவுகள் சாப்பிடாமல் இருந்திருப்போம் அப்படி இருப்பவர்கள் இறப்பையில் அல்சர்கள் புண் சிறுகுடல் பெருங்குடல் புண்கள் ஹோண்டா விட்டால் நான் பாதிக்கப்பட்டு இருப்போம் நாம் வயிற்றில் உள்ள புண்களை சரி செய்ய பான் டி மாத்திரை சாப்பிடுவதால் நம் வயிற்றுப் புண் குறையும் சரி செய்ய பயன்படுகிறது.
2. நம் உடல்நிலை சரியில்லாத போது ஏற்படக்கூடிய வாந்திகள் மற்றும் குமற்றுகள் போன்றவற்றை குணப்படுத்த இந்த பான் டி மாத்திரை உதவி செய்கிறது.
3. நம் வயிற்றில் ஏற்படக்கூடிய எரிச்சல் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற நோய்களை சரி செய்ய பான் டி மாத்திரை சாப்பிடுவதால் குணமடைகிறது.
4. உடம்பில் அடிக்கடி ஏற்படக்கூடிய பிரச்சனைகள் வயிற்று வீற்கம், ஏப்பம், அஜீரண கோளாறு,இரைப்பையில் கட்டிகள், போன்றவற்றை குணப்படுத்தவும் இந்த பான் டி மாத்திரை நமக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது.
நாம் பான் டி மாத்திரை சாப்பிடுவதால் நம் உடலில் ஏற்பட க்கூடிய செயல்முறைகள்:
1. நான் இந்த மாதிரி உட்கொண்ட பின்னர் அதை நாம் உடலில் கரைந்து ரத்தத்தில் கலக்க செய்கிறது. அதன் பின்னர் நம் உடம்பில் அமிலம் சுரப்பதற்கு காரணமாக இருக்கும் புரோட்டன் பன்பின் செயலை தடுக்கின்றது.
2. நம் உடம்பில் ஏற்படக்கூடிய புரோட்டின் பண்பும் செயல்களை தடுப்பதால் நம் வயிற்றில் ஏற்படக்கூடிய நோய்களை அதை தடுக்க உதவி செய்கின்றது.
பான் டி மாத்திரை மாத்திரையில் சாப்பிடுவதால் என்ன பக்க விளைவுகள் ஏற்படும்:
பான் டி மாத்திரைகள் நாம் சரியான முறையில் சாப்பிட வேண்டும் அப்படி இல்லை என்றால். நமக்கு அடிக்கடி மயக்க உணர்வு, உடல் சோர்வுகள், தலைவலி, போன்ற பக்க விளைவு பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
கண்பார்வை மங்கலாக தெரிதல் காய்ச்சல்கள் மற்றும் மார்பு வலிகள்,மார்பு வீக்கம், போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட உள்ளது. வயிற்று வலி,வயிற்றுப்போக்கு, நெஞ்சு எரிச்சல், தசை வீக்கம், நம் உடலில் தோலின் அரிப்பு,தோள்கள் சிவந்து போகுதல், போன்ற பல பக்க விளைவுகள் ஏற்படலாம்.
யார் யார் பான் டி மாத்திரைகள் சாப்பிட கூடாது:
கர்ப்பிணி பெண்கள் அவர்கள் மருத்துவர் அறிவுரை கேட்டு ஆலோசனை செய்தனர் வண்டி மாத்திரையை பயன்படுத்தலாம். அவற்றின் முன்னால் கர்ப்பிணி பெண்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் மாத்திரை சாப்பிடக்கூடாது.
இதய நோய் கல்லீரல் நோயை சிறுநீரக நோய்கள் இவற்றால் பாதிக்கப்பட்ட உள்ளவர்கள். இந்த மாதிரி சாப்பிடக்கூடாது அப்படி சாப்பிட விரும்பினால் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்த பின்னர் சாப்பிடுவது அவசியம்.
பான் டி மாத்திரையை நாம் எந்த நேரங்களில் சாப்பிட கூறுகிறாரோ மருத்துவர் அப்பொழுது நாம் சாப்பிட வேண்டும்.