ADVERTISEMENT
பழைய 20 ரூபாய் நோட்டு உங்களிடம் இருக்கா

பழைய 20 ரூபாய் நோட்டு உங்களிடம் இருக்கா ? இப்போதே ரூ.6 லட்சம் சம்பாதிக்கலாம் || அருமையான வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க

பழைய 20 ரூபாய் நோட்டு உங்களிடம் இருக்கா ? இப்போதே ரூ.6 லட்சம் சம்பாதிக்கலாம் || அருமையான வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க

பழைய 20 ரூபாய் நோட்டு உங்களிடம் இருக்கா

சோசியல் மீடியாக்களில் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வரும் ஒரு தகவல் தான் பழைய 20-ரூபாய் நோட்டுகள் இருந்தால் லட்சக்கணக்கில் நாம் சம்பாதிக்கலாம் என்று ஒரு செய்தி பரவி வருகிறது. அது எப்படி என்று தெரியுமா?

தற்போது ரிசர்வ் வங்கி பழைய 20-ரூபாய் நோட்டுக்களை மாற்றம் செய்து புதிய 20-ரூபாய் நோட்டுகளாக வெளியிட்டு வருகிறது. அதற்கு ஏற்றது போல் 10-ரூபாய் நோட்டுகள் தற்போது பெருமளவில் கிடைப்பதில்லை. பழைய 10-ரூபாய் நோட்டுகள் இருந்தாலே அதை வைத்து சம்பாதிக்கலாம்.

எப்படி சம்பாதிப்பது:

பழைய 10-ரூபாய் நோட்டில் அதிக அளவு சீரியல் நம்பர்கள் அச்சிடப்பட்டிருக்கும். இந்த சீரியல் நம்பர் மிகவும் முக்கியமானது. அதுவும் 0 நம்பர் அதிகளவில் இருந்தால் இந்த நோட்டுகள் அதிகளவில் டிமாண்டாக வாங்கப்படுகிறது. இதனை விட, முக்கியமாக 9-நம்பர் அதிகம் கொண்ட 10-ரூபாய் நோட்டுகளுக்கு கூடுதல் மதிப்பு தற்போது கிடைத்துள்ளது.

பழைய பத்து ரூபாய் நோட்டின் சீரியல் நம்பரில் 0 என்ற நம்பர் அதிகமாக இருந்தால் அந்த ரூபாய் நோட்டு அதிக அளவு விலைக்கு வாங்கப்படுகிறது. இது போன்று 10-ரூபாய் நோட்டுகளில் அதிக அளவு 0 மற்றும் 9 நம்பர்கள் காணப்பட்டால் அந்த நோட்டுகளை வைத்து நாம் கிட்டத்தட்ட 10-லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

எப்படி விற்பது:

பழைய 20 ரூபாய் நோட்டு:- இது போன்ற நோட்டுக்களை விற்பதற்காகவே https://coinbazzar.com என்ற இணையதள வெப்சைட்யின் மூலமாக விற்கலாம். இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பாக செய்திகள் அதிக அளவில் வெளியிடப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில் பழைய 20-ரூபாய் நோட்டை வைத்து லட்ச கணக்கில் நாம் சம்பாதிக்கலாம் என்று சோசியல் மீடியாவில் தகவல்கள் அதிகளவில் பரவி வருகிறது. இது எப்படி சாத்தியமாகும்? உங்களிடம் 20-ரூபாய் நோட்டு இருந்தால் அதை வைத்து பணம் சம்பாதிக்கலாம். ஆனால், அனைத்து வகையான 20-ரூபாய் நோட்டுக்களுக்கும் பணம் கிடைக்காது.

786-என்ற நம்பர் முதலிலோ அல்லது இறுதியில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அந்த 20 ரூபாய் நோட்டை வைத்து நீங்கள் இலட்சகணக்கில் சம்பாதிக்கலாம். நோட்டின் முன்புறம் வேற எந்த புகைப்படம் அச்சிடாமல் காந்தியின் உருவப்படம் இருக்க வேண்டும். இஸ்லாமிய மக்களின் 786-என்ற நம்பர் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.

இந்த நம்பர் உள்ள நோட்டை லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்குவதற்கும் மக்கள் தயாராக இருப்பதாக சோசியல் மீடியா தற்போது தகவல்களை பரப்பி வருகிறது. இதனால், இந்த அரிய வகை 20-ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால் ஆன்லைனில் OLX-ல் தாராளமாக விற்பனை செய்யலாம். வெறும் 20-ரூபாய்க்கு 6-லட்ச ரூபாய் வரை பணம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

முதலில் நீங்கள் OLX-ல் ஒரு விற்பனையாளராக உங்களுடைய முகவரிகளை பதிவு செய்ய வேண்டும். பிறகு இந்த 20-ரூபாய் நோட்டை தெளிவாக போட்டோ எடுத்து அதை அதில் அப்லோடு செய்ய வேண்டும்.

இந்த 20-ரூபாய் நோட்டின் போட்டோ விளம்பரத்தை பார்க்கும் நபர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள். நாம் ஆன்லைனில் விற்பனை செய்யும் போது இந்த அரிய வகை 20-ரூபாய் நோட்டுகளுக்கு இருக்கும் மதிப்பும், டிமாண்டும் பொருத்தே நமக்கு அதிக அளவு பணம் கிடைக்கும்.இருப்பினும், இந்த ஆன்லைன் வியாபாரத்தில் நாம் முழு கவனத்துடன் இருந்தால் மட்டுமே சம்பாதிக்க முடியும்.

Leave a Reply