நான்மணிக்கடிகை – Nanmanikkatigai
“நிலத்துக்கு அணியன்ப நெல்லும் கரும்பும்”
“அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்”
“இளமைப் பருவத்து கல்லாமை குற்றம்”
நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று இது ஒரு நீதி நூல்கள் ஆகும். விளம்பினால் என்னும் புலவர்களால் இயற்றப்பட்ட இந்த நூல் 101 பாடல்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளால் ஆனது. இந்த நூல் பாடல்கள் ஒவ்வொன்றிலும் நான்கு மணியான கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.
இவை நான்கு வயது மணியளவில் ஆன ஆவணம் நான் மணிக்கடிகை என்று அழைக்கப்படுகின்றது. இவற்றில் மொத்தம் 14 பாடல்கள் உள்ளன இவற்றில் இரண்டு பாடல்களை ஜி,யு,போப், அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் இந்த நூல் நான்காம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.
நான் மணிக்கடிகை பிரித்து எழுதுக:
நான்கு + மணி + கடிகை = நான்மணிக்கடிகை, கடிகை = துண்டு, ஆபரணம், தோள்வளை. நான்கு மணிகள்பதிக்கப் பெற்ற தோள்வளை போல் நான்கு நீதி மணிகளால்நிலைநாடாப்பட்டபாடல்களைக் கொண்ட நூல்.
நான்மணிக்கடிகை பாடல்:
யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி
இந்நிலத்தே மன்னுதல் வேண்டின் இசைநடுக
தன்னொடு செல்வது வேண்டின் அறம் செய்க
வெல்வது வேண்டின் வெகுளிவிடல்
இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்
வளமில்லாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்
ஈன்றாளோடு எண்ணக் கடவுளும் இல்
கொண்டானிற் சிறந்த கேளிர் பிறர்இல்
மனைக்கு விளக்கம் மடவாள்
மடவாளுக்கு விளக்கம் புதல்வர்
புதல்வர்க்கு விளக்கம் கல்வி
கல்விக்கு இலக்கம் புகழ்சால் உணர்வு
நூல் அமைப்பு:
ஆசிரியர் – விளம்பி நாகனார்
ஊர் – விளம்பி
பாடல்கள் – 2+104
பாவகை – வெண்பா
கடவுள் வாழ்த்து:
நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணை முப்பால்
கடுகங் கோவை பழமொழி-மா மூலம்
இன்னிலைய வாங்க காஞ்சியுடன் ஏலாதி என்பவே
கைந்நிலை யுமாம் கீழ்க்கணக்கு
மேற்கோள்கள்:
“மனைக்கு விளக்கம் மடவால் மடவாள்
தமக்கு த் தடைசால் புதல்வர்”
“கள்வமென் பார்க்குந் துயிலில்லை காதலிமாட்டு
உள்ளம்வைப் பார்க்குந் துயிலில்லை ஒண்பொருள்”
நிலத்துக்கு அணி எது:
நிலத்துக்கு -வயலுக்கு; அணி – அழகு; குளத்துக்கு -நீர் நிறைந்த பொய்கைக்கு; பெண்மை நலத்துக்கு – பெண்மைக்கு; தான் செல் உலகத்து – தான் செல்லும் இடங்களில்; அறம் – அறச் செயல்கள். தமிழ்ப் பணி மன்றம்.
களவழி நாற்பது நூலின் ஆசிரியர் யார்:
பதினெண்கீழ்க்கணக்கு நூற் தொகுப்பில் உள்ள நூல்களுள் புறப்பொருள் கூறுகின்ற ஒரே நூல் களவழி நாற்பது. சோழ மன்னனான கோச்செங்கணானுக்கும், சேரமான் கணைக்காலிரும்பொறைக்கும் இடையே கழுமலத்தில் இடம் பெற்ற போரின் பின்னணியில் எழுதப்பட்டது இந் நூல். இதை எழுதியவர் பொய்கையார் என்னும் புலவர்.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று எது:
நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார்என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந் நூல் நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளால் ஆனது.
எண் (13). ஆக்கஞ் சிதைக்கும் வினை. பிறர் செய்கின்ற அஞ்சத்தக்கக, கடுஞ் செயல்களை நினைந்து நினைந்து மனதில் கறுவாமை (மன வயிரம் கொள்ளாதிருத்தல்) வேண்டும் பிறர் செய்யும் நன்மைகளை மறவாமல் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்:
1. நாலடியார்
2. நான்மணிக்கடிகை
3. இன்னா நாற்பது
4. இனியவை நாற்பது
5. கார் நாற்பது
6. களவழி நாற்பது
7. ஐந்திணை ஐம்பது
8. ஐந்திணை எழுபது
9. திணைமொழி ஐம்பது
10. திணைமாலை நூற்றைம்பது
11. திருக்குறள்
12. திரிகடுகம்
13. ஆசாரக்கோவை
14. பழமொழி
15. சிறுபஞ்சமூலம்
16.முதுமொழிக்காஞ்சி
17. ஏலாதி
18. கைநிலை
இவற்றில் நீதி நூல்கள் அகத்தினை நூல்கள், புறத்திணை நூல்கள்,என்று பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஆசிரியர்கள் யார் நீதி நூல்கள். அக நூல்கள் புற நூல்கள் என்று எத்தனை பிரித்துள்ளனர்கள் என்பதை நாம் பார்க்கலாம்.கீழே
சங்க இலக்கிய நூல்களின் பெயர்கள் |
அறநூல்கள் (அ) நீதி நூல்கள் எத்தனை வகைப்படும்:
1. நூலின் பெயர்: நாலடியார்
பாடல் எண்ணிக்கை: 1+400
ஆசிரியர்: சமண முனிவர்கள்
2. நூலின் பெயர்: நான் மணிக்கடிகை
பாடல் எண்ணிக்கை: 106
ஆசிரியர்: விளிம்பி நாகனார்
3. நூலின் பெயர்: இன்னா நாற்பது
பாடல் எண்ணிக்கை : 1+40
ஆசிரியர்: கபிலர்
4. நூலின் பெயர்: இனியவை நாற்பது
பாடல் எண்ணிக்கை: 1+40
ஆசிரியர்: பஊதஞ்சஏந்தனஆர்
5. நூலின் பெயர்: திரிகடுகம்
பாடல் எண்ணிக்கை:100
ஆசிரியர்: நல்லாதனார்
6. நூலின் பெயர்: ஏலாதி
பாடல் எண்ணிக்கை: 80
ஆசிரியர்: கணிமேதாவியார்
7. நூலின் பெயர்: முதுமொழிக்காஞ்சி
பாடல் எண்ணிக்கை:100
ஆசிரியர்: கூடலூர் கிழார்
8. நூலின் பெயர்: திருக்குறள்
பாடல் எண்ணிக்கை:1330
ஆசிரியர்: திருவள்ளுவர்
9. நூலின் பெயர்: ஆசாரக்கோவை
பாடல் எண்ணிக்கை:80
ஆசிரியர்: பெருவாயின் முள்ளியார்
10. நூலின் பெயர்: பழமொழி நானூறு
பாடல் எண்ணிக்கை:1+400
ஆசிரியர்: முன்னுரை அரையனார்
11. நூலின் பெயர்: சிறுபஞ்சமூலம்
பாடல் எண்ணிக்கை:97
ஆசிரியர்: காரியாசனார்
12. நூலின் பெயர்: ஐந்திணை ஐம்பது
பாடல் எண்ணிக்கை:1+50
ஆசிரியர்: மாறன் பொறையனார்
13. நூலின் பெயர்: ஐந்திணை எழுவது
பாடல் எண்ணிக்கை:70
ஆசிரியர்: மூவாதையார்
14. நூலின் பெயர்: திணைமொழி ஐம்பது
பாடல் எண்ணிக்கை:50
ஆசிரியர்: கண்ணன் சேந்தனார்
15. நூலின் பெயர்: திணைமலை நூற்றி ஐம்பது
பாடல் எண்ணிக்கை:3+150
ஆசிரியர்: கனி மேதாவியார்
16. நூலின் பெயர்: கைந்நிலை
பாடல் எண்ணிக்கை:60
ஆசிரியர்: புல்லங்காடனார்
17. நூலின் பெயர்: கார் நாற்பது
பாடல் எண்ணிக்கை:40
ஆசிரியர்: கண்ணன் கூத்தனார்
18. நூலின் பெயர: களழி நாற்பது
பாடல் எண்ணிக்கை:1+40
ஆசிரியர்: பொய்கையார்
19. நூலின் பெயர்: இன்னிலை
பாடல் எண்ணிக்கை:1+45
ஆசிரியர்: பொய்கையார்
இந்த அறநூல்களில் சிறிய அளவு பாடல்கள் கொண்ட நூலாகும் இன்னா நாற்பது. மேலும் பாடல்கள் அதிக பாடல் கொண்ட திருக்குறள் ஆகும்.
அகத்திணை நூல்கள் எத்தனை வகைப்படும்:
1. ஐந்திணை ஐம்பது – மாறன் பொறையனார் – 1+50
2. ஐந்திணை எழுபது – மூவாதையார் – 70
3. திணைமொழி ஐம்பது – கண்ணன் சேர்த்தனர் – 50
4. திணைமாலை நூற்றைம்பது – கணிமேதாவியார் – 3+150
5. கைந்நிலை – புல்லங்காடனார் – 60
6. கார்நாற்பது – கண்ணன் கூத்தனார் – 40
இந்த அகத்திணைகள் மொத்தமாக 6 வகைப்படும்.
இந்த புறத்தினை நூல்களுள் சிறிய அளவு பாடல்கள் கொண்டது கார்நாற்பது மற்றும் பெரிய அடிகளை கொண்ட பாடல்கள் உடையது திணைமாலை நுற்றைம்பது.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பற்றி சிறப்பான தகவல்:
1. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எழுதப்பட்ட காலம்-கிபி 3 முதல் 6 நூற்றாண்டுகள் எழுதப்பட்டிருக்கின்றன.
2. பதினெண் கீழ்க்கணக்கு நூலில் உள்ள மொத்த பாடல்கள் எண்ணிக்கை-8253.
3. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அதிக பாடல் கொண்ட நூல் எவை-திருக்குறள் 1330 பாடல்கள் உள்ளன.
4. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒரே பாடல் அதிக கருத்தில் கொண்ட அதிகாரம் எவை-திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி,ஒவ்வொரு பாடல்களிலும் மூன்று முதல் ஆறு கருத்துக்கள் வரை உள்ளன.
5. அறத்தினை நூல்களில் உள்ள பாடல் எண்ணிக்கை-2798.
6. அகத்திணை நூல்களில் உள்ள பாடல் எண்ணிக்கை-420.
7. புறத்திணை நூலிலே உள்ள பாடல் எண்ணிக்கை -40.
8. 11 என்பது பொருள் – 18 நூல்கள் என்பதாகும்.
9. கீழ் என்பதன் பொருள் – குறைந்த அல்லது சிறிய அடியிலே உடைய பாடல்கள் கொண்ட நூல்கள் கீழ் என்று அழைக்கப்படுகின்றன.
10. கணக்கு என்பதன் பொருள் – கணக்கு என்பது நூலில் இலக்கிய மரம் ஆகியவற்றை எடுத்து இருப்பதாகும்.
11. பதினெண் கீழ்க்கணக்கு உள்ள எனும் தொகை நூல் – நாலடியார்.
12. திருக்குறள் அடுத்த நிலையில் வைத்து போற்றப்படும் நூல்கள் யாவை-நாலடியார்.
13. நாலடியாருக்கு வழங்கும் வேறு பெயர்கள் – நாலடி நானூறு வேளாண் வேதம்,குட்டி திருக்குறள்.
14. பெரு முத்திரையைப் பற்றி கூறும் நூல் – நாலடியார்.
15. நான் மணிக்கடியை என்றால் என்ன – நான்கு மணிகள் கொண்ட அணிகலன்.
அற நூல்கள் – Ara Noolgal |
[…] நான்மணிக்கடிகை […]