தமிழ் என்பதன் அர்த்தம் – What About You Meaning in Tamil
What About You Meaning in Tamil – தமிழ் என்பதன் அர்த்தம்: நம் நாடு இந்தியாவில் மட்டும் 1300 மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால் உலகெங்கிலும் மொத்தம் எத்தனையோ மொழிகள் இருக்கிறது. எத்தனையோ மொழிகள் பேசப்பட்டாலும் ஆங்கில மொழியை பல்வேறு நாடுகளில் பேசுவர்களின் தொடர் மொழியாக இருக்கின்றது.
தமிழ்நாட்டில் மட்டுமே தமிழ் மற்றும் ஆங்கிலம் என்று இரண்டு மொழிகளில் மட்டும் நாம் பள்ளியில் அதிக முக்கியத்துவம் கொடுத்து நாம் கற்பிக்கப்படுகிறோம். நம்மில் சில பேர் ஆங்கிலத்தில் சரளமாக பேசவோ எழுதவோ அவர்களால் முடியவில்லை. சில பேர் தமிழ் பேசுவதிலும் எழுதுவதும் தடுமாற்றம் ஏற்படுகிறது. அதனைப் பற்றி இந்த நான் இந்த -தமிழ் என்பதன் அர்த்தம் – what about you meaning in tamil
பதிவில் குறித்து பார்ப்போம் வாங்க பிரெண்ட்ஸ்.
What About You Meaning in Tamil – என்ற வாக்கியங்களுக்கு இவைதான் பொருள் என்று நம்மால் கூற முடியாது. இதன் பொருள் நேரத்திற்கும், இடத்திற்கும், நம்பருக்கு ஏற்ப மாறுபடும்.what about you meaning என்ற வாக்கியங்களை நாம் எங்கு சென்றாலும் எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று இங்கே விரிவாக பார்ப்போம் வாங்க அதற்கான சில உதாரணங்கள் கீழே உள்ளது.
1. நீ என்ன நினைக்கிறாய்?
2. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
3. உனக்கு என்ன வேண்டும்?
4. உங்களைப் பற்றி என்ன?
5. நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
6. நீயும் வருகிறாயா?
* மற்றவர்கள் பேசும் கருத்துகளை கேட்கும் விதமாக பயன்படுத்தபடுகிறது.
* ஒருத்தரின் தகவலை நாம் கேட்க ஒரு சொல்தொடர் பயன்படுத்தப்படுகிறது.
* உங்களிடம் யாராவது கேள்வி கேட்கும் பொழுது சொல்ல விரும்பும் போது இதை பயன்படுத்தப்படுகிறது.
* தகவல் மற்றும் ஏதாவது ஒரு வார்த்தை கேட்கும் போது பயன்படுத்தப்படுகிறது.
* ஒரு ஆலோசனை நமக்கு வழங்க பயன்படுகிறது.
பொருள் விளக்கம்:
What About You Meaning in Tamil -நாம் சில பேர் பலர் குடியிருக்கும் இடத்தில் மேலே கூறப்பட்டுள்ள வாக்கியங்களை நாம் தமிழில் அதிகம் பேசப்படுவோம். அதேபோல் அந்த வாக்கியங்களை ஆங்கிலத்திலும் பேசலாம். உதாரணமாக பலர் கூடும் இடத்தில் நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். நான் நாளைக்கு ஊருக்கு போறேன் என்று ஒருவர் கூறினார், மற்றொருவன் நான் நாளைக்கி கோவிலுக்கு போறேன் என்று கூறினார், மூன்றாவது நண்பர் ஒருத்தர் அவர் மட்டும் அமைதியாக பேசாமல் இருக்கின்றார்.
உங்களிடம் யாராவது ஒருத்தர் கேள்வி கேட்டால் நீங்கள் பதிலை சொல்லுங்கள் (what about you ) நீங்கள் அவர்களிடம் திரும்பி அதே கேள்வியை கேட்க வேண்டுமென்றால் உங்களைப் பற்றி என்ன சொல்ல முடியும்.(what about you ) என்று கேட்கும் விதமாக வாட் அபௌட் யு என்ற சொற்கள் இங்கே பயன்படுகிறது.