ADVERTISEMENT
தமிழக வெற்றி கழகத்தின் whatsapp நம்பர்

தமிழக வெற்றி கழகத்தின் whatsapp நம்பர் மாற்றப்பட்டது || Tvk Membership Whatsapp Number Suddenly Changed

தமிழக வெற்றி கழகத்தின் whatsapp நம்பர் மாற்றப்பட்டது || Tvk Membership Whatsapp Number Suddenly Changed

தமிழக வெற்றி கழகத்தின் whatsapp நம்பர்

tvk whatsapp number:

தமிழக வெற்றி கழகத்தின் whatsapp நம்பர்:- தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் அட்டை பதிவிறக்கம் செய்ய கொடுக்கப்பட்ட வாட்ஸப் நம்பர் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, 9444005555 என்ற whatsapp நம்பர் செயல்பாட்டில் இருந்தது. தற்போது அது சரியாக செயல்படாத காரணத்தினால் தற்சமயம் புதிய வாட்ஸ்அப் நம்பரை தமிழக வெற்றி கழகம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

90255537041 – இந்த நம்பர் தான் தற்போது தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினராக இணைய பயன்பாட்டில் உள்ள whatsapp நம்பர் ஆகும். இந்த என் தான் தற்போது பயன்பாட்டில் உள்ளது இதனால், உறுப்பினர் அட்டை வாங்க முயற்சி செய்யும் உறுப்பினர்கள் இதில் பதிவிறக்கம் செய்வதால் 10-நிமிடத்தில் நீங்கள் தமிழக வெற்றிக்காக கட்சியில் உறுப்பினராக இணைந்து விடலாம்.

மேலும், இணையதளத்தின் மூலமாகவும் உங்களுடைய தகவல்களை பதிவிறக்கம் செய்து அதிலும் உங்களது உறுப்பினர் அட்டையை பெற முடியும். அந்த website லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

Tvk card apply & download

90255537041 – இந்த மொபைல் நம்பரை நாம் save பண்ணி விட்டு whatsapp-ல் tvk என்று type செய்துவிட்டு send பண்ண வேண்டும். reply-வாக உங்களுக்கு,

உங்களுடைய பெயர் மற்றும்

ADVERTISEMENT

Welcome to Tamilaga Vetri Kazhagam’s Membership Drive-2024

தமிழக வெற்றி கழகம் என்று குறுஞ்செய்தி வரும். அதன் பிறகு, உங்களை அன்புடன் வரவேற்கிறது please select your language தயவு செய்து உங்களது மொழியை தேர்ந்தெடுக்கவும் என்று வரும். அதில், தமிழ் அல்லது இங்கிலீஷ் மொழியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

tvk member ship card download link:

How apply tvk member ship card in tamil:

உங்களது மொழியை நீங்கள் தேர்ந்தெடுத்த பிறகு அடுத்த ரிப்ளை வரும் அதில் தமிழக வெற்றி கலகத்தில் நீங்கள் உறுப்பினராக உங்களுடைய வாக்காளர் அட்டை எண் தேவைப்படுகிறது என்று செய்தி வரும். அந்த செய்தி வந்த பிறகு நமது வாக்காளர் அடையாள அட்டைகளில் இருக்கும் 10-இலக்கு எண்களை type செய்து send செய்ய வேண்டும்.

இறுதியாக தமிழக வெற்றிக்கழக உறுப்பினர் அட்டை பெற உங்கள் விவரங்களை சரி பார்க்கவும் என்ற ரிப்ளை வரும்.

பெயர்: xxx

ADVERTISEMENT

பூத் எண்: 30

சட்டசபை: xxxx

மாவட்டம்: திண்டுக்கல்

மாநிலம்: தமிழ்நாடு

நாங்கள் மேலே கூறிய விவரங்கள் அனைத்தும் சரியானதா என்ற கேள்விகள் வரும் அதற்கு ஆம் சரி என்ற குறியீட்டை அழுத்த வேண்டும். அதன் பிறகு, அடுத்த செய்தியில் உங்கள் வாக்காளர் எண்ணை உறுதி செய்ததற்கு நன்றி என்ற குறுஞ்செய்தி வரும்.

வாக்காளர் அட்டையில் உங்கள் ஃபோட்டோவை அச்சிட உங்களது selfie புகைப்படம் அல்லது பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை அனுப்ப வேண்டும். உங்கள் புகைப்படத்தை அனுப்பிய பிறகு சிறிது நேரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் அட்டை உங்களது whatsapp நம்பருக்கு போட்டோ வடிவில் வந்து சேரும்.

ADVERTISEMENT

இதுபோன்று 9025537041 இந்த மொபைல் நம்பரை பயன்படுத்தி அதில் கேட்கப்படும் தகவல்களை சரியான முறையில் பூர்த்தி செய்து உங்களது தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர் அட்டையை நீங்கள் எளிதாக பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ள முடியும்.

Leave a Reply